Cinema.tamil.com |
- தனிமை வாட்டுகிறதா?
- அட்லீக்கு மீண்டும் ஹிட் தருமா கேரளா ஹவுஸ்...
- தணிக்கை குழுவினர் பாராட்டிய “பாகுபலி”
- ஒளிப்பதிவு தனித்து தெரியக்கூடாது - டிமான்ட்டி காலனி ஒளிப்பதிவாளர் அரவிந்த்
- குழந்தைகளும் கொண்டாடிய நகைச்சுவை நாயகருக்கு...
- “ஸ்டாப் பைரஸி” - அன்வர் ரஷீத்துக்கு மம்முட்டி ஆதரவு..!
- “தைரியமான பெண்மணி கேரக்டரே இனி வேண்டாம்” - கும்பிடு போட்ட ஸ்வேதா மேனன்..!
- ஜெகதிஸ்ரீகுமாரை வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார் மம்முட்டி..!
- லட்சுமியின் முடிவு பார்வையாளர்கள் கையில்
- தமிழில் வாய்ப்புகள் குறைந்தது ஏன்? அனன்யா விளக்கம்
- நவம்பர் 22ல் கணேஷ் வெங்கட்ராம் திருமணம்
- குத்தாட்டம் ஆடுறவங்களும் ஹீரோயின்களுக்கு சமம்: சஞ்சனா சிங் சொல்கிறார்
- நடிப்பை தொடர சாய் பல்லவி முடிவு
- தனி காமெடியனாக வளர்ந்து வரும் யோகி பாபு
- மகனை தமிழில் அறிமுகப்படுத்துவது ஏன்: ஜெயப்பிரதா விளக்கம்
- பிலிமில் உருவாகும் கடைசி திரைப்படம் தனி ஒருவன்
- பெண்களை இழிவுபடுத்தும் அப்பாடக்கர் விளம்பரங்கள்
- “பிரேமம் பட விவகாரத்தில் பிரியதர்ஷன் - மோகன்லாலை இழுக்காதீர்கள்”
- கல்யாணம் வேண்டாம் : சல்மான் கான்
- ஷாரூக் படத்தால் பாதிப்பு : சல்மான் கான்
| Posted: இயக்குனர் செல்வராகவனுடனான திருமண முறிவுக்கு பின், சின்ன சின்ன வேடங்களில் திரைப்படங்களிலும், சில, 'டிவி' சீரியல்களிலும் நடித்து வந்த சோனியா அகர்வால், 'பாலக்காட்டு மாதவன்' படத்தின் மூலம், மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தனிமை வாழ்க்கை, அடுத்த திருமணம், பார்ட்டிகளில் பங்கேற்பதால் எழுந்துள்ள சர்ச்சை என, ... |
| அட்லீக்கு மீண்டும் ஹிட் தருமா கேரளா ஹவுஸ்... Posted: பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் உதவியாளரான அட்லீ, ராஜா ராணி படத்தின் மூலம், கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானார். ராஜா ராணி படத்தின் படப்பிடிப்பு துவக்க விழா, கேரளா ஹவுசில் நடைபெற்றிருந்த நிலையில், விஜய் நடிப்பிலான விஜய் 59 படத்தின் துவக்க விழாவையும் சென்டிமென்ட் கருதி, கேரளா ஹவுசில் நடத்தி முடித்துள்ளார் இயக்குநர் ... |
| தணிக்கை குழுவினர் பாராட்டிய “பாகுபலி” Posted: இந்திய திரைப்பட வரலாற்றில் அதிக செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான திரைப்படம், வெற்றி பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்குத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் "பாகுபலி". தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மிக அதிகமான திரையரங்குகளில் இப்படம் ஜுலை 10ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை சமீபத்தில் தணிக்கை செய்த தணிக்கை குழுவினர், ... |
| ஒளிப்பதிவு தனித்து தெரியக்கூடாது - டிமான்ட்டி காலனி ஒளிப்பதிவாளர் அரவிந்த் Posted: டிமான்ட்டி காலனி. இளம் கூட்டணியில் உருவாகிய படம். அதில் பலரின் கவனத்தை ஈர்த்தது... திகில் தருணங்களில் அசராமல் அசத்தி இருக்கும், அரவிந்தின் ஒளிப்பதிவு! 27 வயது இளைஞன்; ஐந்து ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவின் வசம் இருப்பவர்; இரண்டு ஆண்டுகளாக சந்தோஷ் சிவனின் நிழலில் வளர்ந்தவர். அந்த அனுபவத்துடன், தன் முதல் படத்திற்கு பிள்ளையார் ... |
| குழந்தைகளும் கொண்டாடிய நகைச்சுவை நாயகருக்கு... Posted: காலம் சில நேரத்தில் கலைஞனையும், ரசிகனையும் கூரான இருமுனை கத்தியின் முன்பாக நிறுத்தி வேடிக்கை பார்த்து விடுகிறது. அப்படி ஒரு சூழலில், உங்களையும் எங்களையும் நிறுத்தியிருக்கிறது, உணர்ச்சி வேகத்தில் நீங்கள் உதிர்த்த, 'சைக்கோ' என்ற வார்த்தை. இரண்டு ஆண்டுகள் கழித்து, 'வடிவேலு வந்துட்டான்ய்யா...வந்துட்டான்' என, திரையரங்கிற்கு ... |
| “ஸ்டாப் பைரஸி” - அன்வர் ரஷீத்துக்கு மம்முட்டி ஆதரவு..! Posted: பிரேமம் பட பிரச்சனை பற்றி நாம் தொடர்ந்து சொல்லிவருவதால் மீண்டும் அதை இங்கே விவரிக்க தேவையில்லை.. இந்த விவகாரத்தில் அன்வர் ரஷீதுக்கு ஆதரவாக பல இயக்குனர்களும் சில நடிகர்களும் குரல் கொடுத்து வருகையில், மிகப்பெரிய குரலில் தனது ஆதரவை அன்வர் ரஷீதுக்கு தெரிவித்துள்ளார் மெகாஸ்டார் மம்முட்டி. இது குறித்து தனது வலைதள பக்கத்தில் ... |
| “தைரியமான பெண்மணி கேரக்டரே இனி வேண்டாம்” - கும்பிடு போட்ட ஸ்வேதா மேனன்..! Posted: சினிமாவை பொறுத்தவரை எப்போதாவது ஒரு சிலருக்கு இப்படி அமைந்து விடுவது உண்டு. இருபது வருடங்களுக்கு முன்பு சுவலட்சுமி என்றொரு நடிகை இருந்தார் தெரியுமா..? அவர் நடித்த படங்களை எல்லாம் கவனித்து பார்த்தால் அனைத்து படங்களிலும் ஒரு கண்டிப்பான டீச்சர் மாதிரியே தான் நடித்திருப்பார். அவரது பாடி லாங்குவேஜும் டயலாக் டெலிவரியும் ... |
| ஜெகதிஸ்ரீகுமாரை வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார் மம்முட்டி..! Posted: மலையாள கவுண்டமணி என அழைக்கப்படும் ஜெகதிஸ்ரீகுமாரும் மெகா ஸ்டார் மம்முட்டியும் கடந்த 30 வருடத்துக்கும் மேலான நண்பர்கள்.. இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் மம்முட்டி நடித்து சூப்பர்ஹிட்டான 'ஒரு சிபி.ஐ டைரிக்குறிப்பு' படத்தின் நான்கு பாகங்களிலும் மம்முட்டியுடன் கடந்த 25 வருடங்களாக தொடர்ந்து நடித்த பெருமைக்கு உரியவர். ... |
| லட்சுமியின் முடிவு பார்வையாளர்கள் கையில் Posted: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் லட்சுமி வந்தாச்சு. இந்த தொடர் தற்போது முக்கிய கட்டத்தை எட்டி வருகிறது. அதாவது காதலன் கைவிட்ட நிலையில் வெற்றிவேலுடன் தாலி கட்டாமல் மனைவியாக வாழ்ந்து வருகிறாள் லட்சுமி. இந்த நிலையில் காதலன் லட்சுமியை தேடி வருகிறான். இந்த பகுதிதான் அடுத்தடுத்து எபிசோட்களில் வர ... |
| தமிழில் வாய்ப்புகள் குறைந்தது ஏன்? அனன்யா விளக்கம் Posted: நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர் அனன்யா, எங்கேயும் எப்போதும் உள்பட பல படங்களில் நடித்து வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும்போது திடீரென்னு தன் தந்தை வயதுள்ள ஆஞ்சநேயலு என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அருக்கு வாய்ப்புகள் குறைந்து விட்டது. இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: தமிழ் படங்களில் ... |
| நவம்பர் 22ல் கணேஷ் வெங்கட்ராம் திருமணம் Posted: அபியும் நானும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் கணேஷ் வெங்கட்ராம். உன்னைப்போல் ஒருவன் உள்பட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளிவந்த அச்சாரம் படத்தில் ஹீரோவாக நடித்தார். தற்போது பொல்லாதவன் இந்தி ரீமேக்கில் டேனியல் பாலாஜி நடித்த வில்லன் கேரக்டரில் நடிக்கிறார். தமிழில் தனி ஒருவன் படத்தில் முக்கிய கேரக்டரில் ... |
| குத்தாட்டம் ஆடுறவங்களும் ஹீரோயின்களுக்கு சமம்: சஞ்சனா சிங் சொல்கிறார் Posted: ரேணிகுண்டா படத்தில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக அறிமுகமான சஞ்சனா சிங். இன்றைக்கு கவர்ச்சி நடிகை. பல படங்களில் கவர்ச்சி ஆட்டம் ஆடியுள்ளார். ரகளபுரம் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார். ரெண்டாவது படத்தில் வில்லியாக நடித்துள்ளார். தற்போது தோடா லுப்த் தோடா இஷ்க் என்ற இந்திப் படத்தில் கவர்ச்சியாட்டம் ஆடியுள்ளார். இதுபற்றி அவர் ... |
| நடிப்பை தொடர சாய் பல்லவி முடிவு Posted: தமிழ் நாட்டின் கோத்தகிரியை சேர்ந்த சாய் பல்லவிதான் இப்போது மலையாள ரசிகர்களின் சென்சேஷனல் நடிகை. எளிய அழகு மூலம் மலையாள சேட்டன்களை கவர்ந்திருக்கிறார் இந்த மலையகத்து தமிழச்சி. குக்கூ படத்தில் நடித்து விருதெல்லாம் வாங்கிவிட்டு சினிமாவை விட்டு விலகிய மாளவிகா மாதிரி. சாய் பல்லவியும் பிரேமம் என்கிற ஒரு படத்துடன் நடிப்புக்கு ... |
| தனி காமெடியனாக வளர்ந்து வரும் யோகி பாபு Posted: தற்போது வருகிற எல்லா படங்களிலும் இடம் பிடித்து விடுகிறார் யோகி பாபு. குண்டான, முரட்டுத்தனமான உடம்பு. அப்பாவியான முகம், சுருட்டையான தலைமுடி, என வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் யோகி பாபு சினிமாவுக்கு வந்த கதையே தனி. அப்பா ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால் பாபுவுக்கும் ராணுவத்தில் சேர ஆசை. இதற்காக ஜிம்முக்கு போய் உடம்பை ... |
| மகனை தமிழில் அறிமுகப்படுத்துவது ஏன்: ஜெயப்பிரதா விளக்கம் Posted: 80களின் கனவு கன்னியாக நிகழ்ந்தவர் ஜெயப்ரதா, 200 படங்களுக்குமேல் ஹீரோயினாக நடித்தவர். அரசியலில் நுழைந்து பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். அவர் தற்போது தனது மகன் சித்து என்கிற சித்தார்த்தை உயிரே உயிரே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்துகிறார். தமிழ் சினிமாவை விட தெலுங்கு, இந்தி சினிமாவில்தான் அவருக்கு ... |
| பிலிமில் உருவாகும் கடைசி திரைப்படம் தனி ஒருவன் Posted: தமிழ் சினிமா டிஜிட்டலுக்கு முழுமையாக மாறிவிட்டது. சூப்பர் ஸ்டார் படத்திலிருந்து பவர் ஸ்டார் படம் வரைக்கும் அனைத்தும் டிஜிட்டலில்தான் உருவாக்கப்படுகிறது. என்றாலும் பிலிமில் உருவாக்கப்படும் படங்களில் இருக்கும் நேர்த்தி டிஜிட்டலில் இல்லை என்று சொல்வார்கள். கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படம் முழுக்க முழுக்க ... |
| பெண்களை இழிவுபடுத்தும் அப்பாடக்கர் விளம்பரங்கள் Posted: ஜெயம்ரவி, த்ரிஷா, அஞ்சலி, சூரி நடிக்கும் படம் அப்பாடக்கர். சுராஜ் இயக்குகிறார். லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசை அமைக்கிறார். படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. விரைவில் இதன் இசை வெளியிடப்படுகிறது.தற்போது படத்தின் போஸ்டர்கள், விளம்பர டிசைன்கள் ... |
| “பிரேமம் பட விவகாரத்தில் பிரியதர்ஷன் - மோகன்லாலை இழுக்காதீர்கள்” Posted: மலையாள திரையுலகமே 'பிரேமம்' படம் ஆன்லைனில் திருட்டுத்தனமாக வெளியான சர்ச்சையில் திகிலடித்து கிடக்கிறது. அந்தப்படத்தின் தயாரிப்பாளர் அன்வர் ரஷீத், இந்தப்பிரச்னையில் தயாரிப்பாளர் சங்கம் மெத்தனம் காட்டுவதாக கூறி, சங்கத்தில் இருந்தே விலகியுள்ளார். அதுமட்டுமல்ல ஆன்லைனில் பதிவேற்றப்பட்ட 'பிரேமம்' படத்தின் காப்பி சென்சார் ... |
| கல்யாணம் வேண்டாம் : சல்மான் கான் Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான, சல்மான் கான், 49, இப்போதைக்கு திருமணம் இல்லை என்றும், காதலில் தான் ஆர்வம் உள்ளதாகவும் தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். மும்பையில், சில ஆண்டுகளுக்கு முன், குடிபோதையில் காரை வேகமாக ஓட்டிச் சென்று, நடைபாதையில் படுத்திருந்தவரை கொன்ற வழக்கில் சிக்கியுள்ள சல்மான் கான், சில மாதங்களுக்கு ... |
| ஷாரூக் படத்தால் பாதிப்பு : சல்மான் கான் Posted: பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான ஷாரூக் கான் நடிப்பில் உருவாகியுள்ள ரெய்ஸ் படமும், சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படமும், அடுத்தாண்டு ஈத் பண்டிகையின் போது வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சல்மான் கான் கூறியதாவது, என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. ரெய்ஸ் மற்றும் சுல்தான் படங்கள் ஒரேநாளில் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-07-05 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |