Cinema.tamil.com |
- தயாரிப்பு நிறுவனம் துவக்கிய கார்த்தி
- சன்னி லியோனையும் விடவில்லை டப்ஸ்மாஷ் ஜூரம்
- சிம்புவை பற்றி நான் ஏதும் கூறவில்லை - ஸ்ரீகாந்த்
- மிதுன் -மிருதுளா நடிக்கும் சிக்கிக்கு சிக்கிக்கிச்சு
- ராஜேஷ் பிள்ளை டைரக்சனில் மீண்டும் நிவின்பாலி..!
- ரஜினியின் புதிய பட பெயர் "கபாலி"....
- மகேஷ் பாபுவை பாராட்டிய கமலஹாசன்
- கொரியர் பாய் கல்யாண் - பாடல்கள் வெளியீடு விழா
- கன்னட பட ரீமேக்கில் அல்லரி நரேஷ்
- ராகுல் ப்ரீத்தி சிங்குடன் ஸ்பெயின் செல்லும் ஜூனியர் என்.டி.ஆர்
- சிரஞ்சீவி பிறந்த நாள் விழாவிற்கு பவன் கல்யாணுக்கு அழைப்பு
- ஜெயசூர்யாவுக்கு விருது கிடைக்காததால் மீரா நந்தன் வருத்தம்..!
- ஓட்டுக்காக வரிந்து கட்டிய நடிகர்கள்!
- கதை எழுதி நடிக்கும் அக் ஷயா!
- மணிரத்தினம் படத்தில் கீர்த்தி சுரேஷ்!
- பாகுபலியை மிஞ்சும் எந்திரன் - 2!
- நான் என்னை நம்புகிறேன்! - நடன இயக்குநர் ஷோபி
- தமிழ் சினிமாவின் சின்ன விக்ரமுக்கு...
- திருவிழா காலங்களில் திரைப்படங்கள் : அக்ஷய் குமார்
- ஹம்ராஜ் 2: அப்பாஸ் -முஸ்தான் திட்டம்
| தயாரிப்பு நிறுவனம் துவக்கிய கார்த்தி Posted: இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், நடன இயக்குநர்கள் நடிகர் அரிதாரம் பூசிவந்தது தொடர்ந்த நிலையில், தற்போது முன்னணியில் உள்ள நடிகர்கள் எல்லாம் தயாரிப்பாளர்களாக மாறி வருகின்றனர். தனுஷ், விஷால், சூர்யா, ஸ்ருதிஹாசன் என நடிகர், நடிகைகள் எல்லாம் தயாரிப்பு நிறுவனம் துவக்கியுள்ளநிலையில். அவர்களின் வரிசையில், புதிதாக ... |
| சன்னி லியோனையும் விடவில்லை டப்ஸ்மாஷ் ஜூரம் Posted: டப்ஸ்மாஷ் என்ற கடலி்ல், பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனும் தற்போது ஐக்கியமாகியுள்ளார். ஸ்மார்ட்போன், மனிதர்களின் மூன்றாவது கையாக மாறியுள்ள நிலையில், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் என்று அனனவரும் கலக்கிக்கொண்டிருக்க, டப்ஸ்மாஷ் ஆப், எல்லோரையும் தன்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. திரையுலக பிரபலங்கள் ... |
| சிம்புவை பற்றி நான் ஏதும் கூறவில்லை - ஸ்ரீகாந்த் Posted: நடிகர் சிம்புவை பற்றி டுவிட்டர் இணையத்தில் தவறான பதிவுகள் வருகின்றன. அதுவும் ஸ்ரீகாந்த் என்ற கணக்கில் இருந்து வருகிறது. இது பற்றி இன்று நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் "டுவிட்டர் இணையத்தில் ஸ்ரீகாந்த் என்று என் பெயரில் வரும் கருத்துகள் அனைத்தும் போலியானவை. நான் இதுவரை டுவிட்டர் தளத்தில் எந்தவொரு ... |
| மிதுன் -மிருதுளா நடிக்கும் சிக்கிக்கு சிக்கிக்கிச்சு Posted: என்.சி.ஆர் மூவி கிரியேசன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக கே.சுந்தரராஜன், கே.பாலசுப்ரமணியன், என்.ராஜேஷ்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு "சிக்கிக்கு சிக்கிக்கிச்சு" என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் மிதுன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் சென்னையில் ஒரு நாள், சுற்றுலா போன்ற படங்களில் நடித்தவர். ... |
| ராஜேஷ் பிள்ளை டைரக்சனில் மீண்டும் நிவின்பாலி..! Posted: மலையாளத்தில் 'ட்ராபிக்' என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கியவர்தான் ராஜேஷ் பிள்ளை.. கடந்த ஜனவரியில் இவர் இயக்கத்தில் வெளியான 'மிலி' திரைப்படம் நல்ல விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஐம்பது நாட்களுக்கு மேல் ஓடியது. நிவின்பாலி, அமலாபால் நடித்திருந்த இந்தப்படத்தை தொடர்ந்து ஹிந்தியில் தனது ட்ராபிக் படத்தை ரீமேக் செய்து இயக்க ... |
| ரஜினியின் புதிய பட பெயர் "கபாலி".... Posted: ரஜினியின் அடுத்தப்படத்தை அட்டக்கத்தி பா ரஞ்சித் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் தலைப்பு தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு முதலில் காளி என்ற தலைப்பை வைக்க முடிவு செய்துள்ளதாகவும், பின்பு, கண்ணபிரான் என்ற தலைப்பை வைக்க பரிசீலனை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. ... |
| மகேஷ் பாபுவை பாராட்டிய கமலஹாசன் Posted: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் உருவான ஸ்ரீமந்துடு படம் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளிவந்து ரசிகர்களின் பேராதரவுடன் வசூலை வாரி குவித்து வருகின்றது. அதிலும் வெளிவந்து எட்டு நாட்களிலேயே ரூ.60 கோடி வசூல் செய்துள்ளது. டோலிவுட்டில் அதிகம் வசூல் செய்த படங்களில் வரிசையில் ஸ்ரீமந்துடு ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ... |
| கொரியர் பாய் கல்யாண் - பாடல்கள் வெளியீடு விழா Posted: டோலிவுட் நடிகர் நிதின் மற்றும் நடிகை யாமினி குப்தா கூட்டணியில் உருவாகியுள்ள கொரியர் பாய் கல்யாண் படத்தை இயக்குநர் பிரேம் சாய் இயக்கியுள்ளார். நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்த இப்படத்தின் திரையிடும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 11 ஆம் தேதி டோலிவுட்டில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் ... |
| கன்னட பட ரீமேக்கில் அல்லரி நரேஷ் Posted: குறும்பு, போராளி போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ள டோலிவுட் நடிகர் அல்லரி நரேஷ் தெலுங்கு திரை உலகில் நகைச்சுவை நாயகனாக வெற்றி கண்டவர். தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வரும் அல்லரி நரேஷ் அண்மையில் நடித்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்புடன் ஹிட் அடித்தது. இப்படத்தைத் தொடர்ந்து அல்லரி நரேஷ் தனது 50வது திரைப்படமான ... |
| ராகுல் ப்ரீத்தி சிங்குடன் ஸ்பெயின் செல்லும் ஜூனியர் என்.டி.ஆர் Posted: டோலிவுட்டின் அதிரடி நாயகன் ஜூனியர் என்.டி.ஆர் டெம்பர் படத்தில் தனது அதிரடி ஆக்ஷன் நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அதிரடி ஆக்ஷன் கதைக்களத்துடன் ஜூனியர் என்.டி.ஆர் களமிறங்கவுள்ளார். இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகனாக நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ... |
| சிரஞ்சீவி பிறந்த நாள் விழாவிற்கு பவன் கல்யாணுக்கு அழைப்பு Posted: டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி தனது 60வது பிறந்தநாளை வெகு விமர்சையாக வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி கொண்டாடவுள்ளார். இதற்காக நடிகர் சிரஞ்சீவி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் இணைந்து கசிபோவ்லி கலையரங்கில் பிரமாண்டமாக ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இதில் சிரஞ்சீவியின் மகனும் பிரபல நடிகருமான ராம் சரண், நடிகர் அல்லு ... |
| ஜெயசூர்யாவுக்கு விருது கிடைக்காததால் மீரா நந்தன் வருத்தம்..! Posted: சமீபத்தில் வழங்கப்பட்ட கேரள அரசு விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதை நிவின்பாலியும் சுதேவ் நாயரும் பெற்றது குறித்து யாரும் எந்த விமர்சனமும் செய்யவில்லை. அந்த விருதுக்கு அவர்கள் தகுதியானவர்கள் தான் என்றே நினைத்தார்கள்.. ஆனால் அதேசமயம் 'முன்னறியிப்பு' படத்தில் நடித்த மம்முட்டிக்கும், 'அப்போதேகேறி' படத்தில் சிறப்பாக ... |
| ஓட்டுக்காக வரிந்து கட்டிய நடிகர்கள்! Posted: இன்னும், இரு மாதத்திற்குள், நடிகர் சங்க தேர்தலை நடத்தியாக வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்ட நிலையில், தலைவர் பதவிக்காக போட்டியிடும் சரத்குமார் மற்றும் விஷால் இருவரும் பெரிய அளவில் ஆதரவு திரட்டி வருகின்றனர். முக்கியமாக, கீழ்மட்டத்தில் உள்ள நடிகர்கள், நாடக கலைஞர்கள் என யாரேனும் உதவி கேட்டால், மேற்படி நடிகர்கள் ... |
| Posted: கலாபக்காதலன் படத்தில், அக்காள் கணவரான ஆர்யாவை, துரத்தி துரத்தி காதலிக்கும் வேடத்தில் நடித்தவர் அக் ஷயா. அதன்பின், உளியின் ஓசை உட்பட பல படங்களில் நடித்தவர், சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகி யிருந்தார். இந்நிலையில், தற்போது, யாளி என்ற கதையை தயார் செய்து, அப்படத்தில், தானே மீண்டும் நாயகியாக நடிக்கிறார். படம் இயக்குவது சிரமம் ... |
| மணிரத்தினம் படத்தில் கீர்த்தி சுரேஷ்! Posted: ஓ காதல் கண்மணி படத்தை அடுத்து, பருத்திவீரன் கார்த்திக் நடிக்கும் படத்தை, இயக்குகிறார் மணிரத்னம். மேலும், இப்படத்தின் கதாநாயகி வேடத்தில் நடிக்க, நயன்தாரா மற்றும் ஸ்ருதிஹாசனிடம், 'கால்ஷீட்' கேட்டார். அவர்கள் இருவரும் பல படங்களில் ஒப்பந்தமாகி, 'பிசியாகி' நடித்து வருவதால், 'கால்ஷீட்' இல்லை என்று கைவிரித்து விட்டனர். அதனால், ... |
| பாகுபலியை மிஞ்சும் எந்திரன் - 2! Posted: தற்போது, மெட்ராஸ் பட இயக்குனர், ரஞ்சித் இயக்கும், காளி படத்தில் நடிக்கிறார் ரஜினி. இப்படத்துக்காக முன்பு, காளி படத்தில் நடித்தது போன்று, இப்படத்திலும், தான் நடிக்கும், 'டான்' வேடத்திற்கேற்ப, தன் கெட்டப்பை பக்காவாக மாற்றி நடிக்கிறார். இந்த ஆண்டுக்குள், இப்படத்தை முடித்து விடும் ரஜினி, 2016ல் ஷங்கர் இயக்கும் எந்திரன்-2வில் ... |
| நான் என்னை நம்புகிறேன்! - நடன இயக்குநர் ஷோபி Posted: நடனத் துறைக்குள் புகுந்து, 21 ஆண்டுகள் கடந்திருந்தாலும், இன்னும் சோர்ந்து போகாமல், தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார் ஷோபி. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில், கிட்டத்தட்ட 500 பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்திருக்கும் இவருக்கு, சமீபத்திய அங்கீகாரம்... தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடன ... |
| தமிழ் சினிமாவின் சின்ன விக்ரமுக்கு... Posted: வணக்கம். பட்டங்கள் வைத்து அழைப்பது உங்களுக்குப் பிடிக்காது என்றாலும், 'ஆரஞ்சு மிட்டாய்' கைலாசமாக உங்களை பார்த்த பின், உங்களை இப்படித்தான் அழைக்கத் தோன்றுகிறது. பிழைப்புக்காக, ஊர் பிரிந்து வாழும் என்னைப் போன்றவர்களுக்குள், இனிப்பும், புளிப்புமாக ஏதேதோ நினைவுகளை உங்கள் படம் எழுப்பி விட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு முன், ... |
| திருவிழா காலங்களில் திரைப்படங்கள் : அக்ஷய் குமார் Posted: திருவிழா காலங்களில் வெளியாகும் திரைப்படங்களே, அதிகளவு வசூலை குவித்து வருவதாக, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கூறியுள்ளார். திருவிழா காலங்களில், தங்களது படங்கள் வெளியாக வேண்டும் என்பதில், அனைத்து நடிகர்களுமே குறியாக இருப்பார்கள். அதற்கு நானும் விதிவிலக்கல்ல. ஆனால், என் படத்தின் ரிலீஸ் தேதியை நான் நிர்ணயிப்பதில்லை. அதை படத்தின் ... |
| ஹம்ராஜ் 2: அப்பாஸ் -முஸ்தான் திட்டம் Posted: அக்ஷய் கண்ணா, பாபி தியோல், அமீஷா படேல் நடிப்பில், 2002ம் ஆண்டில் வெளியான ஹம்ராஜ் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இரட்டை இயக்குநர்களான அப்பாஸ் - முல்தான் இப்படத்தை இயக்கியிருந்தனர். படம் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதன் அடுத்த பாகத்தை எடுக்க இயக்குநர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹம்ராஜ் 2 வில், முதல்பாகத்தில் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-08-16 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |