Cinema.tamil.com |
- கே.பாலசந்தர் அறக்கட்டளை துவக்க விழா - கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு
- விக்ரம் மகனை அறிமுகம் செய்கிறாரா ஷங்கர்..?!
- எமி ஜாக்சனுடன் டூயட் பாடும் அனிருத்.!
- ஜூலை 10-ல் ஆர்யாவின் விஎஸ்ஓபி., டீசர் ரிலீஸ்!
- எல்லோருக்கும் 'கிரகணம்' பிடிக்கும் - அறிமுக ஹீரோயின் நந்தினி!
- 'தூங்காவனம்' படத்தில் கமல்ஹாசன் மனைவியாக ஆஷா சரத்?
- ராஜேஷ் கற்றுக் கொண்ட பாடம்...!
- சல்மான் ஜோடியாக ராணி முகர்ஜி!
- தொடர் தோல்வி... சம்பளத்தை குறைத்த அர்ஷத்!
- மராட்டிய படத்தில் கோவிந்தா
- 2016ம் ஆண்டு சல்மானின் இரண்டு படங்கள் ரிலீஸ்
- வாவ்.. மோகன்லால் படத்தில் 60 குணச்சித்திர நடிகர்கள்..!
- கட்-அவுட் கலாசாரம் பற்றி ஒரு படம்!
- ராஜமௌலி யின் பிரமாண்ட ரகசியம்!
- படப்பிடிப்புக்காக நடுக்காட்டில் தங்கிய விஜய்!
- ஜீத்து ஜோசப் சொல்லாத ரகசியம்!
- அரண்மனை-2க்கு ஒரு கோடியில் பிரமாண்ட செட்!
- சீரியல் போல படமெடுக்கும் அம்மணி!
- ரஜினி வழியில் ரூட்டை மாற்றுகிறார் மம்முட்டி..!
- சிம்புவுக்கு எதிராக சதி செய்வது யார் ?
| கே.பாலசந்தர் அறக்கட்டளை துவக்க விழா - கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு Posted: இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் பெயரில் அறக்கட்டளை துவக்கப்பட்டுள்ளது. அவரது பெயரில் நான்கு கலைஞர்களுக்கு விருதுகளும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்திய சினிமாவின் இயக்குநர் சிகரம் என போற்றப்படுவர் கே.பாலசந்தர். பல வெற்றி படங்களை இயக்கிய கே.பாலசந்தர், 2014ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி காலமானார். அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் ... |
| விக்ரம் மகனை அறிமுகம் செய்கிறாரா ஷங்கர்..?! Posted: எல்லா துறையிலும் வாரிசு கலாச்சாரம் இருக்கிறது. சினிமாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. பல வாரிசு நட்சத்திரங்கள் சினிமாவில் களமிறங்கி வெற்றியும் பெற்றிருக்கிறார்கள், தோல்வியும் அடைந்திருக்கிறார்கள். அந்த வகையில் இன்னொரு சினிமா வாரிசு களமிறங்க இருக்கிறது. அது வேறு யாருமல்ல, சினிமாவுக்காக தன்னை எப்படி வேண்டுமானாலும் உடலாலும், ... |
| எமி ஜாக்சனுடன் டூயட் பாடும் அனிருத்.! Posted: ரெபில் ஸ்டுடியோஸ் தீபன் பூபதி, ரத்தேஷ் வேலு தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஷாம் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் தயாராகி வரும் திரைப்படம் 'ஆக்கோ'. படத்தில் அனிருத் இசையமைத்து பாடிய 'எனக்கென யாரும் இல்லையே" என்ற ஒற்றை பாடல் வெளிவந்து ரசிகர்கள் அனைவரையும் முணுமுணுக்கும் ஒரு பாட்டாய் அமைந்தது. "அனிருத் பாடிய ... |
| ஜூலை 10-ல் ஆர்யாவின் விஎஸ்ஓபி., டீசர் ரிலீஸ்! Posted: பாஸ் என்ற பாஸ்கரன் படத்திற்கு பிறகு மீண்டும் ஆர்யாவும், இயக்குநர் ராஜேஷூம் இணைந்துள்ள படம் வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவுங்க. ஆர்யா ஜோடியாக தமன்னா நடிக்கிறார், கூடவே சந்தானம் காமெடி ரோலில் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது ஆர்யாவுக்கு 25வது படம். தனது இந்த 25வது படம் பற்றிய ஒரு செய்தி ஒன்று ... |
| எல்லோருக்கும் 'கிரகணம்' பிடிக்கும் - அறிமுக ஹீரோயின் நந்தினி! Posted: பல பெரிய படங்களை தயாரித்து வரும் பிவிபி சினிமா நிறுவனம் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற கூற்றுக்கு இணங்க முற்றிலும் இளம் கூட்டணியில் உருவாகும் கிரகணம் திரைப்படத்தை தயாரித்து வருகிறது. கிருஷ்ணா, 'கயல்' சந்திரன் , புதுமுக கதாநாயகி நந்தினி, கருணாகரன் நடிப்பில் அறிமுக இயக்குனர் இளன் இயக்கும் திரைப்படம் கிரகணம். ... |
| 'தூங்காவனம்' படத்தில் கமல்ஹாசன் மனைவியாக ஆஷா சரத்? Posted: 'பாபநாசம்' படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் தற்போது நடித்து வரும் படம் 'தூங்காவனம்'. இந்தப் படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்கிறார் என்றே தகவல்கள் வெளியாகின. ஆனால், இப்போது படத்தில் கமல்ஹாசன் மனைவியாக 'பாபநாசம்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த ஆஷா சரத் நடிக்கிறார் என்கிறார்கள். நேற்று நடைபெற்ற 'பாபநாசம்' நன்றி ... |
| ராஜேஷ் கற்றுக் கொண்ட பாடம்...! Posted: ஒரு இயக்குனர் தொடர்ந்து மூன்று வெற்றியைக் கொடுப்பது சாதாரண விஷயமல்ல. 'சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி' என மூன்று படங்களைக் கொடுத்த இயக்குனர் ராஜேஷ் நான்காவதாக இயக்கிய 'அழகுராஜா' படம் எதிர்பாராத விதத்தில் படுதோல்வியடைந்தது. அதன் பின் ராஜேஷுக்கு யாரும் உடனே வாய்ப்பு தர முன்வரவில்லை. ஆனால், 'பாஸ் ... |
| Posted: சல்மான் கான் நடிப்பில் வௌியாக உள்ள படம் பஜ்ரங்க பகிஜான். இதை தொடர்ந்து பிரேம் ரத்தன் தன் பயோ படத்தில் நடிக்கும் சல்மான், அதற்கு அடுத்தப்படியாக சுல்தான் என்ற படத்தில் நடிக்கிறார். ஆதித்யா சோப்ரா இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. ஆனால் தினம் ஒரு நடிகையின் பெயர் அடிபட்டு கொண்டிருக்கிறது. ... |
| தொடர் தோல்வி... சம்பளத்தை குறைத்த அர்ஷத்! Posted: தொடர் தோல்விகளால் துவண்டு போய் இருக்கும் அர்ஷத் வர்ஷி தனது சம்பளத்தை குறைக்க முடிவெடுத்திருக்கிறார். முன்னபாய் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தவர் அர்ஷத் வர்ஷி. ஆனால் சமீபகாலமாக அவரை தோல்வி துரத்தி கொண்டிருக்கிறது. ஒரு வெற்றிக்காக போராடி வருகிறார். சமீபத்தில் வௌியான குட்டு ரங்கீலா படம் கூட தோல்வி படமாக அமைந்தது. இதனால் ... |
| Posted: பாலிவுட்டின் கலகலப்பு நாயகனான கோவிந்த ஒரு சிறிய இடைவௌிக்கு பிறகு கில் தில் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் முதன்முறையாக மராட்டிய படத்தில் நடிக்க இருக்கிறார் கோவிந்தார். தேவ்தத் மஞ்ரேக்கர் இயக்கும் இப்படத்தில் கோவிந்தாவுடன் ஜானி லெவர், டிவி நடிகை கேத்தி உள்ளிட்ட பலர் ... |
| 2016ம் ஆண்டு சல்மானின் இரண்டு படங்கள் ரிலீஸ் Posted: இந்தாண்டு சல்மான் கானின் இரண்டு படங்கள் ரிலீஸாகிறது, இதேப்போல் அடுத்தாண்டும் சல்மான் கானுக்கு இரண்டு படங்கள் ரிலீஸாக இருக்கின்றன. சமீபத்தில் அளித்த அவர் பேட்டி ஒன்றில் இதை தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் கூறியிருப்பதாவது, தற்போது நான் எனது பஜ்ரங்கி பகிஜான் படத்தை முடித்து புரொமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன். இதற்கு ... |
| வாவ்.. மோகன்லால் படத்தில் 60 குணச்சித்திர நடிகர்கள்..! Posted: மலையாள சினிமாவில் இதுவரையில்லாத பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாக இருக்கும் மிகப்பெரிய ஆக்சன் படத்துக்காக தனது உடலை தயார்செய்து வருகிறார் மோகன்லால்.. அதிதீவிர உடற்பயிற்சியும் அதில் ஒன்று.. மேலே உள்ள படத்தை பார்த்தாலே தெரிந்திருக்குமே.. வியட்நாமில் உள்ள சிறுத்தைகளுடன் சண்டை போட வேண்டுமென்றால் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் ... |
| கட்-அவுட் கலாசாரம் பற்றி ஒரு படம்! Posted: ஒரு காலத்தில் எங்கு பார்த்தாலும் கட்-அவுட், எதற்கெடுத்தாலும் கட்-அவுட் என்று இருந்தது. ஒரு வழியாக அரசு கட்-அவுட் கலாச்சாரத்துக்கு தடைவிதித்து கெட் அவுட் கூறியது. ஆனாலும் கட்-அவுட் கலாச்சாரம் குறைந்தபாடில்லை. அப்போது அந்த கலாச்சாரம் எற்படுத்திய தாக்கம் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த மையமாக வைத்து எங்கிட்ட மோதாதே என்கிற பெயரில் ஒரு படம் ... |
| ராஜமௌலி யின் பிரமாண்ட ரகசியம்! Posted: தமிழில் ஷங்கரைப் போல தெலுங்கில் பிரமாண்டத்துக்கும் தொழில்நுட்ப அசத்தல்களுக்கும் பெயர்பெற்ற இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி. அவரது பாகுபலி நாளை வெளியாகிறது. படத்தின் பட்ஜெட் 250 கோடியைத் தாண்டிவிட்டது என்கிறார்கள். எப்படி ராஜமவுலியால் இப்படி பிரமாண்டமாகக் சிந்திக்க முடிகிறது பிரமாண்டமாகக் காட்சியமைக்க முடிகிறது ? இதை யாரிடம் ... |
| படப்பிடிப்புக்காக நடுக்காட்டில் தங்கிய விஜய்! Posted: விஜய் நடித்த புலி படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு கேமராவை ஓரங்கட்டி வைத்து விட்டு மேக்கப் போட்டு கேமராமுன் நின்று கொண்டு இருக்கிறார் நட்டி என்கிற நட்ராஜ். நடிக்கப் போன இடத்தில் சதுரங்க வேட்டை பற்றி பாராட்டுகிறார்களாம். மிளகா முத்துக்கு முத்தாக படங்களையும் நினைவில் வைத்துப் பேசுகிறார்களாம். விஜய்யின் புலி ... |
| Posted: பாபநாசம் படத்தின் வெற்றிக்கு ஊடகங்களுக்கு நன்றி கூறும் சந்திப்பு நடைபெற்றது. அதில் இயக்குநர் ஜீத்து ஜோசப்பிடம் த்ரிஷ்யம் மலையாளப் படத்தில் மோகன்லாலின் நடிப்பு பாபநாசம் படத்தில் கமலின் நடிப்பு எது உங்களைக் கவர்ந்தது எது சிறந்தது என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது அதற்குப் பதிலளித்த ஜீத்து ஜோசப், மலையாளப் படத்தில் மோகன்லால் ... |
| அரண்மனை-2க்கு ஒரு கோடியில் பிரமாண்ட செட்! Posted: எப்போதும் இயக்குநர் சுந்தர்.சி அலட்டிக் கொள்ளவேமாட்டார் திடுதிப்பென சைக்கிள் கேப்பில் ஒரு படம் எடுத்து ஹிட்டும் அடித்து விடுவார். அரண்மனை அப்படி ஓசைப்படாமல் எடுத்து வெற்றி பெற்ற படம். இப்போது பேய்ப்பட சீசன். அரண்மனை 2ஐத் தொடங்கி விட்டார். இதில் ஹன்சிகா உள்பட எக்கச்சக்க நட்சத்திரங்கள் உண்டு. சந்தானத்துக்குப் பதிலாக மட்டும் ... |
| சீரியல் போல படமெடுக்கும் அம்மணி! Posted: லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய படம் முதல்படம் ஆரோகணம் படம் நல்ல முயற்சி என்று பேசப்பட்டது. தயாரிப்பாளருக்கும் லாபமே தந்தது. பிறகு நெருங்கி வா முத்தமிடாதே படத்தை இயக்கினார் படத்தில் சில குறைகள் இருந்தாலும், ஒரு பெண்ணாக இருந்து கொண்டு புதிய முயற்சி செய்திருந்தார் என்று பேசப்பட்டது அடுத்த படம் அம்மிணி இயக்க ஆரப்பித்தார். ... |
| ரஜினி வழியில் ரூட்டை மாற்றுகிறார் மம்முட்டி..! Posted: ரஜினிக்கும் மம்முட்டிக்கும் ஒரு வயதுதான் வித்தியாசம்.. இருவருமே கிட்டத்தட்ட 65 வயதை தொட்டுக்கொண்டு இருப்பவர்கள்.. தங்களது ஏரியாவில் சூப்பர்ஸ்டார்கள். ரஜினி இப்படித்தான் நடிக்கவேண்டும் என ஒரு ரூட்டை பிடித்து படங்களில் நடித்து வருகிறார். ஆனால் மம்முட்டி கதையும் தனது கேரக்டரும் பிடித்திருந்தால் எந்தப்படமானாலும் ஒகே ... |
| சிம்புவுக்கு எதிராக சதி செய்வது யார் ? Posted: 'வாலு' பட வெளியீடு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனையை அடுத்து இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் டி.ராஜேந்தர். அப்போது சிம்புவின் படங்கள் வெளிவருவதைத் தடுக்க திரையுலகத்தில் இருக்கும் ஒரு கூட்டம் சதி செய்வதாகக் குறிப்பிட்டார். அந்த கூட்டம் யார் என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு சமயம் வரும் போது அது பற்றிப் பேசுகிறேன் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-07-09 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |