Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கூவத்தை சுத்தப்படுத்த பார்த்திபனின் புதியபாதை

Posted:

சென்னை: சென்னையின் கூவம் ஆற்றை சுத்தப்படுத்த நடிகர், இயக்குனர் பார்த்திபன் புதியபாதையை கண்டறிந்துள்ளார்.
சென்னையில் நடந்த "மையம் படத்தின் இசை வெளீயிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர், இயக்குனர் பார்த்திபன், கூவம் ஆற்றில் உள்ள கழிவுகளை பயனுள்ளதாக மாற்றும் திட்டத்தை பற்றி கூறினார்.
அப்போது பார்த்திபன் ...

கெத்து படத்தில் உதயநிதிக்கு இன்னொரு ஜோடி

Posted:

நண்பேன்டா படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததினால் சற்றே அப்செட்டாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்து வரும் கெத்து படத்தை பெரிய அளவில் நம்பிக்கொண்டிருக்கிறார். மான்கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கெத்து படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்ததாக ...

ஹைக்கூவுக்காக சில நாட்கள்! சூர்யா திட்டம்!

Posted:

சிம்பு நயன்தாராவை வைத்து இது நம்ம ஆளு படத்தை இயக்க ஆரம்பித்த பாண்டிராஜ், அந்தப்படம் பஞ்சாயத்தில் சிக்கியதால், அதை அப்படியே போட்டுவிட்டு ஹைக்கூ என்ற படத்தை இயக்க ஆரம்பித்தார். 36 வயதினிலே படத்தைத் தயாரித்த சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.
குழந்தைகளை மையமாக வைத்து ...

நண்டு ஜெகனிடம் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றம்!

Posted:

சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளரும், சிரிப்பு நடிகருமான நண்டு ஜெகன் சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கினார். பொதுவாகவே அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களை வா.. போ.. என்று ஒருமையில் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஜெகன். கடந் சில வருடங்களாக, விஜய் டிவியில் கனெக்ஷன் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் ...

வேதிகாவுக்கு சிபாரிசு செய்த பிருத்விராஜ்

Posted:

பாலா இயக்கிய பரதேசி, வசந்தபாலன் இயக்கிய காவியத்தலைவன் என வேதிகாவுக்கு சிறந்த படங்கள் அமைந்தன. துரதிஷ்டவசமாக அப்படங்கள் ஓடாமல்போனதால் வேதிகாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தமிழில் ராசியில்லாத முத்திரை குத்தப்பட்டதால் வேதிகாவுக்கு தமிழில் படங்கள் இல்லாமல் போனது.
இந்நிலையில், காவியத்தலைவன் படத்தில் ...

வயது ஒரு தடையல்ல ; மலைப்பாறைகளில் ஏறிய மம்முட்டி..!

Posted:

சவுத் இந்தியன் வங்கியின் கேரள பகுதி விளம்பர மேலாளர் வந்து அப்படி சொன்னதும் மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக்கொண்டார் மெகாஸ்டார் மம்முட்டி.. சவுத் இந்தியன் வங்கியின் பிராண்ட் அம்பாசடராக சில வருடங்களாக பொறுப்பு வகித்து வருகிறார் மம்முட்டி. வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ஒளிபரப்பாகும் அந்த விளம்பரங்களில் மம்முட்டியை கண்டு ...

புலி - டிரைலர் விமர்சனம்

Posted:

எஸ்கேடி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் மற்றும் பலர் நடித்துள்ள புலி படத்தின் டிரைலர் இன்று 20ம் தேதி உதயமான நேரத்தில் வெளியிடப்பட்டது.

புலி படத்தின் டீசருக்கே மிகப் பெரும் வரவேற்பு இருந்த நிலையில் டிரைலருக்கும் ...

பாகுபலி : ஞானவேல்ராஜாவுக்கு வந்த பயம்

Posted:

திரைப்படத்தின் வெற்றி தோல்வியை யாராலும் கணிக்க முடியாதுதான். அந்த சூத்திரம் தெரியாமல்தான் திரைப்படத்துறையினர் திணறிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் படம் எங்கே ஓடப்போகிறது என்று நினைத்து குறைந்தவிலைக்கு படத்தை விற்றிருப்பார் தயாரிப்பாளர். அந்தப் படம் யாருமே எதிர்பார்க்காதவகையில் வசூலில் சக்கைப்போடு போடும். ...

'தனி ஒருவன்' - தவிக்க விடும் தயாரிப்பாளர்

Posted:

ஜெயம் ரவி நடிக்கும் படங்கள் சில நேரங்களில் தயாரிப்பாளர்களிடம் சிக்கி மாட்டிக் கொண்டு தவிக்க நேரிடுகிறது. ஏற்கெனவே, 'பூலோகம்' படம் முடிந்து மாதக் கணக்காகியும் அந்தப் படம் இன்னும் வெளிவராமலே இருக்கிறது. எப்போது வரும் என்று தயாரிப்பாளர் இதுவரை அறிவிக்காமலே இருக்கிறார். கடந்த வருடம் செப்டம்பர் மாதமே அந்தப் படம் வரும் என்று ...

முதன்முறையாக போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார் மஞ்சு வாரியர்..!

Posted:

விஜயசாந்தி நடித்த 'வைஜெயந்தி ஐ.பி.எஸ்' படம் மாதிரி ஒரு படத்திலாவது போலீஸ் கேரக்டரில் நடித்துவிட வேண்டும் என்பது பல நடிகைகளுக்கு ஒரு கனவாக இருக்கும். தமிழ்ப்படங்களை விட மலையாளத்தில் பெண் போலீஸ் கதாபாத்திரங்கள் ரொம்பவே போல்டாக சித்தரிக்கப்படுவதுண்டு.. தெலுங்கில் விஜயசாந்தி என்றால், மலையாளத்தில் போலீஸ் அதிகாரி ...

பவன் கல்யாணை துரிதப்படுத்தும் ஈரோஸ் நிறுவனம்

Posted:

டோலிவுட் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் சர்தார் படத்தை இயக்குநர் பாபி இயக்குகின்றார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் பவன் கல்யாண் நடிக்கும் இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.நார்த் ஸ்டார் எண்டர்டையின்மெண்ட் பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் நாயகியாக நடிகின்றார் என ...

சல்மான் தயாரிப்பில் நடிக்க மறுத்த சயீப்

Posted:

சல்மான் கான் புரொடெக்ஷன்ஸ் நிறுவனத்துடனான படங்களில் நடிக்க சயீப் அலி கான் மறுப்பு தெரிவித்துள்ளார். சயீப் அலி கான் நடிப்பி்ல் வெளியான படங்கள் தொடர்ந்து தோல்விப்படங்களாகவே அமைந்தன. இதனையடுத்து, கவனமாக கதைகளை தேர்ந்தெடுத்து, புதுப்படங்களில் சயீப் ஒப்பந்தமாகி வருகிறார். இதனிடையே, சல்மான் கான் புரொடெக்ஷன்ஸ் நிறுவனம் ...

சிங் இஸ் பிலிங் எம்மாதிரியான படம் : அக்ஷய் விளக்கம்

Posted:

சிங் இஸ் பிலிங் படம், சிங் இஸ் கிங் படத்தின் அடுத்த பாகம் அல்ல என்று நடிகர் அக்ஷய் குமார் கூறியுள்ளார். சிங் இஸ் பிலிங் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, மும்பையில் நடைபெற்றது. அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்த அக்ஷய் குமார் கூறியதாவது, பேபி, ஹாலிடே, ஸ்பெசல் 26 போன்ற ஆக்ஷன் படங்களிலேயே தொடர்ந்து நடித்து வந்ததால், முற்றிலும் ...

கவுரி சிண்டே இயக்கத்தில் ஷாரூக், அலியா

Posted:

இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் இயக்குநர் கவுரி சிண்டே. முதல்படமே வெற்றிப்படமாக அமைந்த நிலையிலும் உடனடியாக அடுத்த படத்தை துவக்காமல் இருந்தார். இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு, கவுரி சிண்டேவின் இயக்கத்திலான படத்தில், ஷாரூக் கான் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஷாரூக் ...

'நாயகி' த்ரிஷாவைப் பாராட்டிய ராணா டகுபதி

Posted:

சினிமாவில் நடிக்க வந்து 13 வருடங்களுக்கு மேலாகியும் இன்னமும் புகழ் வெளிச்சத்தில் இருக்கும் நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் த்ரிஷா. இந்த 2015ம் ஆண்டு அவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆண்டாக அமைந்து வருகிறது. இதுவரை முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக மட்டுமே நடித்து வந்து த்ரிஷா முதன் முறையாக நாயகிக்கு மட்டுமே அதிக ...

தல 57 படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் யார்?

Posted:

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், வீரம் சிவா இயக்கத்தில், தற்போது அஜித் நடித்து வரும் படம் (தல56) முடியும் தறுவாயில் உள்ளது. இந்தப் படத்தை அடுத்து அஜித் நடிக்கும் படம் எது? இந்தக் கேள்வி அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, திரைத்துறையில் உள்ளவர்களுக்கும் உண்டு.
அஜித்தின் அடுத்தப் படம் குறித்து பல்வேறு தகவல்கள் காதில் விழுந்தாலும், ஓரளவு ...

மம்முட்டி - நயன்தாரா வசிக்கப்போகும் 'சாலமோன்டே கூடாரம்'..!

Posted:

மம்முட்டி போலீஸ் யூனிபார்ம் போட்டாலும் சரி.. லாயர் யூனிபார்ம் மாட்டினாலும் சரி.. அதிரடி வசனங்களுக்கும் பஞ்சமிருக்காது.. அடிதடி சண்டைகளுக்கும் குறைவிருக்காது.. அந்தவகையில் நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் வக்கீல் கோட்டை எடுத்து மாட்டப்போகிறார் மம்முட்டி.. வெறும் வக்கீல் அல்ல. கம்யூனிச சிந்தனை கொண்ட அடிதடி வக்கீல். ஏ.கே.சாஜன் ...

மகேஷ் பாபுவுடன் இணையும் விவி விநாயக்

Posted:

டோலிவுட் பிரின்சஸ் மகேஷ் பாபு தாயரித்து நடித்த ஸ்ரீமந்துடு வசூலிலும் சாதனை படைத்துள்ளது. வெளிவந்த 12 நாட்களில் உலகம் முழுவதும் இப்படம் ரூ.143.5 கோடி வசூல் செய்துள்ளது. இப்படத்திற்கு பின்னர் மகேஷ்பாபு நடிக்கும் பிரமோற்சவம் படத்தை இயக்குநர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்குகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பில் செப்படம்பர் 14 ஆம் தேதி முதல் ...

செய்திவாசிப்பாளர் மற்றும் நடிகை சரண்யாவுக்கு திருமணம்

Posted:

செய்தி சேனல்கள் பெருகிவிட்டதைப்போலவே செய்தி வாசிப்பாளர்களும் பெருகிவிட்டார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே தனித்து தெரிவார்கள். அப்படி தெரிபவர்களில் ஒருவர் சரண்யா. புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர். அருவி மாதிரி கொட்டும் இவரது வார்த்தைகளை கேட்பதற்காக பலர் செய்தி கேட்பார்கள்.
சரண்யாவுக்கு வருகிற 27ந் தேதி சென்னையில் திருமணம் ...

ஆக்ஷன், கிளாமரில் சுவாசிகா கலக்கும் பிரபா

Posted:

இதுவரை குடும்ப பாங்கான கேரக்டர்களில் நடித்து வந்த சுவாசிகா முதன் முறையாக பிரபா என்ற படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாகவும், கிளாமராகவும் நடித்து கலக்குகிறார். தரணியின் உதவியாளர் நந்தன் இயக்கி, தயாரிக்கும் இந்தப் படத்தில் தனக்கு நேரும் ஆபத்திலிருந்து தானே போராடி தப்பிக்கும் வீரப்பெண் கேரக்டரில் நடிக்கிறார். விஜயராம் என்ற புதுமுகம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™