Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சாதனை படைக்கும் மாற்றுத்திறனாளி!
- ஆரோக்கிய சமையல்
- ஒற்றைத் தலைவலி: அரசு யோகா கல்லூரியில் சிறப்புரை
- வீரராகவர் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்
- அங்காள பரமேஸ்வரி கோயிலில் ஊஞ்சல் சேவை
- ராகலாம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம்
- புனித ஜார்ஜ் கோட்டையும், கொடி மரமும்
- பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைப்பு
- சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை
- மோதலுக்கான களமல்ல நாடாளுமன்றம்
- விலையில்லா பொருள்களை ஒப்படைக்க முயற்சி: நாம் தமிழர் கட்சியினர் கைது
- ரத்த தான முகாம்
- திருச்சியில் மாநகர காவல் உதவி ஆய்வாளர்கள் மாற்றம்
- திருச்சியில் கடத்தப்பட்ட குழந்தை அன்றையதினம் நள்ளிரவே மீட்பு
- விபத்து காப்பீட்டுத் திட்டத்தில் 1.83 லட்சம் பேர் இணைப்பு ஆகஸ்ட் 19-ல் சிறப்பு முகாம்
- பழிவாங்கும் நடவடிக்கையா? அதிகார துஷ்பிரயோகமா?
- சொல்லத் தெரியவில்லை!
- விலையில்லா மிதிவண்டி வழங்கல்
- காரியாபட்டி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க கோரிக்கை
- உலக பாட்மிண்டன் போட்டி: அரையிறுதியில் சாய்னா நெவால்
- விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் எதிரே மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கியும் தாமதமாகும் பணிகள்
- தேடப்பட்ட பழைய குற்றவாளி கைது
- விஷம் கலந்த நீரை குடித்த பசு, கன்று சாவு
- வரதட்சணை புகார்: 5 பேர் மீது வழக்கு
- கேட்ச் வேட்டையில் ரஹானே புதிய சாதனை
- சதமடித்து இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்டார் தினேஷ் சண்டிமால்: இந்தியாவுக்கு 176 ரன்கள் வெற்றி இலக்கு
- முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இறுதிப் போட்டியில் இந்திய "ஏ' அணி வெற்றி
- கார்ப்பரேஷன் வங்கி வருவாய் ரூ.5,334 கோடி
- இண்டஸ்இந்த் வங்கி லாபம் 25% அதிகரிப்பு
- ஏர்ஏசியா இந்தியாவில் டாடா பங்கை அதிகரிக்கத் திட்டம்
- மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் (-)4.05 சதவீதமாக குறைவு
- நிலக்கரிச் சுரங்க விபத்து: பலி13 ஆக உயர்வு
- உலகப் போருக்கு ஜப்பான் ஆழ்ந்த வருத்தம்
- சீனத் துறைமுக வெடி விபத்து: நச்சுக் காற்று பரவும் அபாயம்
- தலிபான் புதிய தலைவருக்கு அல்-காய்தா ஆதரவு: அல்-ஜவாஹிரி விடியோ வெளியீடு
- ஆண்டு இறுதிக்குள் எபோலா நோய் ஒழிக்கப்படும்: உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை
- பெஷாவர் பள்ளித் தாக்குதல் வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை: பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு
- ரயில் தண்டவாளத்தைத் தகர்க்க முயன்ற தீவிரவாதி சுட்டுக் கொலை
- மக்கள் அளிக்கவுள்ள தீர்ப்பை சிறீசேனா மதிக்க வேண்டும்
- முஸ்லிம்கள் மூவர்ணக் கொடி ஏற்ற வேண்டும்: தாருல் உலூம்
- பாகிஸ்தான் சுதந்திர தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
- அடிக்கல் நாட்டிய சிறையிலேயே அடைக்கப்பட்டார் கோவா முன்னாள் அமைச்சர்
- ஜிஎஸ்டி மசோதா நிறைவேறாததற்கு மத்திய அரசுதான் காரணம்: காங்கிரஸ்
- ஜிஎஸ்டி மசோதா நிச்சயம் நிறைவேறும்
- நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடங்கியதற்கு காங்கிரஸே காரணம்: சிவசேனை தாக்கு
- இந்தியாவுடன் அமைதியான நல்லுறவுக்கு பாகிஸ்தான் விருப்பம்
- இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராக்கெட் குண்டு வீச்சு
- உ.பி. சட்டப்பேரவையில் அப்துல் கலாமுக்கு அஞ்சலி
- ஹர்கத் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: ஹைதராபாதில் பாகிஸ்தானியர் கைது
- லலித் மோடிக்கு எதிராக "ரெட் கார்னர்' நோட்டீஸ் அனுப்பப்படும்: மத்திய அரசு
- ஒடிஸா டிஜிபி அலுவலகம் முன் பாஜக முற்றுகை ஆர்ப்பாட்டம்
- பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்: தொகுதிப் பங்கீட்டை விரைவுபடுத்த பாஜகவிடம் கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தல்
- சர்தாஜ் அஜீஸுடன் இந்தியத் தூதர் ராகவன் சந்திப்பு
- புராண காலி சரஸ்வதி நதிக்கு புத்துயிர் கொடுக்க முயற்சி
- சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: சிபிஐக்கு தில்லி நீதிமன்றம் நோட்டீஸ்
- முப்படை, துணை ராணுவப் படை வீரர்களுக்கு சக்ரா விருதுகள்
- ஒடிஸாவில் புதிய தொழில் கொள்கை தீர்மானத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்: தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கச் சலுகைகள்
- மணல் லாரி மோதியதில் துப்புரவு பெண் தொழிலாளி சாவு
- ரூ. 8 ஆயிரம் லஞ்சம்: காவல் உதவி ஆய்வாளர் கைது
- பிளாஸ்டிக் பயன்பாட்டு விதிகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த ஆணை
- ஆந்திர துப்பாக்கிச் சூடு சம்பவம்: சாட்சியம் அளித்தவரின் வாக்குமூலம் பதிவு
- தமிழகம் முழுவதும் 448 கோயில்களில் சிறப்பு வழிபாடு
- விருதுநகர் அருகே வீட்டுக்கு பட்டா கேட்டு போராடும் 100 வயது தியாகி எஸ். பாண்டியன்
- சுதந்திர தினத்தில் மது விலக்கு அறிவிப்பை வெளியிட வேண்டும்
- வாக்குறுதி நிறைவேற்றப்படும்
- தில்லியில் முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அகற்ற முயன்றதால் பரபரப்பு
- சுதந்திர தினம்: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
- சிதம்பரத்தின் நிபந்தனை காலம் கடந்தது
- நாடாளுமன்றம் சுமுகமாகச் செயல்பட விதிகளில் மீளாய்வு தேவை
- 22 தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய விருது
- சாத்தான்குளம் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
- 13 காவல் அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
- கோவில்பட்டியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி
- இளையோர் திறன் வளர்ப்பு கருத்தரங்கு
- பள்ளி மாணவர்களுக்கு பல் மருத்துவ முகாம்
- மது விலக்கு கோரி காங்கிரஸார் உண்ணாவிரதம்
- தமிழகக் காவல் துறைக்கு 24 பதக்கங்கள்: மத்திய உள்துறை அறிவிப்பு
- விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு: அக்டோபர் 13-க்கு தள்ளிவைப்பு
- கடல்வள பாதுகாப்புப் போட்டிகளில் வென்றோருக்கு பரிசு
- கோட்டை மாரியம்மன் கோயில் பூப்பல்லக்கு விழா
- நாசரேத்தில் ராயலசீமா திருமண்டலப் பேராயருக்கு வரவேற்பு
- செய்யாறு அரசுக் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்
- பால் குட ஊர்வலம்
- வேதாரண்யம், கோடியக்கரையில் புனித நீராடல்
- ராமேசுவரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னிதீர்த்தக் கடலில் நீராடி சுவாமி தரிசனம்
- அரசின் சாதனைகளை விளக்கி அதிமுக தெருமுனைப் பிரசாரம்
- "அம்மா' திட்ட முகாமில் இதுவரை 48 லட்சம் பேர் பயன்
- குழந்தை வரம் வேண்டி மண்சோறு சாப்பிட்ட பெண்கள்
- ரத்த தான முகாம்
- திமுக கிளை நிர்வாகிகள் கூட்டம்
- 2-ஆம் திருமணம்: இளைஞர் கைது
- ஆடிப்பூரம்: ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து ஆண்டாளுக்கு வஸ்திர மரியாதை
- வைக்கோல் எற்றிச் சென்ற லாரி தீக்கிரை
- அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: இந்து அமைப்பினர் 6 பேர் கைது
- பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, மனிதச் சங்கிலி
- ஆடி அமாவாசை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
- டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை
- சிமென்ட், மணல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
- நாசரேத், முதலூர் பள்ளிகளில் மாணவர்களுக்கு சைக்கிள்கள் அளிப்பு
- கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடல்
| சாதனை படைக்கும் மாற்றுத்திறனாளி! Posted: 15 Aug 2015 11:30 AM PDT பல துறைகளில் இன்று பெண்கள் முன்னேறிவிட்டபோதிலும், எங்கோ ஒரு மூலையில் பெண்பிள்ளை பிறந்துவிட்டால் முகம் சுளிக்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். |
| Posted: 15 Aug 2015 11:30 AM PDT பலாக்காய் பிஞ்சு - 1 காய்ந்த மிளகாய் - 5 தேங்காய் - 1 சீரகம் - 2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு |
| ஒற்றைத் தலைவலி: அரசு யோகா கல்லூரியில் சிறப்புரை Posted: 14 Aug 2015 02:14 PM PDT ஒற்றைத் தலைவலி உள்ளிட்டப் பிரச்னைகளுக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரியில் |
| வீரராகவர் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம் Posted: 14 Aug 2015 02:12 PM PDT ஆடி அமாவாசையையொட்டி, திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் கோயிலில் வெள்ளிக்கிழமை திரளான பக்தர்கள் கோயில் குளத்தில் |
| அங்காள பரமேஸ்வரி கோயிலில் ஊஞ்சல் சேவை Posted: 14 Aug 2015 02:11 PM PDT ஆடி அமாவாசையையொட்டி, ஊத்துக்கோட்டை அருகே ஒதப்பை கிராமத்தில் உள்ள ஓம்சக்தி ஸ்ரீ அருள்மிகு அங்காள பரமேஸ்வரி உடனுறை |
| ராகலாம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் Posted: 14 Aug 2015 02:10 PM PDT மேட்டுப்பாளையம் ஸ்ரீராகலம்மன் கோயில் நான்காம் ஆண்டு தீ மிதித் திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் |
| புனித ஜார்ஜ் கோட்டையும், கொடி மரமும் Posted: 14 Aug 2015 02:09 PM PDT இப்போது புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள பகுதி முதலில் விஜயநகர அரசு ஆட்சிக்குக் கீழ் இருந்தது. பிறகு கோல்கொண்டா சுல்தானின் ஆளுகையும், |
| பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைப்பு Posted: 14 Aug 2015 02:07 PM PDT சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதையடுத்து, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை |
| சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை Posted: 14 Aug 2015 02:04 PM PDT கடந்த சில நாள்களாக சரிவைச் சந்தித்து வந்த மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் (சென்செக்ஸ்) வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் |
| மோதலுக்கான களமல்ல நாடாளுமன்றம் Posted: 14 Aug 2015 02:03 PM PDT ""நாடாளுமன்றம் விவாதம் நடைபெறும் களமாக அல்லாமல், மோதலுக்கான களமாக மாறி வருகிறது; ஜனநாயக அமைப்பான நாடாளுமன்றத்துக்கு |
| விலையில்லா பொருள்களை ஒப்படைக்க முயற்சி: நாம் தமிழர் கட்சியினர் கைது Posted: 14 Aug 2015 01:21 PM PDT தமிழக அரசு வழங்கிய விலையில்லா பொருள்களை திரும்பி ஒப்படைக்க முயற்சித்த நாம் தமிழர் கட்சியினர் 31 பேர் கைது செய்யப்பட்டனர். |
| Posted: 14 Aug 2015 01:20 PM PDT ராஜபாளையம் ந.அ.மஞ்சம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. |
| திருச்சியில் மாநகர காவல் உதவி ஆய்வாளர்கள் மாற்றம் Posted: 14 Aug 2015 01:20 PM PDT திருச்சி மாநகர போலீஸில் உதவி ஆய்வாளர் 10 பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தது: |
| திருச்சியில் கடத்தப்பட்ட குழந்தை அன்றையதினம் நள்ளிரவே மீட்பு Posted: 14 Aug 2015 01:20 PM PDT திருச்சியில் வியாழக்கிழமை கடத்தப்பட்ட குழந்தை அன்றைய தினம் இரவே மீட்கப்பட்டது. 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாத ஏக்கத்தில் கடத்தியதாக இளம்பெண் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். |
| விபத்து காப்பீட்டுத் திட்டத்தில் 1.83 லட்சம் பேர் இணைப்பு ஆகஸ்ட் 19-ல் சிறப்பு முகாம் Posted: 14 Aug 2015 01:19 PM PDT மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டங்களில் பொதுமக்களை பங்கேற்க செய்யும் வகையில், திருச்சியில் சிறப்பு முகாம் ஆகஸ்ட் 19-ம் தேதி நடைபெறுகிறது. |
| பழிவாங்கும் நடவடிக்கையா? அதிகார துஷ்பிரயோகமா? Posted: 14 Aug 2015 01:18 PM PDT தயாநிதி மாறன் முன்ஜாமீன் வழக்கில் அவரைக் கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதையும், அவரைக் கைது செய்வதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக |
| Posted: 14 Aug 2015 01:13 PM PDT இந்தியா இன்று தனது 69-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது எழுகின்ற சிந்தனை இதுதான். 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15-ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, இந்திய சுதந்திரம் பற்றி அன்றைய தினத்தில் வாழ்ந்த மக்கள் கண்ட கனவு நனவாகி இருக்கிறதா, இல்லையா, சொல்லத் தெரியவில்லையா? |
| Posted: 14 Aug 2015 01:09 PM PDT உசிலம்பட்டி கவண்டன்பட்டி சாலையில் உள்ள நாடார் சரஸ்வதி மேல்நிலைப்ப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| காரியாபட்டி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க கோரிக்கை Posted: 14 Aug 2015 01:09 PM PDT காரியாபட்டி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் உரிய சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர். மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் காரியாபட்டி அமைந்துள்ளது. |
| உலக பாட்மிண்டன் போட்டி: அரையிறுதியில் சாய்னா நெவால் Posted: 14 Aug 2015 01:08 PM PDT உலக பாட்மிண்டன் போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு இந்தியாவின் சாய்னா நெவால் முன்னறியுள்ளார். மற்றொரு ஆட்டத்தில் |
| விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் எதிரே மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கியும் தாமதமாகும் பணிகள் Posted: 14 Aug 2015 01:08 PM PDT விருதுநகர்-சாத்தூர் நான்கு வழிச்சாலையில் பொதுமக்கள் எளிதாக கடக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகள் மேற்கொள்வதில் காலதாமதம் ஆகி வருவதால் திட்ட மதிப்பீடு உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. |
| Posted: 14 Aug 2015 01:07 PM PDT அருப்புக்கோட்டை பாளையம்பட்டியில் வசிப்பவர் ஆறுமுகம்(32). இவர், வெள்ளிக்கிழமை கட்டட வேலையில் ஈடுபட்ட போது அவருடைய செல்லிடப்பேசியை ஒருவர் திருடிச் செல்வதை கண்டு பொதுமக்கள் விரட்டிச் சென்று பிடித்தனர். பின்னர், நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். |
| விஷம் கலந்த நீரை குடித்த பசு, கன்று சாவு Posted: 14 Aug 2015 01:07 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விஷம் கலந்த தண்ணீரைக் குடித்த பசு மற்றும் கன்றுக் குட்டி உயிரிழந்தது. |
| வரதட்சணை புகார்: 5 பேர் மீது வழக்கு Posted: 14 Aug 2015 01:06 PM PDT அருப்புக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி பாண்டீஸ்வரி. இவர்களது திருமணத்தின்போது அணிவிக்கப்பட்ட நகைகளை பாலமுருகன் அடகு வைத்துவிட்டாராம். அந்த நகைகளை மீட்க ரூபாய் 60,000 பாண்டீஸ்வரியின் தந்தை கொடுத்தாராம். இந்நிலையில் மேலும் ரூபாய் ஒரு லட்சம் வரதட்சணை கேட்டு அவரது கணவர் கொடுமை செய்தாராம். இதற்கு கணவரின் குடும்பத்தார் உடந்தையாக இருந்தனராம். |
| கேட்ச் வேட்டையில் ரஹானே புதிய சாதனை Posted: 14 Aug 2015 01:06 PM PDT இந்தியாவின் அஜிங்கியா ரஹானே தனது பீல்டிங்கில் மொத்தம் 8 கேட்ச்சுகளைப் பிடித்துள்ளார். இதில் 5 கேட்ச்களை இரண்டாவது இன்னிங்ஸிலும், |
| Posted: 14 Aug 2015 01:05 PM PDT முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தினேஷ் சண்டிமால் சதம் விளாச, இலங்கை அணி சரிவிலிருந்து மீண்டது. |
| முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இறுதிப் போட்டியில் இந்திய "ஏ' அணி வெற்றி Posted: 14 Aug 2015 01:04 PM PDT ஆஸ்திரேலிய "ஏ' அணிக்கு எதிரான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய "ஏ' அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் |
| கார்ப்பரேஷன் வங்கி வருவாய் ரூ.5,334 கோடி Posted: 14 Aug 2015 01:02 PM PDT கார்ப்பரேஷன் வங்கியின் முதல் காலாண்டு வருவாய் ரூ. 5,334.60 கோடியாக அதிகரித்ததாக அந்த வங்கி தெரிவித்தது. |
| இண்டஸ்இந்த் வங்கி லாபம் 25% அதிகரிப்பு Posted: 14 Aug 2015 01:01 PM PDT தனியார் துறையைச் சேர்ந்த இண்டஸ்இந்த் வங்கியின் ஏப்ரல்-ஜூன் காலாண்டு நிகர லாபம் 25 சதவீதம் உயர்ந்ததாக அந்த வங்கி தெரிவித்தது. |
| ஏர்ஏசியா இந்தியாவில் டாடா பங்கை அதிகரிக்கத் திட்டம் Posted: 14 Aug 2015 01:01 PM PDT குறைந்த கட்டண பயணிகள் விமான சேவை அளித்து வரும் ஏர்ஏசியா இந்தியா நிறுவனத்தில் டாடா சன்ஸ் பங்கை 41.06 சதவீதமாக |
| மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் (-)4.05 சதவீதமாக குறைவு Posted: 14 Aug 2015 01:00 PM PDT ஜூலை மாதத்துக்கான மொத்த விலை அடிப்படையிலான பணவீக்க விகிதம் பூஜ்ய நிலைக்கும் கீழே (-)4.05 சதவீதமாக குறைந்ததாக |
| நிலக்கரிச் சுரங்க விபத்து: பலி13 ஆக உயர்வு Posted: 14 Aug 2015 12:59 PM PDT சீனாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்தது. |
| உலகப் போருக்கு ஜப்பான் ஆழ்ந்த வருத்தம் Posted: 14 Aug 2015 12:59 PM PDT இரண்டாம் உலகப் போருக்கு ஜப்பான் ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாக, அந்நாட்டுப் பிரதமர் ஷின்úஸா அபே கூறினார். |
| சீனத் துறைமுக வெடி விபத்து: நச்சுக் காற்று பரவும் அபாயம் Posted: 14 Aug 2015 12:58 PM PDT சீனாவில் முக்கியத்துவம் வாய்ந்த தியான்ஜின் நகரத் துறைமுகத்தையொட்டிய ரசாயன சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தைத் தொடர்ந்து, |
| தலிபான் புதிய தலைவருக்கு அல்-காய்தா ஆதரவு: அல்-ஜவாஹிரி விடியோ வெளியீடு Posted: 14 Aug 2015 12:57 PM PDT தலிபானின் புதிய தலைவராக முல்லா அக்தர் மன்சூர் அறிவிக்கப்பட்டதற்கு, அல்-காய்தா தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி ஆதரவு தெரிவித்தார். |
| ஆண்டு இறுதிக்குள் எபோலா நோய் ஒழிக்கப்படும்: உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை Posted: 14 Aug 2015 12:57 PM PDT மேற்கு ஆப்பிரிக்கா பகுதியில் பரவியுள்ள எபோலா நோய், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒழிக்கப்பட்டு விடும் என்று உலக சுகாதார அமைப்பு நம்பிக்கைத் தெரிவித்தது. |
| பெஷாவர் பள்ளித் தாக்குதல் வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை: பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு Posted: 14 Aug 2015 12:55 PM PDT பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவப் பள்ளியில் தாக்குதல் நிகழ்த்தியது தொடர்பான வழக்கில் 6 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை |
| ரயில் தண்டவாளத்தைத் தகர்க்க முயன்ற தீவிரவாதி சுட்டுக் கொலை Posted: 14 Aug 2015 12:54 PM PDT சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, அஸ்ஸாம் மாநிலத்தில் கோக்ரஜாருக்கும், குவாஹாட்டிக்கும் இடையிலான ரயில் தண்டவாளத்தைத் |
| மக்கள் அளிக்கவுள்ள தீர்ப்பை சிறீசேனா மதிக்க வேண்டும் Posted: 14 Aug 2015 12:53 PM PDT ""இலங்கை நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மக்கள் அளிக்கவிருக்கும் தீர்ப்பை, அதிபர் மைத்ரிபால சிறீசேனா மதிக்க வேண்டும்'' என்று |
| முஸ்லிம்கள் மூவர்ணக் கொடி ஏற்ற வேண்டும்: தாருல் உலூம் Posted: 14 Aug 2015 12:52 PM PDT சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக தங்கள் நிறுவனங்களிலும், வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று முஸ்லிம்களுக்கு |
| பாகிஸ்தான் சுதந்திர தினம்: பிரதமர் மோடி வாழ்த்து Posted: 14 Aug 2015 12:51 PM PDT பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை வாழ்த்துத் தெரிவித்தார். |
| அடிக்கல் நாட்டிய சிறையிலேயே அடைக்கப்பட்டார் கோவா முன்னாள் அமைச்சர் Posted: 14 Aug 2015 12:50 PM PDT அமெரிக்க நிறுவனத்தினடம் லஞ்சம் பெற்றதாகக் கைது செய்யப்பட்ட கோவா மாநில பொதுப்பணித் துறை முன்னாள் அமைச்சர் சர்ச்சில் அலெமோ |
| ஜிஎஸ்டி மசோதா நிறைவேறாததற்கு மத்திய அரசுதான் காரணம்: காங்கிரஸ் Posted: 14 Aug 2015 12:49 PM PDT சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா நிறைவேறாததற்கு மத்திய பாஜக அரசுதான் காரணம் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. |
| ஜிஎஸ்டி மசோதா நிச்சயம் நிறைவேறும் Posted: 14 Aug 2015 12:48 PM PDT சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் நிச்சயம் நிறைவேறும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் |
| நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடங்கியதற்கு காங்கிரஸே காரணம்: சிவசேனை தாக்கு Posted: 14 Aug 2015 12:48 PM PDT ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடி விவகாரத்தால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடங்கியதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என்று |
| இந்தியாவுடன் அமைதியான நல்லுறவுக்கு பாகிஸ்தான் விருப்பம் Posted: 14 Aug 2015 12:46 PM PDT ""இந்தியா உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியான நல்லுறவைக் கொண்டிருக்கவே பாகிஸ்தான் விரும்புகிறது |
| இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராக்கெட் குண்டு வீச்சு Posted: 14 Aug 2015 12:46 PM PDT போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் படைகள் 82 எம்எம் ரக |
| உ.பி. சட்டப்பேரவையில் அப்துல் கலாமுக்கு அஞ்சலி Posted: 14 Aug 2015 12:45 PM PDT குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் அப்துல் கலாமுக்கு உத்தரப் பிரதேச சட்டப்பேரவையிலும், சட்ட மேலவையிலும் வெள்ளிக்கிழமை அஞ்சலி |
| ஹர்கத் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: ஹைதராபாதில் பாகிஸ்தானியர் கைது Posted: 14 Aug 2015 12:44 PM PDT ஆந்திர மாநிலம், ஹைதராபாதில் ஹர்கத்-உல்-ஜிகாதி-இஸ்லாமி, இந்தியன் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளுடன் |
| லலித் மோடிக்கு எதிராக "ரெட் கார்னர்' நோட்டீஸ் அனுப்பப்படும்: மத்திய அரசு Posted: 14 Aug 2015 12:44 PM PDT சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐ.பி.எல். அமைப்பின் முன்னாள் ஆணையர் லலித் மோடிக்கு |
| ஒடிஸா டிஜிபி அலுவலகம் முன் பாஜக முற்றுகை ஆர்ப்பாட்டம் Posted: 14 Aug 2015 12:43 PM PDT சர்ச்சைக்குரிய ஒடிஸா சாமியார் சாரதி பாபாவுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களின்போது பொதுமக்களிடம் காவல் துறையினர் |
| Posted: 14 Aug 2015 12:41 PM PDT பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை விரைவில் முடிக்க வேண்டும் என்று பாஜகவை அதன் கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. |
| சர்தாஜ் அஜீஸுடன் இந்தியத் தூதர் ராகவன் சந்திப்பு Posted: 14 Aug 2015 12:40 PM PDT இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலுடன் இம்மாதம் 23ஆம் தேதி சந்தித்துப் பேச உள்ள பாகிஸ்தானின் தேசியப் பாதுகாப்பு |
| புராண காலி சரஸ்வதி நதிக்கு புத்துயிர் கொடுக்க முயற்சி Posted: 14 Aug 2015 12:39 PM PDT புராண, இதிகாசங்களில் குறிப்பிடப்படும் சரஸ்வதி நதிக்கு புத்துயிர் கொடுக்கும் பணி துரிதமடைந்துள்ளது. |
| சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: சிபிஐக்கு தில்லி நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 14 Aug 2015 12:38 PM PDT சீக்கியர்களுக்கு எதிராகக் கடந்த 1984-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட கலவரத்தில் தொடர்புடையவராக குற்றம்சாட்டப்பட்ட |
| முப்படை, துணை ராணுவப் படை வீரர்களுக்கு சக்ரா விருதுகள் Posted: 14 Aug 2015 12:38 PM PDT மியான்மர் நாட்டு எல்லையில் தீவிரவாதிகளுடன் சண்டையிட்ட ராணுவக் குழுவுக்கு தலைமை தாங்கிய லெஃப்டிணன்ட் கர்னல் |
| Posted: 14 Aug 2015 12:37 PM PDT ஒடிஸாவில் 2015-புதிய தொழில் கொள்கைத் தீர்மானத்துக்கு மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் |
| மணல் லாரி மோதியதில் துப்புரவு பெண் தொழிலாளி சாவு Posted: 14 Aug 2015 12:36 PM PDT சேந்தமங்கலத்தில் வியாழக்கிழமை இரவு மணல் லாரி மோதியதில் துப்புரவு பெண் தொழிலாளி உயிரிழந்தார். |
| ரூ. 8 ஆயிரம் லஞ்சம்: காவல் உதவி ஆய்வாளர் கைது Posted: 14 Aug 2015 12:35 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாட்டில் பெட்டிக் கடை வியாபாரியிடம் ரூ. 8,000 லஞ்சம் வாங்கியதாகச் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வெள்ளிக்கிழமை கைது |
| பிளாஸ்டிக் பயன்பாட்டு விதிகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த ஆணை Posted: 14 Aug 2015 12:35 PM PDT தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டு விதிகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. |
| ஆந்திர துப்பாக்கிச் சூடு சம்பவம்: சாட்சியம் அளித்தவரின் வாக்குமூலம் பதிவு Posted: 14 Aug 2015 12:34 PM PDT ஆந்திர மாநிலத்தில் தமிழகத் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, புது தில்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் |
| தமிழகம் முழுவதும் 448 கோயில்களில் சிறப்பு வழிபாடு Posted: 14 Aug 2015 12:33 PM PDT இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, சிறப்பு வழிபாடும், பொது விருந்தும் நடைபெறுவது வழக்கம். |
| விருதுநகர் அருகே வீட்டுக்கு பட்டா கேட்டு போராடும் 100 வயது தியாகி எஸ். பாண்டியன் Posted: 14 Aug 2015 12:33 PM PDT விருதுநகர் அருகே குடியிருந்து வரும் வீட்டுக்கு பட்டா வழங்கக் கோரி, 100 வயதிலும் போராடி வருகிறார் சுதந்திரப் போராட்ட தியாகி பா. ராமசாமி. |
| சுதந்திர தினத்தில் மது விலக்கு அறிவிப்பை வெளியிட வேண்டும் Posted: 14 Aug 2015 12:31 PM PDT சுதந்திர தினத்தில் மதுவுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று தமாகா கட்சி தலைவர் ஜி.கே.வாசன் |
| Posted: 14 Aug 2015 12:28 PM PDT ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை அமல்படுத்துவதாக அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் |
| தில்லியில் முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அகற்ற முயன்றதால் பரபரப்பு Posted: 14 Aug 2015 12:27 PM PDT "ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை அமல்படுத்தக் கோரி, தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் முன்னாள் ராணுவ வீரர்களை |
| சுதந்திர தினம்: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு Posted: 14 Aug 2015 12:26 PM PDT சுதந்திர தினத்தையொட்டி, பலத்த தலைநகர் தில்லி உள்பட நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. |
| சிதம்பரத்தின் நிபந்தனை காலம் கடந்தது Posted: 14 Aug 2015 12:25 PM PDT ஜிஎஸ்டி மசோதாவை காங்கிரஸ் ஆதரிப்பதற்காக, ப.சிதம்பரம் முன்வைத்த நிபந்தனைகள் அனைத்தும் காலம் கடந்தவை என்று |
| நாடாளுமன்றம் சுமுகமாகச் செயல்பட விதிகளில் மீளாய்வு தேவை Posted: 14 Aug 2015 12:25 PM PDT நாடாளுமன்றம் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட சட்ட விதிகளை மீளாய்வு ஆய்வு செய்யப்பட வேண்டிய தருணம் தற்போது எழுந்துள்ளது என்று |
| 22 தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய விருது Posted: 14 Aug 2015 12:24 PM PDT கடந்த 2014-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது பெறும் தமிழகத்தைச் சேர்ந்த 22 ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியலை மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு |
| சாத்தான்குளம் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு Posted: 14 Aug 2015 12:23 PM PDT சாத்தான்குளம் டிஎன்டிடிஏ புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப் பள்ளியில் 1964-65ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்து தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். |
| 13 காவல் அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு Posted: 14 Aug 2015 12:23 PM PDT சுதந்திர தினத்தை ஒட்டி, 13 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் |
| கோவில்பட்டியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி Posted: 14 Aug 2015 12:23 PM PDT கோவில்பட்டியில் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| இளையோர் திறன் வளர்ப்பு கருத்தரங்கு Posted: 14 Aug 2015 12:22 PM PDT தூத்துக்குடி மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் இளையோர் திறன் வளர்ப்பு கருத்தரங்கு பாண்டவர்மங்கலத்தில் நடைபெற்றது. |
| பள்ளி மாணவர்களுக்கு பல் மருத்துவ முகாம் Posted: 14 Aug 2015 12:21 PM PDT கோவில்பட்டி லக்குமி ஆலை மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர், மாணவிகளுக்கான சிறப்பு பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. |
| மது விலக்கு கோரி காங்கிரஸார் உண்ணாவிரதம் Posted: 14 Aug 2015 12:21 PM PDT தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| தமிழகக் காவல் துறைக்கு 24 பதக்கங்கள்: மத்திய உள்துறை அறிவிப்பு Posted: 14 Aug 2015 12:21 PM PDT தமிழகக் காவல் துறையில் பணியாற்றி வரும் ஐபிஎஸ் உயரதிகாரிகள் அமரேஷ் பூஜாரி, ஆனந்த் குமார் சோமானி உள்பட 24 பேர் சுதந்திர தின குடியரசுத் தலைவர் |
| விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு: அக்டோபர் 13-க்கு தள்ளிவைப்பு Posted: 14 Aug 2015 12:21 PM PDT திருவண்ணாமலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கின் விசாரணை, அக்டோபர் 13-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. |
| கடல்வள பாதுகாப்புப் போட்டிகளில் வென்றோருக்கு பரிசு Posted: 14 Aug 2015 12:21 PM PDT கடல்வள பாதுகாப்பு குறித்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. |
| கோட்டை மாரியம்மன் கோயில் பூப்பல்லக்கு விழா Posted: 14 Aug 2015 12:20 PM PDT தண்டராம்பட்டு வட்டம், தானிப்பாடியை அடுத்த மலையனூர் செக்கடியில் ஆடி அமாவாசையையொட்டி ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயிலில் பால்குடம் எடுத்தல், பூப்பல்லக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றன. |
| நாசரேத்தில் ராயலசீமா திருமண்டலப் பேராயருக்கு வரவேற்பு Posted: 14 Aug 2015 12:19 PM PDT நாசரேத் தூய யோவான் பேராலயத்திற்கு வந்த, தென்னிந்திய திருச்சபைக் குள்பட்ட, ஆந்திர மாநிலத்திலுள்ள ராயலசீமா, திருமண்டலப் பேராயர் பிரசடோ ராவ்வுக்கு சபை மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. |
| செய்யாறு அரசுக் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 14 Aug 2015 12:19 PM PDT செய்யாறு அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் புதிதாகத் தொடங்கப்படவுள்ள பாடப் பிரிவுகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் மு.தேவதாஸ் தெரிவித்துள்ளார். |
| Posted: 14 Aug 2015 12:19 PM PDT செங்கத்தை அடுத்த பிஞ்சூர் சிவன் கோயிலில் ஆடி அமாவாசையையொட்டி அதிகாலை மூலவருக்கு கோ பூஜை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. |
| வேதாரண்யம், கோடியக்கரையில் புனித நீராடல் Posted: 14 Aug 2015 12:18 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யம், ஆதிசேது எனப்படும் கோடியக்கரை கடலில் ஆடி அமாவாசையையொட்டி |
| ராமேசுவரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னிதீர்த்தக் கடலில் நீராடி சுவாமி தரிசனம் Posted: 14 Aug 2015 12:18 PM PDT ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரத்தில் வெள்ளிக்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி ராமநாத |
| அரசின் சாதனைகளை விளக்கி அதிமுக தெருமுனைப் பிரசாரம் Posted: 14 Aug 2015 12:17 PM PDT அதிமுக அரசின் 4 ஆண்டு சாதனைகளை விளக்கி கோவில்பட்டி கடலைக்காரத் தெரு- சந்தை சாலை சந்திப்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| "அம்மா' திட்ட முகாமில் இதுவரை 48 லட்சம் பேர் பயன் Posted: 14 Aug 2015 12:17 PM PDT தமிழகத்தில் நடைபெற்று வரும் "அம்மா' திட்ட சிறப்பு முகாம்களின் மூலம் இதுவரை 48 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். |
| குழந்தை வரம் வேண்டி மண்சோறு சாப்பிட்ட பெண்கள் Posted: 14 Aug 2015 12:17 PM PDT சேத்துப்பட்டு அருகே குழந்தை வரம் வேண்டி ஆயிரக்கணக்கான பெண்கள் மண்சோறு சாப்பிடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 14 Aug 2015 12:17 PM PDT செங்கம் நகர அரிமா சங்கம், வேலூர் ஸ்ரீ நாராயிணி மருத்துவமனை, செங்கத்தை அடுத்த செ. நாச்சிப்பட்டு ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவை சார்பில் ரத்த தான முகாம் கல்லூர |
| திமுக கிளை நிர்வாகிகள் கூட்டம் Posted: 14 Aug 2015 12:17 PM PDT சாத்தான்குளம் ஒன்றியத்தில் திமுக கிளை, ஊராட்சி நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. |
| Posted: 14 Aug 2015 12:17 PM PDT செங்கம் அருகே 2-ஆம் திருமணம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். செங்கத்தை அடுத்த வீராணம் கிராமத்தைச் சேர்ந்த முருகையன் (32) . இவருக்கும், அதே |
| ஆடிப்பூரம்: ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து ஆண்டாளுக்கு வஸ்திர மரியாதை Posted: 14 Aug 2015 12:17 PM PDT ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோயிலில் இருந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கு ஆடிப்பூர உற்சவ விழாவையொட்டி, |
| வைக்கோல் எற்றிச் சென்ற லாரி தீக்கிரை Posted: 14 Aug 2015 12:16 PM PDT ஆரணியை அடுத்த வடுகசாத்து பகுதியில் வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி மீது மின் கம்பி உரசியதில் லாரி தீப்பிடித்து எரிந்து சேதமானது. |
| அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: இந்து அமைப்பினர் 6 பேர் கைது Posted: 14 Aug 2015 12:16 PM PDT இந்தியாவை இந்து நாடு என்று அறிவிக்கக் கோரி, திருவண்ணாமலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர். |
| பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, மனிதச் சங்கிலி Posted: 14 Aug 2015 12:16 PM PDT திருச்செந்தூரில் பிளாஸ்டிக் இல்லா பேரூராட்சி என்னும் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. |
| ஆடி அமாவாசை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் Posted: 14 Aug 2015 12:16 PM PDT ஆடி அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்புப் பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை Posted: 14 Aug 2015 12:16 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. |
| சிமென்ட், மணல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தல் Posted: 14 Aug 2015 12:16 PM PDT தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சிமென்ட், மணல் விலை உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சியின் மாநிலத் தலைவரும், முன்னாள் தொழிலாளர் நல வாரியத் தலைவருமான பொன்குமார் தெரிவித்தார். |
| நாசரேத், முதலூர் பள்ளிகளில் மாணவர்களுக்கு சைக்கிள்கள் அளிப்பு Posted: 14 Aug 2015 12:15 PM PDT நாசரேத், முதலூர் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. |
| கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடல் Posted: 14 Aug 2015 12:15 PM PDT ஆடி அமாவாசையை முன்னிட்டு, கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி, |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |