Cinema.tamil.com |
- நான் ஆம்பள மாதிரி! திமிரு படத்தில் மிரட்டிய ஸ்ரேயா ரெட்டி
- என் வெற்றிக்கு பின்னால் நிறைய அவமானங்கள் இருக்கிறது - புலி ஆடியோ விழாவில் பேச்சு!
- மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய "பாயும் புலி" படக்குழு
- திலீப் படத்தின் பெயரை மாற்றிய 'மஜா' இயக்குனர்...!
- அறிவியல் பிரம்மாண்டங்களே என் விருப்பம் : கலை இயக்குனர் சாபு சிரில்
- தமிழகத்தின், 'டங்கா மாரி'க்கு, வணக்கம்,
- வில்லன் நடிகரின் விவாகரத்து மனு தள்ளுபடி..!
- ஜுலை மாத திரைப்படங்கள் ஒரு பார்வை
- குதிரையேற்ற பயிற்சியில் அசத்திய எமி ஜாக்சன்
- நடிக்க மட்டுமே தெரியும் : ராணி முகர்ஜி
- தில்வாலே குறித்து கிரிதி பெருமிதம்
- பாலிவுட் படத்திற்கு வரிச்சலுகை அளித்த பீகார்
- வித்தியாசமான கதையில் நடித்ததில் மகிழ்ச்சி : மொஹர்னா
- வினுசக்ரவர்த்தியின் உடல்நிலையில் முன்னேற்றம்
- புதுயுகத்தில் நடிகவேளின் ராஜபாட்டை
- காமராஜர் படத்தில் நடித்த காந்தியவாதி சசிபெருமாள்
- 20 படங்களுக்கு பாடல் எழுதுகிறார் வைரமுத்து
- அரசியலுக்கு சென்றதால் அம்மா வேடம்கூட கிடைக்கவில்லை: கவிதா வேதனை
- திரைநட்சத்திரங்கள் எல்லாம் வேற்று கிரகவாசிகளா?
- சிரஞ்சீவி படத்தை இயக்க மறுத்த ராஜமௌலி
நான் ஆம்பள மாதிரி! திமிரு படத்தில் மிரட்டிய ஸ்ரேயா ரெட்டி Posted: ![]() நடிகையாக மறுபிரவேசம் செய்யும் அண்டாவக் காணோம் படத்தை பற்றி... அந்த கதையை தேர்ந்தெடுக்க காரணம் என்ன? அந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரம் எனக்கு. ஹீரோ என்றெல்லாம் இல்லை; நான் திரும்ப வருவதற்கு சரியான கதை ரோல் இந்தப் படம். திமிரு படம் மாதிரி ஆனால் அதே கதாபாத்திரத்தில் இல்லை. கிராமத்து கதை பின்னணியில் ... |
என் வெற்றிக்கு பின்னால் நிறைய அவமானங்கள் இருக்கிறது - புலி ஆடியோ விழாவில் பேச்சு! Posted: ![]() 'கத்தி' படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ''புலி''. சிம்புதேவன் இயக்கத்தில், விஜய்யுடன் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி, ஸ்ரீதேவி, 'நான் ஈ' சுதீப் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள ''புலி'' படம் பேண்டஸி படமாக தயாராகியுள்ளது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க, விஜய்யின் மக்கள் தொடர்பாளர் ... |
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய "பாயும் புலி" படக்குழு Posted: ![]() சுசீ்ந்திரன் இயக்க்ததில், நடிகர் விஷால் நடித்துள்ள "பாயும் புலி" படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், வேந்தர் மூவிஸ் மதன், இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் இமான், விஷால், சூரி, காஜல் அகர்வால், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.சிறப்பு விருந்தினர்களாக பச்சமுத்து (எ) ... |
திலீப் படத்தின் பெயரை மாற்றிய 'மஜா' இயக்குனர்...! Posted: ![]() ஐந்து வருடங்களுக்கு முன் மலையாளத்தில் திலீப்பை வைத்து 'மேரிக்குண்டொரு குஞ்சாடு' படத்தை இயக்கிய ஷபி இப்போது மீண்டும் திலீப்பை வைத்து இயக்கியுள்ள படம் தான் 'கனடியன் தருவு'. திலீப்பிற்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே 'பாசஞ்சர்', 'மை பாஸ்' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். மம்தா தவிர ... |
அறிவியல் பிரம்மாண்டங்களே என் விருப்பம் : கலை இயக்குனர் சாபு சிரில் Posted: ![]() ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளியான, 'பாகுபலி' படத்தின் பிரம்மாண்டத்திற்கு முக்கிய காரணம், அதன் கலைப்பணி. பொங்கி வழியும் நீர்வீழ்ச்சி, போர்க்கள காட்சிகள், 'மகிழ்மதி' கோட்டை என, ஒவ்வொரு காட்சியிலும் மிரள வைத்தது, சாபு சிரில் மற்றும் அவரது குழுவினரின் படைப்பு. மலையாள சினிமாவில் துவங்கிய இவரின் பிரம்மாண்டம், தமிழ், ... |
தமிழகத்தின், 'டங்கா மாரி'க்கு, வணக்கம், Posted: ![]() திகட்ட திகட்ட கிடைக்கும் வெற்றி, நல்ல ஒரு கலைஞனை கூட கொஞ்சம் சறுக்கிவிட்டு, வேடிக்கை பார்த்து விடுகிறது. 'அப்படியொரு தடுமாற்றத்தில் நீங்கள் மாட்டிக் கொண்டீர்களோ?' என்ற, உங்கள் ரசிகனின் அக்கறையே, இந்தக் கடிதம்! நடிக்க வந்த புதிதில், எல்லோரும் வெறுக்க காரணமாய் இருந்த, ஒரு விஷயத்தை சாதகமாக்கி, பின், அதற்காகவே கொண்டாடவும் ... |
வில்லன் நடிகரின் விவாகரத்து மனு தள்ளுபடி..! Posted: ![]() தமிழ் சினிமாவில் எப்படி நாசரும், பிரகாஷ்ராஜும் தவிர்க்க முடியாத வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர்களாக இருக்கிறார்களோ, அதேபோல மலையாள சினிமாவில் முக்கியமான நடிகர் தான் சாய்குமார். சில வருடங்களுக்கு முன்பு, சரத்குமார் நடித்த 'அரசு' படத்தில் வில்லனாக தமிழில் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்திருக்கிறார். மோகன்லால் அறிமுகமான ... |
ஜுலை மாத திரைப்படங்கள் ஒரு பார்வை Posted: ![]() 2015ம் ஆண்டின் ஜுலை மாதம் முடிவடைந்த நிலையில் சுமார் 123 படங்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு மாதமும் வெளிவரும் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் ஒரு சில படங்கள் மட்டுமே வியாபார ரீதியாக வெற்றி பெறுகின்றன. விமர்சன ரீதியாக பாராட்டப்படும் படங்கள் வினியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் எந்த விதமான லாபத்தையும் ... |
குதிரையேற்ற பயிற்சியில் அசத்திய எமி ஜாக்சன் Posted: ![]() பிரபுதேவா இயக்கத்திலான "சிங் இஸ் பிலிங்" படத்திற்கான குதிரையேற்ற பயிற்சியின் போது அசத்திய எமி ஜாக்சனை கண்டு படக்குழுவினரே வியப்பில் ஆழ்ந்தனர். சிங் இஸ் பிலிங் படத்தில், எமி ஜாக்சனின் துவக்க காட்சியில், அவர் குதிரையேற்ற வீரராக நடிக்க உள்ளார். இதற்காக, குதிரையேற்ற பயிற்சி பெறுமாறு எமி ஜாக்சனுக்கு, பிரபுதேவா ... |
நடிக்க மட்டுமே தெரியும் : ராணி முகர்ஜி Posted: ![]() தனக்கு நடிக்க மட்டுமே தெரியும், படத்தின் இயக்கம் குறித்து கனவிலும் கூட நினைத்துப்பார்த்ததில்லை என்று ராணி முகர்ஜி கூறியுள்ளார். ராணி முகர்ஜி, கடைசியாக "மர்தாணி" படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், யஷ்ராஜ் குடும்பத்தில் தான் இணைந்துள்ளதால், படத்தை விரைவில் இயக்க உள்ளதாக வந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும், தனது ... |
தில்வாலே குறித்து கிரிதி பெருமிதம் Posted: ![]() ஹீரோபன்டி படத்தின் வெற்றியை தொடர்ந்து, கிரிதி சனோன் நடிப்பில், விரைவில் "தில்வாலே படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடித்தது குறித்து கிரிதி சனோன் கூறியதாவது, இந்த படத்தை, காமெடி, ஆக்ஷன் என்று ஒரு குறிப்பிட்ட படம் என்று சொல்லிவிட முடியாது. படம் மாஸ் எண்டர்டெய்னர் படம் ஆகும். இந்த படத்தில் ரொமான்ஸ் உண்டு, காமெடி, கார் பறக்கும் ... |
பாலிவுட் படத்திற்கு வரிச்சலுகை அளித்த பீகார் Posted: ![]() கேத்தன் மேத்தா இயக்கத்தில் உருவாகியுள்ள "மஞ்ஜி தி மவுண்டைன் மெய்ன்" படத்திற்கு, பீகார் மாநிலம் வரிச்சலுகை வழங்கியுள்ளது. பள்ளி மாணவர்களும் மற்றும் இளைய தலைமுறையினர் நிச்சயம் பார்க்கவேண்டிய படம் இது என்பதால், பீகார் சென்சார் போர்டு இந்த வரிச்சலுகையை வழங்கியுள்ளதாகவும், விரைவில் மற்ற மாநிலங்களும் வரிச்சலுகையை ... |
வித்தியாசமான கதையில் நடித்ததில் மகிழ்ச்சி : மொஹர்னா Posted: ![]() மொஹர்னா அனிதா ரெட்டி சர்வதேச விளம்பர துறையில் மட்டுமின்றி தியேட்டர் நாடகங்களிலும் மிகவும் பிரசித்தி பெற்றவர். இவர் தற்போது உனக்கென்ன வேணும் சொல்லு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். சிறிய படம் என்ற போதிலும் படமாக்கப்பட்ட விதத்திலும், கதை அமைப்பினாலும் எல்லோரையும் கவரும் உனக்கென்ன வேணும் சொல்லு இந்த மாதம் இறுதியில் ... |
வினுசக்ரவர்த்தியின் உடல்நிலையில் முன்னேற்றம் Posted: ![]() காமெடி மற்றும் குணசித்திர நடிகரான வினு சக்ரவர்த்தி கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் குன்றி வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பிரச்சினை அவருக்கு இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் திடீரென மயங்கி விழுந்த வினுசக்ரவர்த்தியை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உடனடியாக ... |
புதுயுகத்தில் நடிகவேளின் ராஜபாட்டை Posted: ![]() புதுயுகம் தொலைக்காட்சியும், நடிகை ராதிகாவின் ராடன் டி.வியும் இணைந்து நடிகவேளின் ராஜபாட்டை என்ற நாடக போட்டியை தமிழ்நாடு முழுவதும் நடத்தியது. இதில் நடிகவேள் எம்.ஆர்.ராதா நடித்த நாடகத்தை இன்றைய நாடக நடிகர்கள் நடித்து காட்டினார்கள். இதில் சிறந்த நாடகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னையில் நடந்த விழாவில் நடத்தப்பட்டது. இதில் ... |
காமராஜர் படத்தில் நடித்த காந்தியவாதி சசிபெருமாள் Posted: ![]() தமிழ்நாட்டில் இருந்து மது அரக்கனை விரட்டக்கோரி காந்தியவாதி சசிபெருமாள் தனது உயிரையே தியாகம் செய்துள்ளார். அவர் காமராஜர் படத்திலும் நடித்துள்ளார். இது பற்றி காமராஜர் படத்தின் இயக்குனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: காமராஜர் படத்தை 2004ம் ஆண்டு வெளியிட்டேன். அதில் விட்டுப்போன பல காட்சிகளை இணைத்தும், புதிய காட்சிகளை சேர்த்தும் ... |
20 படங்களுக்கு பாடல் எழுதுகிறார் வைரமுத்து Posted: ![]() கவிஞர் வைரமுத்து தற்போது 20 படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார். இதில் சிறப்பு என்னவென்றால் 20 படங்களின் அனைத்து பாடல்களையும் அவரே எழுதுகிறார். கவிஞர் வைரமுத்து சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முடிவெடுத்த்தார். அதாவது எந்த படத்திற்கு பாட்டு எழுதினாலும் அதில் அனைத்து பாட்டையும் எழுதுவது என்பது முடிவு. பாடல்களின் சூழலை மட்டும் ... |
அரசியலுக்கு சென்றதால் அம்மா வேடம்கூட கிடைக்கவில்லை: கவிதா வேதனை Posted: ![]() பிரபல தெலுங்கு நடிகை கவிதா. சில தமிழ் படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து அரசியலிலும் குதித்தார். "அரசியலில் குதித்ததால் அம்மா வேடம்கூட யாரும் தருவதில்லை" என்று மனம் நொந்து கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: முதல்வர் சந்திரபாபு நாயுடு ... |
திரைநட்சத்திரங்கள் எல்லாம் வேற்று கிரகவாசிகளா? Posted: ![]() முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் மரணம் இந்தியாவையே உலுக்கிப்போட்ட துயர நிகழ்வு. காந்தி, நேரு, அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரது மரணத்துக்குப் பிறகு மக்களை துடிதுடிக்க வைத்த, துவள வைத்த இழப்பு கலாமின் இறப்புதான். அப்துல் கலாமுக்கு முன் எத்தனையோ பேர் குடியரசுத்தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். ... |
சிரஞ்சீவி படத்தை இயக்க மறுத்த ராஜமௌலி Posted: ![]() டோலிவுட்டில் பிரமாண்டமாக திரைக்கு வந்து வசூலிலும் பிரமாண்ட சாதனை நிகழ்த்தியிருக்கும் பாகுபலி படத்தின் இயக்குநர் ராஜமௌலி தற்போது அப்படத்தின் வெற்றியைக் கொண்டாடி வருகின்றார். இந்நிலையில் சிரஞ்சீவியின் 150வது படத்தை இயக்குநர் ராஜமௌலி இயக்க மறுத்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. ரூ.20 கோடி சம்பளமாக தருவதாகக் கூறிய போதும் ... |
You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-08-02 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |