Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
- காவல்துறை துப்பறியும் நாய் திடீர் சாவு: போலீஸ் மரியாதையுடன் உடல் அடக்கம்
- மதுபாட்டில் விற்ற பெண் கைது
- பெயர் மாற்றம் செய்தவர்களுக்கு பாஸ்போர்ட் எடுப்பதில் சலுகை ஏதாவது ஒரு ஆவணம் போதுமானது
- பணத்தாள், நாணயக் கண்காட்சி தொடக்கம்
- மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி
- திருச்சி மாவட்ட சப் ஜூனியர் அணி கபடி வீரர்கள் தேர்வு
- போடி அருகே பைக் மோதி விவசாயி சாவு: சாலை மறியல்
- ஆவின் கொள்முதலை அதிகரிக்கக் கோரி கன்னிவாடியில் போராட்டம்: 13 பேர் கைது
- பழனி பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேகம்
- பயிர் விளைச்சல் மதிப்பீட்டு ஆய்வுக்கு பயிற்சி
- குடிமக்கள் நுகர்வோர் மன்றத்துக்கு விருது: பள்ளி நிர்வாகிகள் பாராட்டு
- கல்வி உதவித்தொகை பெறுவதில் பள்ளி மாணவர்களுக்கு சிக்கல்
- கொடைக்கானல் ஏரியில் பயனற்ற படகுகளை அப்புறப்படுத்தக் கோரிக்கை
- தட்டுப்பாட்டால் திருடப்படும் தலைக்கவசங்கள்
- மனைவியை தாக்கிய கணவர் கைது
- காந்தி கிராம கிராமியப் பல்கலை.யில் யோகா கட்டாய பாடம்: துணைவேந்தர்
- இடையூறு ஏற்படுத்தாமல் போராட்டம்
- சட்டங்களை அமல்படுத்த...
- இதுவல்லவோ மக்கள் தொண்டு!
- எட்டயபுரம்
- நாகர்கோவில்
- சன்சார்பூரை திரும்பிப் பார்க்க வைத்த ஜஸ்ஜித் சிங்
- அரசுப் பேருந்து மோதி தொழிலாளி சாவு
- சாகுபுரம் பள்ளியில் மகிழ்ச்சி தின விழா
- முத்தையாபுரம் பாலிடெக்னிக் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி
- புன்னக்காயல் புனித தோமையார் ஆலயத் திருவிழா கொடியேற்றம்
- மகளிர் ஹாக்கி லீக்: இறுதிச் சுற்றில் போலந்து - தென் கொரியா மோதல்
- ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணியில் பட்டுப்போன மரங்களையும் அகற்றக் கோரிக்கை
- சாத்தான்குளம் பகுதியில் பருத்தி நல்ல விளைச்சல்
- போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு விழா
- "பி.சி., எம்.பி.சி. மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறலாம்'
- தங்கும் விடுதிகளில் பாதுகாப்பு, சுகாதாரம்: திருச்செந்தூரில் அதிகாரிகள் ஆலோசனை
- காவல், தீயணைப்பு வீரர்களுக்கான சர்வதேசப் போட்டி: 111 பதக்கங்களை வென்று இந்தியர்கள் சாதனை
- தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ. 250 கோடி தொழில் முதலீட்டு இலக்கு
- மகளிர் கிரிக்கெட்: இந்தியா மீண்டும் தோல்வி
- "தூத்துக்குடியில் இன்று குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும்'
- கட்டாரிமங்கலம் கோயிலில் வருஷாபிஷேகம்
- காலிறுதியில் வாவ்ரிங்கா, ஜோகோவிச், ஷரபோவா
- பாலத்தில் விழுந்து காயமடைந்த மீனவர் மருத்துவமனையில் சாவு
- தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற மின் ஊழியர் வீட்டில் நகை திருட்டு
- தெற்காசிய கூடைப்பந்து போட்டி: நேபாளம், வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா
- போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
- விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை: ஜூலை 8 வரை அவகாசம்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டத்தில் இன்று மின்சாரம் நிறுத்தம்
- இந்திய நிறுவனங்கள் சர்வதேச விமான சேவை தொடங்கும் விதிமுறைகள் மறுபரிசீலனை
- தேசிய நீர்ப்பாசனத் திட்டம்: ஃபிக்கி வரவேற்பு
- 10 நாள்களில் வீட்டு வசதிக் கடன் ஒப்புதல்: பாரத ஸ்டேட் வங்கி புதிய திட்டம்
- "நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் முத்ரா வங்கி மசோதா தாக்கல்'
- நைஜீரியா: போகோ ஹராம் தாக்குதலில் 145 பேர் பலி
- ஆப்கன் எல்லையில் கட்டுமானம்: பாகிஸ்தான் செயலால் பதற்றம்
- பாகிஸ்தான் ரயில் விபத்து: மாயமான 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்
- 4 இந்தியர்களுக்கு அமெரிக்காவின் சிறந்த குடியேற்றவாசிகள் விருது
- சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 6 பேர் சாவு
- ஹமாஸ் அமைப்பினர் 100 பேர் கைது: பாலஸ்தீனம் நடவடிக்கை
- மியான்மரில் சிறுபான்மையினருக்கு சம உரிமை: ஐ.நா. மனித உரிமை ஆணையம் தீர்மானம்
- யேமன் சண்டையில் 21 பேர் பலி
- சீன நீர்மூழ்கிக் கப்பலால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை: சீனா விளக்கம்
- விமான தாமதத்துக்கு பட்னவீஸ் காரணமல்ல: பயணிகள் கருத்து
- இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபட்ச போட்டியிட சிறீசேனா திடீர் அனுமதி
- கருப்புப் பண மீட்புச் சட்டம்: சொத்து மதிப்பீட்டு விதிமுறைகள் வெளியீடு
- சுற்றுச்சூழலுக்காக இணையதள தொலைக்காட்சி: மத்திய அரசு திட்டம்
- "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வேரூன்ற முயலுகிறது ஐ.எஸ்.'
- காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்
- காங்கிரஸ் ஆதரவுப் பகுதிகளில் தூண்டப்படும் அரசியல் பயங்கரவாதம்: சங்கர் சிங் வகேலா தாக்கு
- பெங்களூரு மாநகராட்சித் தேர்தலை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
- சாரதா நிதி நிறுவன மோசடி: திரிணமூல் எம்.பி.யிடம் சிபிஐ விசாரணை
- விபத்தில் காயமடைந்த ஹேமமாலினிக்கு அறுவைச் சிகிச்சை: கார் ஓட்டுநர் கைது
- உ.பி. கலவரம்: 11 பேருக்கு ஆயுள் சிறை
- டார்ஜீலிங் நிலச்சரிவு: பலி 40-ஆக உயர்வு
- பிரதமர் மோடி மீது நடவடிக்கை கோரும் மனு தள்ளுபடி
- 50,000-ஆவது ரயில் பெட்டியை அறிமுகம் செய்கிறார் சுரேஷ் பிரபு
- நவகளேபர விழா: செலவின விவரங்களை வெளியிட பாஜக வலியுறுத்தல்
- எம்.பி.க்களின் ஊதிய உயர்வு: பெரும்பாலான பரிந்துரைகளை ஏற்க மத்திய அரசு மறுப்பு?
- கலாநிதி மாறனிடமும் சிபிஐ விசாரணை? பிஎஸ்என்எல் சட்டவிரோத இணைப்புகள் வழக்கு
- குஜராத் கலவரத்துக்குப் பொறுப்பேற்று மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ்
- குஜராத் கலவரத்துக்கு வாஜ்பாய் வருந்தினார்: ரா உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் தகவல்
- ஆந்திரமும், தெலங்கானாவும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்: பிரணாப் அறிவுரை
- பேராசிரியர் தகுதி, கட்டமைப்பு விவரங்களை கல்லூரி இணையதளத்தில் வெளியிட வேண்டும்: யுஜிசி அறிவுறுத்தல்
- 14 கி.மீ. அங்கப் பிரதட்சணம் செய்து வேண்டுதலை நிறைவேற்றிய அதிமுக பிரமுகர்
- இரு தரப்பினர் மோதல்: 4 பேர் கைது
- விபத்து நஷ்டஈடு: அரசுப் பேருந்து ஜப்தி
- 24 தரமற்ற தலைக்கவசங்கள் பறிமுதல்
- எம்.எல்.ஏ.வாக ஜெயலலிதா இன்று பதவியேற்பு
- 120 பவுன் நகைகள் திருட்டு: டிஐஜி விசாரணை
- பால் பணம் பட்டுவாடா தகராறு:கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள் கைது
- 31 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள்
- எடத்தனூர் கெங்கையம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்
- ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு: இறுதி முடிவு இன்று வெளியீடு
- தோட்டக்கலை துறை சார்பில் சிறப்பு முகாம்
- பள்ளி மாணவர்களுக்கான சதுரங்கப் போட்டிகள்
- தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 51 ஆயிரம் இடங்கள் காலி
- கட்டாய தலைக்கவசத்துக்கு எதிர்ப்பு: மதுரையில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பு போராட்டம்
- முதலாவது நீதித் துறை ஊதியக் குழுவின் பரிந்துரை: தமிழக அரசுக்கு மீண்டும் மூன்று மாதம் அவகாசம்
- செம்மொழி வாரம் கொண்டாட வேண்டும்: ஸ்மிருதி இரானிக்கு டி.கே.ரங்கராஜன் கடிதம்
- தொழிலாளர் சட்டங்கள் - நிர்வாகவியல் படிப்புகள்: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
- தமிழக மீனவர்களுக்கு சர்வதேச கடல் எல்லையை அறிவுறுத்தும் கருவி 3 ஆண்டுகளில் செயல்படும்: மத்திய அரசு தகவல்
- மணல் குவாரி பிரச்னை; முதல்வர் தலையிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை
- மெட்ரோ ரயில் கட்டணத்தைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல்
| பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் Posted: 03 Jul 2015 01:57 PM PDT பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார். |
| காவல்துறை துப்பறியும் நாய் திடீர் சாவு: போலீஸ் மரியாதையுடன் உடல் அடக்கம் Posted: 03 Jul 2015 01:57 PM PDT காவல்துறையின் துப்பறியும் நாய் திடீரென இறந்துவிட்டது. இதைத்தொடர்ந்து போலீஸ் மரியாதையுடன் நாயின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. |
| Posted: 03 Jul 2015 01:54 PM PDT ஆண்டிபட்டி அருகே மதுபாட்டில்கள் விற்ற பெண்ணை கண்டமனூர் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| பெயர் மாற்றம் செய்தவர்களுக்கு பாஸ்போர்ட் எடுப்பதில் சலுகை ஏதாவது ஒரு ஆவணம் போதுமானது Posted: 03 Jul 2015 01:53 PM PDT பெயர் மாற்றம் செய்தவர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது அரசிதழ் நகல் அல்லது செய்தித்தாள் விளம்பரம் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்தாலே போதும் என வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. |
| பணத்தாள், நாணயக் கண்காட்சி தொடக்கம் Posted: 03 Jul 2015 01:53 PM PDT திருச்சி பணத்தாள் சேகரிப்போர் சங்கத்தின் சார்பில் பணத்தாள் மற்றும் நாணயக் கண்காட்சி சத்திரம் பேருந்து நிலையத்திலுள்ள ஹோட்டல் அர்ச்சனாசில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி Posted: 03 Jul 2015 01:53 PM PDT திருச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கிய மாவட்ட அளவிலான இறகுப்பந்தாட்டப் போட்டியில் 10 வயதுக்குள்பட்டோர் இரட்டையர் பிரிவின் இறுதியாட்டத்தில் ரோஹன் சாமுவேல்- ராகுல்தேவ், காயத்ரி- தீக்ஷô இணைகள் வெற்றி பெற்றன. |
| திருச்சி மாவட்ட சப் ஜூனியர் அணி கபடி வீரர்கள் தேர்வு Posted: 03 Jul 2015 01:53 PM PDT தமிழ்நாடு மாநில சப் ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் திருச்சி மாவட்ட வீரர்களைத் தெரிவு செய்யும் தேர்வுப் போட்டி, திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| போடி அருகே பைக் மோதி விவசாயி சாவு: சாலை மறியல் Posted: 03 Jul 2015 01:31 PM PDT போடி அருகே பைக் மோதியதில் சைக்கிளில் சென்ற விவசாயிவெள்ளிக்கிழமை உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு போலீஸார் தாமதமாக வந்ததாகக் கூறி கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| ஆவின் கொள்முதலை அதிகரிக்கக் கோரி கன்னிவாடியில் போராட்டம்: 13 பேர் கைது Posted: 03 Jul 2015 01:31 PM PDT ஆவின் நிறுவனம் மூலம் பால் கொள்முதலை அதிகரிக்கக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய கிளை சார்பில் வெள்ளிக்கிழமை பாலை கீழே கொட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| பழனி பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேகம் Posted: 03 Jul 2015 01:30 PM PDT பழனி பெரியாவுடையார் கோயிலில் தொடர் அன்னாபிஷேக விழாக்கள் வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றன. |
| பயிர் விளைச்சல் மதிப்பீட்டு ஆய்வுக்கு பயிற்சி Posted: 03 Jul 2015 01:29 PM PDT தேனி மாவட்டத்தில் வேளாண்மை பயிர் விளைச்சலை மதிப்பீடு செய்ய அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. |
| குடிமக்கள் நுகர்வோர் மன்றத்துக்கு விருது: பள்ளி நிர்வாகிகள் பாராட்டு Posted: 03 Jul 2015 01:29 PM PDT போடி பகுதியில் சிறந்த செயல்பாட்டுக்காக தேர்வு செய்யப்பட்ட குடிமக்கள் நுகர்வோர் மன்ற அமைப்புகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. |
| கல்வி உதவித்தொகை பெறுவதில் பள்ளி மாணவர்களுக்கு சிக்கல் Posted: 03 Jul 2015 01:28 PM PDT உத்தமபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித் தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், தக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| கொடைக்கானல் ஏரியில் பயனற்ற படகுகளை அப்புறப்படுத்தக் கோரிக்கை Posted: 03 Jul 2015 01:27 PM PDT கொ டைக்கானல் ஏரியில் பயனற்ற நிலையில் உள்ள படகுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரோட்டரி சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| தட்டுப்பாட்டால் திருடப்படும் தலைக்கவசங்கள் Posted: 03 Jul 2015 01:27 PM PDT பழனியில் தட்டுப்பாடு காரணமாக இரு சக்கர வாகனங்களில் வைத்துச் செல்லும் தலைக்கவசங்கள் திருடப்படுவதாக புகார் எழுந்துள்ளது. |
| Posted: 03 Jul 2015 01:26 PM PDT பழனியில் மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார். |
| காந்தி கிராம கிராமியப் பல்கலை.யில் யோகா கட்டாய பாடம்: துணைவேந்தர் Posted: 03 Jul 2015 01:26 PM PDT காந்தி கிராம கிராமியப் பல்கலை.யில், யோகா கட்டாயப் பாடமாக கற்பிக்கப்படும் என துணைவேந்தர் சு.நடராஜன் தெரிவித்துள்ளார். |
| இடையூறு ஏற்படுத்தாமல் போராட்டம் Posted: 03 Jul 2015 01:13 PM PDT தற்போதைய காலச் சூழ்நிலையில் எந்தப் பிரச்னைக்குத்தான் போராட்டம் நடத்துவது என்ற சிந்தனையே இல்லாமல் மிகச் சிறிய பிரச்னைகளுக்கும் |
| Posted: 03 Jul 2015 01:12 PM PDT வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதை சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் கட்டாயமாக்கியிருக்கிறது. |
| Posted: 03 Jul 2015 01:10 PM PDT கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த இரண்டு தலைசிறந்த சமூக சிந்தனையாளர்களின் ஜனநாயகம் பற்றிய கருத்து அவர்களது தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்துகிறது. ஒருவர் பேரறிஞர் பெர்னாட் ஷா, மற்றவர் மகாத்மா காந்தி! |
| Posted: 03 Jul 2015 01:02 PM PDT |
| Posted: 03 Jul 2015 01:02 PM PDT |
| சன்சார்பூரை திரும்பிப் பார்க்க வைத்த ஜஸ்ஜித் சிங் Posted: 03 Jul 2015 01:01 PM PDT மலேசியாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் பெனால்டி கார்னர் வீரர்களான வி.ஆர்.ரகுநாத், ரூபிந்தர் பால் சிங் ஆகியோர் |
| அரசுப் பேருந்து மோதி தொழிலாளி சாவு Posted: 03 Jul 2015 01:01 PM PDT நாகர்கோவில் ராஜாக்கமங்கலம் அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை இறந்தார். |
| சாகுபுரம் பள்ளியில் மகிழ்ச்சி தின விழா Posted: 03 Jul 2015 01:00 PM PDT சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் மகிழ்ச்சி தினவிழா கொண்டாடப்பட்டது. |
| முத்தையாபுரம் பாலிடெக்னிக் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி Posted: 03 Jul 2015 01:00 PM PDT தூத்துக்குடி அருகேயுள்ள சாண்டி பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி மற்றும் கலை, அறிவுத் திறன் போட்டிகள் இரண்டு நாள்கள் நடைபெற்றன. |
| புன்னக்காயல் புனித தோமையார் ஆலயத் திருவிழா கொடியேற்றம் Posted: 03 Jul 2015 12:59 PM PDT ஆத்தூர் அருகேயுள்ள புன்னக்காயல் புனித தோமையார் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| மகளிர் ஹாக்கி லீக்: இறுதிச் சுற்றில் போலந்து - தென் கொரியா மோதல் Posted: 03 Jul 2015 12:59 PM PDT மகளிர் ஹாக்கி உலக லீக் இறுதிப் போட்டியில் போலந்து - தென்கொரிய அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன. |
| ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணியில் பட்டுப்போன மரங்களையும் அகற்றக் கோரிக்கை Posted: 03 Jul 2015 12:59 PM PDT ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர்வாரும் பணிக்கு இடையூறாக உள்ள பட்டுப்போன மரங்களையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| சாத்தான்குளம் பகுதியில் பருத்தி நல்ல விளைச்சல் Posted: 03 Jul 2015 12:58 PM PDT சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் விளைந்த நிலையில் உள்ள பருத்தியைப் பறிக்க போதிய ஆள்கள் கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். |
| போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு விழா Posted: 03 Jul 2015 12:57 PM PDT தட்டார்மடம் அருகேயுள்ள கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கர பகவதி கலை, அறிவியல் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நாள் விழா நடைபெற்றது. |
| "பி.சி., எம்.பி.சி. மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறலாம்' Posted: 03 Jul 2015 12:57 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட (பி.சி., எம்.பி.சி.) பிரிவைச் சேர்ந்த மாணவர், மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| தங்கும் விடுதிகளில் பாதுகாப்பு, சுகாதாரம்: திருச்செந்தூரில் அதிகாரிகள் ஆலோசனை Posted: 03 Jul 2015 12:56 PM PDT திருச்செந்தூர் பேரூராட்சிக்கு உள்பட்ட தங்கும் விடுதிகள் மற்றும் உணவு விடுதிகளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் சுகாதாரம் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. |
| காவல், தீயணைப்பு வீரர்களுக்கான சர்வதேசப் போட்டி: 111 பதக்கங்களை வென்று இந்தியர்கள் சாதனை Posted: 03 Jul 2015 12:56 PM PDT அமெரிக்காவில் நடைபெற்று வரும் காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான சர்வதேச தடகளப் போட்டியில் |
| தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ. 250 கோடி தொழில் முதலீட்டு இலக்கு Posted: 03 Jul 2015 12:55 PM PDT தூத்துக்குடி மாவட்டத்துக்கு நிகழாண்டில் தொழில் முதலீட்டுத் தொகை இலக்காக ரூ. 250 கோடியை அரசு நிர்ணயித்துள்ளது என்றார் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் மாயத்தேவர். |
| மகளிர் கிரிக்கெட்: இந்தியா மீண்டும் தோல்வி Posted: 03 Jul 2015 12:55 PM PDT நியூஸிலாந்துக்கு எதிரான மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது முறையாக தோல்வியடைந்தது. |
| "தூத்துக்குடியில் இன்று குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும்' Posted: 03 Jul 2015 12:54 PM PDT தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 4) குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| கட்டாரிமங்கலம் கோயிலில் வருஷாபிஷேகம் Posted: 03 Jul 2015 12:54 PM PDT கட்டாரிமங்கலம் அருள்தரும் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீஅழகிய கூத்தர் கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. |
| காலிறுதியில் வாவ்ரிங்கா, ஜோகோவிச், ஷரபோவா Posted: 03 Jul 2015 12:54 PM PDT விம்பிள் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு வாவ்ரிங்கா, ஜோகோவிச், ரஷியாவின் மரியா ஷரபோவா ஆகியோர் முன்னேறினர். |
| பாலத்தில் விழுந்து காயமடைந்த மீனவர் மருத்துவமனையில் சாவு Posted: 03 Jul 2015 12:53 PM PDT முக்காணி தாமிரவருணி ஆற்றுப்பாலத்தில் விழுந்து பலத்த காயமடைந்த தூத்துக்குடி மீனவர் மதுரை மருத்துவமனையில் உயிரிழந்தார். |
| தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற மின் ஊழியர் வீட்டில் நகை திருட்டு Posted: 03 Jul 2015 12:52 PM PDT தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற மின் ஊழியர் வீட்டில் ஐந்தரை பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| தெற்காசிய கூடைப்பந்து போட்டி: நேபாளம், வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா Posted: 03 Jul 2015 12:52 PM PDT நான்காவது தெற்காசிய கூடைப்பந்து சங்க சாம்பியன்ஷிப் போட்டியில் 90-37 என்ற புள்ளிகள் கணக்கில் நேபாளத்தையும், |
| போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு Posted: 03 Jul 2015 12:51 PM PDT கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு நடைபெற்றது. |
| விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை: ஜூலை 8 வரை அவகாசம் Posted: 03 Jul 2015 12:51 PM PDT சென்னை உள்பட 4 மாவட்ட விளையாட்டு விடுதிகளில் இம்மாதம் 8ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. |
| மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் Posted: 03 Jul 2015 12:50 PM PDT கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டத்தில் இன்று மின்சாரம் நிறுத்தம் Posted: 03 Jul 2015 12:50 PM PDT கோவில்பட்டி மின்பகிர்மான கோட்டத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி சனிக்கிழமை (ஜூலை 4) நடைபெறுகிறது. எனவே, எப்போதும்வென்றான், எம்.துரைசாமிபுரம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரையிலும், கோவில்பட்டி, கழுகுமலை, விஜயாபுரி, சிட்கோ துணை மின் நிலைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிமுதல் மாலை 5 மணிவரையிலும் மின் விநியோகம் இருக்காது என கோட்ட செயற்பொறியாளர் அழகரசன் தெரிவித்துள்ளார். |
| இந்திய நிறுவனங்கள் சர்வதேச விமான சேவை தொடங்கும் விதிமுறைகள் மறுபரிசீலனை Posted: 03 Jul 2015 12:50 PM PDT சர்வதேச விமான சேவையைத் தொடங்குவது தொடர்பான விதிமுறைகளை மறுபரிசீலனை செய்து வருவதாக |
| தேசிய நீர்ப்பாசனத் திட்டம்: ஃபிக்கி வரவேற்பு Posted: 03 Jul 2015 12:48 PM PDT வேளாண் துறை மேம்பாட்டுக்கான தேசிய நீர்ப்பாசன திட்டம், செயல் திறன் மேம்பாடு தொடர்பாக மத்திய அமைச்சரவையின் முடிவுகளை |
| 10 நாள்களில் வீட்டு வசதிக் கடன் ஒப்புதல்: பாரத ஸ்டேட் வங்கி புதிய திட்டம் Posted: 03 Jul 2015 12:48 PM PDT வீட்டு வசதிக் கடன்களுக்கான விண்ணப்பங்களை 10 நாள்களில் பரிசீலித்து முடிவெடுக்க பாரத ஸ்டேட் வங்கி புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. |
| "நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் முத்ரா வங்கி மசோதா தாக்கல்' Posted: 03 Jul 2015 12:45 PM PDT குறு நிறுவனங்கள் மேம்பாடு மற்றும் மறு நிதியளிப்பு வங்கியான முத்ரா வங்கி குறித்த மசோதா, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் |
| நைஜீரியா: போகோ ஹராம் தாக்குதலில் 145 பேர் பலி Posted: 03 Jul 2015 12:43 PM PDT நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதி கிராமங்களில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் பெண்கள், |
| ஆப்கன் எல்லையில் கட்டுமானம்: பாகிஸ்தான் செயலால் பதற்றம் Posted: 03 Jul 2015 12:42 PM PDT ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான |
| பாகிஸ்தான் ரயில் விபத்து: மாயமான 5 வீரர்களை தேடும் பணி தீவிரம் Posted: 03 Jul 2015 12:42 PM PDT பாகிஸ்தானில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற சிறப்பு ரயில் ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் காணாமல் போன |
| 4 இந்தியர்களுக்கு அமெரிக்காவின் சிறந்த குடியேற்றவாசிகள் விருது Posted: 03 Jul 2015 12:41 PM PDT அமெரிக்காவின் மிகச் சிறந்த குடியேற்றவாசிகள் என்ற விருது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. |
| சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 6 பேர் சாவு Posted: 03 Jul 2015 12:39 PM PDT சீனாவின் ஜின்ஜியாங் தன்னாட்சிப் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. |
| ஹமாஸ் அமைப்பினர் 100 பேர் கைது: பாலஸ்தீனம் நடவடிக்கை Posted: 03 Jul 2015 12:39 PM PDT ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த 100 பேரை பாலஸ்தீன அரசுப் படையினர் கைது செய்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். |
| மியான்மரில் சிறுபான்மையினருக்கு சம உரிமை: ஐ.நா. மனித உரிமை ஆணையம் தீர்மானம் Posted: 03 Jul 2015 12:38 PM PDT மியான்மரில் ரோஹின்கயா முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு சம உரிமை வழங்க அந்த நாட்டு அரசை வலியுறுத்தி |
| Posted: 03 Jul 2015 12:36 PM PDT யேமன் தலைநகர் சனாவில் கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது சவூதி கூட்டுப் படையினர் வெள்ளிக்கிழமை நிகழ்த்திய |
| சீன நீர்மூழ்கிக் கப்பலால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை: சீனா விளக்கம் Posted: 03 Jul 2015 12:35 PM PDT ""இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருப்பதால், இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை'' எ |
| விமான தாமதத்துக்கு பட்னவீஸ் காரணமல்ல: பயணிகள் கருத்து Posted: 03 Jul 2015 12:34 PM PDT மும்பையில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் பயணம் செய்ய வசதியாக விமானத்தின் புறப்பாடு தாமதமானதாக |
| இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபட்ச போட்டியிட சிறீசேனா திடீர் அனுமதி Posted: 03 Jul 2015 12:34 PM PDT இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் சுதந்திரக் கட்சி அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் விடுதலை முன்னணி சார்பில் ராஜபட்ச போட்டியிடுவதற்கு |
| கருப்புப் பண மீட்புச் சட்டம்: சொத்து மதிப்பீட்டு விதிமுறைகள் வெளியீடு Posted: 03 Jul 2015 12:32 PM PDT கடந்த 1-ஆம் தேதி அமலுக்கு வந்த கருப்புப் பண மீட்புச் சட்டத்தின்கீழ் வெளிநாட்டில் ஈட்டிய வருமானம், |
| சுற்றுச்சூழலுக்காக இணையதள தொலைக்காட்சி: மத்திய அரசு திட்டம் Posted: 03 Jul 2015 12:31 PM PDT சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களை ஒளிபரப்பும் இணையதள தொலைக்காட்சியைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. |
| "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வேரூன்ற முயலுகிறது ஐ.எஸ்.' Posted: 03 Jul 2015 12:29 PM PDT பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு வேரூன்ற முயலுகிறது என ராணுவத் துணைத் தளபதி கே.ஹெச்.சிங் |
| காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் Posted: 03 Jul 2015 12:27 PM PDT காதல் திருமணம் புரிந்த ஜோடி ஒன்று பாதுகாப்புக்கோரி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை தஞ்சமடைந்தது. |
| காங்கிரஸ் ஆதரவுப் பகுதிகளில் தூண்டப்படும் அரசியல் பயங்கரவாதம்: சங்கர் சிங் வகேலா தாக்கு Posted: 03 Jul 2015 12:27 PM PDT ""குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவுள்ள பகுதிகளில், அரசியல் பயங்கரவாதத்தை பாஜக அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது'' என்று |
| பெங்களூரு மாநகராட்சித் தேர்தலை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு Posted: 03 Jul 2015 12:26 PM PDT பெங்களூரு மாநகராட்சித் தேர்தலை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்து, உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. |
| சாரதா நிதி நிறுவன மோசடி: திரிணமூல் எம்.பி.யிடம் சிபிஐ விசாரணை Posted: 03 Jul 2015 12:25 PM PDT சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸின் மாநிலங்களவை எம்.பி. அகமது ஹசன் இம்ரானிடம் |
| விபத்தில் காயமடைந்த ஹேமமாலினிக்கு அறுவைச் சிகிச்சை: கார் ஓட்டுநர் கைது Posted: 03 Jul 2015 12:24 PM PDT கார் விபத்தில் காயமடைந்த ஹிந்தி நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினிக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. |
| உ.பி. கலவரம்: 11 பேருக்கு ஆயுள் சிறை Posted: 03 Jul 2015 12:23 PM PDT உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தால் மூன்று பேர் பலியான வழக்கில் 11 பேருக்கு ஆயுள் சிறை விதித்து |
| டார்ஜீலிங் நிலச்சரிவு: பலி 40-ஆக உயர்வு Posted: 03 Jul 2015 12:22 PM PDT மேற்குவங்க மாநிலம், டார்ஜீலிங்கில் புதன்கிழமை நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது. |
| பிரதமர் மோடி மீது நடவடிக்கை கோரும் மனு தள்ளுபடி Posted: 03 Jul 2015 12:21 PM PDT குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுவில் தவறான விவரங்களைக் குறிப்பிட்டதாகக் கூறி, |
| 50,000-ஆவது ரயில் பெட்டியை அறிமுகம் செய்கிறார் சுரேஷ் பிரபு Posted: 03 Jul 2015 12:21 PM PDT இந்திய ரயில்வே துறைக்காக தயாரிக்கப்பட்ட 50,000-ஆவது ரயில் பெட்டியை தில்லியில் வரும் திங்கள்கிழமை (ஜூலை 6) நடைபெறும் |
| நவகளேபர விழா: செலவின விவரங்களை வெளியிட பாஜக வலியுறுத்தல் Posted: 03 Jul 2015 12:20 PM PDT புரி ஜகந்நாதர் நவகளேபர விழாவுக்கான ஏற்பாடுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதால் கட்டமைப்புப் பணிகளுக்கு |
| எம்.பி.க்களின் ஊதிய உயர்வு: பெரும்பாலான பரிந்துரைகளை ஏற்க மத்திய அரசு மறுப்பு? Posted: 03 Jul 2015 12:19 PM PDT நாடாளுமன்ற உறுப்பினர்களின் (எம்.பி.க்கள்) ஊதிய உயர்வு தொடர்பாக, நாடாளுமன்றக் குழு அளித்த பெரும்பாலான பரிந்துரைகளை |
| கலாநிதி மாறனிடமும் சிபிஐ விசாரணை? பிஎஸ்என்எல் சட்டவிரோத இணைப்புகள் வழக்கு Posted: 03 Jul 2015 12:18 PM PDT பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு |
| குஜராத் கலவரத்துக்குப் பொறுப்பேற்று மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ் Posted: 03 Jul 2015 12:17 PM PDT கடந்த 2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று |
| குஜராத் கலவரத்துக்கு வாஜ்பாய் வருந்தினார்: ரா உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் தகவல் Posted: 03 Jul 2015 12:16 PM PDT குஜராத்தில் கடந்த 2002-இல் நிகழ்ந்த கலவரம் தொடர்பாக அப்போதைய பிரதமர் வாஜ்பாய் கண்டனம் தெரிவித்ததாகவும், |
| ஆந்திரமும், தெலங்கானாவும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்: பிரணாப் அறிவுரை Posted: 03 Jul 2015 12:14 PM PDT ஆந்திரமும், தெலங்கானாவும் ஒற்றுமையுடன் செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்க வேண்டும் என்று |
| பேராசிரியர் தகுதி, கட்டமைப்பு விவரங்களை கல்லூரி இணையதளத்தில் வெளியிட வேண்டும்: யுஜிசி அறிவுறுத்தல் Posted: 03 Jul 2015 12:12 PM PDT மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, கல்லூரி குறித்த அனைத்துத் தகவல்களையும் அந்தந்தக் கல்லூரிகளின் இணையதளத்தில் |
| 14 கி.மீ. அங்கப் பிரதட்சணம் செய்து வேண்டுதலை நிறைவேற்றிய அதிமுக பிரமுகர் Posted: 03 Jul 2015 12:12 PM PDT சென்னை, ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றதையடுத்து, திருவண்ணாமலையில் அதிமுக பிரமுகர் 14 கிலோ மீட்டர் தொலைவு கிரிவலப் பாதையில் அங்கப் பிரதட்சணம் வந்து தனது வேண்டுதலை |
| இரு தரப்பினர் மோதல்: 4 பேர் கைது Posted: 03 Jul 2015 12:12 PM PDT செங்கம் அருகே நிலத் தகராறில் இரு தரப்பினர் மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். |
| விபத்து நஷ்டஈடு: அரசுப் பேருந்து ஜப்தி Posted: 03 Jul 2015 12:11 PM PDT விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால், செய்யாறில் அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. |
| 24 தரமற்ற தலைக்கவசங்கள் பறிமுதல் Posted: 03 Jul 2015 12:11 PM PDT திருவண்ணாமலையில் தரமற்ற தலைக்கவசங்களை விற்பனை செய்ததாக 3 கடைக்காரர்கள் மீது தொழிலாளர் துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். |
| எம்.எல்.ஏ.வாக ஜெயலலிதா இன்று பதவியேற்பு Posted: 03 Jul 2015 12:11 PM PDT சென்னை ஆர்.கே.நகர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை பதவியேற்கிறார். |
| 120 பவுன் நகைகள் திருட்டு: டிஐஜி விசாரணை Posted: 03 Jul 2015 12:11 PM PDT திருவண்ணாமலையில் 120 பவுன் திருட்டு நடந்த வீட்டில் வேலூர் சரக டிஐஜி தமிழ்ச் சந்திரன் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினார். குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப் படைக |
| பால் பணம் பட்டுவாடா தகராறு:கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள் கைது Posted: 03 Jul 2015 12:10 PM PDT திருவண்ணாமலை அருகே பால் உற்பத்தியாளர்களுக்கான பணப் பட்டுவாடா பிரச்னையில், கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள் உள்பட மூவரைப் போலீஸார் கைது செய்தனர். |
| 31 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் Posted: 03 Jul 2015 12:10 PM PDT திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பயனாளிகள் 31 பேருக்கு ரூ.1.16 லட்சம் மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. |
| எடத்தனூர் கெங்கையம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் Posted: 03 Jul 2015 12:10 PM PDT தண்டராம்பட்டை அடுத்த எடத்தனூரிலுள்ள ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா வேதமந்திரங்கள் முழங்க வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, விநாயகர் பூஜை,வாஸ்து வழிபாடு,யாகசாலை பூஜைகள், நாடி சந்தானம், புனிதநீர் கல |
| ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு: இறுதி முடிவு இன்று வெளியீடு Posted: 03 Jul 2015 12:10 PM PDT மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கான |
| தோட்டக்கலை துறை சார்பில் சிறப்பு முகாம் Posted: 03 Jul 2015 12:10 PM PDT போளூரில் உள்ள தோட்டக் கலைத் துறை சார்பில், 2015-2016-ஆம் ஆண்டுக்கான பசுமைக் குடில், நிழல் வலை, கல் பந்தல்,சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து சாகுபடி செய்யும் |
| பள்ளி மாணவர்களுக்கான சதுரங்கப் போட்டிகள் Posted: 03 Jul 2015 12:09 PM PDT துரிஞ்சாபுரத்தை அடுத்த வேடந்தவாடி தொகுப்பு கருத்தாய்வு மையத்தில், பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சதுரங்கப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. விழாவுக்கு துரிஞ்சாபுரம் ஒன்றியக் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவல |
| தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 51 ஆயிரம் இடங்கள் காலி Posted: 03 Jul 2015 12:09 PM PDT இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 51 ஆயிரத்து 685 |
| கட்டாய தலைக்கவசத்துக்கு எதிர்ப்பு: மதுரையில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பு போராட்டம் Posted: 03 Jul 2015 12:08 PM PDT தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரையில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் |
| முதலாவது நீதித் துறை ஊதியக் குழுவின் பரிந்துரை: தமிழக அரசுக்கு மீண்டும் மூன்று மாதம் அவகாசம் Posted: 03 Jul 2015 12:06 PM PDT முதலாவது தேசிய நீதித் துறை ஊதியக் குழுவின் பரிந்துரையை முழுவதுமாக மூன்று மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்துவதாக |
| செம்மொழி வாரம் கொண்டாட வேண்டும்: ஸ்மிருதி இரானிக்கு டி.கே.ரங்கராஜன் கடிதம் Posted: 03 Jul 2015 12:05 PM PDT செம்மொழி வாரத்தை மத்திய அரசு கொண்டாட முன்வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான |
| தொழிலாளர் சட்டங்கள் - நிர்வாகவியல் படிப்புகள்: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு Posted: 03 Jul 2015 12:05 PM PDT தொழிலாளர் சட்டங்கள்-நிர்வாகவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப் பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. |
| Posted: 03 Jul 2015 12:03 PM PDT 20 மீட்டருக்கு குறைவான நீளமுள்ள படகுகள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் 12 கடல் மைல்கள் தாண்டினால், |
| மணல் குவாரி பிரச்னை; முதல்வர் தலையிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை Posted: 03 Jul 2015 12:02 PM PDT மணல் குவாரிக்கு எதிராகப் போராடும் களத்தூர் கிராம மக்கள் பிரச்னையில் முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என |
| மெட்ரோ ரயில் கட்டணத்தைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல் Posted: 03 Jul 2015 12:01 PM PDT சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |