Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தனுஷ் 5 லட்சம் பண உதவி, தன் பெயரைக் காப்பாற்றவா ?

Posted:

தமிழ்த் திரையுலகில் ரசிகர்களிடம் ஒரு பெயர் பெற ஒவ்வொருவரும் எவ்வளவோ முயற்சி செய்வார்கள். சில பல போராட்டங்களுக்குப் பின் அவர்களுக்கென தனிப் பெயரும் கிடைத்து விடும். ஆனால், அந்தப் பெயரைத் தக்க வைத்துக் கொள்வதில்தான் அதன் பின் தலைவலியே ஆரம்பமாகும். தேசிய விருது பெற்ற பின் தனுஷுக்கென ஒரு தனி அந்தஸ்து தமிழ்த் திரையுலகத்தில் ...

தில்வாலேயில் நான் நடிக்கவில்லை - அஜய்

Posted:

கடந்த சில தினங்களாக ஷாரூக்கான் நடித்து வரும் ''தில்வாலே'' படத்தில் அஜய் தேவ்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க போவதாக தகவல் வந்தது. மேலும் ஷாரூக்கானும், அஜய்யும் டின்னர் சாப்பிட்டபடி புகைப்படங்களும் வந்ததால் இந்த செய்தி உறுதி என நம்பப்பட்டது. ஆனால் இதை அஜய் மறுத்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது... தில்வாலே படத்தில் நான் ...

மீண்டும் வருகிறார் இஷா கோபிகர்!

Posted:

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரீ-என்ட்ரி ஆகிறார் நடிகை இஷா கோபிகர். அன்கர் பாத்யா இயக்கும் அஷி நபே ப்யூர் சா என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிப்பது பற்றி இஷா கோபிகர் கூறியுள்ளதாவது... இந்தப்படத்தை நான் தேர்வு செய்ய காரணமே, அருமையான கதை தான். கிட்டத்தட்ட ஒன்றரை ...

விஎஸ்ஓபி-க்கு யு சான்று - ஆக., 14-ல் ரிலீஸ்

Posted:

ஆர்யா, சந்தானம், தமன்னா நடிப்பில், ராஜேஷ் இயக்கியிருக்கும் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' திரைப்படத்திற்கு சென்சாரால் 'யு' சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி VSOP படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. VSOP படத்திற்கு 'U' செர்டிஃபிக்கேட் கிடைத்தள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எனது முந்தைய ...

“பைரசியின் பயங்கரம் இப்போதுதான் புரிகிறது” - சாய் பல்லவி அதிர்ச்சி..!

Posted:

'பிரேமம்' படம் மூலம் மலையாள இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தவர் சாய் பல்லவி.. நம் தமிழ்நாட்டை சேர்ந்தவரான இவர் விஜய் டிவியில் பங்குபெற்ற 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கண்களில் பட்டிருக்கிறார். அப்புறம் என்ன..? 'பிரேமம்' படம் மூலம் சினிமா வாய்ப்பு கதவை தட்ட, ...

வெனிஸ் சர்வதேச படவிழாவில் போட்டியிடுகிறது விசாரணை

Posted:

தேசிய விருதுகளை பெற்ற ஆடுகளம் படத்துக்கு பிறகு வெற்றி மாறன் இயக்கியுள்ள படம் ''விசாரணை''. அவரின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி, தனுஷின் வொண்டர் ஃபார் பிலிம் இணைந்து தயாரித்துள்ளது. இதில் அட்டக்கத்தி தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி, கிஷோர், முருகதாஸ் நடித்துள்ளனர். இதனை சந்திரகுமார் எழுதிய லாக்-அப் என்ற நாவலை தழுவி எடுத்துள்ளார் ...

அப்துல் கலாமுக்காக பாடினார் அசோக்

Posted:

மறைந்த மாமனிதர் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு உலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தி கொண்டிருக்கிறது. கமலஹாசன் இரங்கற்பா எழுதி நேற்று வெளியிட்டார். ஓவியரும் இயக்குனருமான ஸ்ரீதர் ஒவியம் வெளியிட்டார்.

இதற்கு இடையில் வளர்ந்து வரும் நடிகரான அசோக் அப்துல் கலாமின் நம்பிக்கை வரிகளை போட்டு "வா நண்பா வா... கனவு காணலாம்" ...

வந்தா மல படத்தில் பராசக்தி பாடல்

Posted:

கலாபக்காதலன் படத்தை இயக்கிய இகோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி உள்ள படம் வந்தா மல. தமிழ், பிரசாத், ஹிட்லர், உதயராஜ் என்ற புதுமுகங்களுடன் ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். சாம் டி.ராஜ் இசை அமைத்துள்ளார். வட சென்னையில் சிறு சிறு குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்கள் பெரிய குற்றத்தில் சிக்கிக்கொண்டு தவிக்கிற கதை. நாட்டையே நாசமாக்கும் ...

தேவையில்லாத கட் கொடுத்து நோகடித்துவிட்டார்கள்: இயக்குனர் புலம்பல்

Posted:

ஆர்வியார் என்ற புதுமுகம் இயக்கி உள்ள படம் அஞ்சுக்கு ஒண்ணு. புதுமுங்கள் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஆர்.சாகித்யா இசை அமைத்திருக்கிறார், அசோகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சமீபத்தில் படம் தணிக்கை குழுவின் பார்வைக்கு சென்றது. 10க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தரி போடச் சொல்லி யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது.

இதுகுறித்து ...

தெலுங்கில் ஜில்லா ஹிட்: வெற்றி சந்திப்பு நிகழ்ச்சியில் இயக்குனர் உற்சாகம்

Posted:

விஜய், மோகன்லால். காஜல் அகர்வால் நடித்த ஜில்லா படம் கடந்த வாரம் தெலுங்கில் டப் செய்து வெளியிடப்பட்டது. பொதுவாக தமிழிலிருந்து தெலுங்குக்கு செல்லும் டப்பிங் படங்கள் ஒரு வாரம் ஓடினாலே பெரிய விஷயம் என்ற நிலை இருந்து வருகிறது. ஆனால் விஜய்யின் ஜில்லா ஒரு வாரத்தை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கேற்றார் போல ஆந்திராவில் நேரடி ...

வளர்ந்து வரும் பாடலாசிரியை பார்வதி

Posted:

தமிழ் சினிமாவில் பெண் பாடலாசிரியர்கள் மிகவும் குறைவு, தாமரை, ஆண்டாள் ப்ரியதர்ஷினி மாதிரி ஒரு சிலரே இருக்கிறார்கள். தற்போது பார்வதி என்ற பாடலாசிரியை வேகமாக வளர்ந்து வருகிறார். வல்லினம் படத்தில் பாடலாசிரியராக அறிமுகமான பார்வதி, ஜில்லா படத்தில் எழுதிய "வெரசா போகையிலே... புதுசா போறவளே..." என்ற பாடல் மூலமும், அமராகாவியம் படத்தில் ...

பாகுபலிக்கும், புலிக்கும் சம்பந்தம் இல்லை: சிம்புதேவன்

Posted:

விஜய், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் நடிக்கும் புலி படத்தை சிம்புதேவன் இயக்கி உள்ளார், பி.டி.செல்வகுமார், சிபு தமீன்ஸ் தயாரித்துள்ளனர், தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார், நட்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் பாடல்கள் வருகிற ஆகஸ்ட் 2ந் தேதி வெளியிடப்படுகிறது.

இதையொட்டி சிம்பு தேவன் அளித்த பேட்டியில் ...

தனுஷை 'தர லோக்கலில்' திட்டிய ரசிகர்கள்

Posted:

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைந்த இரவு அன்று தனுஷ் மறு நாள் வரும் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு, வைத்த பார்ட்டியில் அவருடைய மனைவி ஐஸ்வர்யா தனுஷ், அண்ணன் செல்வராகவன், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். அந்த 'பார்ட்டி' புகைப்படங்கள் ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக ...

தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்: நாளை முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது

Posted:

திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) திடீரென ஊதியத்தை உயர்த்தியால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தது. இதனால் 40 பெரிய படங்கள் உள்பட அனைத்து படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.
வேலை நிறுத்தம் நடந்தபோதும் பெப்சி அமைப்புடன் தயா£ரிப்பாளர் சங்கம் தொடர்ந்து ஊதிய ...

சின்னத்திரையில் அடியெடுத்து வைக்கிறார் கீதா..!

Posted:

இன்றைய இளம் ரசிகர்களுக்கு சிவகாசி, அழகிய தமிழ் மகன், சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்ரமண்யம் படங்களில் விஜய், ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்ததன் மூலம் நன்கு அறிமுகமானவர்தான் சீனியர் நடிகையான கீதா.. 1978ல் பைரவி படத்தில் ரஜினியின் தங்கையாக அறிமுகமான நாளில் இருந்தே மிகவும் ராசியான நடிகையாகிவிட்டார். கிட்டத்தட்ட அனைத்து முன்னணி ...

புலி தயாரிப்பாளரின் மூன்று படங்கள்!

Posted:

விஜய்யின் பி.ஆர்.ஓ.வான பி.டி.செல்வகுமார், ஷிபு தமீம் என்ற கேரள விநியோகஸ்தர் உடன் இணைந்து புலி படத்தை தயாரித்து வருகிறார். தன் பி.ஆர்.ஓ. என்ற அடிப்படையிலேயே அவருக்கு கால்ஷீட் கொடுத்து புலி படத்தில் நடித்தும் வருகிறார் விஜய். புலி படம் விரைவில் வெளியாக உள்ளநிலையில் தன் அடுத்தப் படங்களை திட்டமிட்டுவிட்டார் பி.டி.செல்வகுமார். புலி ...

விஜய்தான் சூப்பர் ஸ்டார்...! புலி படத்தின் ஒளிப்பதிவாளர் அதிரடி!

Posted:

திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிதான் என்பது சின்னக்குழந்தைகளுக்கும் தெரியும். சில வருடங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தன் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ள ஒரு முயற்சி நடந்தது. ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பு மற்றும், சூப்பர் ஸ்டார் பட்டமளிப்பு பற்றி ஊடகங்கள் வெளியிட்ட செய்தி காரணமாக அந்த முயற்சி ...

விஜய்சேதுபதியை தொடர்ந்து திலீப்புடன் ஜோடி சேரும் 'பிரேமம்' நாயகி..!

Posted:

தான் இயக்கியுள்ள 'பிரேமம்' படம் மூலமாக மடோனா செபாஸ்டின் என்கிற இன்னொரு அழகுப்புயலை மலையாளத்தில் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். அதுமட்டுமல்ல, அவரை தமிழ்கூறும் நல்லுலகத்திற்கும் தாரை வார்த்தும் தந்துள்ளார். நிவின்பாலி ஜோடியாக க்ளைமாக்ஸ் போர்ஷனில் வந்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் அள்ளிய ...

“அடுத்த படமும் எனக்கே பண்ணுவீர்களா” - அறிமுக இயக்குனரிடம் பஹத் பாசில் கோரிக்கை..!

Posted:

இங்கே தமிழ் சினிமாவில் ஒரு அறிமுக இயக்குனருக்கும் பிரபல ஹீரோவுக்கும் செட்டாகி முதல் படமும் ஹிட்டாகி விட்டால் அந்த இயக்குனரின் அடுத்த படமும் அந்த ஹீரோவை வைத்து தான் இருக்கும்.. ஹீரோ வேண்டுமானால் அதற்குள் வேறு சிலரின் படங்களில் நடித்துவிட்டு வந்துவிடுவாரே தவிர, இயக்குனர் அவருக்காக காத்திருந்து இரண்டாவது படத்தை பண்ணுவார்.. ...

பிருத்விராஜ் படத்தில் நடிக்கும் 5 இயக்குனர்கள்..!

Posted:

இயக்குனர்கள் நடிகர்களாக மாறும் சீசன் மலையாள சினிமாவிலும் தலையெடுக்க துவங்கியுள்ளது. அப்படித்தானே 'ஷட்டர்' என்கிற அருமையான படத்தை கொடுத்த இயக்குனர் ஜாய் மேத்யூவை, அடுத்து படம் இயக்கவிடாமல் பிசியான குணச்சித்திர நடிகராக மாற்றிவைத்து விட்டார்கள்.. அதேபோல பீக்கில் இருக்கும் இயக்குனர் ரஞ்சித்தையும் சில படங்களில் தலைகாட்ட ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™