Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கார்த்தி - துல்கர் நடிக்கும் மணிரத்னம் படம்

Posted:

ஓ காதல் கண்மணி படம் வர்த்தக ரீதியில் வெற்றியடைந்ததால் உற்சாகமாகிவிட்டார் மணிரத்னம். ஓ காதல் கண்மணியின் வெற்றியை மக்கள் மறந்து போவதற்குள் அடுத்தப் படத்தை ஆரம்பித்துவிட வேண்டும் என்ற வேகத்தில் ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பித்துவிட்டாராம். இதற்கிடையில் மணிரத்னத்தின் அடுத்தப் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளியானது. ...

இமான் - அனிரூத் : மாறி மாறி பயணிக்கும் சிவகார்த்திகேயன்!

Posted:

சிவகார்த்திகேயனின் இன்றைய வெற்றிக்கு பல பேர் காரணமாக இருந்தாலும், அவர்களில் முக்கியமானவர்கள் இசையமைப்பாளர்கள் இமான் மற்றும் அனிரூத். தொலைக்காட்சி தொகுப்பாளராக மட்டுமே இருந்த சிவகார்த்திகேயனுக்கு ஹீரோ அந்தஸ்த்து கிடைக்க இளைஞர்கள் மத்தியில் அவருக்கு உள்ள வரவேற்புதான் காரணம். இந்த வரவேற்பு சிவகார்த்திகேயனுக்கு சாத்தியப்பட ...

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அறக்கட்டளை துவக்க விழா

Posted:

திரையுலக பிதாமகன், பத்மஸ்ரீ டாக்டர்.கே.பாலசந்தர் பெயரில் அவருடைய பிறந்த தினமான ஜூலை 9 ம் தேதி ஒரு அறக்கட்டளையை அவருடைய சீடரூம், உலக நாயகனுமான பத்ம பூஷன் திரு.கமல்ஹாசன் அவர்கள் துவக்க இருக்கிறார்.
இயக்குநர் சிகரம் நடித்த "உத்தம வில்லன்" திரைப்படம் அன்றைய தினம் காலையில் திரையிடப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து ...

'பாகுபலி' ரிலீஸ் நேரத்தில் கேரள தியேட்டர்கள் ஸ்ட்ரைக் அபாயம்..!

Posted:

மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி ஹிட்டான 'பிரேமம்' படத்தை திருடி ஆன்லைனில் பதிவேற்றியவர்களை ஆன்டி பைரஸி செல் கண்டுபிடித்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.. என்றாலும், இவையெல்லாம் வெறும் போலி நாடகம் என கொதிக்கிறது மலையாள சினிமா எக்சிபிடர்ஸ் கூட்டமைப்பு. ஆனால் இந்த நடவடிக்கையை ஆண்டி பைரஸி செல் எடுக்க துவங்கும் முன்னரே, இந்த ...

ஜி.வி.க்காக பெயரை மாற்ற உள்ள இயக்குநர்

Posted:

டார்லிங் படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள படம் த்ரிஷா இல்லனா நயன்தாரா. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.
சில் தினங்களுக்கு முன் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் நடிகராக அறிமுகமான பென்சில் படம் இன்னும் வெளிவரவில்லை. தற்போதைய ...

மனிஷாவின் மனமாற்றம்

Posted:

நடிகைகளின் பாதையை அவர்கள் நடிக்கும் படங்களின் ரிசல்ட்தான் தீர்மானிக்கிறது. 'வழக்கு எண் 18/9' படத்தில் மாடர்னான பள்ளி மாணவியாக அறிமுகமானவர் மனிஷா யாதவ். அந்தப் படத்தில் அவருக்கு நல்லபெயர் கிடைத்தது. அதன் பிறகு அவரது நடிப்பில் வெளிவந்த ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டைய கௌப்பணும் பாண்டியா ஆகிய படங்கள் வெற்றிப்படமாக ...

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து யாருடண் கூட்டணி?

Posted:

கத்தி படத்தை அடுத்து தற்போது பாலிவுட்டில் முகாமிட்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். மௌனகுரு படத்தின் ரீமேக்காக அகிரா படத்தை இயக்கி வருகிறார். சோனாக்ஷி சின்ஹா நாயகியாக நடிக்கும் 'அகிரா' ஹிந்தி படத்தில் இயக்குனர் அனுராக் காஷ்யப், நடிகை ராய் லக்ஷ்மி உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இப்படத்தின் வேலைகளில் தற்போது ...

கல்யாணம் இருக்கட்டும்...! நயன்தாராவுக்கு இதெல்லாம் நடப்பது எப்போது..?

Posted:

நயன்தாராவுக்கு திருமணம் நடப்பது எப்போது என அனைவரும் சீட்டு குலுக்கிப்போட்டு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவிற்குள் நயன்தாரா நுழைந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் அவருக்கு நடக்கவேண்டிய சில விஷயங்கள் நடக்காமலே இருக்கின்றனவே.. அதெல்லாம் எப்போது நடக்கும்..? நடக்குமா..? நடப்பதற்கான சாத்தியங்கள் ...

மீண்டும் எம்.எஸ்.விஸ்வநாதன் கவலைக்கிடம்!

Posted:

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாகியுள்ளது. காலத்தால் அழியாத பல ஆயிரம் பாடல்களை தந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். 87 வயதான விஸ்வநாதன், உடல்நலக்குறைவால் இரு வாரங்களுக்கு முன்னர் சென்னை, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது முதிர்வு மற்றும் மூச்சு திணறல் காரணமாக ...

அடுத்தடுத்து பிஸியாக இருக்கும் விஷால்...!

Posted:

தமிழ் சினிமாவில் இப்போது பரபரப்பாக பிஸியாக இருக்கும் ஒரே நடிகர் விஷால் என்றே சொல்லலாம். ஒரு படம் முடிவதற்குள்ளாகவே அடுத்த படத்தை ஒப்பந்தம் செய்து கொண்டு வருகிறார். 'ஆம்பள' படம் முடிவடைவதற்கு முன்பாகவே 'பாயும் புலி' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். 'பாயும் புலி' படம் முடிவதற்குள்ளாகவே பாண்டிராஜ் இயக்கும் படத்தை ஒப்பந்தம் ...

'மாரி' படத்திற்கு 'யு' சர்டிபிகேட்!

Posted:

'காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடிப் பேசவும்' படங்களுக்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கியுள்ள படம் 'மாரி'. தனுஷ், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு அனைவரும் பார்க்கும்படியான 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. ஒரு ரவுடியைப் பற்றிய கதைதான் என்பதை டிரைலரைப் பார்க்கும் சின்னக் குழந்தை கூட ...

நன்றி சொல்லத் தயாராகும் கமல்ஹாசன்

Posted:

கமல்ஹாசனின் மனதுக்கு நெருக்கமான படமாக 'பாபநாசம்' படம் அமைந்துவிட்டது போலும், படத்தை வெற்றிப் படமாக்கியதற்காக, நாளை பத்திரிகையாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளார். இதற்காக சில சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. மலையாளத்தில் வெற்றி பெற்ற 'த்ரிஷ்யம்' படத்தின் ரீமேக்காக வெளிவந்துள்ள 'பாபநாசம்' ...

தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா ?

Posted:

தமிழ்த் திரையுலகில் கடந்த சில மாதங்களில் வெளிவந்த படங்களின் வெற்றியைப் பற்றிப் பார்க்கும் போது ஏதும் டிரென்ட் மாறுகிறதோ என்றுதான் யோசிக்க வைக்கிறது. பாபநாசம், காக்கா முட்டை, டிமான்டி காலனி, 36 வயதினிலே ஆகிய படங்களின் வெற்றியை வைத்துப் பார்க்கும் போது அது உண்மைதான் என்று புரியவைக்கும். மேற் சொன்ன நான்கு படங்களும் பிரம்மாண்டமான ...

தெலுங்கில் ரீமேக் ஆகும் பிரேமம்

Posted:

மலையாளத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த பிரேமம் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. மாறுபட்ட கதைக்களத்தில் வெளிவந்து ரசிகர்களைக் கவர்ந்த இப்படத்தை தமிழில் நேரம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்ரன் இயக்கியிருந்தார். நேரம் படத்தின் குழுவினர் இணைந்து உருவாக்கிய பிரேமம் படத்தில் நாயகியாக அனுபமா நடித்திருந்தார். ...

பாங்காங்கில் நிறைவு பெறும் ஷேர் படப்பிடிப்பு

Posted:

டோலிவுட்டின் வளர்ந்து வரும் இளம் நாயகன் கல்யாண் ராம் நடிப்பில் வெளிவந்த பட்டாஸ் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. வசூலில் பெரும் சாதனை படைத்த அப்படத்தை இயக்குநர் அணில் ரவிபுதி இயக்கியிருந்தார்.இப்படத்தை தொடர்ந்து கல்யாண் ராம் ஷேர் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இயக்குநர் மல்லிகார்ஜுனா இயக்கும் இப்படத்தில் ...

சண்டைக் காட்சிகளுடன் படத்தைத் துவங்கும் அல்லு அர்ஜுன்

Posted:

டோலிவுட் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள ருத்ரமாதேவி படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் அல்லு அர்ஜுன் S/O சத்யமூர்த்தி படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குநர் பூபதி ஸ்ரீனு இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கவுள்ளார். இப்படத்தை ...

லிங்காவால் சல்மானுக்கு ரெட்!

Posted:

சல்மான் கானும், கரீனாகபூரும் நடித்துள்ள பஜ்ரங்கி பைஜான் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் 17 அன்று உலகம் முழுக்க வெளியாகிறது. இப்படத்தின் முதல்நாள் வசூல் நிச்சயமாக ரூ.35 கோடியைத் தாண்டும் என்றும், ஒரு வார வசூல் ரூ.125 கோடியைத் தாண்டும் என்றும் பாலிவுட்டில் ஜோதிடம் சொல்லி வருகின்றனர் பாலிவுட் ...

திருநாள் படத்தில் டீச்சராக நயன்தாரா

Posted:

'ஈ' படத்தை தொடர்ந்து ஜீவாவும், நயன்தாராவும் பல வருடங்களுக்குப் பிறகு தற்போது இணைந்து நடித்த வரும் படம் 'திருநாள்'. 'அம்பாசமுத்திரம் அம்பானி' படத்தை இயக்கிய பி.எஸ்.ராம்நாத் இயக்கி வரும் இப்படத்தில் ஜீவா ரௌடியாக நடிக்கிறார். கும்பகோணத்தை கதைக்களமாக வைத்து எடுக்கப்படும் திருநாள் படத்தில் ப்ரீகே.ஜி. குழந்தைகளுக்கு பாடம் ...

துல்கர் சல்மான் போஸ்டரை பார்த்து சிரித்த மம்முட்டி..!

Posted:

மம்முட்டி தற்போது மார்த்தாண்டன் என்பவர் இயக்கத்தில் 'அச்சா தின்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். காமெடி, குடும்பக்கதை என்று சொல்லப்பட்டாலும் பின்னணியில் மெல்லிய ஆக்சன் இழையோடுவது ட்ரெய்லரை பார்த்தாலே தெரிகிறது. இந்தப்படத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து 20 வருடங்களுக்கு முன்பே கேரளாவில் வந்து செட்டில் ஆனவராக ...

நடிகர் சங்கத்தின் எதிர்காலம் யார் கையில்?: ஓர் அலசல்!

Posted:

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ஒரு வழியாக முடிந்து விட்டது. இனி 2016 பொதுத் தேர்தல் வரைக்கும் மக்கள் மற்றும் மீடியாக்களின் பார்வை திரும்பி இருப்பது தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் மீது தான். தி.நகர் அபிபுல்லா ரோட்டில் அமைதியாக செயல்பட்டு வந்த நடிகர் சங்கம். இன்று தமிழ்நாட்டின் பரபரப்பு பகுதியாகிவிட்டது. என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™