Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


விஜய் நடனமாட கூப்பிட்டால் நிச்சயம் போவேன் : சிம்பு

Posted:

விஜய் தன் படத்தில் நடனமாட அழைத்தால், நிச்சயம் போவேன் என்ற நடிகர் சிம்பு கூறியுள்ளார்.

சிம்பு, டுவிட்டரில் தனது ரசிகர்கள் மூலம் உரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு, சிம்பு சுவாரஸ்யமாக பதிலளித்தார்.

நடிகர் விஜய்யை, என் படத்தில் நடிக்க அழைப்பது நியாயமாக ...

வீரசிவாஜியில் கதாநாயகியாக ஷாம்லி!

Posted:

அஜித்தின் மனைவியான நடிகை ஷாலினி கதாநாயகியாக நடிப்பதற்கு முன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். அவர் மட்டுமல்ல அவரது தங்கையான ஷாம்லியும் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்தான். 90 களில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிய பேபி ஷாம்லி, தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்தியப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக பல ...

தனுஷ் படத்தில் வித்யாபாலன் நடிப்பது உண்மையா?

Posted:

மாரி படத்தை அடுத்து வேல்ராஜ் இயக்கும் விஐபி-2 படத்தில் நடித்து முடித்துவிட்டு, தற்போது பிரபுசாலமன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ்.
இந்தப் படத்தை முடித்துவிட்டு காக்கி சட்டை பட இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார் தனுஷ்.
இந்தப் படத்தை தனுஷின் ...

25 லட்சம் சம்பளம் கேட்ட விடிவி கணேஷ்!

Posted:

இன்ஃபிலிம் ஆட் என்று சொல்லப்படும் சினிமாவில் இடம்பெறும் விளம்பரங்கள் வாங்கிக் கொடுப்பவராக சினிமாத்துறைக்குள் வந்தவர் கணேஷ்.
கௌதம் மேனனின் நட்பைப் பெற்ற கணேஷை, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு வேடத்தில் நடிக்க வைத்தார் கௌதம் மேனன்.
அப்படத்துக்குப் பிறகு விடிவி கணேஷ் என்ற பெயரில் காமெடி வேடங்களில் நடிக்க ...

ராஜேஷ் எம். இயக்கும் குடியும் குடித்தனமும்

Posted:

இளையதலைமுறையை குடிகாரர்களாக்கியே தீருவது என்ற கொள்கை வைத்திருக்கிறாரோ என்று எண்ணுமளவுக்கு தொடர்ந்து சரக்கடிக்கும் படங்களையே இயக்கி வருகிறார் ராஜேஷ் எம். இவரது லேட்டஸ்ட் படமான வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படத்தில் குடிக்கும் காட்சிகள் அதிகமாகவே இருந்தன.
அதனாலேயே பெண்கள் மற்றும் பேமிலி ஆடியன்ஸ் வாசுவும் ...

சினிமா வேண்டாம், சீரியலே போதும்: பவானி ரெட்டி

Posted:

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்த பவானி ரெட்டி தற்போது ரெட்டைவால் குருவி சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாகிவிட்டார். இது பற்றி பவானி ரெட்டி கூறியதாவது: எனக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டது. அதற்காக நான் தேர்ந்தெடுத்ததுதான் சின்னத்திரை. ரெட்டைவால் குருவி கேரக்டர் பிடித்திருந்தால் உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். ...

பொன்விழா படம்: பாலச்சந்தருக்கு பாதை போட்டுக் கொடுத்த நீர்க்குமிழி

Posted:

தமிழ் சினிமாவின் பிதாமகன் கே.பாலச்சந்தர். அரை நூற்றாண்டு சினிமாவில் பயணித்து பல சாதனைகளை படைத்த தன்னிகரில்லா படைப்பாளி. 100 படங்களுக்கு மேல் இயக்கி, தமிழ் சினிமாவுக்கு பல நட்சத்திரங்களையும், காலத்தால் அழிக்க முடியாத காவியங்களையும் கொடுத்த கே.பாலச்சந்தருக்கு சினிமாவின் கதவுகளை திறந்து விட்டு பாதையும் அமைத்துக் கொடுத்த ...

தமிழ் இசையுடன் அரேபிய இசையை கலப்பேன்: இசை அமைப்பாளர் சாம் டி.ராஜ்

Posted:

வந்தா மல படத்தின் இசை அமைப்பாளர் சாம் டி.ராஜ். இகோர் இயக்கிய இந்தப் படம் பெரிதாக ஓடாவிட்டாலும் பாடல்கள் ஹிட்டாகி உள்ளன. அடுத்து அண்டாவ காணோம் படத்துக்கு இசை அமைத்து வருகிறார். அவர் கூறியதாவது:
சொந்த ஊர் திருச்சி. சிறுவயது முதலே இசையில் ஆர்வம். முறைப்படி இசை கற்று வெளிநாடுகளுக்கு சென்றேன். அங்குள்ள நட்சத்திர ஓட்டல்களில் ...

பர்பார்மென்ஸ் நடிகையான வரலட்சுமி!

Posted:

சிம்பு நடித்த போடாபோடி படத்தில் பாலே டான்சராக நடித்தவர் வரலட்சுமி. அதன்பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜராஜா படத்தில் அஞ்சலியுடன் இணைந்து இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தார். ஆனால் அந்த படம் திரைக்கு வரவில்லை. இந்த நிலையில்தான், பாலாவின் தாரைத் தப்பட்டை படத்திற்காக கமிட்டானார் வரலட்சுமி. இந்த படத்தில் ...

என் அப்பாதான் எனக்கு ரோல் மாடல்! - சொல்கிறார் சந்தானம்

Posted:

லொள்ளு சபா நடிகரான சந்தானம், சினிமாவில் படிப்படியாக வளர்ந்தவர். ஆரம்பத்தில் அவர் தட்டுத்தடுமாறி வந்தபோது சிம்புதான் தனது படங்களில் அவருக்கு வெயிட்டான காமெடி ரோல் கொடுத்து அவரை பிரகாசிக்க வைத்தார். அந்த நன்றிக்கடன் காரணமாக இப்போதுவரை சிம்பு படங்களில் நடிக்க சந்தானம் கறாலாக சம்பளம் பேசுவதே இல்லை. அதோடு, மேடைகளில் சிம்புவே எனது ...

பேய் என்பது கடவுளுக்கு சமமானது! -டைரக்டர் ரஞ்சித் பாரிஜாதம்

Posted:

மண்டோதரி படத்தில் நாயகனாக நடித்தவர் பா.ரஞ்சித்குமார். இவர் தற்போது பேய் இருக்கா இல்லையா -என்றொரு படத்தை இயக்கி வருகிறார். அதோடு தனது பெயரையும் ரஞ்சித் பாரிஜாதம் என்று மாற்றியிருக்கிறார். பேய் இருக்கா இல்லையா படம் பற்றி அவர் கூறும்போது,

நான் ஏ.வெங்கடேஷ் உள்பட பல பிரபல டைரக்டர்களிடம் உதவி இயக்குனராக ...

எஸ் சேனலில் நித்யானந்தா!

Posted:

புதிதாக உதயமாகியிருக்கும் எஸ் சேனலில், சுவாமி நித்யானந்தாவின் ஆன்மீக ஆலோசனைகளும், தியான சிகிச்சைகளும் என்ற நிகழ்ச்சி ஒரு நாளைக்கு இரண்டு முறை ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நேயர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார் நித்யானந்தா.

தற்போது தமிழில் மட்டும் கிட்டத்தட்ட 40 சேனல்கள் வரை ...

புலி படத்திற்காக டுவிட்டர் பெயரை மாற்றிய ஸ்ரீதேவி

Posted:

1967-ல் கந்தன் கருணை படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீதேவி, பின்னர் கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல்-ரஜினி இணைந்து நடித்த மூன்று முடிச்சு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதையடுத்து பாரதிராஜாவின் 16 வயதினிலே மற்றும் வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிலா, மூன்றாம் பிறை படங்கள் மூலம் பிரபல நடிகையானார். ஆனால் தென்னிந்திய ...

மலைப்பாம்புகளைக் கண்டு அலறிய ஸ்ரீபிரியங்கா!

Posted:

கங்காரு, வந்தாமலை படங்களில் நடித்தவர் ஸ்ரீ பிரியங்கா. இவர் தற்போது சாரல் என்றொரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மணி இயக்குகிறார். மைனா, அட்டகத்தி போன்று இந்த படத்தின் பெரும்பகுதி கதையும் பஸ்சுக்குள்தான் நடக்கிறதாம். அதோடு இயற்கை எழில் மிகுந்த பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், கடந்த சில ...

சின்ன பசங்க 'ஈசி'யாக ஜெயிப்பதில்லை! - விஜய் யேசுதாஸ்

Posted:

பிரபல பாடகர் யேசுதாசின் மகன் விஜய் யேசுதாஸ், பாடகராக இருந்து, 'மாரி' திரைப்படத்தின் மூலம் நடிகராக, புது அவதாரம் எடுத்துள்ளார்.

அவருடன் ஒரு சந்திப்பு:

பாடகராக இருந்து நடிகராக மாறியது ஏன்?

சூழ்நிலை தான் காரணம்; முழுமையாக நடிக்க போய் விட்டேன் எனக் கூற முடியாது. இப்போது தான் ஒரு படத்தில் ...

ஏழே நாளில் இசையமைத்த இளையராஜா

Posted:

நல்ல திரைப்படம் எடுக்கும் இயக்குனர்கள் அவர்களது படத்திற்கு சிறப்பான பின்னணி இசை வேண்டுமென நினைத்தால் இளையராஜாவைத்தான் தங்களது முதல் தேர்வாக வைத்துக் கொள்வார்கள். இந்தியத் திரையுலகில் இளையராஜாவின் பின்னணி இசை என்பது மெய் மறக்கச் செய்யும் இசையாகவும், உருக வைக்கும் இசையாகவும் இருக்கும். 'காக்கா முட்டை' என்ற சிறந்த படத்தைக் ...

மியா நடிக்கும் படத்தில் 'பிரேமம்' மடோனா பாட்டு..!

Posted:

ஒரு படத்தில் கதாநாயகியாக புகழ் கிடைத்தால், அடுத்தடுத்த படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளை எப்படி தக்கவைக்கலாம், புதிய வாய்ப்புகளை எப்படி பிடிக்கலாம் என்கிற மனோபாவம் மலையாள மொழி நடிகைகளிடம் இல்லை. காரணம் ஒரு படத்திற்கு கதையை தேர்வு செய்யும் இயக்குனர் தனது படத்தின் கேரக்டருக்கு இந்த கதாநாயகி தான் பொருத்தமாக இருப்பார் என ...

தணிக்கைக்குச் செல்லும் பலே பலே மகாதேவோ

Posted:

டோலிவுட்டில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் நானி நடித்துள்ள பலே பலே மகாதேவோ எனும் தெலுங்கு திரைப்படம் இன்று(ஆகஸ்ட் 27) தணிக்கைக்கு அனுப்பப்படுகின்றது. இயக்குநர் மாருதி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நானிக்கு ஜோடியாக நடிகை லாவண்யா திரிபதி நடித்துள்ளார்.கீதா ஆர்ட்ஸ் மற்றும் யு.வி கிரியேசன்ஸ் நிறுவனங்கள் இணைந்து ...

ஒவ்வொரு நாளும் சவாலான நாள் தான் : ஐஸ்வர்யா ராய் பச்சன்

Posted:

ஐஸ்வர்யா ராய் பச்சன், நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜஜ்பா படத்தின் மூலம் மீண்டும் திரைத்துறையில் பிரவேசித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய ஐஸ்வர்யா ராய் பச்சன் கூறியதாவது, ஜஜ்பா படத்தில், அனுராதா வர்மா என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். இந்த கேரக்டர் வக்கீல் மட்டுமல்லாது ஒரு ...

ஏ தில் ஹைய் முஷ்கில் பட சூட்டிங் விரைவில் துவக்கம்

Posted:

பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான கரன் ஜோஹரின் ஏ தில் ஹைய் முஷ்கில் படத்தின் சூட்டிங், விரைவில் துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் அனைவரும் பங்கேற்கும் திருமண பாடலுடன் சூட்டிங் துவங்க உள்ளது. படத்தின் பெரும்பாலான சூட்டிங் பாரீஸ், லண்டன் மற்றும் வியன்னாவில் நடைபெற உள்ளது. ஐஸ்வர்யா ராய் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™