Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தாயகம் - தன்னாட்சி!- தேர்தல் ...” plus 18 more

Tamilwin Latest News: “தாயகம் - தன்னாட்சி!- தேர்தல் ...” plus 18 more

Link to Lankasri

தாயகம் - தன்னாட்சி!- தேர்தல் ...

Posted: 14 Aug 2015 05:45 PM PDT

சொந்த நாட்டு மக்களை விட அக்கம்பக்க நாடுகளையும் வல்லரசுகளையும் கூடுதலாகக் கவனிக்க வைத்திருக்கிறது ஆகஸ்ட் 17-ம் தேதி நடக்கவுள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்.

யாழ். பல்கலைக்கழக மாணவியின் ...

Posted: 14 Aug 2015 05:26 PM PDT

கடந்த மாதம் யாழ் பல்கலைக்கழகத்தில் இணை மருத்துவ பீட மாணவி லோறன்ஸ் அனா எப்சிபா தீக்காயங்களுக்குள்ளாகி மரணமடைந்ததற்கு மருத்துவ பீட விரிவுரையாளர் Dr. ஞானகணேஸ் றஜித் (ஜெனா) என்பவர் மீது மாணவியின் பெற்றோர் உறவினர் மற்றும் நண்பர்களால் சந்தேகம் வெளியிடப்பட்டது அறிந்ததே!

பதவி மோகத்தை கைவிடாமல் இருந்தால் ...

Posted: 14 Aug 2015 05:10 PM PDT

மஹிந்த ராஜபக்ச பதவி மோகத்தை கைவிட்டு தேர்தலிலிருந்து விலகி சிரேஷ்ட உறுப்பினர் ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இல்லாவிட்டால் தேர்தலின் பின் அவர் சிறையில் அடைக்கப்படுவார் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

தேர்தல் மோசடிகளை குறுந்தகவல் ...

Posted: 14 Aug 2015 03:44 PM PDT

நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலின் போது இடம்பெறக்கூடிய மோசடிகளை உடனே அறிவிப்பதற்காகவும், வாக்களிப்பு நிலைய கடமைகளை ஒழுங்குபடுத்துவதற்காகவும் குறுந்தகவல் சேவை ஒன்று இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மக்களை இருண்ட யுகத்திற்குள் ...

Posted: 14 Aug 2015 02:14 PM PDT

இம்முறை பொதுத் தேர்தலில் பெருன்பான்மை கட்சிகளிடையே காணப்படும் போட்டியை விட தமிழ் கட்சிகளுக்கிடையே காணப்படும் போட்டி மிகவும் கடுமையாக காணப்படுகின்றது.

மட்டக்களப்பில் தமிழர் ...

Posted: 14 Aug 2015 01:42 PM PDT

காலங்கள் கடந்து செல்லும் கணப்பொழுதில் கண்விழித்தெழ முன் பணம் படைத்தவர் முதல் பாமர மக்கள் வரை மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவர் வாழ்விலும் நாளுக்கு நாள் பல மாற்றங்கள் நிகழ்த வண்ணமே உள்ளது.

காணாமல் போன சிறுமி தொடர்பில், ...

Posted: 14 Aug 2015 01:16 PM PDT

கடந்த 03ஆம் திகதி கட்டைக்காடு முள்ளியான் பகுதியில் காணாமல் போன 17 வயது சிறுமியை மீட்பதற்கு பளை பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

எமது மக்கள் சுதந்திரமாகவும், ...

Posted: 14 Aug 2015 01:03 PM PDT

எமது மக்கள் நாட்டில் நிலையான சமாதானத்துடனும், சுதந்திரமாகவும் வாழ வேண்டும் என்பதற்காகவே இம்முறை நடைபெறும் நாடாளுமன்றத் தேல்தலை கருத வேண்டுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் கலையரசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நேர்மையான தேர்தல் ...

Posted: 14 Aug 2015 12:04 PM PDT

இலங்கையில் நீதியான நேர்மையான தேர்தல் நடைபெறுவதற்கான சூழல் உள்ளதாக இலங்கை வந்துள்ள வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர்.

மீண்டுமொரு இனப்பிரச்சினை உருவாகக் ...

Posted: 14 Aug 2015 11:28 AM PDT

மீண்டுமொரு இனப்பிரச்சினை இந்நாட்டில் உருவாகக்கூடாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சச்சின் மீதான மதிப்பு: ...

Posted: 14 Aug 2015 07:07 AM PDT

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான மேக்ஸ்வெல் அதிரடியால் பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்.

தவான் தலையை பதம் பார்த்த பவுன்சர்: ...

Posted: 14 Aug 2015 05:16 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் ஒரு ஆபத்தான பவுன்சர் பந்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக அடி ஏதும் படாமல் தப்பினார்.

விடைபெறும் மைக்கேல் கிளார்க்: ...

Posted: 14 Aug 2015 05:10 AM PDT

அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் புதிய அணித்தலைவராக ஸ்டீவன் சுமித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வீரர்களின் மனைவிகள் விவாகரத்து ...

Posted: 14 Aug 2015 02:24 AM PDT

அவுஸ்திரேலிய வீரர்கள் அவர்களது மனைவிகளை பிரிந்து இருப்பது விவாகரத்துக்கு வழிவகுக்கும் என்று அந்த அணியின் தெரிவுக்குழு தலைவர் மார்ஷ் கூறியுள்ளார்.

போராடிய சந்திமால்.. ...

Posted: 14 Aug 2015 01:24 AM PDT

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் இலங்கை அணி 367 ஓட்டங்கள் குவித்தது.

கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் ...

Posted: 14 Aug 2015 12:10 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கங்குலி, விராட் கோஹ்லியை கால்பந்து ஜாம்பவான் மரடோனாவுடன் ஒப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.

கால்பந்து டென்னிஸ்: ரசிகர்கள் மனதை ...

Posted: 13 Aug 2015 11:27 PM PDT

இங்கிலாந்தின் புகழ்பெற்ற மான்செஸ்டர்ஸ் யுனைடெட் அணி வீரர்களின் வித்தியாசமான விளையாட்டுக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

மீண்டும் மக்களை ஏமாற்ற ...

Posted: 13 Aug 2015 10:58 PM PDT

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சனத் ஜெயசூரியா அமைச்சர் பதவியில் இருந்தும், ஐக்கிய தேசிய முன்னணி கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்தும் அதிரடியாக விலகியுள்ளார்.

4 டெஸ்ட் போட்டிகளில் 4 சதம்: புதிய ...

Posted: 13 Aug 2015 10:29 PM PDT

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி புதிய சாதனை படைத்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™