Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


நட்பை நம்பும் ரஞ்சித் : ரஜினி படத்தில் அட்டக்கத்தி தினேஷ்

Posted:

அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்திலான படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள நிலையில், அந்த படம் குறித்த தகவல் தற்போது ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தற்போது வந்துள்ள தகவல், அட்டக்கத்தி தினேசும், இப்படத்தில் நடிக்க ...

மணிரத்னம் குழுவில் இணைந்தார் கீர்த்தனா...

Posted:

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் மூலம், அறிமுகமான குழந்தை நட்சத்திரம் கீர்த்தனா, தற்போது இயக்குநர் மணிரத்தினத்தின் உதவி இயக்குநராக இணைந்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான குழந்தை நட்சத்திரம் கீர்த்தனா. நடிகர் மற்றும் இயக்குநர் ...

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் மகேஷ் பாபு ?

Posted:

'கஜினி' படத்தின் மூலம் இந்தியத் திரையுலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன் பின் அவருடைய இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களும் ஆர்வத்துடன் இருந்தனர். அவர்களில் விஜய்க்குத்தான் முருகதாஸ் இயக்கத்தில் தொடர்ந்து 'துப்பாக்கி, கத்தி' ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஹிந்தித் ...

24-ல் சூர்யா ஜோடியாக நித்யா மேனன்

Posted:

தமிழில் 'அலை, யாவரும் நலம்' ஆகிய படங்களை இயக்கிய விக்ரம் குமார், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் தற்போது இயக்கி வரும் படம் '24'. இந்தப் படத்தில் சூர்யா கதாநாயகனாகவும், சமந்தா கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே மும்பையில் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது ...

பாப்புலராகி வரும் மதன் கார்க்கி உருவாக்கிய கிளிக்கி மொழி

Posted:

பொதுவாக ஹாலிவுட்டில் பீரியட் படங்கள், ஆதிவாசிகளின் படங்கள் எடுக்கும்போது ஆதிவாசிகளின் மொழியாக அவர்களே ஏதாவது ஒரு புதிய மொழியை உருவாக்கிக் கொள்வார்கள். குறிப்பாக லார்ட் ஆஃப்தி ரிங்ஸ், அபோகலிப்டோ படங்களில் ஆதிவாசிகள் படம் முழுக்க பேசிக்கொள்கிற மொழி கற்பனையாக உருவாக்கப்பட்ட மொழி.

அதேபோன்று இந்திய சினிமாவில் முதன் ...

என்னையும் ஹீரோவாக ஏத்துக்குவாங்க?: டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் நம்பிக்கை

Posted:

300 படங்களுக்கு மேல் நடனம் அமைத்தவர் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர். குத்துப்பாட்டு நடனங்களுக்கு ஸ்பெஷலிஸ்ட். சில நேரங்களில் அவரே ஆடி கலக்குவார். ஸ்ரீதர் தற்போது போக்கிரி மன்னன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகியிருக்கிறார். ஸ்பூர்த்தி என்ற புதுமுகம் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். சிங்கம்புலி, மயில்சாமி, முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ...

கமல்ஹாசனுடன் என்னை ஒப்பிடாதீர்கள் : அஜய் தேவ்கன்

Posted:

கமல்ஹாசன், மோகன்லால் சிறந்த நடிகர்கள். அவர்களுடன் என்னை ஒப்பிடாதீர்கள் என்று பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கூறியுள்ளார்.

பாலிவுட் திரையுலகில், பன்முகத்திறமை கொண்ட நடிகராக வலம் வருபவர் அஜய் தேவ்கன். ஆக்ஷன், எண்டர்டெய்னர் படங்கள் என கலக்கி வந்த அஜய் தேவ்கன், முதல்முறையாக "த்ரிஷ்யம் " சீரியஸ் கதை கொண்ட படத்தில் ...

மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிகிறார் அர்ஜுன்

Posted:

தமிழ் சினிமாவில் அதிக படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பது யார் என்று கேட்டால் சின்ன குழந்தைகூட சொல்லிவிடும் அர்ஜுன் என்று. அவர் சமீபத்தில் நடித்த வனயுத்தம், ஜெய்ஹிந்த் 2 ஆகியவற்றிலும் போலீஸ் அதிகாரிதான் நடித்தார். அஜித்துடன் நடித்த மங்காத்தாவிலும் போலீஸ் அதிகாரிதான். தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ஒரு மெல்லிய கோடு ...

தயாரிப்பாளர் ஆகிறார் பிரபுதேவா

Posted:

நடனம், நடிப்பு மற்றும் இயக்கம் என தனது ஒவ்வொரு அசைவிலும் வெற்றியைக் கண்டு வரும் பிரபுதேவா தயாரிப்பாளராக உருவெடுக்க உள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு 'Prabhu Deva Studios' என பெயர் வைத்துள்ளார் பிரபு தேவா. நிறுவனத்தின் Logo முதற்கொண்டு தங்கள் உத்வேகத்தை பதிவு செய்யும் வகையில் அமைத்து இருக்கும் ,பிரபு தேவா ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் ...

தயக்கத்துடன் முத்தக்காட்சியில் நடித்த அகில்

Posted:

அதிரடி கதைக் களம் கொண்ட படத்தில் நாயகனாக அறிமுகமாகும் அகில் டோலிவுட்டில் அதிரடி நாயகனாக அறியப்படுவார் என தகவல் பரவியது. முதல் படத்திலேயே அதிரடி நாயகனாக மட்டுமல்லாது காதல் நாயகனாகவும் தன்னை முன்னிறுத்த அகில் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளார். இயக்குநர் விவி விநாயக் இயக்கும் இப்படத்தில் அகிலுக்கு ஜோடியாக நடிகை சோனல் ...

ஆக., 7-ல் ரிலீஸாகும் ''பின் ராய்!''

Posted:

போல் படத்தின் வெற்றிக்கு பிறகு மகிரா கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் ''பின் ராய்''. இப்படம் வருகிற ஆகஸ்ட் 7ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. முன்னதாக இப்படத்தை ஜூலை 17ம் தேதி ரிலீஸ் செய்ய இருந்தனர். ஆனால் இன்றைய தினம் சல்மானின், ''பஜ்ரங்கி பைஜான்'' படம் ரிலீஸானது. மேலும் ஏற்கனவே பாகுபலி படமும் வெற்றி கரகமாக ஓடிக் ...

ஸ்ரீமந்துடு புரமோஷன் நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசன்

Posted:

டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி திரைக்கு வரும் ஸ்ரீமந்துடு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இயக்குநர் கொரடலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நாயகியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இப்படத்தின் புரமோஷன் ...

நிதினுக்கு ஜோடியான சமந்தா

Posted:

டோலிவுட்டின் வெற்றிப் பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் "லோபர்" படத்தில் முதலில் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட நடிகர் நிதின் திடீரென அப்படத்திலிருந்து நீக்கப்பட்டார். தற்போது நடிகர் வருண் தேஜ் லோபர் படத்தில் நாயகனாக நடிக்கின்றார். இந்நிலையில் S/O சத்யமூர்த்தி படத்திற்கு பின்னர் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கும் ...

சாய் தரன் தேஜ் நடிக்கும் திக்கா

Posted:

டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் சாய் தரன் தேஜ் நடித்துள்ள "சுப்ரமணியம் பார் சேல்" திரைப்படம் ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்கு பின்னர் நடிகர் சாய் தரன் இயக்குநர் சுனில் ரெட்டி இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆக்ஷன் திரைக்கதை கொண்ட இப்படத்திற்கு திக்கா என படக்குழுவினர் ...

கிக்2 படத்தின் திரையிடும் தேதி அறிவிப்பு

Posted:

டோலிவுட்டின் மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜா "கிக் 2" படத்தில் நடித்து முடித்து தற்போது "பெங்கால் டைகர்" படத்தில் நடித்து வருகின்றார். மே மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட "கிக் 2" படத்தின் திரையிடும் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.என்.டி.ஆர் ஆர்ட்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் நடிகர் கல்யாண் ராம் ...

ஹாலிவுட் பாணியில் உருவாகும் ஆக்சன் படத்தில் திலீப்..!

Posted:

மலையாள நடிகர் திலீப் நடிக்கும் படங்களை தொடர்ந்து கவனித்துவருபவர்களுக்கு ஒரு விஷயம் நன்றாகவே புலப்பட்டிருக்கும். அதாவது மலையாள மும்மூர்த்திகளான மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி ஆகியோரைப்போல இன்னும் சொல்லிக்கொள்ளும்படியான அவுட் அன்ட் அவுட் ஆக்சன் படத்தில் திலீப் நடிக்கவே இல்லை. பெரும்பாலும் அவரது கதாபாத்திரங்கள் ...

இளையராஜா இசையில் ஐந்து மொழிகளில் உருவாகும் மோகன்லால் படம்..!

Posted:

ஐந்து மொழிகளில் உருவாக இருக்கும் படம் என்றதும், அட.. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் உருவாவது ஒரு பெரிய விஷயமா..? மலையாளத்தில் எடுத்து மற்ற மொழிகளில் டப்பிங் பண்ணிவிடுவார்கள் என சாதாரணமாக நினைத்தீர்கள் என்றால் உங்கள் கணிப்பு நிச்சயம் தவறு. இது சங்கதியே வேறு.. பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாக ...

சித்தார்த் மல்கோத்ராவுடன் ரொமான்ஸ் செய்யும் கத்ரீனா!

Posted:

எக்ஸல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம், ''கல் ஜிஸ்னே தேக்கா'' என்ற காதல் படத்தை தயாரிக்க இருக்கிறது. இப்படத்தில் ஹீரோவாக சித்தார்த் மல்கோத்ராவும், ஹீரோயினாக கத்ரீனா கைப்பும் நடிப்பது உறுதியாகியுள்ளது. முன்னதாக இப்படத்தில் நடிக்க ஷாரூக்கான், ஹிருத்திக் ரோஷன் ஆகியோரை அணுகினர். ஆனால் அவர்களின் கால்ஷீட் கிடைக்காததால் ...

யாஸ் சோப்ராவின் படத்தை ரீ-மேக் செய்யும் ஷாரூக்கான்!

Posted:

1969ம் ஆண்டு, யாஸ் சோப்ரா இயக்கத்தில், ராஜேஷ் கண்ணா நடிப்பில் வௌியான கிளாசிக் படம் ''இத்திபாக்''. பிலிம்பேரில், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட பல விருதுகளை இப்படம் குவித்தது. இந்நிலையில், இப்படத்தை தற்போது ஷாரூக்கான் தனது ரெட் சில்லி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க இருக்கிறார். அதேசமயம் அவர் இந்தப்படத்தில் ...

2 குழந்தைகளுக்கு தாயாக நடிக்கிறார் பூர்ணா

Posted:

மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த பூர்ணா, முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் அறிமுகமானார். விஜய்யால் சின்ன அசின் என்று புகழப்பட்டவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. கொடைக்கானல், கந்த கோட்டை, துரோகி, ஆடுபுலி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™