Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


இந்த வார நட்சத்திரம்: பரோட்டா சூரி

Posted:

பரோட்டா தான் என்னை அழகாக்கியது!

திறமை இருந்தால், யார் வேண்டுமானாலும் திரையுலகில் முன்னுக்கு வர முடியும் என்பதற்கு, பரோட்டா சூரி மிகச் சிறந்த முன் உதாரணம். முன்னணி காமெடி நடிகர்கள் எல்லாம் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளதால், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, 'சிங்கிள் சிங்கமாக' ரவுண்டு கட்டி அடிக்கிறார். அவருடனான சந்திப்பில் ...

சர்ச்சையில் சோனாக் ஷி!

Posted:

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியும், மும்பை நிழல் உலக தாதாவுமான தாவூத் இப்ராகீமுக்கு, 12 சகோதர, சகோதரிகள். இவர்களில், ஹசீனா என்ற சகோதரி, தாவூத் மீது மிகுந்த பாசம் உடையவர். இதயக் கோளாறு காரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்,
மும்பையில் இறந்தார். இவரின் வாழ்க்கை வரலாறு, தற்போது, 'தி குயின் ஆப் மும்பை' என்ற பெயரில் ...

இந்தியிலும் பாயப்போகும் புலி!

Posted:

விஜய் நடித்த படங்களுக்கு, கேரளாவில் எப்போதுமே வரவேற்பு உண்டு. ஆனால், அவர் படங்கள் மொழி மாற்றம் செய்யப்படாமல், தமிழிலேயே கேரளாவில் வெளியாகும். அவரின் சில படங்கள், தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, ஆந்திரா - தெலுங்கானா மாநிலங்களிலும்
வெளியாகும். ஆனால், அவரின் எந்த படமும், இதுவரை இந்தியில் மொழி மாற்றம் செய்யப்
பட்டது ...

அய்யய்யோ... ஆர்யாவா!

Posted:



ஆர்யாவும், விஷாலும் நெருக்கமான நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், ஆர்யா என்ற பெயரை கேட்டாலே, பதறுகிறார் விஷால். 'ஆம்பள' படம் வெளியான நாளில், மேலும் சில படங்கள் வெளியானது. அப்போது, 'என் படத்துடன் போட்டியிட்டால், எவனா இருந்தாலும் வெட்டுவேன்' என, விஷால் கூறியதாக, ஆர்யா தெரிவித்தார். இது, பெரும் ...

ராசியில்லாத நடிகையா?

Posted:

'சகுனி' படத்தில் நடித்த பிரனிதாவுக்கு, 'ராசியில்லாத நடிகை' என்ற முத்திரையை அழுத்தம், திருத்தமாக குத்திஉள்ளது கோலிவுட். தெலுங்கு, கன்னட மொழிகளில் தொடர்ந்து இவருக்கு வாய்ப்பு வந்தாலும், கோலிவுட் மட்டும் தன்னை ஏறெடுத்து பார்க்க மறுக்கிறதே என்ற கவலை, நீண்ட நாட்களாகவே அவருக்கு உண்டு. இதனால், நீண்ட இடைவெளிக்கு பின், 'மாசு' ...

அம்மாவுக்கு மட்டுமே பயப்படுவேன்: விஷால்

Posted:

சமீபகாலமாக நடிகர் விஷால் நடிப்பதோடு மட்டுமின்றி, விஜய் பாணியில் தன்னால் முடிந்த நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். விஷால் தன் அம்மாவின் தூண்டுதலால் தான் உதவிகள் செய்யத் தொடங்கி இருப்பதாகக் கூறுகிறார்.

இதுபற்றிக் கேட்ட போது... "என் அம்மா பெயர் தேவி. எனக்கு அவர் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார், ஏர் ஹோஸ்டஸாக வேலை ...

பிருத்விராஜ் படத்தை இயக்குகிறார் 'பாபநாசம்' கேமராமேன்..!

Posted:

கேமராமேன்களின் ஆழ்மனதுக்குள் புதைந்து கிடக்கும் டைரக்சன் ஆசை நாளாக நாளாக வளர்ந்து ஒரு நாள் வெடித்து டக்கென அவர்களை இயக்குனர்களாக மாற்றிவரும் அதிசயத்தை நாம் தொடர்ந்து பார்த்துதானே வருகிறோம்.. சந்தோஷ் சிவன், கே.வி.ஆனந்த், ராஜீவ் மேனனிலிருந்து தற்போதைய விஜய் மில்டன், வேல்ராஜ் வரை எல்லோரும் இதே ரூட்டில் டைரக்சன் என்ட்ரி ...

உபேந்திராவுக்கு வழிவிட்டு ஒதுங்கிய மகேஷ்பாபு படம்...!

Posted:

அதிரடிக்குப் பெயர்போன உபேந்திரா யாரென்று தெரியாதவர்களுக்கு விஷால் நடித்த 'சத்யம்' படத்தில் மிரட்டல் போலீஸ் ஆஃபிஸராக வந்தாரே அவர்தான் இவர். இங்கே தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் ஹிட்டுக்களான அஜித்தின் 'வரலாறு', லாரன்ஸின் 'காஞ்சனா' ஆகியவற்றின் கன்னட ரீமேக்குகளில் நடித்து செமத்தியான கல்லா கட்டியவரும் இவரேதான். கன்னட ...

அஜித்தை இயக்க போகிறார் ராஜமெளலி.!

Posted:

பாகுபலி படத்தின் மூலம் இந்திய சினிமாவையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் ராஜமெளலி. இந்திய அளவில் அதிக வசூலை குவித்த படமாக பாகுபலி தற்போது திகழ்கிறது. ஒரு மாதமாகியும் வசூல் குறையாத சக்கரவர்த்தியாக பாகுபலி இருக்கிறது. பாகுபலி படத்திற்கு பின்னர் கோலிவுட்டிலிருந்து, பாலிவுட் நடிகர்கள் வரை பலரும் ராஜமெளலி ...

பல் வலி என்று பேய் பேசியது - டாக்டர் நடிகையின் த்ரில் அனுபவம்!

Posted:

சமீப காலமாக பெருகி வரும் பேய் படங்களின் வரிசையில் படம் முடிந்து வெளி வர தயாராகும் நிலையில் உள்ள படம் ஜின். நகைச்சுவை மிளிர சொல்லப்படும் ஜின் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் புதுமுகம் டாக்டர் மாயா. சிரிப்பில் எவரையும் மயக்கும் வல்லமைக் கொண்ட டாக்டர் மாயா, ஒரு பல் மருத்துவர் என்பதுக் குறிப்பிடத்தக்கது. அவர் சார்ந்த தொழில் ...

ஏ.ஆர்.ரகுமான் படத்திற்கு நாயகன் தேவை!

Posted:

ஏ.ஆர்.ரகுமான் கதை எழுதி முதன் முறையாக தயாரிக்க உள்ள 99 பாடல்கள் படத்திற்கு தற்போது கதாநாயகனைத் தேடி வருகிறார்களாம். இந்தப் படத்தை தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் எடுக்க உள்ளார்கள். விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த வருடக் கடைசியில் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

நன்றாகப் பாடும் திறமை ...

முத்தக்காட்சிகளில் நடிக்க என்னை அணுகுங்க : இம்ரான் அப்பாஸ்

Posted:

படத்திற்கு முக்கியம் எனில் முத்தக்காட்சி உள்ளிட்ட நெருக்கமான காட்சிகளில் நடிக்க தனக்கு எவ்வித தயக்கமுமில்லை என்று இளம் நடிகர் இம்ரான் அப்பாஸ் கூறியுள்ளார்.

கிரியேச்சர் 3டி படத்தின் மூலம், பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகியுள்ள பாகிஸ்தான் நடிகர் இம்ரான் அப்பாஸ், அப்படத்தை தொடர்ந்து, ஜானிசர் என்ற படத்தில் ...

பத்திரிகை எழுத்தும்... சினிமா எழுத்தும்... சுபா விளக்கம்!

Posted:

இது எழுத்தாளர்கள் சினிமாவில் பிரவேசிக்கும் காலம். பாலகுமாரன், சுஜாதாவைத் தொடர்ந்து ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ் குமாரைப் போல இரட்டை எழுத்தாளர்கள் சுபாவும் பல படங்களில் எழுதியுள்ளனர், எழுதியும் வருகிறார்கள். வார இதழில் தொடராக எழுதி வந்த கதையை யட்சன், என்ற அதே பெயரில் ஆர்யா, கிருஷ்ணா நடிப்பில் ...

துரத்தும் கேள்வி - வருத்தப்படும் ஜீவா!

Posted:

எவ்வளவு படங்களில் நடித்தாலும் நல்ல விஷயங்களை விட்டுவிட்டு கெட்ட விஷயங்களைப் பிடித்துக் கொளவ்து நம் பழக்கமாகி விட்டது என்று நடிகர் ஜீவா புலம்புகிறார். சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவா சொன்ன வசனம் மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லு இதை ஜீவா எங்கே போனலும் சொல்கிறார்களாம் இதனால் வருத்தப்படுகிறார். ஏன் இப்படி இருக்கிறார்கள் என்பதே ...

வைரமுத்து எதிரிலேயே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை!

Posted:

சினிமாக்காரர்கள் இதுவரை மூத்தவர்களை பெரியவர்களை பெண்களை படங்களில் கேலி பேசி அவமதித்து வந்தார்கள். இப்போது தமிழ் மொழியையும்கூட அவமதிக்கும் அளவுக்கு தைரியம் பெற்று விட்டார்கள். மாமல்லபுரத்தில் நடந்த புலி ஆடியோ விழாவில் இமான் அண்ணாச்சி சொல்லுங்கண்ணே சொல்லுங்கண்ணே போல ஒரு சிறு நிகழ்ச்சி நடத்தினார்.

விழாவுக்கு ...

விஷால் அப்பாவின் ஆசை!

Posted:

நடிகைகளின் பின்னணியில் அவர்களது அம்மாக்கள் இருப்பார்கள், நடிகர்களுக்கு அவர்களது அப்பாக்கள் இருப்பார்கள்அப்பாக்களில் சிலர் இடையூறாக இருந்து தடுப்பார்கள். சிலர் தன் மகன் உயர வழிவகுப்பார்கள். விஷாலின் அப்பா ஜி.கே.ரெட்டி ஒரு சினிமா தயாரிப்பாளர் தான். அவர் விஷாலின் வளர்ச்சியைக் கண்டு பெருமையுடன் பாயும்புலி பட ஆடியோ விழாவில் ...

பணம்தான் முக்கியம்: இளைஞர்களிடம் சரத் அதிர்ச்சி பேச்சு

Posted:

ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை அமைப்பு வேலை வாய்ப்பு முகாம் ஒன்றை அண்மையில் நடத்தியது. அதில் சிறப்பு விருந்தினராக சரத்குமார் கலந்து கொண்டதுடன் பத்து லட்ச ரூபாய் நன்கொடையும் வழங்கினார். அவர் நிகழ்ச்சியில் பேசும்போது... தன் ஆரம்பகால பள்ளி, கல்லூரி வாழ்க்கையைப் பற்றியெல்லாம் நினைவு கூர்ந்தார். தன்னை இருபது வயது இளைஞர் என்றார். ...

கத்தி தெலுங்கு ரீமேக்கில் ஜூனியர் என்டிஆர்.,?

Posted:

இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வெற்றி பெற்ற கத்தி திரைப்படம், தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவதாகக் கூறப்பட்டது. பவன் கல்யாண் நடிக்க மறுத்த கத்தி பட தெலுங்கு ரீமேக்கில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பதாகக் கூறப்பட்டது. அதன் பின்னர் அப்படம் குறித்த எந்த தகவலும் இல்லை. தற்போது டோலிவுட்டில் ...

“பெரிய ஆளா வருவார்” - போதைவழக்கு நடிகருக்கு இயக்குனர் சிபிமலயில் புகழாரம்..!

Posted:

மலையாள வில்லன் நடிகர் டாம் சாக்கோ பற்றியும் அவர் போதைப்பொருள் உபயோகப்படுத்தியதாக ஜெயிலுக்குப் போய் மீண்டு வந்த வழக்கு பற்றியும் ஒரு புத்தகம் போடும் அளவுக்கு நாம் இதுவரை அப்டேட் தகவல்களை தந்துவந்துள்ளோம். தற்போது 'சைகல் பாடுகையானு' படத்தை இயக்கிவரும் பிரபல மலையாள இயக்குனர் சிபி மலயில், அதில் நடித்துள்ள சாக்கோவிற்கு, "வரும் ...

முதல் அரசியல் நடிகர் - நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி நூற்றாண்டு விழா!

Posted:

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் இன்று (ஆகஸ்ட் 5) நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமியின் நூற்றாண்டு விழா மிக எளிமையாக நடந்தேறியது. பல்கலைகழக இதழியல் துறையின் சார்பில் நடந்த இந்த விழாவின் தலைப்பு "திராவிட இயக்க தொடர்பியலின் கதாநாயகன்" என்பதாகும். ஆம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், லட்சிய நடிகர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™