Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

«My Internship in Canada» : பியாற்சே கிராண்டேவில் கனேடிய அரசியல் காமெடி!

Posted:

பியாற்சே கிராண்டே திறந்த வெளித் திரையரங்கில் திரையிடப்படும் 10 நாட்களுக்காக திரைப்படங்களை வழமையாக திரில்லர் வகை ஆக்‌ஷன், பிரெஞ்சு வகை செண்டிமெண்ட் திரைப்படங்கள், வரலாற்று யுத்தவகைத் திரைப்படங்கள், ஒருவரின் வாழ்க்கைச் சுயசரிதைப் படங்கள் மற்றும் நகைச்சுவை திரைப்படங்கள் என வகைப்படுத்தலாம். அந்தவகையில் இம்முறை நகைச்சுவைப் பிரிவில் காண்பிக்கப்பட்ட திரைப்படம் «My Intership in Canada».


Read more ...

கலிபோர்னியாவில் குடிநீர் வறட்சியைப் போக்க நூதன திட்டம்!

Posted:

அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.


Read more ...

மலேசியாவில் மகிழச் செய்த தமிழ்க்கல்வியும் தமிழ் ஆசானும்!

Posted:

«தமிழுக்கு அமுதென்று பேர். அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! »

மேற்கண்ட பாடல் அனைவரையும் கவர்ந்ததுதான் என்றாலும், சிறு குழந்தைகளும் இந்த பாடலைப் பாடும்போது நமது மெய் சிலிர்க்கிறது. நமது மெய் சிலிர்க்க இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று இந்த பாடலைப் பாடியது தமிழ்நாட்டு தமிழ் குழந்தைகள் அல்ல. மலேசியாவில் உள்ள தமிழ் பள்ளி ஒன்றில் தமிழ் குழந்தைகள் பாடிய பாடல்.


Read more ...

நம்பிக்கையின் காத்திருப்பு !

Posted:

கொக்கொக்கக் காத்திரு!
அதன் குத்து ஒக்கச் செயலை முடித்திடு - வள்ளுவப் பெருந்தகையின் இந்த வரிகளின் வலிமை, அறிந்த கணங்களாக இன்றைய பொழுதுகள் அமைகின்றன.


Read more ...

அமலாபால் இனி கண்ல விளக்கெண்ணை ஊற்றணும்

Posted:

சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தார் நடன மாஸ்டர் கம் பாலிவுட்டின் முக்கியமான இயக்குனரான பிரபுதேவா. எல்லாம் நல்ல காரியம்தான்.


Read more ...

மைத்திரியுடன் இணைந்து செயற்படக் கூடிய பிரதமரை தெரிவு செய்ய வேண்டும்: சந்திரிக்கா குமாரதுங்க

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படக் கூடிய பிரதமர் ஒருவரையே எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க:விமர்சனம்

Posted:

உலகத்தின் சர்வரோக நிவாரணியே ‘சரக்கு’தான் என்று ஆரம்பிக்கிறது படம். முடிவில் சம்சாரத்தை சமாளிப்பது எப்படி என்பதையும் சரக்குகளை கொண்டே விவரிக்கிறார்கள்.


Read more ...

திட்டமிட்டுப் பிரிக்கப்பட்டுள்ள தமிழர் தாயகமான வடக்கு- கிழக்கு இணைப்பட வேண்டும்: இரா.சம்பந்தன்

Posted:

பகிர்ந்தளிக்கப்பட்ட இறைமையின் அடிப்படையில் சமஷ்டி அடிப்படையிலான ஓர் ஆட்சிமுறை ஏற்படவேண்டும் என்று நாம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தியுள்ளோம். அத்துடன், திட்டமிட்டுப் பிரிக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படவேண்டும் என்றும் நாம் கோரியிருக்கின்றோம். இது எமது திடமான - உறுதியான நிலைப்பாடு. இதில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜனவரியில் ஆரம்பித்த புரட்சியைப் பாதுகாத்து நாட்டை கட்டியெழுப்புவோம்: ரணில் விக்ரமசிங்க

Posted:

ஜனவரி 08ஆம் திகதி ஆரம்பித்த புரட்சியைப் பாதுகாத்து நாட்டினை 60 மாதங்களில் கட்டியெழுப்புவோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

மியான்மாரில் ஆளும் கட்சித் தலைவர் பதவி நீக்கத்தை அடுத்து அரசியல் பதற்றம்!

Posted:

மியான்மாரில் பொதுத் தேர்தல் நடைபெற 3 மாதங்கள் உள்ள நிலையில் அங்கு சக்தி வாய்ந்த ஆளும் கட்சியின் தலைவர் துரா உஷ்வே மன் அந்நாட்டு அதிபர் தெயின் செயின் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து அதிரடியாகப் பதவி நீக்கம் செய்யப் பட்டுள்ளதால் அங்கு அரசியல் பதற்ற நிலை நிலவுகின்றது.


Read more ...

அமெரிக்காவின் முன்னால் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டெருக்குப் புற்று நோய்

Posted:

அமெரிக்காவின் 39 ஆவது ஜனாதிபதியாக 1977 ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவரும், 2002 ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான ஜிம்மி கார்ட்டெர் புற்று நோயால் பாதிக்கப் பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


Read more ...

தமிழ் மக்கள் வாக்கினை ஆயுதமாக்க வேண்டும்!

Posted:

அரசியலுரிமைக்கான போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தமிழ் மக்கள் ஒருங்கிணைந்து பொது எதிரிக்கும் (பௌத்த சிங்கள பேரினவாதத்துக்கும்), சர்வதேசத்துக்கும் பெரும் செய்தியைச் சொல்லி வந்திருக்கின்றார்கள். இப்போதும், அப்படியொரு  ஒருங்கிணைவையும், அதனூடான வெற்றியையும் நாம் காண வேண்டியிருக்கின்றது. அதுதான், தொடந்தும் தமிழ் மக்கள் தமது போராட்ட உணர்வினை தொலைத்துவிடவில்லை என்று நிரூபிப்பதற்கும் - நீடித்து நிற்பதற்கும் உதவும்.


Read more ...

பக்தாத் சந்தையில் ISIS இன் டிரக் குண்டுத் தாக்குதலுக்கு 67 பேர் பலி

Posted:

இன்று வியாழக்கிழமை காலை ஈராக் தலைநகர் பக்தாத்திலுள்ள உணவுச் சந்தை ஒன்றின் மீது தொடுக்கப் பட்ட டிரக் குண்டுத் தாக்குதலுக்குக் குறைந்தது 67 பேர் கொல்லப் பட்டுள்ளதாக ஈராக் போலிசார் தெரிவித்துள்ளனர்.


Read more ...

ஐ.ம.சு.கூ வென்றாலும் மஹிந்தவுக்கு பிரதமர் பதவி இல்லை; மைத்திரி மீண்டும் தெரிவிப்பு!

Posted:

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும் பிரதமர் பதவி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தெரிவித்துள்ளார். 


Read more ...

சீனாவின் டியான்ஜின் நகர வெடி விபத்தில் 44 பேர் பலி, 520 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Posted:

நேற்று புதன்கிழமை இரவு சீனாவின் வடகிழக்கே உள்ள துறைமுக நகரமான டியான்ஜின் இலுள்ள இரசாயன சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட இரு பாரிய வெடி விபத்துக்களில் அந்த நகரின் ஒரு பகுதி முற்றாகத் தீயில் சிக்கி மிகப் பெரும் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.


Read more ...

தமிழரின் பலத்தை உடைக்க நினைக்கும் சக்திகளை தோற்கடிப்போம்: யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

Posted:

தமிழர்களின் அரசியல் பலத்தை உடைக்க நினைக்கும் சக்திகளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு- கிழக்கு தமிழ் மக்கள் இனங்கண்டு தோற்கடிக்க வேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 


Read more ...

லலித் மோடி கறுப்புப்பணத்தின் அடையாளமாவார் - ராகுல்

Posted:

பிரதமர் வந்து பேச வேண்டும் ஓடி ஒளியக்கூடாது என தெரிவித்துள்ளார்.


Read more ...

பத்திரிகைகளை அலறவிட்ட புலி

Posted:

புலி படத்தின் இயக்குனர் சிம்புதேவன் ஒரு முன்னாள் பத்திரிகையாளர் என்பது பலருக்கும் தெரியாது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™