Cinema.tamil.com |
- “மோகன்லாலிடம் பெர்சனல் விஷயங்கள் பேசியதில்லை” - இயக்குனர் ரஞ்சித்..!
- விஜய் படத்திற்கு ரஜினி பட டைட்டில் ?
- அன்வர் ரஷீத் டைரக்சனில் நடிக்கும் பஹத் பாசில்- நஸ்ரியா ஜோடி..!
- 'சில நேரங்களில்' - அடுத்த டைட்டில் சர்ச்சை
- மீண்டும் பரபரப்பான திருப்பதி பிரதர்ஸ்!
- புதிய இயக்குநரை தவிப்பில் விட்ட வா டீல் படக்குழு!
- கார்த்திக் ராஜா இசையில் பட்டணத்தில் பூதம் நாடகம்
- கபாலி கதை - அது ரகசியம் என்கிறார் ராதிகா ஆப்தே!
- ஹைக்கூ ஆடியோ இம்மாதம் ரிலீஸ்!
- நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்தை நானே நடத்தி வைப்பேன்: சிம்பு சொல்கிறார்.
- த்ரிஷா நடிக்கும் முதல் ஹீரோயின் சப்ஜெக்ட் படம்
- விரைவில் நயன்தாராவின் 'மாயா'
- மலையாள நடிகர் பரவூர் பரதன் காலமானார்
- சிறிய பட்ஜெட் படத்தைப் பாராட்டிய ரவி தேஜா
- 4 ஆண்டில் 13 படங்கள்: சி.வி.குமார் சாதனை
- சிலம் டாக் மில்லினர் தன்வி நடிக்கும் விடாயுதம்
- நடிகர் சங்கப் பிரச்சினையை அரசியலாக்குகிறார்: விஷால் மீது குற்றச்சாட்டு
- கபாலி படத் தலைப்பை புதுப்பிக்க தவறிய தயாரிப்பாளர்
- பாங்காக் குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய ஜெனீலியா
- சிங் இஸ் பிலிங்கில் லாரா!
| “மோகன்லாலிடம் பெர்சனல் விஷயங்கள் பேசியதில்லை” - இயக்குனர் ரஞ்சித்..! Posted: மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ரஞ்சித் பல வருடங்களுக்கு முன் இயக்குனராக அறிமுகமானது மோகன்லால் படத்தில் தான்.. மோகன்லாலின் நான்ஸ்டாப் மியூசிக்கல் காமெடி சப்ஜெக்ட் படங்களில் முதல் இடத்தை பிடித்த 'ராக் என் ரோல்' படத்தை இயக்கியதும் ரஞ்சித் தான். கடந்த 2013ல் மோகன்லாலுக்கு மிகப்பெரிய பெயர் வாங்கிக்கொடுத்த, கேரள ... |
| விஜய் படத்திற்கு ரஜினி பட டைட்டில் ? Posted: விஜய் தற்போது 'ராஜா ராணி' படத்தை இயக்கிய அட்லீ இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடிக்கிறார்கள். இந்தப் படம் இரண்டு மாதங்களுக்கு முன் சென்னையில் ஆரம்பமாகி தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ... |
| அன்வர் ரஷீத் டைரக்சனில் நடிக்கும் பஹத் பாசில்- நஸ்ரியா ஜோடி..! Posted: மலையாள சினிமாவில் மிகவும் கவனிக்கத்தக்க இயக்குனர் அன்வர் ரஷீத்.. ஒரு தயாரிப்பாளராகவும் மாறி சொல்லி அடிக்கும் கில்லியாக படங்களை தயாரித்து வருகிறார். சொல்லப்போனால் 2012ல் துல்கரை வைத்து இயக்கிய 'உஸ்தாத் ஹோட்டல்' படத்திற்கு பிறகு இவருக்கு படம் இயக்கவே நேரமில்லை.. இவர் தயாரிப்பில் வெளியான 'பெங்களூர் டேய்ஸ்' மற்றும் சமீபத்தில் ... |
| 'சில நேரங்களில்' - அடுத்த டைட்டில் சர்ச்சை Posted: பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே ஆகியோர் நடிக்க உள்ள புதிய படத்திற்கு 'கபாலி' என்ற தலைப்பை அறிவித்தனர். ஆனால், அதே பெயரில் ஒரு படம் தயாராகி இசை வெளியீடு வரை நடந்து முடிந்தது அதன் பின்னரே தெரிய வந்தது. இன்னும் 'கபாலி' படத்தின் டைட்டில் பிரச்சனை எப்படி போகப் போகிறது என்பதே தெரியவில்லை. அதற்குள் முன்னணி ... |
| மீண்டும் பரபரப்பான திருப்பதி பிரதர்ஸ்! Posted: ஆனந்தம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் லிங்குசாமி. தொடர்ந்து ரன், சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர், தனது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் உடன் இணைந்து திருப்பதி பிரதர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். தீபாவளி, பையா, வேட்டை, வழக்கு எண் 18/9, கும்கி, இவன் வேற மாதிரி உள்ளிட்ட பல படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார். ... |
| புதிய இயக்குநரை தவிப்பில் விட்ட வா டீல் படக்குழு! Posted: புதியவர் சிவஞானம் இயக்கத்தில், அருண், கார்த்திகா, வம்சி கிருஷ்ணா, சுஜா வருணி, ஜெயப்பிரகாஷ் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் ''வா டீல்''. ஃபெதர் டச் நிறுவனத்தின் சார்பில் ஹேமநாத் தயாரித்துள்ளார். இப்படத்தை கடந்த 2012ம் ஆண்டு, ஜூன் 25ம் கமிட் செய்தார் சிவஞானம். தொடர்ந்து செப்., 285ல் பூஜையும், 29ம் தேதி படப்பிடிப்புகளும் ஆரம்பாகின. ... |
| கார்த்திக் ராஜா இசையில் பட்டணத்தில் பூதம் நாடகம் Posted: தமிழ்த்திரையுலகில், தனக்கென்று தனி ஸ்டைலை தன்னகத்தே கொண்டுள்ள கார்த்திக் ராஜா, விரைவில், "பட்டணத்தில் பூதம்" என்ற நாடகத்திற்கு இசையமைக்க உள்ளார். இதற்கான கதையை கார்த்திக் ராஜாவே எழுதியுள்ளார். வசனத்தை, பா.விஜய் எழுதியுள்ளார். இந்த நாடகத்தின் உடை அலங்காரங்களை, வாசுகி பாஸ்கர் மேற்கொள்ள உள்ளார். இந்த நாடகத்தில், நாசர், ... |
| கபாலி கதை - அது ரகசியம் என்கிறார் ராதிகா ஆப்தே! Posted: கடந்த ஒருமாத காலமாகவே ரஜினி பற்றிய செய்தி தான் அதிகமாக வெளியாகி வருகிறது. லிங்கா படத்தின் தோல்விக்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த், 'அட்டகத்தி' ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க போகிறார். இப்படத்தின் ஹீரோயினாக ராதிகா ஆப்தே நடிக்கிறார், இவர்களுடன் பிரகாஷ்ராஜ், கலையரசன் போன்றோர்களும் நடிக்கின்றனர். ரஜினி தாதாயிசம் கலந்த ரோலில் ... |
| Posted: பசங்க படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாண்டிராஜ், முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார். தொடர்ந்து வம்சம், மெரீனா, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களை இயக்கியவர், அடுத்தப்படியாக சிம்பு-நயன்தாராவை வைத்து ''இது நம்ம ஆளு'' என்ற படத்தை ஆரம்பித்தார். ஆனால் இந்தப்படம் நிதி பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகளால் கிடப்பில் ... |
| நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்தை நானே நடத்தி வைப்பேன்: சிம்பு சொல்கிறார். Posted: சிம்பு, ஹன்சிகா நடித்த வாலு திரைப்படம் கடந்த 14ந் தேதி வெளிவந்தது. நேற்று படத்தின் வெற்றி விழாவை டி.ராஜேந்தர் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்பு நிருபர்களிடம் கூறியதாவது: வாலு படத்துக்கு பல இடையூறுகள் பல வழிகளில் இருந்து வந்தது. இளைய தளபதி விஜய் அண்ணன், எனது அப்பா, அப்பா ஆகியோரின் உதவியாலும் ரஜினி சார், அஜித் ... |
| த்ரிஷா நடிக்கும் முதல் ஹீரோயின் சப்ஜெக்ட் படம் Posted: த்ரிஷா, சினிமாவுக்கு வந்து 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. 50 படங்களில் நடித்து விட்டார். ஆனால் எல்லா படங்களிலுமே அவர் ஹீரோவின் பின்னால் ஓடி ஆடிப்பாடும் கமர்ஷியல் ஹீரோயினாகவே நடித்து வந்தார். நாயகிக்கும், நடிப்புக்கும் முக்கியத்தும் உள்ள கேரக்டரில் அவர் நடித்ததே இல்லை. நயன்தாராவும் அப்படித்தான் வந்தார். சமீபத்தில்தான் ... |
| Posted: நயன்தாரா நாயகியாக நடித்துள்ள 'மாயா' படம் முடிந்து சில மாதங்களாகிவிட்டது. இருந்தாலும் அடுத்தடுத்து பேய்ப் படங்கள் வெளிவந்த காரணத்தால் ஒரு சிறு இடைவெளிவிட்டு படத்தை வெளியிடலாம் என தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருந்தது. மேலும், படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. ... |
| மலையாள நடிகர் பரவூர் பரதன் காலமானார் Posted: மலையாள திரையுலகில், 250 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் பரவூர் பரதன் (வயது 86), உடல்நலக்குறைவு காரணமாக, காலமானார். 1940ம் ஆண்டின் இறுதியில் நாடகத்துறையின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை துவக்கியவர் பரவூர் பரதன். பின் 1951ம் ஆண்டில், இவரது நடிப்பிலான முதல் திரைப்படம் வெளியானது. 1951 முதல் 2009ம் ஆண்டுவரை, மலையாள திரையுலகின் இன்றியமையாத நடிகராக ... |
| சிறிய பட்ஜெட் படத்தைப் பாராட்டிய ரவி தேஜா Posted: டோலிவுட்டின் மாஸ் மகாராஜா நடிகர் ரவிதேஜா வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள தனது கிக் 2 படத்தை மிகவும் எதிர்பார்த்துள்ளார். டோலிவுட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெறுகின்றன. இதில் கலந்து கொண்ட ரவி தேஜா கிக் 2 படத்தின் சுவாரஸ்யமான தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து ... |
| 4 ஆண்டில் 13 படங்கள்: சி.வி.குமார் சாதனை Posted: ஏவிஎம், சூப்பர்குட் மாதிரியான பெரிய நிறுவனங்களே படம் தயாரிக்க தயங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் "குறைந்த பட்ஜெட், நிறைய உழைப்பு, நிறைய லாபம்" என்கிற குறிக்கோளோடு தயாரிப்பாளராக அறிமுகமானவர் சி.வி.குமார். தனது திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் 5 ஆண்டுளில் 13 படங்களை தயாரித்து சாதனை படைத்துள்ளார். 2012ம் ஆண்டு அட்டகத்தி ... |
| சிலம் டாக் மில்லினர் தன்வி நடிக்கும் விடாயுதம் Posted: ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தன்வி லோங்கர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படம் வெளிவரவில்லை. தற்போது காதல் தீவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் ராம்சரண் ஹீரோவாக நடிக்கிறார் மனோஜ் கே.பாரதி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ... |
| நடிகர் சங்கப் பிரச்சினையை அரசியலாக்குகிறார்: விஷால் மீது குற்றச்சாட்டு Posted: நடிகர் சங்கத்தில் கவுரவ உறுப்பினராக உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் ஓட்டுரிமை பறிக்கப்பட்டுவிட்டதாக விஷால் குற்றம்சாட்டி வந்தார். இதற்கு நடிகர் சங்க துணைத் தலைவர் காளை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: தி.மு.க.தலைவர் கருணாநிதி 1989ம் ஆண்டு நடிகர் சங்கத்தின் கவுரவ உறுப்பினராக சேர்க்கப்பட்டார். சங்க விதிமுறையின்படி ... |
| கபாலி படத் தலைப்பை புதுப்பிக்க தவறிய தயாரிப்பாளர் Posted: ரஜினி நடிக்கும் அடுத்த படத்திற்கு- கபாலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன பா.ரஞ்சித் இயக்குகிறார், ராதிகா ஆப்தே, தினேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். சென்னை தாதாவின் வாழ்க்கையை மையமாக கொண்ட படம். கபாலி என்ற தலைப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு இதே தலைப்பில் இன்னொரு படம் தயாராகி வரும் செய்திகள் ... |
| பாங்காக் குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய ஜெனீலியா Posted: நடிகை ஜெனீலியா திருமணம் செய்து கொண்டு செட்டிலானபிறகு படங்களில் நடிக்கவில்லை. சில வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஒரு விளம்பர படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் தாய்லாந்து நாட்டில் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. பாங்காக்கில் உள்ள கோவில் அருகே சமீபத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 27 பேர் இறந்தனர். ... |
| Posted: சிங் இஸ் பிலிங் படத்தின் மூலம் பாலிவுட்டில் ரீ-என்ட்ரியாகியிருக்கிறார் நடிகை லாரா தத்தா. இப்படத்தில் லாரா, மொழிபெயர்ப்பாளராக நடித்துள்ளார். இதுப்பற்றி லாரா தத்தா கூறியிருப்பதாவது... நான் எமிலி என்ற கேரக்டரில் நடிக்கிறேன். அக்ஷ்ய்க்கும், எமி ஜாக்சனுக்கும் இடையே மொழிப் பெயர்ப்பாளராக வருகிறேன். எங்கள் மூவருக்கும் இடையேயான ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-08-19 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |