Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ரஷிய அதிபருடன் மோடி சந்திப்பு
- இந்திய கால்பந்து சங்கம் தனது பொறுப்பை உணர வேண்டும்: கங்குலி வலியுறுத்தல்
- மகளிர் கிரிக்கெட் தொடரை வென்றது இந்தியா
- வேடிக்கை பார்க்கச் சென்று போட்டியை தவறவிட்ட இந்திய வில்வித்தை அணி
- ஜுவாலா ஜோடியின் குற்றச்சாட்டுக்கு கோபிசந்த் மறுப்பு
- ஆஷஸ் டெஸ்ட்டில் ஜோ ரூட் சதம்: சரிவிலிருந்து மீண்டது இங்கிலாந்து
- தங்கம் வென்றார் இந்தர்ஜித்
- ஜிம்பாப்வேயில் இந்திய அணி
- அரையிறுதியில் முர்ரே - ஃபெடரர் மோதல்: மகளிர் பிரிவில் செரீனா - ஷரபோவா பலப்பரீட்சை
- ஆப்கன் - தலிபான் இடையே பாகிஸ்தானில் அமைதிப் பேச்சுவார்த்தை
- அமெரிக்க ராணுவத்தில் ஆள் குறைப்பு
- பொருளாதார நெருக்கடி: கிரீஸுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை "கெடு'
- நேபாளத்தில் மீண்டும் இரு முறை நில அதிர்வு
- யேமன் ராணுவத்தில் கிளர்ச்சி: 30 வீரர்கள் சாவு
- கம்பு பயிரிட்டால் "அதிக' லாபம்!
- நோய்களில் இருந்து நிலக்கடலையை பாதுகாப்பது எப்படி?
- கொடைக்கானலில் சாலையில் செல்லும் கழிவுநீரால் சுகாதாரக் கேடு
- சௌஹான் ராஜிநாமா செய்ய வேண்டும்: மாயாவதி
- 17 கைதிகளை வேறு சிறைக்கு மாற்றத் திட்டம்
- குறைதீர் கூட்டத்தில் 142 பேர் மனு
- ம.பி. தேர்வு வாரிய முறைகேடு; சிபிஐ விசாரணை கோருவதை வேண்டுமென்றே தாமதப்படுத்தினார் சௌஹான்: காங்கிரஸ் புகார்
- சாரதா நிதி நிறுவன மோசடி; உண்மையை மறைக்க நெருக்கடி: குணால் கோஷ்
- தொழிலாளர் சங்கக் கூட்டம்
- "ஜமாத் உத் தாவா' அமைப்புக்கு தடை விதிக்க முடியாது: பாகிஸ்தான்
- அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கக் கூட்டம்
- உயர் நீதிமன்றங்களில் வர்த்தக அமர்வு அமைப்பதற்கான மசோதா தாமதமாகும்
- தூத்துக்குடியில் கால்பந்து போட்டி தொடக்கம்
- பங்குச் சந்தை: ஒரே நாளில் 483 புள்ளிகள் சரிவு
- அமலிநகர் அந்தோணியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி
- கச்சனாவிளை கருணை இல்லத்தில் நலத்திட்ட உதவி
- "தூய்மை இந்தியா': ஓராண்டில் விளம்பரச் செலவு ரூ.94 கோடி
- கோவில்பட்டியில் இந்து முன்னணி பொதுக்கூட்டம்
- அமர்நாத் யாத்ரீகர்களுக்கு தடையற்ற தொலைத்தொடர்பு வசதி
- போதைப் பொருள் விழிப்புணர்வுப் பேரணி
- விளாத்திகுளத்தில் பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்
- விதர்பா பிராந்தியத்தில் பாஜகவுக்கு தோல்வி ஏற்படலாம்: சிவசேனை எச்சரிக்கை
- திருச்செந்தூரில் குழந்தைகளுக்கான செவித்திறன் பரிசோதனை முகாம்
- சீராக குடிநீர் வழங்கக் கோரி நகராட்சி அலுவலகத்தில் முற்றுகை
- தன்னாட்சி உரிமையை தவறாகப் பயன்படுத்தும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள்: ஆர்எஸ்எஸ் குற்றச்சாட்டு
- மர்மமான முறையில் இறந்த தனியார் தொலைக்காட்சி நிருபரின் சகோதரிக்கு அரசு வேலை: தில்லி முதல்வர் கேஜரிவால் உறுதி
- ஸ்ரீவைகுண்டம் குருஸ்கோயில் சந்தியாகப்பர் ஆலயத்தில் சமூகநலக் கூடம் திறப்பு
- ஆந்திரத்தில் 4 மாவோயிஸ்டுகள் கைது
- கோயில் விழாவில் தகராறு: 3 பேர் காயம்
- விபத்துக்கு சிறுமியின் தந்தையே காரணம்: ஹேமமாலினி
- "அரசின் நிதியுதவி பெற முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்'
- விளாத்திகுளத்தில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
- திருச்செந்தூர் பகுதியில் ஜூலை 10 மின்தடை
- ஆசாராம் பாபு மீதான வழக்கு: பிறழ் சாட்சியம் அளித்த பெண்
- 2 இடங்களில் நாளை அம்மா திட்ட சிறப்பு முகாம்
- இளைஞர் சாவு: விசாரணைக்கு நிதீஷ் குமார் உத்தரவு
- சாத்தான்குளம் அருகே சேதப்படுத்தப்பட்ட தடுப்பணை: போலீஸார் விசாரணை
- புரி ரத யாத்திரை: பக்தர்கள் தங்குவதற்கு 33 நவகளேபர கிராமங்கள்
- "புன்னகையைத் தேடி' திட்டத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க ஆட்சியர் வேண்டுகோள்
- ம.பி. தேர்வு வாரிய முறைகேடு விவகாரம்: திரிணமூல் மீது பாஜக தாக்கு
- கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 115 லட்சத்தில் அடிப்படை வசதிகள்
- அபு ஜுண்டால் உயிருக்கு அச்சுறுத்தல்: நீதிமன்றத்தில் என்ஐஏ தகவல்
- நாகர்கோவில்
- டிஆர்எஸ் கட்சியில் இணைந்த காங்கிரஸ் மூத்த தலைவர்
- பொது வாக்கெடுப்பு விவகாரம்; அரசியல் தந்திரம் செய்கிறது ஆம் ஆத்மி: காங்கிரஸ் குற்றச்சாட்டு
- பணப் பரிவர்த்தனை மோசடி வழக்கு: லலித் மோடிக்கு மின்னஞ்சலில் அழைப்பாணை
- கெளரவக் கொலைகள் தடுப்புச் சட்டம்: ஜூலை 13-இல் ஆர்ப்பாட்டம்
- குடிநீர் வழங்கக் கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை
- பலூன் பறக்க விடும் நிகழ்ச்சி
- 60 பேருக்கு இலவச தையல் இயந்திரங்கள்
- மத்திய அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
- குரூப் 2: தேர்ச்சி பெற்றோருக்கு நேர்காணல் கடிதம்
- 30 பெண் எஸ்.ஐ.க்கள் ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு
- ருவாண்டாவின் கல்வி அமைச்சரானார் விஐடி முன்னாள் மாணவர்
- ஜூலை 23-ல் திருச்சி வருகிறார் ராகுல் காந்தி: காங். முப்பெரும் விழாவில் பங்கேற்பு
- மத்திய அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் - மதிமுக இணைந்து போராட்டம்
- ஆதாருக்காக ஊதியம் நிறுத்தப்படாது: தலைமைச் செயலக அதிகாரிகள் விளக்கம்
- நாகர்கோவிலில் 24 மணி நேர ஆவின் பாலகம்
- இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: சிறீசேனா தலைமையிலான கூட்டணியில் ராஜபட்ச போட்டி
- "உலகத் திறனாளர்களைக் கண்டறியும் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்கலாம்'
- தலைக்கவச விழிப்புணர்வு வாகனப் பேரணி
- பயங்கரவாதத்தை சமாளிப்பது பற்றி இந்தியாவிடம் கற்க விரும்புகிறோம்: எகிப்து அதிபர்
- ஏழை மாணவிக்கு அதிமுக நிதி உதவி
- அவதூறு வழக்கு சட்டப் பிரிவுகளுக்கு எதிரான மனுக்கள்: அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்ற மத்திய அரசு யோசனை
- குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு பிரசவம்: ரூ. 20 லட்சம் நஷ்டஈடு கேட்டு ஆட்சியரிடம் மனு
- இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டடப் பணியை தொடங்கக் கோரி 21இல் வேலைநிறுத்தம்
- நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர்: எதிர்க்கட்சிகளை சமாளிக்க மத்திய அரசு புது வியூகம்?
- பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை: ம.பி. முதல்வர் சௌஹான்
- பீமநகரி ஊராட்சியில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
- உறவினர் வீட்டில் நகை திருட்டு: பெண் உள்பட 2 பேர் கைது
- சாய்ந்த மின் கம்பங்களை அகற்ற கோரிக்கை
- ரப்பர் விலை திடீர் சரிவு: கிலோ ரூ. 108.50
- வெள்ளிகோடு பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
- தாவூத் இப்ராஹிம் தொடர்பான பொது நல மனு தள்ளுபடி
- குரியன்விளை கோயிலில் நாளை பந்திருநாழி பொங்கல் வழிபாடு
- கருங்கல் அருகே இளைஞரிடம் வழிப்பறி
- பள்ளத்தில் பாய்ந்த அரசுப் பேருந்து: அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்
- கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தல்: குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது
- நல்லவன்பாளையத்தில் பொது இணைய வழி சேவை மையம் திறப்பு
- கொடியேற்றத்துடன் தொடங்கியது ஆனி பிரம்மோத்ஸவம்
- ஜவ்வாதுமலை கோடை விழா தேதி விரைவில் இறுதி செய்யப்படும்
- 5நிமிடங்களில் பிளாஸ்டிக்ஆதார் அட்டை
- மீன்பிடித் துறைமுகங்கள் பணியை விரைவுபடுத்த உத்தரவு
- முன் பருவ மழலையர் பள்ளிகளுக்கான வரைவுப் பாடத் திட்டம் வெளியீடு
- கிரானைட் முறைகேடு விசாரணை: மதுரை எஸ்.பி. மீண்டும் ஆஜர்
- 4 பிரிவு பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு
| Posted: 08 Jul 2015 01:21 PM PDT பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி, ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார். |
| இந்திய கால்பந்து சங்கம் தனது பொறுப்பை உணர வேண்டும்: கங்குலி வலியுறுத்தல் Posted: 08 Jul 2015 01:18 PM PDT இந்திய கால்பந்து சங்கம் தனது பொறுப்பை உணர வேண்டும் என்று சௌரவ் கங்குலி வலியுறுத்தினார். |
| மகளிர் கிரிக்கெட் தொடரை வென்றது இந்தியா Posted: 08 Jul 2015 01:17 PM PDT நியூஸிலாந்துக்கு எதிரான மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றது. |
| வேடிக்கை பார்க்கச் சென்று போட்டியை தவறவிட்ட இந்திய வில்வித்தை அணி Posted: 08 Jul 2015 01:16 PM PDT வேடிக்கை பார்க்கச் சென்றுவிட்டு உரிய நேரத்துக்கு திரும்பாததால் இந்திய வில்வித்தை அணி போட்டியைத் தவறவிட்டது. |
| ஜுவாலா ஜோடியின் குற்றச்சாட்டுக்கு கோபிசந்த் மறுப்பு Posted: 08 Jul 2015 01:15 PM PDT இந்திய பாட்மிண்டன் வீராங்கனைகளான ஜுவாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா ஆகியோரின் குற்றச்சாட்டுக்கு |
| ஆஷஸ் டெஸ்ட்டில் ஜோ ரூட் சதம்: சரிவிலிருந்து மீண்டது இங்கிலாந்து Posted: 08 Jul 2015 01:15 PM PDT ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் ஜோ ரூட் சதமடிக்க, |
| Posted: 08 Jul 2015 01:14 PM PDT தென் கொரியாவில் நடைபெற்று வரும் சர்வதேச பல்கலைக் கழகப் போட்டியில் குண்டு எறிதல் பிரிவில் இந்தியாவின் இந்தர்ஜித் தங்கம் வென்றார். |
| Posted: 08 Jul 2015 01:13 PM PDT ஒரு நாள் ஆட்டம், இரண்டு டி-20 ஆட்டங்களில் பங்கேற்பதற்காக ரஹானே தலைமையிலான 15 பேர் கொண்ட |
| அரையிறுதியில் முர்ரே - ஃபெடரர் மோதல்: மகளிர் பிரிவில் செரீனா - ஷரபோவா பலப்பரீட்சை Posted: 08 Jul 2015 01:12 PM PDT விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் ரோஜர் ஃபெடரர், ஆன்டி முர்ரேவுடன் மோதுகிறார். |
| ஆப்கன் - தலிபான் இடையே பாகிஸ்தானில் அமைதிப் பேச்சுவார்த்தை Posted: 08 Jul 2015 01:11 PM PDT ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் அமைப்பினருக்கும் இடையே பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. |
| அமெரிக்க ராணுவத்தில் ஆள் குறைப்பு Posted: 08 Jul 2015 01:10 PM PDT இன்னும் இரண்டு ஆண்டுகளில் அமெரிக்க ராணுவத்தில் சேவையாற்றும் வீரர்களின் எண்ணிக்கையில் 40,000-ஐக் குறைக்க |
| பொருளாதார நெருக்கடி: கிரீஸுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை "கெடு' Posted: 08 Jul 2015 01:09 PM PDT பொருளாதார வீழ்ச்சியிலிருந்து கிரீஸ் நாட்டைக் காப்பதற்கான கடனுதவிக் கோரிக்கையை வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் சமர்ப்பிக்க |
| நேபாளத்தில் மீண்டும் இரு முறை நில அதிர்வு Posted: 08 Jul 2015 01:08 PM PDT நேபாளத்தில் இரு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் இரு பின்னதிர்வுகள் புதன்கிழமை உணரப்பட்டன. |
| யேமன் ராணுவத்தில் கிளர்ச்சி: 30 வீரர்கள் சாவு Posted: 08 Jul 2015 01:07 PM PDT யேமன் ராணுவத்தின் ஒரு பிரிவினர் கிளர்ச்சியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலிலும், சவூதி விமானத் தாக்குதலிலும் |
| கம்பு பயிரிட்டால் "அதிக' லாபம்! Posted: 08 Jul 2015 01:05 PM PDT சிறுதானிய பயிர்களில் சத்து மிகுந்த கம்பை பயிரிட்டு விவசாயிகள் பெருமளவில் லாபம் ஈட்டலாம் என வேளாண் துறையினர் கூறியுள்ளனர். |
| நோய்களில் இருந்து நிலக்கடலையை பாதுகாப்பது எப்படி? Posted: 08 Jul 2015 01:05 PM PDT நிலக்கடலையை 6 விதமான நோய்கள் தாக்குகின்றன. தகுந்த வழிமுறைகளைக் கையாண்டால் இந்த நோய்களில் இருந்து நிலக்கடலையைப் பாதுகாத்து, |
| கொடைக்கானலில் சாலையில் செல்லும் கழிவுநீரால் சுகாதாரக் கேடு Posted: 08 Jul 2015 01:03 PM PDT கொடைக்கானலில் கழிப்பறைத் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு கழிவுகள் சாலைகளில் சென்றதால் சுகாதாரக்கேடும் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. |
| சௌஹான் ராஜிநாமா செய்ய வேண்டும்: மாயாவதி Posted: 08 Jul 2015 01:03 PM PDT மத்தியப் பிரதேச தொழில் கல்வி, அரசுப்பணி தேர்வு வாரிய முறைகேடு விசாரணை முடிவடையும் வரை அந்த மாநில |
| 17 கைதிகளை வேறு சிறைக்கு மாற்றத் திட்டம் Posted: 08 Jul 2015 01:02 PM PDT மத்தியப் பிரதேச தொழில் கல்வி, அரசுப் பணி தேர்வு வாரிய முறைகேடு தொடர்பாக இந்தூர் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள |
| குறைதீர் கூட்டத்தில் 142 பேர் மனு Posted: 08 Jul 2015 01:01 PM PDT தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் அரசு நலத் திட்ட உதவி, காவல்துறை வழக்குகள் தொடர்பாக 142 பேர் மனு அளித்தனர். |
| Posted: 08 Jul 2015 01:01 PM PDT மத்தியப் பிரதேச தொழில் கல்வி, அரசுப் பணித் தேர்வு வாரிய முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த கோருவதை வேண்டுமென்றே |
| சாரதா நிதி நிறுவன மோசடி; உண்மையை மறைக்க நெருக்கடி: குணால் கோஷ் Posted: 08 Jul 2015 01:00 PM PDT சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பான விசாரணையின்போது, தான் ஏற்கெனவே குறிப்பிட்ட பெயர்களை மீண்டும் தெரிவிக்கக் கூடாது என |
| Posted: 08 Jul 2015 01:00 PM PDT கோவில்பட்டியையடுத்த ஆவல்நத்தத்தில் கட்டுமானத் தொழிலாளர் சங்கக் கூட்டம் நடைபெற்றது. |
| "ஜமாத் உத் தாவா' அமைப்புக்கு தடை விதிக்க முடியாது: பாகிஸ்தான் Posted: 08 Jul 2015 12:59 PM PDT மும்பை பயங்கரவாதத் தாக்குதலை முன்னின்று செயல்படுத்திய பயங்கரவாதி ஹஃபீஸ் சயீதின் "ஜமாத் உத் தாவா' என்ற அமைப்புக்கு |
| அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கக் கூட்டம் Posted: 08 Jul 2015 12:59 PM PDT தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க வட்டக் கிளை மாநாடு திருச்செந்தூர் குறிஞ்சி மண்டபத்தில் நடைபெற்றது. |
| உயர் நீதிமன்றங்களில் வர்த்தக அமர்வு அமைப்பதற்கான மசோதா தாமதமாகும் Posted: 08 Jul 2015 12:58 PM PDT பெரும் தொகையோடு தொடர்புள்ள தொழில் துறை வழக்குகளை விரைந்து விசாரிக்க ஏதுவாக, உயர் நீதிமன்றங்களில் வர்த்தக அமர்வு |
| தூத்துக்குடியில் கால்பந்து போட்டி தொடக்கம் Posted: 08 Jul 2015 12:58 PM PDT தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி புதன்கிழமை தொடங்கியது. |
| பங்குச் சந்தை: ஒரே நாளில் 483 புள்ளிகள் சரிவு Posted: 08 Jul 2015 12:58 PM PDT கிரீஸ் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, சீனப் பங்குகளின் முதலீட்டு சதவீதம் குறைந்தது உள்ளிட்ட காரணங்களால் |
| அமலிநகர் அந்தோணியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி Posted: 08 Jul 2015 12:58 PM PDT திருச்செந்தூர் அமலிநகர் அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. |
| கச்சனாவிளை கருணை இல்லத்தில் நலத்திட்ட உதவி Posted: 08 Jul 2015 12:57 PM PDT திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி கச்சனாவிளையில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| "தூய்மை இந்தியா': ஓராண்டில் விளம்பரச் செலவு ரூ.94 கோடி Posted: 08 Jul 2015 12:57 PM PDT "தூய்மை இந்தியா' திட்டத்துக்காக, கடந்த ஓராண்டில் ரூ.94 கோடி விளம்பரச் செலவு செய்யப்பட்டுள்ளது என்று |
| கோவில்பட்டியில் இந்து முன்னணி பொதுக்கூட்டம் Posted: 08 Jul 2015 12:56 PM PDT இந்து முன்னணி சார்பில் கோவில்பட்டியில் இந்து சாம்ராஜ்ய தின பொதுக்கூட்டம் கிருஷ்ணன் கோயில் தெருவில் நடைபெற்றது. |
| அமர்நாத் யாத்ரீகர்களுக்கு தடையற்ற தொலைத்தொடர்பு வசதி Posted: 08 Jul 2015 12:56 PM PDT அமர்நாத் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ள யாத்ரீகர்களுக்கு தடையற்ற தொலைத்தொடர்பு வசதிகளை வழங்குவதற்காக |
| போதைப் பொருள் விழிப்புணர்வுப் பேரணி Posted: 08 Jul 2015 12:56 PM PDT நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரி, இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் போதைப் பொருள் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. |
| விளாத்திகுளத்தில் பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம் Posted: 08 Jul 2015 12:55 PM PDT தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| விதர்பா பிராந்தியத்தில் பாஜகவுக்கு தோல்வி ஏற்படலாம்: சிவசேனை எச்சரிக்கை Posted: 08 Jul 2015 12:55 PM PDT மகாராஷ்டிர மாநிலத்தில் கோண்டியா, பண்டாரா ஆகிய இரு மாவட்டங்களின் பஞ்சாயத்து தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு ஏற்பட்ட |
| திருச்செந்தூரில் குழந்தைகளுக்கான செவித்திறன் பரிசோதனை முகாம் Posted: 08 Jul 2015 12:54 PM PDT தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம், மெட்ராஸ் காது மூக்கு தொண்டை ஆராய்ச்சி நிறுவனம், திருச்செந்தூர் வட்டார நாடார் வியாபாரிகள் சங்கம் மற்றும் காமராஜர் நாடார் இளைஞரணி ஆகியன சார்பில், காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூரில் குழந்தைகளுக்கான செவித்திறன் குறித்த இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. |
| சீராக குடிநீர் வழங்கக் கோரி நகராட்சி அலுவலகத்தில் முற்றுகை Posted: 08 Jul 2015 12:54 PM PDT கோவில்பட்டியில் சீரான குடிநீர் வழங்கக் கோரி, பெண்கள் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை முற்றுகையிட்டனர். |
| தன்னாட்சி உரிமையை தவறாகப் பயன்படுத்தும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள்: ஆர்எஸ்எஸ் குற்றச்சாட்டு Posted: 08 Jul 2015 12:54 PM PDT ""பெரும்பாலான சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள், தங்களுக்கு அளிக்கப்பட்ட தன்னாட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றன'' |
| Posted: 08 Jul 2015 12:53 PM PDT "வியாபம்' முறைகேடு தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றபோது மர்மமான முறையில் உயிரிழந்த தனியார் செய்தித் தொலைக்காட்சி நிருபர் |
| ஸ்ரீவைகுண்டம் குருஸ்கோயில் சந்தியாகப்பர் ஆலயத்தில் சமூகநலக் கூடம் திறப்பு Posted: 08 Jul 2015 12:53 PM PDT ஸ்ரீவைகுண்டம் குருஸ்கோயில் சந்தியாகப்பர் ஆலய வளாகத்தில் சமூகநலக் கூடம் மற்றும் சுகாதார வளாகத் திறப்பு விழா நடைபெற்றது. |
| ஆந்திரத்தில் 4 மாவோயிஸ்டுகள் கைது Posted: 08 Jul 2015 12:53 PM PDT கிழக்கு கோதாவரி மாவட்டம், மரேதுமில்லி பேருந்து நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி குண்டுகளைத் தயாரிக்கப் பயன்படும் |
| கோயில் விழாவில் தகராறு: 3 பேர் காயம் Posted: 08 Jul 2015 12:52 PM PDT கோவில்பட்டி அருந்ததியர் காலனி காளியம்மன் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் காயமடைந்தனர். |
| விபத்துக்கு சிறுமியின் தந்தையே காரணம்: ஹேமமாலினி Posted: 08 Jul 2015 12:52 PM PDT ராஜஸ்தான் மாநிலத்தில் சில நாள்களுக்கு முன் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த பாலிவுட் நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி, |
| "அரசின் நிதியுதவி பெற முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்' Posted: 08 Jul 2015 12:52 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் அரசின் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| விளாத்திகுளத்தில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் Posted: 08 Jul 2015 12:51 PM PDT தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், தலித் மக்கள் மீது நடைபெறும் தொடர் தாக்குதல்களை கண்டித்தும் விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| திருச்செந்தூர் பகுதியில் ஜூலை 10 மின்தடை Posted: 08 Jul 2015 12:50 PM PDT திருச்செந்தூர் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) மின்சாரம் தடை செய்யப்படுகிறது. |
| ஆசாராம் பாபு மீதான வழக்கு: பிறழ் சாட்சியம் அளித்த பெண் Posted: 08 Jul 2015 12:50 PM PDT சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கில், சிறையில் இருக்கும் சாமியார் ஆசாராமுக்கு எதிராக சாட்சி கூறிய |
| 2 இடங்களில் நாளை அம்மா திட்ட சிறப்பு முகாம் Posted: 08 Jul 2015 12:49 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது. |
| இளைஞர் சாவு: விசாரணைக்கு நிதீஷ் குமார் உத்தரவு Posted: 08 Jul 2015 12:49 PM PDT பிகார் மாநிலம், கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் போலீஸார் தாக்கியதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படுவது குறித்து |
| சாத்தான்குளம் அருகே சேதப்படுத்தப்பட்ட தடுப்பணை: போலீஸார் விசாரணை Posted: 08 Jul 2015 12:49 PM PDT சாத்தான்குளம் அருகே கருமேனி ஆற்றுப்படுகையில் அமைக்கப்பட்ட தடுப்பணையை சேதப்படுத்திய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| புரி ரத யாத்திரை: பக்தர்கள் தங்குவதற்கு 33 நவகளேபர கிராமங்கள் Posted: 08 Jul 2015 12:49 PM PDT ஒடிஸா மாநிலம், புரியில் வரும் 18-ஆம் தேதி தொடங்கி 11 நாள் நடைபெறவிருக்கும் நவகளேபர ரத யாத்திரையை முன்னிட்டு பக்தர்கள், |
| "புன்னகையைத் தேடி' திட்டத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க ஆட்சியர் வேண்டுகோள் Posted: 08 Jul 2015 12:48 PM PDT காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடித்து மீட்கும் திட்டத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் கேட்டுக் கொண்டுள்ளார். |
| ம.பி. தேர்வு வாரிய முறைகேடு விவகாரம்: திரிணமூல் மீது பாஜக தாக்கு Posted: 08 Jul 2015 12:48 PM PDT மத்தியப் பிரதேச தொழில் கல்வி, அரசுப் பணி தேர்வு வாரிய முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று |
| கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 115 லட்சத்தில் அடிப்படை வசதிகள் Posted: 08 Jul 2015 12:47 PM PDT கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் ரூ.115 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| அபு ஜுண்டால் உயிருக்கு அச்சுறுத்தல்: நீதிமன்றத்தில் என்ஐஏ தகவல் Posted: 08 Jul 2015 12:47 PM PDT மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் வகுத்ததாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதி அபு ஜுண்டாலின் உயிருக்கு |
| Posted: 08 Jul 2015 12:47 PM PDT |
| டிஆர்எஸ் கட்சியில் இணைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் Posted: 08 Jul 2015 12:46 PM PDT தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டி.சீனிவாஸ், ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதியில் (டி.ஆர்.எஸ்.) புதன்கிழமை இணைந்தார். |
| பொது வாக்கெடுப்பு விவகாரம்; அரசியல் தந்திரம் செய்கிறது ஆம் ஆத்மி: காங்கிரஸ் குற்றச்சாட்டு Posted: 08 Jul 2015 12:45 PM PDT தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்குவது பற்றி பொது வாக்கெடுப்பு நடத்த ஆம் ஆத்மி அரசு கோருவது அரசியல் தந்திரச் செயல் என |
| பணப் பரிவர்த்தனை மோசடி வழக்கு: லலித் மோடிக்கு மின்னஞ்சலில் அழைப்பாணை Posted: 08 Jul 2015 12:43 PM PDT பணப் பரிவர்த்தனை மோசடி தொடர்பான வழக்கில், ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடிக்கு, மின்னஞ்சல் மூலமாக அமலாக்கத் துறை |
| கெளரவக் கொலைகள் தடுப்புச் சட்டம்: ஜூலை 13-இல் ஆர்ப்பாட்டம் Posted: 08 Jul 2015 12:41 PM PDT கெளரவக் கொலைகள் தடுப்புச் சட்டத்தை இயற்றக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் |
| குடிநீர் வழங்கக் கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை Posted: 08 Jul 2015 12:40 PM PDT குடிநீர் வழங்கக் கோரி, வந்தவாசி நகராட்சி அலுவலகத்தை 9-வது வார்டு பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு தர்னாவில் ஈடுபட்டனர். |
| Posted: 08 Jul 2015 12:40 PM PDT ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி, ராட்சத பலூன் பறக்க விடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. |
| 60 பேருக்கு இலவச தையல் இயந்திரங்கள் Posted: 08 Jul 2015 12:40 PM PDT திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற கருணாநிதி பிறந்த நாள் விழாவில், 60 பேருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. |
| மத்திய அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் Posted: 08 Jul 2015 12:40 PM PDT செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம், காஞ்சி கிராமத்தில் பாஜக சார்பில் மத்திய அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| குரூப் 2: தேர்ச்சி பெற்றோருக்கு நேர்காணல் கடிதம் Posted: 08 Jul 2015 12:39 PM PDT குரூப் 2 எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு, வரும் 15 ஆம் தேதி முதல் நேர்காணல் நடத்தப்படவுள்ளது. |
| 30 பெண் எஸ்.ஐ.க்கள் ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு Posted: 08 Jul 2015 12:39 PM PDT தமிழகக் காவல் துறையில் 30 பெண் உதவி ஆய்வாளர்கள் ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு பெற்றனர். |
| ருவாண்டாவின் கல்வி அமைச்சரானார் விஐடி முன்னாள் மாணவர் Posted: 08 Jul 2015 12:38 PM PDT வேலூர் விஐடி முன்னாள் மாணவர் பாபையாஸ் மலிம்பா முசாபரி (பி.எம்.முசாபரி) ருவாண்டா நாட்டின் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். |
| ஜூலை 23-ல் திருச்சி வருகிறார் ராகுல் காந்தி: காங். முப்பெரும் விழாவில் பங்கேற்பு Posted: 08 Jul 2015 12:37 PM PDT திருச்சி பொன்மலை ஜி கார்னர் திடலில் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள காங்கிரஸ் கட்சியின் முப்பெரும் விழாவில், |
| மத்திய அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் - மதிமுக இணைந்து போராட்டம் Posted: 08 Jul 2015 12:36 PM PDT மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து கூட்டு இயக்கப் போராட்டங்களை நடத்துவோம் என்று |
| ஆதாருக்காக ஊதியம் நிறுத்தப்படாது: தலைமைச் செயலக அதிகாரிகள் விளக்கம் Posted: 08 Jul 2015 12:34 PM PDT ஆதார் எண்ணை சமர்ப்பிக்காவிட்டால் மாத ஊதியம் நிறுத்தப்படும் என்ற உத்தரவு எதையும் அரசு பிறப்பிக்கவில்லை என்று |
| நாகர்கோவிலில் 24 மணி நேர ஆவின் பாலகம் Posted: 08 Jul 2015 12:33 PM PDT நாகர்கோவில் கட்டபொம்மன் சந்திப்பில் 24 மணி நேர ஆவின் பாலகத்தை பச்சைமால் எம்.எல்.ஏ. புதன்கிழமை திறந்துவைத்தார். |
| இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: சிறீசேனா தலைமையிலான கூட்டணியில் ராஜபட்ச போட்டி Posted: 08 Jul 2015 12:33 PM PDT இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில், முன்னாள் அதிபர் ராஜபட்ச, ஆளும் சுதந்திரக் கட்சி தலைமையிலான |
| "உலகத் திறனாளர்களைக் கண்டறியும் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்கலாம்' Posted: 08 Jul 2015 12:33 PM PDT பள்ளிகளில் உலகத் திறனாளர்களைக் கண்டறியும் வகையில் நடைபெற உள்ள போட்டிகளில் மாணவர், மாணவிகள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| தலைக்கவச விழிப்புணர்வு வாகனப் பேரணி Posted: 08 Jul 2015 12:32 PM PDT பேச்சிப்பாறை அருகே கொலை வழக்கில் 5 ஆண்டுகளாக தலைமறைவாகியிருந்த நபரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| பயங்கரவாதத்தை சமாளிப்பது பற்றி இந்தியாவிடம் கற்க விரும்புகிறோம்: எகிப்து அதிபர் Posted: 08 Jul 2015 12:30 PM PDT பயங்கரவாதத்தை சமாளிப்பது குறித்து இந்தியாவின் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ள ஆர்வத்துடன் இருப்பதாக |
| ஏழை மாணவிக்கு அதிமுக நிதி உதவி Posted: 08 Jul 2015 12:28 PM PDT மாவட்ட அதிமுக சார்பில் ஏழை மாணவிக்கு உயர்கல்வி பயில நிதி உதவி வழங்கப்பட்டது. |
| அவதூறு வழக்கு சட்டப் பிரிவுகளுக்கு எதிரான மனுக்கள்: அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்ற மத்திய அரசு யோசனை Posted: 08 Jul 2015 12:28 PM PDT அவதூறு வழக்குத் தொடுக்க வகை செய்யும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 499, 500 ஆகிய பிரிவுகளுக்கு எதிராக |
| குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு பிரசவம்: ரூ. 20 லட்சம் நஷ்டஈடு கேட்டு ஆட்சியரிடம் மனு Posted: 08 Jul 2015 12:27 PM PDT இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு பிரசவம் நடந்துள்ள நிலையில் ரூ. 20 லட்சம் நஷ்டஈடு கேட்டு அப்பெண் ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தார். |
| இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டடப் பணியை தொடங்கக் கோரி 21இல் வேலைநிறுத்தம் Posted: 08 Jul 2015 12:26 PM PDT ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டடப் பணியை உடனே தொடங்கக் கோரி இம்மாதம் 21 ஆம் தேதி முந்திரி ஆலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். |
| நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர்: எதிர்க்கட்சிகளை சமாளிக்க மத்திய அரசு புது வியூகம்? Posted: 08 Jul 2015 12:26 PM PDT நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடரில், பல்வேறு பிரச்னைகளில் புயலைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வரும் நிலையில், |
| பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை: ம.பி. முதல்வர் சௌஹான் Posted: 08 Jul 2015 12:26 PM PDT மத்தியப் பிரதேச தொழில் கல்வி, அரசுப்பணி தேர்வு வாரிய ஊழல் விவகாரத்தை முன்வைத்து ராஜிநாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று |
| பீமநகரி ஊராட்சியில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு Posted: 08 Jul 2015 12:25 PM PDT கன்னியாகுமரி மாவட்டம், பீமநகரி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 18 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் வழங்கினார். |
| உறவினர் வீட்டில் நகை திருட்டு: பெண் உள்பட 2 பேர் கைது Posted: 08 Jul 2015 12:25 PM PDT திருக்குறுங்குடி அருகே உறவினர் வீட்டில் நகை திருடியதாக பெண் உள்பட 2 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 பவுன் தங்க நகை மீட்கப்பட்டது. |
| சாய்ந்த மின் கம்பங்களை அகற்ற கோரிக்கை Posted: 08 Jul 2015 12:24 PM PDT குமரி மாவட்டத்தில் அகற்றப்படாமல் உள்ள சாய்ந்த மின்கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| ரப்பர் விலை திடீர் சரிவு: கிலோ ரூ. 108.50 Posted: 08 Jul 2015 12:23 PM PDT ரப்பர் விலை கிலோவுக்கு ரூ.10 வரை குறைந்துள்ளதால் குமரி மாவட்டத்தில் ரப்பர் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். |
| வெள்ளிகோடு பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் Posted: 08 Jul 2015 12:22 PM PDT வெள்ளிகோடு ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. |
| தாவூத் இப்ராஹிம் தொடர்பான பொது நல மனு தள்ளுபடி Posted: 08 Jul 2015 12:22 PM PDT மும்பையில் 1993ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும், நிழல் |
| குரியன்விளை கோயிலில் நாளை பந்திருநாழி பொங்கல் வழிபாடு Posted: 08 Jul 2015 12:21 PM PDT களியக்காவிளை அருகே பிரசித்திபெற்ற பாத்திமாநகர், குரியன்விளை ஸ்ரீ பத்திரகாளி முடிப்புரை கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) பந்திருநாழி பொங்கல் வழிபாடு விழா நடைபெறுகிறது. |
| கருங்கல் அருகே இளைஞரிடம் வழிப்பறி Posted: 08 Jul 2015 12:20 PM PDT கருங்கல் அருகே உள்ள மங்கலகுன்று பகுதியில் செவ்வாய்க்கிழமை இளைஞரிடம் பணம் பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| பள்ளத்தில் பாய்ந்த அரசுப் பேருந்து: அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள் Posted: 08 Jul 2015 12:20 PM PDT சுருளகோடு அருகே அரசுப் பேருந்து புதன்கிழமை பள்ளத்தில் பாய்ந்ததில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். |
| கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தல்: குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது Posted: 08 Jul 2015 12:19 PM PDT குமரி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்த திட்டமிட்டிருந்த இளைஞரை போலீஸார் புதன்கிழமை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர். |
| நல்லவன்பாளையத்தில் பொது இணைய வழி சேவை மையம் திறப்பு Posted: 08 Jul 2015 12:19 PM PDT திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையம் கிராமத்தில் அரசு பொது இணைய வழி சேவை மையத்தை புதுவாழ்வுத் திட்ட மாவட்ட மேலாளர் செவத்தான் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். |
| கொடியேற்றத்துடன் தொடங்கியது ஆனி பிரம்மோத்ஸவம் Posted: 08 Jul 2015 12:19 PM PDT திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், ஆனி பிரம்மோத்ஸவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| ஜவ்வாதுமலை கோடை விழா தேதி விரைவில் இறுதி செய்யப்படும் Posted: 08 Jul 2015 12:19 PM PDT ஜவ்வாதுமலை கோடை விழாவை எப்போது நடத்துவது என்பது குறித்து தேதி விரைவில் இறுதி செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்தார். |
| 5நிமிடங்களில் பிளாஸ்டிக்ஆதார் அட்டை Posted: 08 Jul 2015 12:19 PM PDT அரசு பொது இணைய வழி சேவை மையங்களில் விண்ணப்பித்த 5 நிமிடங்களில் பிளாஸ்டிக் ஆதார் அடையாள அட்டை பெற்றுச் செல்லுமாறு, திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் அழைப்பு விடுத்தார். |
| மீன்பிடித் துறைமுகங்கள் பணியை விரைவுபடுத்த உத்தரவு Posted: 08 Jul 2015 12:15 PM PDT தமிழகத்தில் ரூ.508.18 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை |
| முன் பருவ மழலையர் பள்ளிகளுக்கான வரைவுப் பாடத் திட்டம் வெளியீடு Posted: 08 Jul 2015 12:14 PM PDT முன்பருவ மழலையர் பள்ளிகளுக்கான (பிளே ஸ்கூல்ஸ்) வரைவுப் பாடத்திட்டம் தமிழக அரசின் இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. |
| கிரானைட் முறைகேடு விசாரணை: மதுரை எஸ்.பி. மீண்டும் ஆஜர் Posted: 08 Jul 2015 12:11 PM PDT கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தும் சட்ட ஆணையம் முன்பு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி |
| 4 பிரிவு பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு Posted: 08 Jul 2015 12:10 PM PDT குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் உள்ளிட்ட நான்கு பிரிவு பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |