Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


10 வருடங்களுக்கு பிறகு கன்னடத்தில் மீண்டும் அமிதாப்..!

Posted:

இந்தி சினிமாவில் அதிகம் கெஸ்ட் ரோல்களிலும் படத்தில் நடிக்காமலேயே பல படங்களுக்கு வெறுமனே ஒரு கதை சொல்லியாகவும் பங்காற்றியது அமிதாப் பச்சனாகத்தான் இருக்கமுடியும். அந்தவகையில் பத்து வருடங்களுக்கு முன் கன்னட சினிமாவில் 'அம்ரிததாரே' என்கிற படத்தில் நடிக்க அவருக்கு அழைப்பு வந்தபோது முதலில் தயங்கினார். ஆனால் அமிதாப்பாகவே ...

கமல்ஹாசனுக்கு மகேஷ் பாபு நன்றி

Posted:

கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்துள்ள 'ஸ்ரீமந்துடு' படம் சமீபத்தில் கமல்ஹாசனுக்காக பிரத்தியேகமாகத் திரையிடப்பட்டது. மகள் ஸ்ருதிஹாசனுடன் படத்தைப் பார்த்து கமல்ஹாசன் ரசித்தார். படம் பார்த்து முடித்ததும் மகள் ஸ்ருதியையும், மகேஷ்பாபுவையும் பாராட்டியுள்ளார்.

"என் மகள் என்பதற்காக ...

நயன்தாராவுடன் நடிக்க ஆசைப்படும் சானியாதாரா

Posted:

ஒருவர் மீது இருவர் சாய்ந்து, பனிவிழும் மலர்வனம், வாராயோ வெண்ணிலாவே போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சானியதாரா. தற்போது மெய்மறந்தேன், கடை எண் 6 போன்ற படங்களில் நடித்து வருகிறார். சானியாதாரா, நயன்தாராவின் தீவிர ரசிகையாம். இதுப்பற்றி அவர் நம்மிடம் கூறியதாவது, எனது உண்மையான பெயர் சானியா சேத். சினிமாவில் எனக்கு நயன்தாராவை ரொம்ப ...

பிரேம்ஜி அமரனுக்கு தீவிரமாக பெண் தேடும் விஜய் வஸந்த்

Posted:

பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் கங்கை அமரன். இவரது மகன்களில் ஒருவர் பிரேம்ஜி அமரன். வெங்கட்பிரபு இயக்கிய ''சென்னை 600028'' படத்தின் மூலம் அறிமுகமான பிரேம்ஜி அமரன், தொடர்ந்து தனது அண்ணனின் அநேக படங்களில் காமெடியனாக நடித்து வந்தார். இதுதவிர வல்லவன், சத்யம் போன்ற பிற படங்களிலும் ...

கமலுடன் ஆக்ரோஷ சண்டையிட்ட த்ரிஷா

Posted:

கமல்ஹாசனுடன், த்ரிஷா ஹோட்டல் கிச்சனில் ஆக்ரோஷமாக சண்டை போட்டுள்ளார். இந்த காட்சி, தூங்காவனம் படத்தில் இடம்பெற்றுள்ளது.

உத்தமவில்லன், பாபநாசம் படத்தை தொடர்ந்து, கமல்ஹாசன், அவரது உதவியாளர் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்திலான "தூங்காவனம்" படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு, மிகக்குறுகிய நாட்களில் ...

கார்த்திக்கையும் பிரபுவையும் மிக்ஸ் பண்ணினால் அதுதான் திலீப்..!

Posted:

கம்பேர் பண்ணுவதற்காக சொல்லாவிட்டாலும் தமிழில் கார்த்திக், பிரபு இடங்களை மலையாளத்தில் நீண்டநாட்களாக நிரப்பி வருபவர் ஜனப்ரிய நாயகன் திலீப் தான். ஆனால் இப்போது திலீப் பற்றி சொல்லப்போகும் விஷயத்துக்கும் கார்த்திக், பிரபுவுக்கும் ஒற்றுமை உண்டு. நீண்டநாட்கள் கழித்து மலையாள இயக்குனர்கள் சித்திக்-லால் இணைந்து உருவாக்கும் ...

குஞ்சாக்கோ போபன் - நிக்கி கல்ராணி நடிக்கும் ராஜம்மா@யாஹூ..!

Posted:

நிக்கி கல்ராணி கன்னடத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தன்னை அறிமுகப்படுத்தி புகழ் வெளிச்சம் தந்தது மலையாள சினிமா தான் என்பதால் மலையாள படங்களுக்கு எப்போது கால்ஷீட் கேட்டாலும் முகம் சுழிக்காமல் ஒதுக்கி கொடுத்துவிடுகிறார். இந்த வருடத்தில் மலையாளத்தில் அவரது கணக்கில் 'இவன் மரியாத ராமன்', 'ஒரு செகன்ட் கிளாஸ் யாத்ரா' மற்றும் ...

சென்னை என்.டி.ஆர் வீடு நிலைமை, ரசிகர்கள் வருத்தம்

Posted:

தென்னிந்தியத் திரையுலகின் மையப் புள்ளியாக சென்னை ஒரு காலத்தில் இருந்தது. இங்குதான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்கள் உருவாகின. அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மொழிப் பேசும் படங்களின் மையம் இடம் மாறியது. தெலுங்குத் திரையுலகின் இன்றைய தலைமுறையினரிலும் பெரும்பாலானோர் ...

சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்தார் ரஜினி!

Posted:

ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1975ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி ரஜினிகாந்த் அறிமுகமான 'அபூர்வ ராகங்கள்' படம் திரைக்கு வந்தது. இந்த 40 வருட காலத்தில் ரஜினிகாந்த் என்ற நடிகர் தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகிலும் புரிந்த சாதனைகள் நிறைய உண்டு. அறிமுகமாகி 40 ஆண்டு காலம் ...

1200 தியேட்டர்களில் புலி டிரைலர்

Posted:

முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது படத்துக்குப் படம் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. அடுத்த மாதம் 17-ஆம் தேதி புலி படம் ரிலீசாகவிருக்கிறது. இப்படத்தை உலகம் முழுக்க அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள். விஜய் இதுவரை நடித்து வெளிவந்த படங்கள் ரிலீஸ் செய்ததை விட 50 ...

ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஸ்ரீமந்துடு படக்குழு

Posted:

நடிகர் மகேஷ் பாபுவின் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீமந்துடு படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வசூல் மழையில் நனைந்து வருகின்றது. சமூக சிந்தனையுடன் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாகவும் இப்படத்தை இயக்குநர் கொரடலா சிவா இயக்கியிருந்தார். இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்திருந்தார். வசூலை ...

வரலட்சுமிக்கு மேலும் ஒரு பட வரவு!

Posted:

பாலா இயக்கத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக தாரை தப்பட்டை படத்தில் நடித்து வருகிறார் வரலட்சுமி. இந்தப் படம் தவிர வேறு படங்கள் இல்லாததினால் மீண்டும் நாட்டிய நாடகம் நடத்தலாமா என்ற திட்டத்தில் இருந்தாராம் வரலட்சுமி. இந்நிலையில் அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அருண் வைத்தியநாதன் என்பவர் இந்தப் ...

பிரமோற்சவம் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் காஜல் அகர்வால்

Posted:

ஸ்ரீமந்துடு படத்தின் வெற்றிக்கு பின்னர் டோலிவுட் பிரின்சஸ் மகேஷ் பாபு இயக்குநர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கும் பிரமோற்சவம் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை பிவிபி நிறுவனத்துடன் இணைந்து மகேஷ் பாபு தயாரிக்கின்றார். நடிகைகள் சமந்தா, பிரனிதா, காஜல் அகர்வால் ஆகியோர் இப்படத்தில் நாயகிகளாக நடிக்கவுள்ளனர். செப்டம்பர் 14 ஆம் தேதி ...

ஆகஸ்ட் 28-ல் 'அச்சம் என்பது மடமையடா' டீஸர் ?

Posted:

சிம்புவுக்கு அதிகமான பெண் ரசிகைகள் கிடைக்க காரணமாக இருந்த படம் 'விண்ணைத் தாண்டி வருவாயா'. கௌதம் மேனன் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளிவந்த அந்தப் படம் சிம்புவின் திரையுலக வாழ்க்கையிலும் மிகப் பெரும் திருப்புமுனையாகவும் அமைந்தது. ஆனாலும், அந்தத் திருப்பு முனையை சிம்பு தக்க வைத்துக் கொள்ளவில்லை. அந்தப் படத்திற்குப் பிறகு சிம்பு ...

திகில் படங்களின் பிதாமகன் வீணை எஸ்.பாலச்சந்தர்

Posted:

இன்றைக்கு தமிழ் சினிமாவில் திரும்பிய பக்கமெல்லாம் திகில் படங்கள்தான். தயாராகிக் கொண்டிருக்கும் படங்களில் மூன்றில் ஒன்று திகில் படமாக இருக்கிறது. இந்த திகில் பட சீசன் கார்த்திக் சுப்புராஜின் பீட்சாவும், ராகவா லாரன்சின் காஞ்சானவும், அனுஷ்காவின் அருந்ததியும் துவக்கி வைத்தாலும் தமிழ் சினிமாவில் திகில் படத்துக்கு பிள்ளையார் ...

'பிரதர்ஸ்' ரீமேக்கில் சூர்யா, கார்த்தி நடிப்பார்களா ?

Posted:

2011ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளிவந்த 'வாரியர்ஸ்' என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் படமாக கடந்த வெள்ளியன்று வெளியான படம் 'பிரதர்ஸ்'. கரண் மல்கோத்ரா இயக்கத்தில் அக்ஷய் குமார், சித்தார்த் மல்கோத்ரா, ஜாக்கி ஷெராப், ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம் வெளியான சில நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலைத் தொட உள்ளது. ...

டிவிட்டரில் 'புலி' இயக்குனர் சிம்புதேவன்

Posted:

தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள், நடிகர்கள் இப்போதுதான் சமூக வலைத்தளங்கள் பக்கம் தங்களது பார்வையைத் திருப்பி வருகின்றனர். பெரும்பாலான ஹிந்தி, தெலுங்கு இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கணக்குகளை வைத்து தங்களைப் பற்றிய தகவல்களை அளித்து வருகின்றனர். சிலர் ரசிகர்களுடன் 'சாட்' ...

'கபாலி' என்ற பெயரில் வேறு ஒரு படம்

Posted:

ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடிக்க பா.ரஞ்சித் இயக்க உள்ள புதிய படத்திற்கு 'கபாலி' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் பா.ரஞ்சித் நேற்று டிவிட்டர் வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆனால், ஏற்கெனவே 'கபாலி' என்ற பெயரில் ஒரு படம் தயாராகி, அந்தப் படத்தின் இசை வெளியீடு வரை நடைபெற்றுள்ளது. ...

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தீபிகா படுகோனே

Posted:

பட்லாபூர் படத்தை தொடர்ந்து, இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், விகாஸ் ஸ்வரூப்பின் "தி ஆக்சிடெண்டல் அப்ரண்டீஸ்" நாவலை தழுவி படம் இயக்க உள்ளார். தன்னுடைய அடுத்த படத்தில், தீபிகா படுகோனே நடிக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக, இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் கூறியுள்ளார். இந்த கதை தனக்கு பிடித்திருப்பதாகவும், விரைவில் தன் முடிவை ...

சல்மான் படம் வெற்றி : காத்ரீனா பெருமிதம்

Posted:

பஜ்ரங்கி பைஜான் படத்தின் வெற்றி, பான்டோம் படக்குழுவினரை துரிதமாக செயல்பட வைத்துள்ளதாக நடிகை காத்ரீனா கைப் கூறியுள்ளார். காத்ரீனா கைப், தற்போது பான்டோம் படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ளார். அந்நிகழ்ச்சியில் பேசிய காத்ரீனா கைப் கூறியதாவது, கபீர் கான் இயக்கத்தில், சல்மான் கான் நடித்து வெளியாகியுள்ள பஜ்ரங்கி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™