Tamilwin Latest News: “இலங்கையின் எட்டாவது நாடாளுமன்ற ...” plus 17 more | |
- இலங்கையின் எட்டாவது நாடாளுமன்ற ...
- அரசின் நல்ல திட்டங்களை ஆதரிக்கத் ...
- ஜெனீவா அமர்வுகளுக்கு அதிகாரிகளை ...
- எதிர்க்கட்சித் தலைவர் பதவி ...
- தமிழ்த் தலைமைகளே உஷார்... ...
- சர்வதேச ...
- கடந்தகால கசப்பு நிலைமை! நாம் மூவர் ...
- மகிந்த, சந்திரிக்கா, மைத்திரி ஒரே ...
- உள்ளக ...
- பிரபாகரன் தற்கொலை செய்துகொண்டதாக ...
- அமெரிக்க சித்தி விநாயகர் கோவிலில் ...
- தமிங்க பிரசாத்- இஷாந்த் சர்மா ...
- இந்தியாவில் மேத்யூசுக்கு சவால் ...
- எனது பந்துவீச்சை டோனி, ஷேவாக் ...
- வேலைக்காரப் பெண் போதைக்கு ...
- தூண் போல் கடைசி வரை களத்தில் நின்று ...
- இந்தியாவில் நடக்கும் டி20 ...
- இலங்கை அணிக்கு 386 ஓட்டங்கள் வெற்றி ...
| இலங்கையின் எட்டாவது நாடாளுமன்ற ... Posted: 31 Aug 2015 05:55 PM PDT இலங்கையின் எட்டாவது நாடாளுமன்ற அமர்வுகள் இன்று முற்பகல் 9.30க்கு ஆரம்பமாகின்றன. |
| அரசின் நல்ல திட்டங்களை ஆதரிக்கத் ... Posted: 31 Aug 2015 05:40 PM PDT அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை ஆதரிப்பதற்கு தயங்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். |
| ஜெனீவா அமர்வுகளுக்கு அதிகாரிகளை ... Posted: 31 Aug 2015 05:32 PM PDT சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு, அரசாங்க அதிகாரிகளை அனுப்பி வைக்கப் போவதில்லை என புதிய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. |
| எதிர்க்கட்சித் தலைவர் பதவி ... Posted: 31 Aug 2015 05:17 PM PDT எதிர்க்கட்சித் தலைவர் பதவி அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டால் வீதியில் இறங்கிப் போராடுவோம் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். |
| Posted: 31 Aug 2015 12:59 PM PDT தமிழர்களின் வாழ்வியலோடும் இலக்கியங்களிலும், தூது என்னும் சொற்களை நாம் கண்டிருக்கின்றோம். நமக்கு வேண்டியவர்களிடம் நம்மால் பேச முடியாமல் போனால் நம் சார்பில் இன்னொருவரை அனுப்புவதை தூது என்கின்றோம். |
| சர்வதேச ... Posted: 31 Aug 2015 12:26 PM PDT சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தக்கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பொதுச் செயலாளரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். |
| கடந்தகால கசப்பு நிலைமை! நாம் மூவர் ... Posted: 31 Aug 2015 11:39 AM PDT தமிழ் தேசிய கூடமைப்பின் அங்கத்துவ கட்சிகளான ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியவற்றின் உயர் மட்ட உறுப்பினர்கள் நேற்றையதினம் ஒன்றுகூடி சந்தித்தமை தொடர்பில் விளக்கமாக தெரிவித்துள்ளார் பா.உ. செல்வம் அடைக்கலநாதன். |
| மகிந்த, சந்திரிக்கா, மைத்திரி ஒரே ... Posted: 31 Aug 2015 10:04 AM PDT ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்க உள்ளார். |
| உள்ளக ... Posted: 31 Aug 2015 09:24 AM PDT உள்ளக விசாரணையினை ஏற்று தமிழ் தலைமைகள் அமெரிக்காவின் பின்னால் சென்றாலும் தமிழ் மக்கள் ஒருபோதும் செல்லமாட்டார்கள் என கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார். |
| பிரபாகரன் தற்கொலை செய்துகொண்டதாக ... Posted: 31 Aug 2015 08:57 AM PDT விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமது கைத்துப்பாக்கியை கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கருணா அம்மன் கூறியிருப்பதை பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார். |
| அமெரிக்க சித்தி விநாயகர் கோவிலில் ... Posted: 31 Aug 2015 06:33 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி தனது மனைவி சாக்ஷியுடன் அமெரிக்கா சென்றுள்ளார். |
| தமிங்க பிரசாத்- இஷாந்த் சர்மா ... Posted: 31 Aug 2015 04:46 AM PDT கொழும்பில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் தமிங்க பிரசாத், இஷாந்த் சர்மா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| இந்தியாவில் மேத்யூசுக்கு சவால் ... Posted: 31 Aug 2015 04:17 AM PDT ஓய்வு பெற்ற வீரர்களின் கிளப்பில் நானும் ஒருவர் என்பதை நினைக்க கடினமாக இருக்கிறது என்று குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார். |
| எனது பந்துவீச்சை டோனி, ஷேவாக் ... Posted: 31 Aug 2015 01:52 AM PDT எனது பந்துவீச்சை எளிதில் கையாள்வதில் டோனி, ஷேவாக் சிறந்தவர்கள் என்று இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டீஸ் கூறியுள்ளார். |
| Posted: 31 Aug 2015 01:07 AM PDT வேலைக்காரப் பெண் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கிரிக்கெட் வீரர் காம்ப்ளி தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். |
| தூண் போல் கடைசி வரை களத்தில் நின்று ... Posted: 31 Aug 2015 12:04 AM PDT தொடக்க வீரராக களம் இறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த 4வது இந்திய வீரர் என்ற பெருமையை புஜாரா பெற்றுள்ளார். |
| Posted: 30 Aug 2015 11:39 PM PDT இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலகக்கிண்ணத்தை கைப்பற்றுவோம் என்று அவுஸ்திரேலிய அதிரடி தொடக்க வீரர் வார்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
| இலங்கை அணிக்கு 386 ஓட்டங்கள் வெற்றி ... Posted: 30 Aug 2015 11:07 PM PDT கொழும்பில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இலங்கைக்கு 386 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொடுத்துள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |