Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கிருஷ்ணா விவாகரத்துக்கு சுனைனா காரணமா.?!

Posted:

பில்லா, ஆரம்பம் படங்களின் இயக்குநராக விஷ்ணுவர்தனின் தம்பி என்ற விசிட்டிங்கார்டை வைத்துக் கொண்டு நடிகரானவர் கிருஷ்ணா. அலிபாபா, கழுகு, என பல படங்களில் நடித்தும் பிரபலமாகாமலே இருந்த கிருஷ்ணா விஜய்சேதுபதி உடன் இணைந்து வன்மம் என்ற படத்தில் நடித்தார். அந்தப்படத்தில் நடித்த பிறகுதான் நாலு பேருக்கு தெரிகிற அளவுக்கு வளர்ந்தார். ...

மிரட்ட வருது டெய்சி பேய்!

Posted:

ஜூனா பிக்சர்ஸ் பிரைவட் லிமிடெட் சார்பில், என்.சண்முகசுந்தரம், கே. முகமது யாசின் தயாரிக்கும் திரைப்படம் டெய்சி. புதுமுக இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கத்தில் தீபக் பரமேஷ், ஜாக்லீன் பிரகாஷ், குணாலன் மோகன், மோர்ணா அனிதா ரெட்டி மற்றும் மைம் கோபி நடித்துள்ளனர். உண்மையான நிகழ்வுகளை மையமாக வைத்து செண்டிமென்ட்-திகில் படமாக ...

அஜித் பாணியில் ஜோதிகா!

Posted:

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்த படம் வாலி. சிம்ரன் நாயகியாக நடித்த அந்த படத்தில்தான் ஜோதிகா தமிழுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் இடம்பெற்ற, ''சோனா ஓ சோனா ஐ லவ்யூ லவ்யூடா...'' என்ற பாடல் அப்போது பிரபலம் என்பதால் அந்த பாடலே ஜோதிகாவை ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது.

அதையடுத்து சூர்யா, ...

ஸ்ருதிஹாசனை இந்திக்கு இழுக்கும் இயக்குனர்கள்!

Posted:

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பரவலாக நடித்து வரும் ஸ்ருதிஹாசன், ஏழாம் அறிவு, 3, பூஜை படங்களுக்குப்பிறகு புலியில் நடித்திருப்பவர், அடுத்தபடியாக அஜீத்தின் புதிய படத்திலும் நடிக்கிறார். இதேபோல், இந்தியிலும் மூன்று மெகா படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே ஸ்ருதிஹாசன் நடித்த இந்தி படங்கள் பெரிய ...

இளம் கலைஞர்களுடன் ரஜினி ரிகர்சல்.....!

Posted:

ரஞ்சித் இயக்கத்திலான படத்திற்காக, ரஜினிகாந்த், படக்காட்சிகள் குறித்த ரிகர்சலில் பங்கேற்றதாக வந்துள்ள தகவல், கோலிவுட்டில் பெரும் சூறாவளியாய் சுழன்று கொண்டிருக்கிறது.

ரஜினிகாந்தின் அடுத்த படத்தை, கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ...

டெக்னீசியன்களுக்கு பரிசளித்த சமந்தா!

Posted:

சமீபகாலமாக விஜய், அஜீத் உள்ளிட்ட நடிகர்கள் தங்களது ஒவ்வொரு படங்களிலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு படம் முடிகிறபோது பிரியாணி விருந்தளிப்பது, உதவித்தொகை வழங்குவதை தொடர்ந்து வருகிறார்கள். அவர்களைப்பார்த்து தனுஷ், விஷால் உள்ளிட்ட சில நடிகர்களும் தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கி வருகின்றனர்.

ஆனால் கதாநாயகிகள் ...

பிரேமம் பட பிரச்சனை; சென்சார் போர்டு விசாரணை துவக்கம்...!

Posted:

இதுவரை கிட்டத்தட்ட வெளியான அனைத்து படங்களுக்குமே ஆன்லைனில் அதன் திருட்டுத்தனமான காப்பி பதிவேற்றப்பட்ட வேதனையான சம்பவம் நிகழ்ந்திருக்கத்தான் செய்யும். பலர் அதுகுறித்து புகார் கொடுத்தாலும், பிரச்சனை எந்த வித பரபரப்பும் இல்லாமல் கொஞ்ச நாளில் அமுங்கிவிடும். ஆனால் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படமும் ...

உயிரே உயிரே படத்தில் பின்னணி பாடிய ஜெயப்பிரதா!

Posted:

மன்மதலீலை, நினைத்தாலே இனிக்கும், 47 நாட்கள், ஏழை ஜாதி படங்களில் நடித்து தமிழில் பிரபலமானவர் ஜெயப்பிரதா. ஆனால் அதன்பிறகு பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தினார். அந்த வகையில், தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமலுடன் இணைந்து நடித்தது போன்று தெலுங்கு, கன்னடம், இந்தி சினிமா வரை அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் டூயட் பாடியவர் ...

முத்தக்காட்சியில் நடிக்க மறுக்கும் விஜய்யின் தங்கை அனுகிருஷ்ணா!

Posted:

விஜய் நடித்த கத்தி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தவர் அனுகிருஷ்ணா. இவர் தற்போது சின்னஞ்சிறிய வண்ணப்பறவை, வெள்ளக்காக்கா மஞ்சக்குருவி உள்பட சில படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படங்களில் நடிக்க கமிட்டானபோது கதைக்கேற்ப நடிக்கிறேன் என்று சொல்லிதான் ஒப்பந்தமானாராம்.

ஆனால் பாடல் காட்சிகள் படமானபோது ...

கவர்ச்சி கோதாவில் இறங்கும் ஆருஷி!

Posted:

அட்டகத்தி நந்திதாவைப் போன்று கன்னட சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகைகளில் ஆருஷி, தீபா சன்னதி, அகிலா கிஷோர் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் மூன்று பேருமே கன்னட சினிமாவில் சில படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்தனர்.

இதில், தீபாசன்னி எனக்குள் ஒருவன் படத்திற்கு பிறகு இப்போது யட்சன் படத்தில் நடித்து ...

லட்சுமிமேனனின் அம்மா செண்டிமென்ட்!

Posted:

தற்போது அஜீத்தின் பாசத்திற்குரிய தங்கை வேடத்தில் நடித்து வரும் லட்சுமிமேனன், நிஜத்திலும் அதிக செண்டிமென்டானவராம். குறிப்பாக, அவரது அம்மா மீது அதிக பாசம் கொண்டவராம் லட்சுமிமேனன். அதனால் அம்மா இல்லாமல் உறவினர்கள் துணையுடன் படப்பிடிப்புக்காக கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்தால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் அம்மாவுடன் போனில் ...

அம்மாவுக்கு ஸ்ரீதிவ்யா போட்ட கண்டிசன்!

Posted:

ஸ்ரீதிவ்யா ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றபோதும், சென்னையிலும் அவருக்கு நிறைய தோழிகள் இருக்கிறார்கள். அதனால் தனக்கு படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அவர்களை சந்தித்து பொழுதை கழிக்கிறார். அப்போது தான் ஒரு நடிகை என்பதை மறந்து விட்டு, தெருக்களில் இறங்கி பால் அடித்து விளையாடுகிறாராம் ஸ்ரீதிவ்யா.

அதோடு நில்லாமல், உயிருக்கு ...

டைரக்டர்களின் நடிகர் ஸ்ரீஹரி!

Posted:

அழகான நாட்கள், அபிராமி, வெள்ளைத்தாமரை, ரோமாபுரி பாண்டியன், சந்திரலேகா, 63 நாயன்மார்கள் என பல தொடர்களில நடித்திருப்பவர் ஸ்ரீஹரி. பாசிட்டீவ், நெகடீவ் என எல்லாவிதமான கேரக்டர்களில் நடித்திருக்கும் இவர், கடந்த 9 ஆண்டுகளாக சீரியல்களில் நடித்து வருகிறார்.

தனது சின்னத்திரை பயணம் குறித்து ஸ்ரீஹரி கூறுகையில், இந்த மாதிரியான ...

லிங்குசாமி, சுந்தர் சி. போட்டியின்றி தேர்வு

Posted:

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தலில், புதிதாக போட்டியிட யாரும் விருப்பம் தெரிவிக்காததால், தற்போது பதவியில் இருக்கும் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளளர் வி.சேகர், துணைத்தலைவர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இணைசெயலாளர்கள் உள்ளிட்ட ...

'பாகுபலி' படத்துக்கு வரிவிலக்கு கிடைக்குமா?

Posted:

இன்றைய தேதியில் இந்திய திரையுலகத்தையே திரும்பிப்பார்க்க வைத்துள்ள படம் 'பாகுபலி' தெலுங்குப்படம்தான். இந்திய சினிமாவரலாற்றிலேயே அதிக பொருட் செலவில் அதாவது சுமார் 250 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் பிரம்மாண்ட படம் இது. ராஜ்மௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா முதலானோர் நடித்துள்ள 'பாகுபலி' படம் வருகிற ...

தயாராகிவிட்டான்... தனி ஒருவன்

Posted:

தில்லாலங்கடி படத்திற்கு பிறகு ஜெயம் ராஜா, ஜெயம் ரவி பிதர்ஸ் மீண்டும் இணையும் படம் - தனி ஒருவன். ஜெயம் ரவிக்கு ஜோடியாக, நயன்தாரா நடிக்கும் தனி ஒருவன் படத்தை ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி பல மாதங்களாகிவிட்டன. சில பிரச்னைகளால் இழுத்துக் கொண்டிருந்த தனி ஒருவன் படம் ஒருவழியாக ...

என் கதை தான் எப்பவும் ஹீரோ - ஆனந்த் எல்.ராய்!

Posted:

தானு வெட்ஸ் மனு, ராஞ்சனா, தானு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஆனந்த் எல்.ராய். சமீபத்தில் வெளிவந்த தானு ரிட்டர்ன்ஸ் ரூ.100 கோடி கிளப்பில் சேர்ந்தது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார் ஆனந்த். இந்த மகிழ்ச்சியோடு கடந்தசில நாட்களுக்கு முன்னர் தனது பிறந்தநாளையும் கொண்டாடினார். இதனிடையே ...

சினிமா வேண்டாம் சேனலே போதும்: ப்ரியங்கா தேஷ்பாண்டே

Posted:

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு சினிமா வாய்ப்புகள் வந்த போதும் சேனலே போதும் என்று மறுத்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:
ரேடியோ ஜாக்கி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன், வீடியோ ஜாக்கியாயிட்டேன். கடவுளின் விருப்பம் அதுபோலும் என்று ஏற்றுக் கொண்டேன். மா.பா.கா ஆனந்த் அண்ணன்தான் என்னை ...

ஸ்ட்ராபெரிக்காக ரோப் டான்ஸ் கற்ற அவ்னிமோடி

Posted:

பாடலாசிரியர் பா.விஜய் தயாரித்து, நடித்து, இயக்கும் படம் ஸ்ட்ராபெரி. இதில் அவ்னி மோடி ஹீரோயினாக நடிக்கிறார். சமுத்திரகனி, தம்பி ராமைய்யா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். இது ஒரு திகில் படம். இந்த படத்தில் அவ்னி மோடி பேய் ஆராய்ச்சியாளராகவும், ரோப் டான்சராகவும் நடிக்கிறார்.
ரோம் டான்ஸ் என்பது சர்க்கசில் பெண்கள் பார் ...

மெட்ரோ ரெயிலில் முதல் படப்பிடிப்பு

Posted:

சென்னை நகரில் முதன் முறையாக கோயம்பேட்டிலிருந்து, ஆலந்தூர் வரை மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பார்த்து வியந்து வருகிறார்கள். கட்டணம் மிகவும் உயர்வு என்ற விமர்சனம் இருந்தாலும் மெட்ரோ ரெயில் சென்னை நகரின் புதிய அடையாளமாகியிருக்கிறது. அதை சினிமாகாரர்கள் விட்டு வைப்பார்களா. இதோ மெட்ரொ ரெயிலில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™