Cinema.tamil.com |
- ரஜினி்க்கு வில்லன் : அர்னால்ட்டின் கனவு நிறைவேறுமா?
- அச்சம் என்பது மடமையடா நவம்பரில் ரிலீஸ்
- அக்ஷயை தொடர்ந்து ரன்பீர் படத்திலும் சன்னி லியோன்
- விபத்தில் உயிர் தப்பினார் திருச்செல்வம்
- ஸ்ட்ராபெரியில் 40 நிமிட கிராபிக்ஸ் காட்சிகள்
- கம்யூனிஸ்ட் தலைவர் மகன் ஹீரோவானார்
- பாசனவாய்க்காலை ஆக்கிரமித்த மாதவன்: விவசாயிகள் பரபரப்பு புகார்
- கார்த்திக் ராஜா நாடகத்தில் பங்கேற்க விருப்பமா?
- ஓணம் பண்டிகை ; கேரள ரசிகர்களுக்கு வாழ்த்து சொன்ன விஜய்..!
- அக்டோபரில் திரைக்கு வரும் திரிபுரா
- மகனின் பிறந்தநாளை தீவில் கொண்டாடும் மகேஷ் பாபு
- ப்ரூஸ் லீ தலைப்பை உறுதி செய்த ராம் சரண்
- அகில் படத்தின் டீசரை வெளியிடும் சல்மான்கான்
- யு/ஏ சான்றிதழ் பெற்ற டைனமைட்
- மக்களுக்கு நல்ல பாதை காட்டும் டிராபிக் போலீஸ் நான் : விஷால்
- வதந்தியை நம்பாதீர் : ஜான் ஆபிரஹாம்
- ஷாரூக் சிறந்த நடிகர் : அதியா ஷெட்டி
- கீர்த்தி சுரேஷுக்குப் பதிலாக காஜல் அகர்வால்
- 'அமரன் 2' அடுத்த மாதம் ஆரம்பம்...
- ஆகஸ்ட் மாத திரைப்படங்கள் - ஒரு பார்வை
| ரஜினி்க்கு வில்லன் : அர்னால்ட்டின் கனவு நிறைவேறுமா? Posted: ஷங்கரின் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் விரைவில் உருவாக உள்ள எந்திரன் 2 படத்தில், வில்லன் கேரக்டரில், ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வோர்ஷனோகர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்த், தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில், கபாலி படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு பிறகு, ஷங்கரின் இயக்கத்திலான "எந்திரன் ... |
| அச்சம் என்பது மடமையடா நவம்பரில் ரிலீஸ் Posted: இசை அமைப்பாளர் ஏ .ஆர்.ரகுமான், எஸ் டி ஆர்,கௌதம் வாசுதேவ மேனன் ஆகியோர் விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தங்களது வெற்றிப்பயணத்தை அச்சம் என்பது மடமையடா படம் மூலம் துவங்க உள்ளனர். இந்தப் படத்தின் டீசர் அடுத்தது என்ன ... என்ற ஆர்வத்தை ரசிகர்கள் இடையே வரவைக்கும்.எஸ் டி ஆரின் ஆளுமையும், ரகுமானின் மனத்தைக் ... |
| அக்ஷயை தொடர்ந்து ரன்பீர் படத்திலும் சன்னி லியோன் Posted: பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், அக்ஷய் குமாரின் சிங் இஸ் பிலிங் படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்ததை தொடர்ந்து, அடுத்து கரன் ஜோஹர் இயக்கத்திலான ஏ தில் ஹைய் முஷ்கில் படத்தில், ரன்பீர் கபூருடன் இணைந்து நடிக்க உள்ளார். இதன்மூலம், கவர்ச்சி நடிகை என்று முத்திரை குத்தப்பட்டு, முன்னணி நடிகர்களால் ஒதுக்கப்பட்ட சன்னி லியோன், ... |
| விபத்தில் உயிர் தப்பினார் திருச்செல்வம் Posted: சின்னத்திரையின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் திருச்செல்வம், தேவயானி நடித்த கோலங்கள், கைராசி குடும்பம் உள்பட பல தொடர்களை இயக்கி உள்ளார். தற்போது பல தொடர்களில் நடித்தும் வருகிறார். திருச்செல்வத்தின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பேராவூரணி. சொந்த வேலையாக காரில் பேராவூரணி சென்ற திருச்செல்வம் நேற்று அங்கிருந்து சென்னைக்கு ... |
| ஸ்ட்ராபெரியில் 40 நிமிட கிராபிக்ஸ் காட்சிகள் Posted: பாடலாசிரியர் பா.விஜய் நடித்து, இயக்கி, தயாரித்துள்ள படம் ஸ்ட்ராபெரி. அவ்னிமோடி ஹீரோயினாக நடித்துள்ளார். சமுத்திரகனி, ரோபோ சங்கர், தம்பிராமைய்யா முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கி வருகிற 11ந் தேதி வெளியிடுகிறது. படம் ரிலீசாவதையட்டி பா.விஜய் அளித்த பேட்டி: இது பேய் படம். இதற்கு எப்படியும் ஏ ... |
| கம்யூனிஸ்ட் தலைவர் மகன் ஹீரோவானார் Posted: அஞ்சலியுடன் இணைந்து நடித்து, தயாரித்த படம் பாதியில் நின்று போயிருக்கும் சூழ்நிலையில் தற்போது முந்திரிக்காடு என்ற பெயரில் மற்றொரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் மு.களஞ்சியம். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.மகேந்திரனின் மகன் புகழ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக புதுமுகம் சுபபிரியா ... |
| பாசனவாய்க்காலை ஆக்கிரமித்த மாதவன்: விவசாயிகள் பரபரப்பு புகார் Posted: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய பாலசமுத்திரம் பகுதி விவசாயிகள் நடிகர் மாதவன் மீது பரபரப்பு புகார்களை கூறினர். அவர்கள் அங்கு பேசியதாவது: கொடைக்கானல் மலையிலிருந்த பழனி பகுதி கண்மாய்களுக்கு தேக்கன் தோட்டம் பகுதி வழியாக செல்லும் டிடிஎல் பாசன வாய்க்கால் ... |
| கார்த்திக் ராஜா நாடகத்தில் பங்கேற்க விருப்பமா? Posted: இசைஞானி இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜாவின் இசையில் விரைவில் நடைபெற இருக்கும் "பட்டணத்தில் பூதம்" இசை நாடகத்தி்ல், தனித்திறமையுள்ளவர்கள் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கான கதையை கார்த்திக் ராஜாவே எழுதியுள்ளார். வசனத்தை, பா.விஜய் எழுதியுள்ளார். இந்த நாடகத்தின் உடை அலங்காரங்களை, வாசுகி பாஸ்கர் ... |
| ஓணம் பண்டிகை ; கேரள ரசிகர்களுக்கு வாழ்த்து சொன்ன விஜய்..! Posted: கடந்த புதன்கிழமை காலையில் டிவி பார்த்துக்கொண்டிருந்த தமிழ் நேயர்கள், விளம்பர இடைவேளையின்போது அப்படியே மலையாள சேனல்கள் பக்கம் ரிமோட்டை ஒருமுறை அழுத்தி பார்த்திருந்தால் ஷாக்காகி போயிருப்பார்கள்.. காரணம் ஒரு சேனலில் விஜய் நடித்த 'துப்பாக்கி' படமும் இன்னொரு சேனலில் விஜய்யின் கத்தி' படமும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகி ... |
| அக்டோபரில் திரைக்கு வரும் திரிபுரா Posted: டோலிவுட்டில் நடிகை சுவாதி பேயாக மாறி ரசிகர்களை பயமுறுத்த தயாராகிவிட்டார். நாயகியை மையப்படுத்திய திகில் திரைப்படமான திரிபுரா படத்தை இயக்குநர் ராஜ் கிரண் இயக்கியுள்ளார். நாயகியாக நடிகை சுவாதி நடித்துள்ளார். திரிபுரா படத்தில் நடிகர் நவீன் சந்திரா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். நடிகை அஞ்சலி நடித்த கீதாஞ்சலி படத்தின் ... |
| மகனின் பிறந்தநாளை தீவில் கொண்டாடும் மகேஷ் பாபு Posted: டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஸ்ரீமந்துடு படத்தின் வெற்றிக்கு பின்னர் தனது குடும்பத்தினருடன் தாய்லாந்திற்கு ஓய்வெடுக்க சென்றுள்ளார். தனது மனைவி நர்மதா,மகன் கௌதம் கிருஷ்ணா,மகள் சித்தாராவுடன் விடுமுறையைக் கழித்து வரும் மகேஷ் பாபு தனது மகன் கௌதமின் பிறந்தநாளை தாய்லாந்தில் உள்ள கோய் சமுயி தீவில் கொண்டாட ... |
| ப்ரூஸ் லீ தலைப்பை உறுதி செய்த ராம் சரண் Posted: டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் ராம் சரண் ஸ்டன்ட் கலைஞராக நடிக்கும் படத்தை இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா இயக்குகின்றார். இப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு தலைப்பு வைக்க ப்ரூஸ் லீ, ரீசவுன்ட்,மை நேம் இஸ் ராஜு போன்ற பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் நாயகனாக ... |
| அகில் படத்தின் டீசரை வெளியிடும் சல்மான்கான் Posted: டோலிவுட்டின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா இன்று(ஆகஸ்ட் 29) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இவரது பிறந்தநாளன்று நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலாவின் மகன் அகில் நாயகனாக நடிக்கும் படத்தின் டீசர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி இன்று மாலை இப்படத்தின் டீசரை பிரபல ஹிந்தி நடிகர் சல்மான்கான் வெளியிடுவதாக அறிவிப்பு ... |
| Posted: டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் மஞ்சு விஷ்ணு நடிப்பில் தயாராகியுள்ள டைனமைட் திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த அரிமா நம்பி படம் தெலுங்கில் டைனமைட் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.இப்படத்தை இயக்குநர் தேவ கட்டா இயக்கி வருகின்றார்.நடிகை பிரணிதா சுபாஸ் இப்படத்தில் ... |
| மக்களுக்கு நல்ல பாதை காட்டும் டிராபிக் போலீஸ் நான் : விஷால் Posted: மக்களுக்கு நல்ல பாதை காட்டும் டிராபிக் போலீஸ் நான் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். நடிகர் விஷாலை, தனது 38வது பிறந்தநாளை, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நாளாக கொண்டாடி வருகிறார். சென்னை எக்மோர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இலங்கை தமிழ் அகதிகளுடன் இணைந்து, தனது பிறந்தநாளை, நடிகர் விஷால் கேக் வெட்டி ... |
| வதந்தியை நம்பாதீர் : ஜான் ஆபிரஹாம் Posted: தனக்கும், தன் மனைவிக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாகவும், மனைவியை விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாக வந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்று பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் கூறியுள்ளார். இதுகுறித்து, ஜான் ஆபிரஹாம் கூறியதாவது, எனக்கும், என் மனைவிக்கும் இடையே எவ்வித கருத்துவேறுபாடும் இல்லை. நாங்கள் சந்தோஷமாக தான் ... |
| ஷாரூக் சிறந்த நடிகர் : அதியா ஷெட்டி Posted: ஷாரூக் கான் சிறந்த நடிகர். நான் அவருடைய தீவிர ரசிகை என்று இளம் நடிகை அதியா ஷெட்டி கூறியுள்ளார். சல்மான் கான் தயாரிப்பிலான ஹீரோ படத்தின் மூலம், நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி, பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த அதியா ஷெட்டி கூறியதாவது, நான் நிறைய பாலிவுட் நட்சத்திரங்களை ... |
| கீர்த்தி சுரேஷுக்குப் பதிலாக காஜல் அகர்வால் Posted: 'யாமிருக்க பயமே' படத்தை இயக்கிய டீகே அடுத்து இயக்க உள்ள படம் 'கவலை வேண்டாம்'. இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக நடிக்க கீர்த்தி சுரேஷ் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படத்திற்கான ஃபோட்டோ ஷுட்டில் மட்டும் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ், அதன் பின் கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்திருக்கிறார். அதனால், அந்தப் படத்திலிருந்து ... |
| 'அமரன் 2' அடுத்த மாதம் ஆரம்பம்... Posted: கே.ராஜேஷ்வர் இயக்கத்தில் கார்த்திக், பானுப்ரியா மற்றும் பலர் நடித்த 'அமரன்' படம் 1992ம் ஆண்டு வெளிவந்தது. அந்தப் படத்தின் தொடர்ச்சியாக 23 ஆண்டுகள் கழித்து 'அமரன்' படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பை படத்தின் இயக்குனர் கே.ராஜேஷ்வர், கார்த்திக் ஆகியோர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார்கள். அப்போது இருவரும் ... |
| ஆகஸ்ட் மாத திரைப்படங்கள் - ஒரு பார்வை Posted: 2015ம் ஆண்டின் ஆகஸ்ட் மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்றுடன் இதுவரை 140 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது சுமார் 10க்கும் மேற்பட்ட படங்கள் அதிகமாக வெளிவந்துள்ளன. இதே நிலை நீடித்தால் கடந்த ஆண்டு வெளிவந்த படங்களின் எண்ணிக்கையை விட இந்த ஆண்டு வெளிவரும் படங்களின் எண்ணிக்கை அதிகமாகவே ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-08-29 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |