Cinema.tamil.com |
- சாஹசம் படத்தில் பாடிய பிரபல இந்தி பாடகர்!
- தனது படத்தை காப்பியடித்த இயக்குனருக்கு வாழ்த்து சொன்ன வினயன்..!
- 'தூங்காவனம்' கமலின் அடுத்த பரீட்சார்த்த முயற்சி
- ஷங்கரைச் சந்தித்த இலியானா.!
- பிருத்விராஜுடன் மீண்டும் இணையும் வேதிகா..!
- புத்தமத துறவியாக நடிக்கிறார் கிஷோர்
- டப்பிங் பணிகளில் 'புலி'
- திருமணத்துக்கு முன்பே டூயட் பாடிய சாந்தனு கீர்த்தி
- கிக் 2 புதிய டிரைலர் வௌியீடு
- தெலுங்கில் ரிலீஸாக தயாராகும் துல்கரின் '100 நாள் காதல்'..!
- மசாலா படம் நெட்டிசன்கள் பற்றிய கதை: இயக்குனர் சொல்கிறார்
- கோ 2 - கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் பாடல் வெளியீடு
- 50வது நாளை கொண்டாடிய இன்று நேற்று நாளை!
- ஒரு வாரத்தில் ஸ்ரீமந்துடு 100 கோடி வசூல்: ஈராஸ் அதிகாரபூர்வ தகவல்
- வெண்ணிலா வீடு இயக்குனரின் மருதாண்ட சீமை
- யூகி சேதுக்கு டாக்டர் பட்டம்
- விஎஸ்ஓபிக்கு வரிவிலக்கு அளிக்க கூடாது: சட்டபஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை
- உலகிலேயே என் பெயரில்தான் அதிக போலி வெப்சைட்கள் இயங்குகிறது: இளையராஜா
- சயின்ஸ் ஆஃப் ஸ்டுபிட் 3வது சீசன்: இன்று முதல் தொடங்குகிறது
- 'வாலு, வாசஒப' - முதல் நாள் வரவேற்பு எப்படி ?
| சாஹசம் படத்தில் பாடிய பிரபல இந்தி பாடகர்! Posted: பிரஷாந்த் நடிப்பில் பிரமாண்டமாய் தயாராகி வரும் படம் சாஹசம். ஆஸ்திரேலியாவை சேர்ந்த அமண்டா என்ற அழகி பிரஷாந்த்தின் ஹீரோயினாக நடிக்க, பாலிவுட் நடிகை நர்கிஸ் பக்ரி ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இப்படத்தின் படப்படிப்பு முடியும் தருவாயில் உள்ளது. பிரஷாந்த்தின் அப்பா தியாகராஜனே தனது ஸ்டார் மூவிஸ் சார்பில் தயாரித்து வருகிறார். ... |
| தனது படத்தை காப்பியடித்த இயக்குனருக்கு வாழ்த்து சொன்ன வினயன்..! Posted: கண்களை குளமாக்கும் 'காசி' மாதிரி படங்களானாலும் சரி, குழந்தைகளை குதூகலப்படுத்தும் 'அற்புத தீவு' போன்ற படங்களானாலும் சரி.. இல்லை.. 'ட்ராகுலா' மாதிரி பேய்ப்படங்களாகட்டும், அதிரடி போலீஸ் படங்களாகட்டும்.. மலையாள இயக்குனர் வினயன் தனது படங்களில் தொடாத ஏரியாக்களே இல்லை. அப்படிப்பட்ட வினயனுக்கு அவரது பேஸ்புக் பக்கத்தில் கடந்த ... |
| 'தூங்காவனம்' கமலின் அடுத்த பரீட்சார்த்த முயற்சி Posted: படத்துக்குப் படம் வித்தியாசம், அதுதான் கமல்ஹாசன் என்று சொல்வார்கள். ஆனால், ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் இடையே வேறு ஒரு வித்தியாசத்தை வைப்பவர் கமல்ஹாசன். ஒரு படத்தை சீரியஸ் படமாக எடுத்தால் அடுத்த படத்தை கமர்ஷியலாக எடுப்பார். சீரியஸ் படம் எப்படியும் தயாரிப்பாளரை சீரியஸாக்கி விடும். கமர்ஷியல் படம் தயாரிப்பாளரைக் ... |
| Posted: இலியானா யார் என்பதை தமிழ் ரசிகர்கள் மறந்தே போயிருப்பார்கள். ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா நடித்த 'நண்பன்' படத்தில் நாயகியாக நடித்தாரே அவர்தான் இலியானா. அந்தப் படத்திற்கு ஆறு வருடங்களுக்கு முன்பே 'கேடி' என்ற தமிழ்ப் படம் மூலம் அறிமுகமானவர்தான் இலியானா. தெலுங்கில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர், ... |
| பிருத்விராஜுடன் மீண்டும் இணையும் வேதிகா..! Posted: பாலாவின் 'பரதேசி'க்குப் பிறகு வேதிகாவுக்கு நடிக்கும் வாய்ப்புள்ள கேரக்டர்கள் தேடி வருகிறது. அப்படி வந்தது தான் வசந்தபாலன் இயக்கிய 'காவியத்தலைவன்'. அந்தப்படத்தில் சித்தார்த் ஜோடியாக நடிப்பில் புதியமுகம் காட்டிய வேதிகா, அந்தப்படத்தில் தன்னை சீரியஸாக காதலித்த பிருத்விராஜை டீலில் விட்டார். தொடர்ந்து மலையாளத்தில் இரண்டு ... |
| புத்தமத துறவியாக நடிக்கிறார் கிஷோர் Posted: ஒளிப்பதிவாளர் ஜெயபால் கந்தசாமி இயக்குனராகியிருக்கும் படம் யாத்ரீகன். "இது 10 வயது முதல் 45 வயது வரையிலான ஒரு மனிதனின் பயணக்கதை. கதையின் நாயகன் ஆதி (கிஷோர்). சந்தர்ப்ப சூழ்நிலையால் சிறைக்கு செல்ல நேர்கிறது. பூட்டிய அறைக்குள் அமர்ந்து அவன் இந்த உலகத்திற்கு பல கேள்விகளை கேட்கிறான். அதற்கான பதில்களை தேடி அலைவதுதான் படத்தின் கதை. அவன் ... |
| Posted: தமிழ்த் திரையுலகில் அடுத்த பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக 'புலி' படம் அமைந்திருக்கிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஸ்ரீதேவி மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வருவதில் இருந்து, விஜய் ஒரு ஃபேன்டஸி சரித்திரக் கதையில் நடிப்பது வரை பல புதுப்புது விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம். செப்டம்பர் மாதம் 17ம் தேதி படம் ... |
| திருமணத்துக்கு முன்பே டூயட் பாடிய சாந்தனு கீர்த்தி Posted: இயக்குனர் கே.பாக்யராஜின் மகனும், நடிகருமான சாந்தனுவுக்கும் சின்னத்திரை தொகுப்பாளினி கீர்த்திக்கும் வருகிற 21ந் தேதி திருமணம் நடக்கிறது. அதற்குள் இருவரும் மலேசியாவுக்கு சென்று டூயட் பாடிவிட்டு திரும்பியிருக்கிறார்கள். அதாவது இருவரும் லிப்ஸ்டிக் என்ற இசை ஆல்பத்துக்காக இணைந்து ஆடிவிட்டு வந்திருக்கிறார்கள். ஒரு ... |
| Posted: டோலிவுட்டின் மாஸ் மகாராஜா நடிகர் ரவிதேஜாவின் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள கிக் 2 படத்தின் புதிய டிரைலர் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையிட தயாரிப்பாளர் கல்யாண் ராம் முடிவு செய்துள்ளார். இதனால் இப்படத்தின் புரமோஷன் பணிகளில் ... |
| தெலுங்கில் ரிலீஸாக தயாராகும் துல்கரின் '100 நாள் காதல்'..! Posted: பொதுவாக மலையாள சினிமாக்கள் ஆந்திராவில் டப்பிங் செய்யப்பட்டு ஓடுவது என்பது அரிதாகவே நடக்கிற விஷயம். ஏதோ அத்திப்பூத்தாற்போல ஒன்றிரண்டு படங்கள், அதுவும் ஏதாவது தெலுங்கு நடிகர்கள் அந்தப்படத்தில் இருந்தால் மட்டுமே டப்பிங் செய்யப்படும் வாய்ப்பை பெறும். ஆனால் மணிரத்னம் இயக்கிய தமிழ்ப்படமான 'ஒ காதல் கண்மணி' தெலுங்கிலும் டப்பிங் ... |
| மசாலா படம் நெட்டிசன்கள் பற்றிய கதை: இயக்குனர் சொல்கிறார் Posted: வெண்ணிலா கபடி குழு, சந்தோஷ் சுப்பிரமணியம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த லக்ஷ்மண் குமார் இயக்கும் படத்தின் பெயர் மசாலா படம். மிர்சி சிவா, பாபி சிம்ஹா, லட்சுமி நடிக்கிறார்கள். கார்த்திக் ஆச்சார்யா இசை அமைக்கிறார். ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் ராகவேந்திரா தயாரிக்கிறார். படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு ... |
| கோ 2 - கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் பாடல் வெளியீடு Posted: ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் தயாரிப்பில் சரத் இயக்கத்தில் பாபி சிம்ஹா, நிக்கி கல்ரானி, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் கோ 2. இந்தப் படத்தில் லியோன் ஜேம்ஸ் இசையமைப்பில் நா.முத்துக்குமார் எழுதியுள்ள உன்னை மாற்றினால்... என்ற, அப்துல கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் பாடல் ஒன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது. அப்துல் ... |
| 50வது நாளை கொண்டாடிய இன்று நேற்று நாளை! Posted: திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட், ஸ்டூடியோ கிரீன் இணைந்து தயாரித்த இன்று நேற்று நாளை கடந்த ஜூன் 26ந் தேதி வெளிவந்தது. தற்போது அது 50 நாளை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த 50வது நாள் வெற்றி விழாவை இன்று நேற்று நாளை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். இயக்குனர் ரவிகுமார், ஹீரோ விஷ்ணு காமெடியன் கருணாகரன், ஒளிப்பதிவாளர் வசந்த் ... |
| ஒரு வாரத்தில் ஸ்ரீமந்துடு 100 கோடி வசூல்: ஈராஸ் அதிகாரபூர்வ தகவல் Posted: மகேஷ்பாபு, ஸ்ருதிஹாசன் நடித்த ஸ்ரீமந்துடு தெலுங்கு படம் கடந்த 7ந் தேதி வெளிவந்தது. தமிழ், மலையாளத்தில் செல்வந்தன் என்ற பெயரில் டப் செய்து வெளியிடப்பட்டது. இந்தப் படம் முதல் வாரத்தில் 100 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்த தகவல் ஈராஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. "எங்கள் நிறுவனதிற்கு தெலுங்கு ... |
| வெண்ணிலா வீடு இயக்குனரின் மருதாண்ட சீமை Posted: அரும்பு மீசை குறும்பு பார்வை, வெண்ணிலா வீடு படங்களை இயக்கிய வெற்றி மகாலிங்கம் இயக்கும் புதிய படம் மருதாண்ட சீமை. இதனை மயில்தேவர் பிலிம்ஸ் சார்பில் டாக்டர் கே.சி.பிரசாத் தயாரிக்கிறார். படம் பற்றி வெற்றி மகாலிங்கம் கூறியதாவது: எனது முதல் படமான அரும்பு மீசை குறும்பு பார்வையில் அரசு விடுதி மாணவர்களின் வாழ்க்கையை சொன்னேன். ... |
| Posted: கமல்ஹாசனின் ஆஸ்தான நடிகர் யூகி சேது. பஞ்சதந்திரம், அன்பே சிவம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பல குறும்படங்களை இயக்கி உள்ளார். சின்னத்திரை தொகுப்பாளர், திரைப்பட விமர்சகர் என்ற பல முகங்களைக் கொண்டவர். இவர் ஒரு படத்தின் வெற்றியை முன்கூட்டியே தீர்மானிப்பது எப்படி என்கிற ஆய்வு அறிக்கை ஒன்றை சென்னை பல்கலைகழத்தில் ... |
| விஎஸ்ஓபிக்கு வரிவிலக்கு அளிக்க கூடாது: சட்டபஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை Posted: ஆர்யா, தமன்னா, சந்தானம் நடித்துள்ள வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படம் கடந்த 14ந் தேதி வெளிவந்தது. இதனை ஆர்யா தயாரித்திருந்தார், ராஜேஷ் இயக்கி இருந்தார். இந்தப் படத்துக்கு வரிவிலக்கு அளிக்ககூடாது என்ற சட்டப்பஞ்சாயத்து அமைப்பு தமிழ்நாடு வணிகவரித்துறை செயலாளருக்கு மனு அனுப்பி உள்ளது. அந்த மனுவில் ... |
| உலகிலேயே என் பெயரில்தான் அதிக போலி வெப்சைட்கள் இயங்குகிறது: இளையராஜா Posted: இசைஞானி இளையராஜா தற்போது தனது அதிகாரபூர்வ யு டியூப் சேனல் மற்றும் வெப்சைட்டை துவக்கி உள்ளார். இதன் மூலம் இனி இளையராஜாவின் பாடல்கள், பேட்டிகள், பேச்சுகள், அவரைப் பற்றி தகல்களை அறிந்து கொள்ளலாம். தனது இணையதளத்தை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: உலகிலேயே என் பெயரில்தான் அதிகமான வெப் சைட்டுகள், யு டியூப் சேனல்கள் செயல்பட்டு ... |
| சயின்ஸ் ஆஃப் ஸ்டுபிட் 3வது சீசன்: இன்று முதல் தொடங்குகிறது Posted: நேரடி தமிழ் சேனல்களை தாண்டி தமிழ்நாட்டு மக்கள் ரசித்து சிரிக்கும் நிகழ்ச்சி சயின்ஸ் ஆஃப் ஸ்டுபிட். நேஷனல் ஜியாகிராபிக் சேனலில் ஒளிபரப்பாகிறது. உலகம் முழுவதும் எடுக்கப்படும் அமெச்சூர் காமெடி வீடியோக்களை ஒளிபரப்பி அதற்கு விஞ்ஞானபூர்வமான விளக்கம் தருவதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். தொகுப்பாளர் மனீஷ் பாலின் காமெடியான ... |
| 'வாலு, வாசஒப' - முதல் நாள் வரவேற்பு எப்படி ? Posted: இந்த வாரம் நான்கு படங்கள் வெளியாகியிருந்தாலும் 'வாலு, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்திற்கு இடையேதான் பலத்த போட்டி. இந்த இரண்டு படங்களுக்கும் இடையில் ஒரே ஒரு ஒற்றுமை மட்டுமே உண்டு. இரண்டு படங்களிலும் சந்தானம் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். சொல்லப் போனால் இரண்டு படங்களையும் அவர்தான் ஓரளவிற்கு ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-08-15 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |