Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மக்கள் குறைகேட்பில் ஆட்சியரிடம் 556 மனுக்கள்

Posted: 24 Aug 2015 01:25 PM PDT

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 556 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை மனுதாரர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் டாக்டர் கே.எஸ். பழனிசாமி அறிவுறுத்தினார்.

என்ஜின் கோளாறு: திருச்சிக்கு 7 மணி நேரம் தாமதமாக வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்

Posted: 24 Aug 2015 01:25 PM PDT

மலேசியாவில் இருந்து சென்னை வழியாக திருச்சி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திங்கள்கிழமை 7 மணிநேரம் தாமதமாக வந்ததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்

ஆக. 29-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 24 Aug 2015 01:24 PM PDT

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் ஆக. 28-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார்.

படைக்கலன் தொழிற்சாலை ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதம்

Posted: 24 Aug 2015 01:24 PM PDT

பாதுகாப்பு துறையை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என வலியுறுத்தி திருச்சி படைக்கலன் தொழிற்சாலை எம்ப்ளாயீஸ் யூனியன் நிர்வாகிகள் 4 பேர் திங்கள்கிழமை உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர்.

திருச்சி விமான நிலையத்தில் 592 கிராம் தங்கம் பறிமுதல்

Posted: 24 Aug 2015 01:24 PM PDT

திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 592 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பிஞ்சுகள் மீது வன்முறை

Posted: 24 Aug 2015 01:08 PM PDT

கேட்கச் சகிக்காத ஓசையும், பார்க்கச் சகிக்காத காட்சியும் எது என்று யாராவது கேட்டால் இப்படி பதில் சொல்லலாம் - குழந்தையின் பிஞ்சு மேனியில் விழுகின்ற

என்று மடியும் ஆண் குழந்தை மோகம்?

Posted: 24 Aug 2015 01:06 PM PDT

"பேட்டி பசாவ், பேட்டி படாவ்' (மகளைக் காப்பாற்றுங்கள், மகளைப் படிக்க வையுங்கள்) என்ற பெண் குழந்தைகளின் நலனுக்கான புதிய திட்டத்தை

மதிய உணவும் மானியமும்!

Posted: 24 Aug 2015 01:02 PM PDT

மதிய உணவுத் திட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு உருளைக்குத் தற்போது அளிக்கப்படும் மானியம் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சமையல் எரிவாயு உருளையை அனைவரும் சந்தை விலையைக் கொடுத்து வாங்கவும்,

இந்தியன் ஆயில் பங்கு விற்பனை: அரசு ரூ.11,107 கோடி திரட்டியது

Posted: 24 Aug 2015 12:55 PM PDT

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மத்திய அரசின் பங்கில் 10 சதவீத அளவு திங்கள்கிழமை விற்பனையானது.

அன்னியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பு

Posted: 24 Aug 2015 12:54 PM PDT

நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு 108.6 கோடி டாலர் அதிகரித்து, 35,443.30 கோடி டாலராக உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

ரூபாய், பங்குச் சந்தை வீழ்ச்சி குறித்து கவலைப்படத் தேவையில்லை

Posted: 24 Aug 2015 12:54 PM PDT

நாட்டின் பொருளாதார அடிப்படைகள் மிகவும் உறுதியாக இருப்பதால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பங்குச் சந்தை வீழ்ச்சி குறித்துக் கவலைப்படத் தேவையில்லை

சர்ச்சைக்குரிய தீவில் ரஷியப் பிரதமர்: ஜப்பான் கண்டனம்

Posted: 24 Aug 2015 12:53 PM PDT

சர்ச்சைக்குரிய குரில் தீவுகளில் ரஷியப் பிரதமர் டிமிட்ரி மெட்வதேவ் கடந்த சனிக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டதற்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தென் கொரியா - வட கொரியா பேச்சுவார்த்தையில் இழுபறி

Posted: 24 Aug 2015 12:53 PM PDT

வட கொரியா - தென் கொரியா நாடுகளிடையே எழுந்துள்ள போர்ப் பதற்றத்தைத் தணிப்பதற்காக இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையே

யேமனிலிருந்து தாக்குதல்: சவூதி ராணுவ உயரதிகாரி உயிரிழப்பு

Posted: 24 Aug 2015 12:52 PM PDT

யேமன் எல்லையிலிருந்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் நிகழ்த்திய தாக்குதலில் சவூதி ராணுவ உயரதிகாரி உயிரிழந்ததாக அந்த நாடு தெரிவித்தது.

ரயில் தாக்குதலைத் தடுத்த ஐவருக்கு பிரான்ஸின் மிக உயரிய விருது

Posted: 24 Aug 2015 12:52 PM PDT

பிரான்ஸில் ஓடும் ரயிலில் துப்பாக்கித் தாக்குதல் நிகழ்த்த முயன்றவரை மடக்கிப் பிடித்த 3 அமெரிக்கர், 1 பிரிட்டிஷாருக்கு அந்த

புராதன பால்மைரா கோயில் வெடி வைத்துத் தகர்ப்பு: ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீண்டும் அட்டூழியம்

Posted: 24 Aug 2015 12:51 PM PDT

சிரியாவில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த பால்மைரா நகர பால்ஷமின் கோயிலை இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள்

சிங்க்ஃபீல்ட் கோப்பை செஸ் போட்டி: முதல் சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வி

Posted: 24 Aug 2015 12:49 PM PDT

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சிங்க்ஃபீல்ட் கோப்பை செஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் 5 முறை உலகச் சாம்பியனான

பெய்ஜிங் உலகத் தடகளப் போட்டி: இந்திய வீராங்கனை லலிதா புதிய சாதனை

Posted: 24 Aug 2015 12:48 PM PDT

உலகத் தடகளப் போட்டியில் மகளிருக்கான 3 ஆயிரம் மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தின் இறுதிச் சுற்றுக்கு முதல் இந்தியராக

பதக்க இலக்கு திட்டத்தில் பாரா தடகள வீரர்

Posted: 24 Aug 2015 12:47 PM PDT

மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கம் வெல்வதற்கு ஏதுவாக

பிஎஸ்ஏ ஸ்குவாஷ்: அரையிறுதியில் குஷ் குமார் தோல்வி

Posted: 24 Aug 2015 12:46 PM PDT

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிஎஸ்ஏ ஸ்குவாஷ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் குஷ் குமார் தோல்வியடைந்தார்.

ஜப்பான் கூடைப்பந்து அணியில் 2 இந்திய வீரர்கள்

Posted: 24 Aug 2015 12:45 PM PDT

ஜப்பான் கூடைப்பந்து அணியில் இந்தியாவின் அம்ஜயோத் சிங் ஜில், அம்ரித் பால்சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

உலக மல்யுத்தப் போட்டி: அமெரிக்கா செல்கிறது இந்திய அணி

Posted: 24 Aug 2015 12:45 PM PDT

அமெரிக்காவில் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை உலக மல்யுத்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.

விடைபெற்றார் சங்ககாரா

Posted: 24 Aug 2015 12:44 PM PDT

கடந்த 2000 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சங்ககாரா, இந்தப் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்

5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின்: 2- ஆவது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி

Posted: 24 Aug 2015 12:43 PM PDT

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 278 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கோவா முன்னாள் அமைச்சரின் ஜாமீன் மனு தள்ளுபடி

Posted: 24 Aug 2015 12:40 PM PDT

அமெரிக்க நிறுவனமான லூயிஸ் பெர்கரிடம் லஞ்சம் பெற்றது தொடர்பான வழக்கில், கோவா மாநில பொதுப் பணித் துறை முன்னாள் அமைச்சர்

யோகா தினத்துக்கு ஆதரவு: கத்தாருக்கு மோடி நன்றி

Posted: 24 Aug 2015 12:40 PM PDT

இந்தியாவின் முயற்சியை அடுத்து உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்பட்ட சர்வதேச யோகா தினத்துக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக,

படேல் சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்க இயலாது: குஜராத் அரசு

Posted: 24 Aug 2015 12:39 PM PDT

இடஒதுக்கீடு விவகாரத்தில் ஓர் வரம்பை மீறி அரசால் செயல்பட முடியாது என்பதால், படேல் சமூகத்தினருக்கு இதர பிற்படுத்தப்பட்டோர்

பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: இந்தியா பதிலடி

Posted: 24 Aug 2015 12:38 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய ராணுவ நிலைகள், கிராமங்கள் மீது பாகிஸ்தான் படையினர் மீண்டும் அத்துமீறித்

"சந்தாரா' சடங்கு தடையை எதிர்த்து ஜைனர்கள் அமைதி ஊர்வலம்

Posted: 24 Aug 2015 12:37 PM PDT

ஜைனத் துறவிகள் வடக்கிருந்து உயிர் துறக்கும் "சந்தாரா' சடங்குக்கு ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து

தாய்நாட்டில் முதலீடு செய்யுங்கள்: எகிப்துவாழ் இந்தியர்களுக்கு சுஷ்மா அழைப்பு

Posted: 24 Aug 2015 12:37 PM PDT

எகிப்துவாழ் இந்தியர்களிடையே, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திங்கள்கிழமை உரையாற்றுகையில், தாய்நாட்டில்

பிராந்திய வல்லரசு போல இந்தியா நடந்து கொள்கிறது: பாகிஸ்தான் குற்றச்சாட்டு

Posted: 24 Aug 2015 12:35 PM PDT

""பிராந்திய வல்லரசு போன்று இந்தியா நடந்து கொள்கிறது; பாகிஸ்தான் ஓர் அணுசக்தி நாடு என்பதை இந்தியா மறந்து விட்டது'' என்று

"ராயலசீமா பகுதியின் வறட்சியைப் போக்க வேண்டும்'

Posted: 24 Aug 2015 12:34 PM PDT

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ராயலசீமா பகுதியில் நிலவும் வறட்சியை நிரந்தரமாக போக்கிடத் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்று

உத்தரகண்ட் சாராய ஆலை உரிமம் பெற பேரம்!

Posted: 24 Aug 2015 12:33 PM PDT

உத்தரகண்ட் மாநிலத்தில், சாராய ஆலை உரிமம் பெறுவதற்கு, தொழிலதிபர்கள் கொடுக்க வேண்டிய லஞ்சம் குறித்து

நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படுமா? இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

Posted: 24 Aug 2015 12:33 PM PDT

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் மீண்டும் கூட்டப்படுவது

மகாராஷ்டிர லோக் ஆயுக்த பதவியேற்பு

Posted: 24 Aug 2015 12:32 PM PDT

மகாராஷ்டிர மாநில லோக் ஆயுக்த அமைப்பின் நீதிபதியாக மதன்லால் லக்ஷ்மண்தாஸ் தஹலியானி திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

கலாம் நினைவு தபால்தலை

Posted: 24 Aug 2015 12:32 PM PDT

""மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் உள்ளிட்ட 25 தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக,

"தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளைக் கொண்டுவரக் கூடாது'

Posted: 24 Aug 2015 12:31 PM PDT

தகவல் உரிமைச் சட்ட வரம்பின் கீழ் அரசியல் கட்சிகளைக் கொண்டுவரக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

காஷ்மீர்; விமானப் படை விமானம் விழுந்து விபத்து: விமானி உயிர் தப்பினார்

Posted: 24 Aug 2015 12:30 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பட்காம் மாவட்டத்தில் திங்கள்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படைக்குச் சொந்தமான

தேமுதிக அதிருப்தி உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்பு

Posted: 24 Aug 2015 12:29 PM PDT

சட்டப் பேரவை நிகழ்வுகளில், தேமுதிக எம்எல்ஏக்கள் திங்கள்கிழமை பங்கேற்க முடியாவிட்டாலும், அந்தக் கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள்

பேரவையில் இன்று...

Posted: 24 Aug 2015 12:28 PM PDT

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) கேள்வி நேரம் முடிந்ததும், வீட்டுவசதி- நகர்ப்புற வளர்ச்சித் துறை,

கலாம் உள்பட 3 பிரமுகர்கள் மறைவுக்கு சட்டப் பேரவையில் இரங்கல் தீர்மானம்: அவை நிகழ்வுகள் இன்றைக்கு ஒத்திவைப்பு

Posted: 24 Aug 2015 12:27 PM PDT

குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் உள்பட மூன்று பிரமுகர்கள் மறைவுக்கு சட்டப் பேரவையில் இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறைந்த முன்னாள் எம்எல்ஏக்களுக்கு இரங்கல்

Posted: 24 Aug 2015 12:27 PM PDT

பேரவை கூடியதும், முதல்வர் ஜெயலலிதா இடைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதற்கு

பேரவைக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வரவேற்பு: கரவொலி எழுப்பி உறுப்பினர்கள் மகிழ்ச்சி

Posted: 24 Aug 2015 12:26 PM PDT

ஜெயலலிதாவுக்கு அவையில் கரவொலி எழுப்பி வாழ்த்தும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. பேரவைத் தலைவர் பி.தனபால் வாழ்த்துரை வழங்கினார்.

இத்தாலிய கடற்படை வீரர்கள் தொடர்பான வழக்கு: விசாரணையை நிறுத்திவைக்க சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவு

Posted: 24 Aug 2015 12:24 PM PDT

இந்திய மீனவர்கள் இருவரை சுட்டுக் கொன்றது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இத்தாலிய கடற்படை வீரர்கள் மீதான

இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையும் நடைபெறாது?

Posted: 24 Aug 2015 12:21 PM PDT

இந்தியா - பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்ட நிலையில்,

நாகா அமைப்புடனான ஒப்பந்தத்தால் புதிய பயணம் தொடக்கம்: பிரதமர் மோடி

Posted: 24 Aug 2015 12:20 PM PDT

""நாகாலாந்து தீவிரவாத அமைப்பான என்எஸ்சிஎன் (ஐ-எம்) அமைப்புடன் மத்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தம், புதிய பயணத்தைத் தொடக்கிவைத்துள்ளது;

2ஜி; அனைத்து வழக்குகளும் நவம்பர் 18-இல் விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted: 24 Aug 2015 12:19 PM PDT

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் அனைத்தும் நவம்பர் 18-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று,

சில இடங்களில் இன்று மழை வாய்ப்பு

Posted: 24 Aug 2015 12:18 PM PDT

தமிழகம், புதுவையின் சில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஆக.25) மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

சேலம் பயணத்தை முடித்துக் கொண்டு மும்பை சென்றார் மோகன் பாகவத்

Posted: 24 Aug 2015 12:17 PM PDT

தமிழகம், கேரள மாநிலப் பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ். அகில இந்தியத் தலைவர் மோகன் பாகவத்,

விவசாயி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்

Posted: 24 Aug 2015 12:16 PM PDT

இந்த நிலையில், மீண்டும் கர்ப்பமடைந்த காந்தா சனிக்கிழமை கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்புச் செய்ய வேண்டும்: தமிழிசை வலியுறுத்தல்

Posted: 24 Aug 2015 12:15 PM PDT

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்புச்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று

தமிழகத்தில் 5 அணைகளை தூர்வார நடவடிக்கை: பசுமைத் தீர்ப்பாயத்தில் அரசு தகவல்

Posted: 24 Aug 2015 12:14 PM PDT

மேட்டூர் அணை, வைகை அணை உள்ளிட்ட 5 அணைகளைத் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக,

"நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு தேவை'

Posted: 24 Aug 2015 12:13 PM PDT

நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகளுக்கு அதிக நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என்று விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் கூறினார்.

14 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த இளைஞர் கைது

Posted: 24 Aug 2015 12:13 PM PDT

திருட்டு வழக்குகளில் 14 ஆண்டுகளாக தலைமறைவாக இளைஞர் கைது செய்யப்பட்டார். ஆம்பூர் விண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. 2012-இல் இவரது அடகுக் கடையின்

ஸ்ரீபுரம் பொற்கோயிலில் யாகம்: மத்திய அமைச்சர் பங்கேற்பு

Posted: 24 Aug 2015 12:13 PM PDT

வேலூரை அடுத்த திருமலைக்கோடியில் உள்ள ஸ்ரீபுரம் பொற்கோயிலின் 8-ஆவது ஆண்டு விழாவையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற யாகத்தில், மத்திய தொழில்நுட்பத் துறை ஹர்ஷ வர்த்தன் பங்கேற்றார்.

ராணிப்பேட்டையில் திமுக சார்பில் பட்டிமன்றம்

Posted: 24 Aug 2015 12:13 PM PDT

வேலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பட்டிமன்றம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 25 மின் தடை

Posted: 24 Aug 2015 12:12 PM PDT

காங்கிரஸ் அறக்கட்டளை மேலாளர் வீட்டில் போலீஸார் சோதனை

Posted: 24 Aug 2015 12:12 PM PDT

சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை மேலாளர் நாராயணன் வீட்டில் போலீஸார் திங்கள்கிழமை சோதனை செய்தனர்.

காவல் ஆய்வாளரை கண்டித்து மறியல்

Posted: 24 Aug 2015 12:12 PM PDT

காவல் ஆய்வாளரைக் கண்டித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மேக்கேதாட்டுவில் தடுப்பணைகள் கட்டும் திட்டத்தை தொடருவோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதி

Posted: 24 Aug 2015 12:12 PM PDT

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் தடுப்பணைகள் கட்டும் திட்டத்தை தொடருவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிபடத்

குடிநீர் கோரி பெண்கள், வீட்டுமனை கேட்டு திருநங்கைகள் முறையீடு

Posted: 24 Aug 2015 12:11 PM PDT

குடிநீர் கேட்டு பெண்களும், வீட்டுமனை கோரி திருநங்கைகளும் குறைதீர் கூட்டத்தில் மனுக்களை அளித்தனர். மொத்தம் 614 மனுக்கள் பெறப்பட்டன.

வழக்குரைஞர்கள் சாலை மறியல்

Posted: 24 Aug 2015 12:11 PM PDT

வழக்குரைஞரைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருப்பத்தூரில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனர். மேலும், அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

ஓய்வூதியதாரர்கள் கவனத்துக்கு...

Posted: 24 Aug 2015 12:11 PM PDT

இதுவரை நேர்காணலுக்கு வராத அல்லது வாழ்நாள் சான்றிதழ் அளிக்காத ஓய்வூதியர்கள் இருப்பின், அவர்கள் இந்த மாதம் 28-ஆம் தேதிக்குள் நேர்காணலில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழைப் பாடமாகவாவது படியுங்கள்: பழ.கருப்பையா

Posted: 24 Aug 2015 12:10 PM PDT

எல்லாவற்றையும் தமிழிலேயே படியுங்கள் என இக்காலக் கட்டத்தில் சொல்ல முடியாது, அதை ஒரு பாடமாகவாவது படியுங்கள் என எம்எல்ஏ பழ.கருப்பையா கூறினார்.

ஓணம் பண்டிகை: ரயில் நிலைய கவுன்ட்டர்கள் அரை நாள் இயங்கும்

Posted: 24 Aug 2015 12:10 PM PDT

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை (ஆக.28) ரயில் நிலையக் கவுன்ட்டர்கள் அரை நாள் மட்டுமே இயங்கும் என,

போலி ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் குடிநீர் உற்பத்தி: 5 போலி நிறுவனங்கள் மீது நடவடிக்கை

Posted: 24 Aug 2015 12:09 PM PDT

ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, வேலூர் ஆகிய மாவட்டங்களில், போலி ஐ.எஸ்.ஐ. முத்திரையைப் பயன்படுத்தி குடிநீர் கேன்கள்

அங்கன்வாடி பணியாளர்கள் பயிற்சிக்கு ரூ. 3.31 கோடி நிதி ஒதுக்கீடு

Posted: 24 Aug 2015 12:08 PM PDT

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவைகள் திட்டத்தின் கீழ் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள்-உதவியாளர்களுக்கான

வி.ஏ.ஓ. தேர்வு: செப்.2 முதல் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு

Posted: 24 Aug 2015 12:07 PM PDT

கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரண்டாம் கட்டக் கலந்தாய்வு வருகிற செப்டம்பர் 2-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

8,500 இளைஞர் படையினர் காவலர் பணியில் நியமனம்

Posted: 24 Aug 2015 12:06 PM PDT

இளைஞர் காவல் படையினரை, காவல் துறை பணியில் நியமிப்பதற்கான எழுத்துத் தேர்வை உள்துறை வெளியிட்டுள்ளது. இதற்கான உத்தரவை

துணை மருத்துவப் படிப்புகள்: 3,744 இடங்கள் காலி

Posted: 24 Aug 2015 12:05 PM PDT

துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் திங்கள்கிழமை முடிவில் 3,744 இடங்கள் காலியாக உள்ளன.

மாவட்டக் கல்வி அலுவலர் பதவி; நிரப்பப்படாத 75 பணியிடங்கள்: தலைமை ஆசிரியர்கள் புகார்

Posted: 24 Aug 2015 12:05 PM PDT

மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலான 75 காலிப் பணியிடங்கள் பல மாதங்களாக நிரப்பப்படாமலேயே உள்ளதாக

1,042 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

Posted: 24 Aug 2015 12:04 PM PDT

தமிழகம் முழுவதும் 1,042 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

தேமுதிக தவிர்க்க முடியாத அரசியல் சக்தி

Posted: 24 Aug 2015 12:03 PM PDT

தமிழகத்தில் தேமுதிக தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக வளர்ந்துள்ளதாக அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறினார்.

பேரவைத் தலைவர் புகழாரம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

Posted: 24 Aug 2015 12:00 PM PDT

சட்டப் பேரவையில் முதல்வரை பேரவைத் தலைவர் புகழ்ந்து பேசியதற்கு, திமுக பொருளாளரும், கட்சியின் பேரவைக் குழு தலைவருமான

"தமிழகத்தில் மண்டல புற்றுநோய் மையங்கள்'

Posted: 24 Aug 2015 12:00 PM PDT

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்கள் விரைவில் அமைய உள்ளன என

முதல்வரின் துணைச் செயலராக இன்னோசென்ட் திவ்யா நியமனம்

Posted: 24 Aug 2015 11:59 AM PDT

முதல்வரின் துணைச் செயலாளராக ஜெ.இன்னோசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன்

திமுக கூட்டம்

Posted: 24 Aug 2015 11:58 AM PDT

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி நிலைய முகவர்களுக்கான

அரசுப் பேருந்து- வேன் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் சாவு

Posted: 24 Aug 2015 11:57 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு விரைவுப் பேருந்தின் பின்புறம் வேன் மோதியதில்

ஹார்டுவேர் கடையில் தீ விபத்து: ரூ.4.5 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதம்

Posted: 24 Aug 2015 11:56 AM PDT

திருவள்ளூரில் 3 அடுக்குமாடி கொண்ட ஹார்டுவேர் கடையில் திங்கள்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில், கட்டடம், கடையிலிருந்த

தம்பதியைக் கொன்று நகைகள் கொள்ளை

Posted: 24 Aug 2015 11:55 AM PDT

தமிழகத்தில் ஏராளமான போலி குடும்ப அட்டைகள் உள்ளன. இதை ஒழிக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று

போலி குடும்ப அட்டைகளை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: விஜயகாந்த் குற்றச்சாட்டு

Posted: 24 Aug 2015 11:55 AM PDT

தமிழகத்தில் ஏராளமான போலி குடும்ப அட்டைகள் உள்ளன. இதை ஒழிக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று

கோயில் நிர்வாகங்கள் கவனத்திற்கு...

Posted: 24 Aug 2015 11:50 AM PDT

9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து பிரித்யங்கரா கற்சிலை வெளிநாட்டு அருங்காட்சியகத்தில் உள்ளது. வேலூர் மாவட்டத்தில் இத்தகைய சிலை ஏதேனும் திருடு

புதிய நெல் ரகம்: விவசாயிகளுக்கு யோசனை

Posted: 24 Aug 2015 11:50 AM PDT

நிகழும் சம்பா பருவத்தில் தண்டராம்பட்டு வட்டார விவசாயிகள் புதிய நெல் ரகத்தை பயிரிட்டு அதிக மகசூலை பெறுமாறு வேளாண்மை உதவி இயக்குநர் அ.பாலா அறிவுறுத்தியுள்ளார்.

கார்-ஆட்டோ-வேன் மோதல்:5 பேர் பலத்த காயம்

Posted: 24 Aug 2015 11:50 AM PDT

திருவண்ணாமலையில் ஆட்டோ, வேன் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

மாணவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

Posted: 24 Aug 2015 11:49 AM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி உதவித் தொகை, நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் திங்கள்கிழமை வழங்கினார்.

சிவஜோதி தியான ஆலயம் திறப்பு

Posted: 24 Aug 2015 11:49 AM PDT

திருவண்ணாமலையில் பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பில், சிவஜோதி தியான ஆலயம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்:இன்று யாக சாலை பூஜை தொடக்கம்

Posted: 24 Aug 2015 11:49 AM PDT

போளூரை அடுத்த மாம்பட்டு ஊராட்சியில் ஸ்ரீ காளியம்மன் கோயில் கும்பாபிஷேகவிழாவையொட்டி, யாக சாலைப் பூஜைகள் செவ்வாய்க்

ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் தர்னா

Posted: 24 Aug 2015 11:48 AM PDT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் திங்கள்கிழமை திடீர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாளை மனுநீதி நாள் முகாம்

Posted: 24 Aug 2015 11:48 AM PDT

செய்யாறை அடுத்த பாப்பாந்தாங்கல் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெறுகிறது.

ஆன்மிகச் சொற்பொழிவு

Posted: 24 Aug 2015 11:48 AM PDT

திருவண்ணாமலை ஜீவஜோதி அறக்கட்டளை சார்பில் ஆன்மிகச் சொற்பொழிவும், மழை வேண்டி வேள்வியும் நடைபெற்றது.

ஜிசாட்-6 செயற்கைக்கோளுடன் ஆக. 27-இல் விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி- டி6 ராக்கெட்!

Posted: 24 Aug 2015 11:48 AM PDT

தகவல் தொடர்புக்கு உதவும் ஜிசாட்-6 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி- டி6 ராக்கெட் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) மாலை 4.52 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

கோயில் அருகே குவியும் குப்பையை அகற்றக் கோரிக்கை

Posted: 24 Aug 2015 11:48 AM PDT

போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் ரேணுகாம்பாள் கோயில் அருகே குவிந்துள்ள குப்பைகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தங்கம்: பவுனுக்கு ரூ. 88 உயர்வு

Posted: 24 Aug 2015 11:47 AM PDT

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 88 உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ. 20,616-க்கு திங்கள்கிழமை விற்கப்பட்டது.

மதுப்புட்டிகள் விற்பனை:7 பேர் கைது

Posted: 24 Aug 2015 11:47 AM PDT

வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை இரவு அனுமதியின்றி டாஸ்மாக் மதுப்புட்டிகளை விற்ற 6 பேரையும், கள்ளச்சாராயம் விற்றதாக ஒருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

பள்ளியைச் சூழ்ந்த வெள்ளம்

Posted: 24 Aug 2015 11:47 AM PDT

சோத்துக்கண்ணி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மழைநீர் தேங்கியதால் பள்ளிக்கு திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

தில்லியில் பாஜக தலைமையகம் முன் மகிளா காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

Posted: 24 Aug 2015 11:46 AM PDT

வெங்காய விலையேற்றத்தைத் தொடர்ந்து தில்லியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி அசோகா சாலையில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் முன்பு மகிளா காங்கிரஸார் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் அரவிந்த் கேஜரிவாலுடன் சந்திப்பு

Posted: 24 Aug 2015 11:46 AM PDT

திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை திங்கள்கிழமை சந்தித்தார். அப்போது, இருவரும் மத்திய-மாநில உறவுகள் குறித்து

பயணிகளின்றி இயக்கப்படும் ஏ.சி. பேருந்துகள்:டிடிசிக்கு பசுமைத் தீர்ப்பாயம் கடும் கண்டனம்

Posted: 24 Aug 2015 11:45 AM PDT

"நகரில் பெரும்பாலான நேரங்களில், ஒரு பயணி கூட இல்லாமல் குளிர் சாதன வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன' என்று தில்லி போக்குவரத்துக் கழகத்துக்கு (டிடிசி) தேசிய பசுமைத் தீர்ப்பாயம் திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்தது.

வெங்காய இருப்பை உறுதிப்படுத்த தில்லி அரசுக்கு பாஜக வலியுறுத்தல்

Posted: 24 Aug 2015 11:45 AM PDT

தலைநகரில் வெங்காயம் தங்குதடையின்றி கிடைப்பதை தில்லி அரசு உறுதிப்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தில்லி மாநில பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய் வலியுறுத்தினார்.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

Posted: 24 Aug 2015 11:45 AM PDT

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2ஆவது அலகு திடீரென பழுதானதாலும், 5ஆவது அலகில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதாலும்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™