Tamilwin Latest News: “இது தேசிய அரசாங்கம் அல்ல, ...” plus 16 more | |
- இது தேசிய அரசாங்கம் அல்ல, ...
- பிரதீப் எக்னெலிகொட கொலையாளிகள் ...
- மகிந்த ராஜபக்சவை நன்றிகெட்ட ...
- தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் ...
- உள்ளக விசாரணைப் பொறிமுறைமையை ...
- நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ...
- சீன இலங்கை இரகசிய உடன்படிக்கை ...
- தென்னாபிரிக்காவிற்கு ...
- புதிய நாடாளுமன்றின் அமர்வுகள் ...
- தனியான ஆட்சியல்ல! தேசிய அரசாங்கமே ...
- கவுண்டிப் போட்டியில் மிரட்டல்: ...
- ஜோடி மாறினாலும் அசத்தும் இந்திய ...
- இந்தியா- பாகிஸ்தான் இடையே போட்டி ...
- வியந்து ...
- சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ...
- விடிய விடிய கொண்டாட்டம்: ...
- சதம் விளாசிய புஜாரா.. ...
| Posted: 29 Aug 2015 05:36 PM PDT பொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படுவது தேசிய அரசாங்கம் இல்லையென்றும், கூட்டு வைத்து கொள்ளையடிக்கும் முயற்சியே என்றும் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் ஹந்துன்னெத்தி விமர்சித்துள்ளார். |
| பிரதீப் எக்னெலிகொட கொலையாளிகள் ... Posted: 29 Aug 2015 05:23 PM PDT ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய ராணுவ புலனாய்வாளர்கள் தற்போது இலட்சாதிபதிகளாக இருப்பதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. |
| மகிந்த ராஜபக்சவை நன்றிகெட்ட ... Posted: 29 Aug 2015 05:13 PM PDT மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்தே தன்னைத் தோற்கடித்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். |
| தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் ... Posted: 29 Aug 2015 05:01 PM PDT தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து இதுவரை இறுதி முடிவு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. |
| உள்ளக விசாரணைப் பொறிமுறைமையை ... Posted: 29 Aug 2015 03:16 PM PDT உள்ளக விசாரணைப் பொறிமுறைமையை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிச் செயலாளர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். |
| நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ... Posted: 29 Aug 2015 03:08 PM PDT நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றில் மசாஜ் சேவை வழங்கப்பட உள்ளது. |
| சீன இலங்கை இரகசிய உடன்படிக்கை ... Posted: 29 Aug 2015 02:55 PM PDT கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இரகசிய பாதுகாப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
| Posted: 29 Aug 2015 02:43 PM PDT உள்ளக விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை அமைப்பது குறித்து அறிந்து கொள்ளும் நோக்கில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தென் ஆபிரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார். |
| புதிய நாடாளுமன்றின் அமர்வுகள் ... Posted: 29 Aug 2015 02:32 PM PDT புதிய நாடாளுமன்றின் அமர்வுகள் தொடர்ச்சியாக மூன்று வாரங்களுக்கு நடைபெறவுள்ளது. |
| தனியான ஆட்சியல்ல! தேசிய அரசாங்கமே ... Posted: 29 Aug 2015 02:23 PM PDT தனியான அரசாங்கம் அமைக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் கோரிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார். |
| கவுண்டிப் போட்டியில் மிரட்டல்: ... Posted: 29 Aug 2015 05:17 AM PDT அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான மேக்ஸ்வெல் முதல் ஓவரின் முதல் பந்திலே சிக்சர் விளாசியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. |
| ஜோடி மாறினாலும் அசத்தும் இந்திய ... Posted: 29 Aug 2015 04:48 AM PDT இந்திய அணியின் தொடக்க ஜோடி மாறினாலும் கடைசி 5 போட்டிகளில் தொடர்ச்சிய தொடக்க வீரர்களில் ஒருவர் சதம் அடித்து சாதித்துள்ளனர். |
| இந்தியா- பாகிஸ்தான் இடையே போட்டி ... Posted: 29 Aug 2015 04:03 AM PDT இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற வாய்ப்பில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார். |
| வியந்து ... Posted: 29 Aug 2015 01:24 AM PDT இந்திய ஹொக்கி ஜாம்பவான் தயான் சந்த்தின் 110வது பிறந்த தினம் இன்று.. |
| சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ... Posted: 28 Aug 2015 11:35 PM PDT நேபாள நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுக்கு தனது கையெழுத்திட்ட ரியல் மாட்ரிட் ஜெர்சியை அனுப்பி ஆச்சரியப்படுத்தியுள்ளார் ரொனால்டோ. |
| Posted: 28 Aug 2015 10:37 PM PDT ஜிம்பாப்வே அணியின் முன்னாள் தலைவர் பிரெண்டன் டெய்லர் வேறொருவர் காரில் படுத்து தூங்கியது சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| Posted: 28 Aug 2015 10:11 PM PDT இலங்கை அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 292 ஓட்டங்கள் எடுத்துள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |