Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தமிழ் சினிமாவின் "தலைவா" ஆகும் தல

Posted:

அமராவதி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அஜித்குமார், இன்றுடன் (ஆகஸ்ட் 03ம் தேதி) திரையுலகிற்கு வந்து, 23 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

21 வயதில், அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அஜித் குமார், இன்று கோடான கோடி இளைஞர்களின் அசைக்க முடியாத தல ஆக விளங்குகிறார்.

அஜி்த்தின் ரசிகர்கள், அஜித்தை, அடுத்த ...

அடுத்த மேடையில் காஜல் அகர்வால் தமிழில் பேச வேண்டும் ! வைரமுத்து கண்டிப்பு

Posted:

அடுத்த மேடையில் காஜல் அகர்வால் தமிழில் பேச வேண்டும் என்று பாயும்புலி இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:
விஷால் காஜல் அகர்வால் நடித்திருக்கும் படம் பாயும்புலி.வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா நடைபெற்றது
இந்திய ஜனநாயக் ...

எம்.எஸ்..விஸ்வநாதனுக்கு சென்னையில் சிலை - நினைவஞ்சலி கூட்டத்தில் கோரிக்கை

Posted:

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு தமிழ்நாடு திரையிசைக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம்
சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. இசைஞானி இளையராஜா முன்னிலை வகிக்க இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், கவிஞர் முத்துலிங்கம், பெஃப்சி தலைவர் சிவா, அகியோர் ...

மம்முட்டியின் கிராமத்து சொத்துக்களை அபகரித்த உறவுக்காரர்..!

Posted:

கடந்த வாரம் வெளியான 'அச்சா தின்' படம் மம்முட்டிக்கு மகிழ்ச்சி தரவில்லை. கிட்டத்தட்ட பிளாப் என்கிற பட்டியலில் சேர்ந்துவிட்ட அந்தப்படத்தின் கவலையை ஒதுக்கி வைத்துவிட்டு தற்போது பிரபல இயக்குனர் கமல் இயக்கத்தில் நடித்துவரும் 'உடோபியாயிலே ராஜாவு' என்கிற படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் மம்முட்டி. இந்தப்படத்தில் ...

அடுத்த படத்திற்கு தயாரான ஐஸ்வர்யா ராய்

Posted:

சஞ்சய் குப்தாவின் இயக்கத்திலான "ஜஜ்பா" படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு திரும்பியுள்ள ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜஜ்பா படத்தின் ரிலீசை தொடர்ந்து, ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் நடிக்க உள்ளார். ஜஜ்பா படம், அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது. ஏ தில் ஹை முஷ்கில் படத்தி்ல நடிக்க உள்ளதன் மூலம், ஐஸ்வர்யா ராய் பச்சன் முதல்முறையாக, தர்மா ...

த்ரிஷ்யம் ரூ.17 கோடி வசூல்

Posted:

நிஷிகாந்த் காமத் இயக்கத்தில், அஜய் தேவ்கன், தபு, ஸ்ரேயா சரண் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் படம் வெளியான முதல் 2 நாளில் ரூ. 17.45 கோடி அளவிற்கு வசூல் செய்துள்ளது. படம் வெளியான முதல்நாளில் ரூ. 8.05 கோடியும், இரண்டாம் நாளில் ரூ. 9.40 கோடியும் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது, மற்றொரு பக்கம், சல்மான் நடிப்பில் வெளியான பஜ்ரங்கி பைஜான் படம் ...

அஜய் கோரிக்கையை நிராகரித்த ஆயுஷ்மான்

Posted:

மிலன் லுத்ரியா இயக்கத்தில், அஜய் தேவ்கன் நடித்து வரும் "பாட்ஷாஹோ" படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை, ஆயுஷ்மான் குரானா நிராகரித்துள்ளார். பாட்ஷாவ் படத்தில், அஜய் தேவ்கன், ஸ்ருதிஹாசன், லிசா ஹைடன் உள்ளிட்டோர் முன்னணி கேரக்டர்களில் நடிக்க உள்ளனர். இந்த படத்தில், ஹீரோவுக்கு அடுத்தபடியான கேரக்டர் தமக்கு வந்தது, அதில் தமக்கு ...

பல்கேரியாவில் தில்வாலே டீம்

Posted:

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ஷாரூக் கான், கஜோல், வருண் தவான், கிரிதி சனோன் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு, பல்கேரியாவில் நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து, ஷாரூக் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, படத்தின் படப்பிடிப்பு, பல்கேரியாவில் இனிதே நிறைவடைந்துள்ளது. மீ்ண்டும் அடுத்தகட்ட படப்பிடிப்பில் ...

புத்தர் கேரக்டரில் வினோத் கன்னா

Posted:

அதுல் கார்க் இயக்கத்தில் விரைவில் உருவாக உள்ள படத்தில், புத்தர் கேரக்டரில், வினோத் கன்னா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இயக்குநர் அதுல் கார்க் கூறியதாவது, தனது படத்தில், புத்தர் கேரக்டரில் நடிக்க பல்வேறு நடிகர்கள் குறித்து ஆய்வு செய்தோம். வினோத் கன்னா தான் அதற்கு சரியான தேர்வு என்பதை கண்டறிந்தோம். அந்த ...

3500 திரையரங்குகளில் 'புலி' வெளியீடு

Posted:

'பாகுபலி' படத்தையடுத்து மற்றுமொரு தென்னிந்தியத் திரைப்படமான 'புலி' திரைப்படம் செப்டம்பர் 17ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தமிழில் நேரடியாக எடுத்துள்ளார்கள். அதே சமயம் தெலுங்கு, ஹிந்தி உட்பட சில மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள். படத்தில் ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் ...

பிரான்ஸில் கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா

Posted:

'பையா, சிறுத்தை' ஆகிய படங்களில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தவர் தமன்னா. அதன் பின் திடீரென எழுந்த காதல் கிசுகிசுவால் தமிழ்ப் படங்களில் நடிப்பதையே தவிர்த்தவர் தமன்னா. இப்போது நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்திற்கு தெலுங்கில் மட்டும் ...

இமானுக்கு நம்பிக்கை கொடுத்த பிரபுதேவா

Posted:

தமிழ்த் திரையுலகில் இன்றைய முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் இமான். பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கும், இயக்குனர்களுக்கும் தற்போது இசையமைத்து வருகிறார். ஆனால், இமான் இசையமைப்பை முதன் முதலில் அங்கீகரித்தது பிரபுதேவாதான் என்ற ஒரு தகவலை இன்று இமான் தெரிவித்தார். பிரபுதேவா ஸ்டுடியோஸ் சார்பாக தயாரிக்கப்பட ...

'பிகே' சாதனையை முறியடித்த 'பாகுபலி'...

Posted:

'பாகுபலி' திரைப்படம் வெளிவந்து 3 வாரங்கள் முடிந்து நான்காவது வாரத்தில் வெற்றிகரமாக அடியெடுத் வைத்துள்ளது. இந்த வார முடிவில் இப்படம் சுமார் 500 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிடும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, இதுவரை இந்தியாவில் அதிக வசூலைக் குவித்த படமாக இருந்து வந்த 'பிகே' படத்தின் சாதனையை 'பாகுபலி' படம் ...

ஹீரோயின் வாண்டட் ; துல்கருடன் ஜோடி சேர விருப்பமா..?

Posted:

இருக்கிறார்கள்.. மலையாளத்தில் நிறைய ஹீரோயின்கள் இருக்கவே செய்கிறார்கள்.. மலையாளத்தில் இந்த ஆறு மாதத்தில் மட்டுமே ஏழு ஹீரோயின்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ஆனாலும் ஹீரோயின்களை உற்பத்தி செய்யும் மலையாள சினிமாவுக்கு புதுப்புது கதாநாயகிகளை கண்டுபிடித்தாக வேண்டிய கடமை இருக்கிறதே. அதனால் தான் அவ்வப்போது கதாநாயகிகள் தேவை ...

500 கோடியைத் தாண்டிய 'பஜ்ரங்கி பைஜான்' படத்தின் வசூல்

Posted:

வசூலில் சாதனைபடைப்பதையும், அப்படிப்பட்ட சாதனையை முறியடிப்பதையும் தொடர்ந்து பாலிவுட் படங்களே செய்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் சல்மான் கான் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன் வெளியான 'பஜ்ரங்கி பைஜான்' படமும் புதிய சாதனை எல்லையைத்தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான படங்களிலேயே மிகப்பெரிய வசூலை ...

இளையராஜா இசையமைக்கும் மலையாளப்படம்

Posted:

தமிழில், 'காஞ்சிவரம்' படத்தை இயக்கிய ப்ரியதர்ஷன் மீண்டும் பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். இயக்குநர் விஜய், அமலா பால் தம்பதி தயாரிக்கும் இப்படம் மிகவும் குறுகிய காலத்தில் எடுக்கப்படவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து 28 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான மலையாளப் படம் ஒன்றை இயக்கவுள்ளார் ப்ரியதர்ஷன். ...

வாசுவும் சரவணனும் ஒண்ணாப்படிச்சவங்க படத்துக்கு வரிவிலக்கு?

Posted:

எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, தமன்னா, சந்தானம் முதலானோர் நடித்துள்ள படம் - 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க'. ஆர்யா தனது 'தி ஷோ பீப்புள்' நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள இப்படத்தை VSOP என பிரபலமான மதுவின் பிராண்ட் பெயரிலேயே குறிப்பிட்டு வருகின்றனர். அது மட்டுமல்ல, இப்படத்தில் சரக்கடிக்கும் காட்சிகளும், வசனங்களும் அதிகமாக ...

வாரிசுகள் கலக்கும் வல்லதேசம்

Posted:

இந்திரா படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அனுஹாசன் கதாநாயகியாக தற்போது வல்லதேசம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசனின் மகள் இவர். இந்திரா படத்துக்குப் பிறகு ஒரு சில படங்களில் அக்கா அண்ணி அம்மா என குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார் அனுஹாசன்.
பிறகு காபி வித் அனு என்ற நிகழ்ச்சியை விஜய் ...

“நெகட்டிவாக பேசுவது மோகன்லாலுக்கு பிடிக்காது” - அனூப் மேனன் ஆச்சர்யம்..!

Posted:

அனூப் மேனனை பற்றிய ஒரு சின்ன இன்ட்ரோ... நம்ம ஊரில் சமுத்திரக்கனி மாதிரி மலையாளத்தில் தன்னம்பிக்கை தருகின்ற கேரக்டர் என்றால் கூப்பிடுங்கள் அனூப் மேனனை என்று சொல்லும் அளவுக்கு நடிப்பால் அசத்தும் மனிதர். ட்ராபிக் படத்தில் போலீஸ் அதிகாரியாக, '1983' படத்தில் கிரிக்கெட் கோச்சாக கலக்கிய அனூப் மேனன், கடந்த வருடம் சூப்பர்ஹிட்டான ...

நடிகர்கள் பாடல் எழுதுவது ஒன்றும் தவறில்லை! - பாடலாசிரியர் சொற்கோ

Posted:

தமிழ் சினிமாவில் பரபரப்பாக இல்லையென்றாலும் பரவலாக பாடல்கள் எழுதி வருபவர் சொற்கோ. அதோடு சில படங்களில் நடிகராகவும் நடித்திருக்கிறார். அவரிடத்தில், சமீபகாலமாய் திரையிசைப் பாடல்களின் தரம் மற்றும் போட்டிகள் பற்றி கேட்டபோது, அவர் சொன்ன பதில்கள் இங்கே இடம்பெற்றுள்ளன.

ஜோக்கர் என்ற படத்தில் இளையராஜாவின் இசையில் எனது முதல் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™