Cinema.tamil.com |
- புலி பாடலை இளையராஜாவுக்கு சமர்பித்த டிஎஸ்பி!
- சார்லி சாப்ளின் வேடத்தில் நடிக்கிறார் வித்யாபாலன்..!
- நெகடிவ் ரோல்களை அதிகம் விரும்பும் நிவின்பாலி..!
- த்ரிஷ்யம் எனக்கு திருப்புமுனை தரும் - ஸ்ரேயா பேட்டி!
- பொறுமை இல்லாமல் இருக்கும் சமந்தா
- ஜெயம் ரவி படத்தில் பேயாக நடிக்கும் லட்சுமி மேனன்!
- அனுஷ்காவின் ஆதரவு அதிகம் - ருத்ரமாதேவி இயக்குனர்
- நம்பிக்கை தந்த பாகுபலி
- சல்மான்கான் பட சென்சார் காப்பி ஆன்லைனில் லீக்: அதிர்ச்சியில் பாலிவுட்...!
- முகேஷ் நடத்தும் நாடகத்துக்கு வாய்ஸ் கொடுக்கிறார் மோகன்லால்..!
- அஜய்யின் இன்னொரு ஹீரோயின் லிசா ஹைடன்!
- டைகர் ஷெரப் உடன் மோதும் சர்வதேச வில்லன்!
- 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் கணவன்-மனைவி
- பங்கிஸ்தான் ரிலீஸ் தள்ளிபோனது
- மாரி' 50 கோடி வசூலா ?
- ரெக்கார்ட்டு பிரேக் படைக்கும் 'பாகுபலி' - இரண்டு வார வசூல் நிலவரம்
- நாய்களுக்காக குரல் கொடுத்து மலையாளிகளிடம் சிக்கிய விஷால்..!
- பாகிஸ்தானிலும் வரவேற்பு பெற்ற பஜ்ரங்கி பைஜான்
- மகாபலிபுரத்தில் புலி இசை வெளியீடு!
- தனுஷ் காதில் விழுமா?
| புலி பாடலை இளையராஜாவுக்கு சமர்பித்த டிஎஸ்பி! Posted: |
| சார்லி சாப்ளின் வேடத்தில் நடிக்கிறார் வித்யாபாலன்..! Posted: எந்தவித மறுப்போ, தயக்கமோ இல்லாமல் கதை சொல்வதற்கு முன்னரே வித்யாபாலன் ஒத்துக்கொண்டதை இயக்குனர் ஆர்.சரத்தால் நம்பவே முடியவில்லை. அதற்கான காரணத்தையும் வித்யாபாலனே சொன்னார்.. அதற்குமுன் விஷயம் என்னவென்று சொல்லிவிடுகிறோம். மலையாளத்தில் தயாராகியுள்ள புத்தனும் சாப்ளினும் சிரிக்குன்னு என்கிற படத்தில் கதையின் நாயகனாக ... |
| நெகடிவ் ரோல்களை அதிகம் விரும்பும் நிவின்பாலி..! Posted: சாக்லேட் பாய் இமேஜை எல்லாம் தாண்டி வந்துவிட்டார் நிவின்பாலி. ஓம் சாந்தி ஒசானாவில் முரட்டுத்தனமான கம்யூனிச சிந்தனை கொண்ட இளைஞனாக, பிரேமம் படத்தில் பக்குவப்பட்ட வாலிபனாக, '983' படத்தில் பத்துவயது பையனுக்கு அப்பாவாக என ஏரியா வாரியாக நடித்து, தான் வேற மாதிரி ஆள் என அடையாளப்படுத்தி கொண்டவர். இது ஒருபக்கம் என்றால் 'அருகில் ஓராள்', ... |
| த்ரிஷ்யம் எனக்கு திருப்புமுனை தரும் - ஸ்ரேயா பேட்டி! Posted: தென்னிந்திய படங்களில் மட்டுமல்லாது, இந்தி படங்களிலும் நடித்துள்ளவர் நடிகை ஸ்ரேயா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என 6 மொழிகளில் நடித்திருக்கும் அவர், தற்போது த்ரிஷ்யம் இந்தி ரீ-மேக்கில், அஜய் தேவ்கன் உடன் நடித்துள்ளார். மலையாளத்தை போலவே தென்னிந்திய அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் இப்போது ... |
| பொறுமை இல்லாமல் இருக்கும் சமந்தா Posted: தமிழில் தற்போது ஒரே நேரத்தில் 6 படங்களில் நடித்து வரும் நடிகை சமந்தா மட்டுமே. மற்ற நடிகைகளை விட அதிகமான படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சமந்தா, தன்னை வளர்த்துவிட்ட தெலுங்குப் படங்களை இப்போதைக்கு சுத்தமாக மறந்தே விட்டார். சென்னைப் பெண்ணாக இருந்து கொண்டு தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை என்றால் எப்படி, அதனால்தான் ... |
| ஜெயம் ரவி படத்தில் பேயாக நடிக்கும் லட்சுமி மேனன்! Posted: சிபிராஜ் நடிப்பில் 'நாணயம்', 'நாய்கள் ஜாக்கிரதை' ஆகிய படங்களை இயக்கிய சக்தி ராஜன், தற்போது இயக்கி வரும் படத்தில் 'ஜெயம்' ரவி கதாநாயகனாக நடிக்கிறார். நாடோடிகள் உட்பட பல படங்களைத்தயாரித்த மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்தப் படத்தில் 'ஜெயம்' ரவிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் ... |
| அனுஷ்காவின் ஆதரவு அதிகம் - ருத்ரமாதேவி இயக்குனர் Posted: சரித்திரப் படங்கள் என்றாலே அதில் வீரமும் இருக்கும், காதலும் இருக்கும். அந்தக் காலத்தில் வெளிவந்த சரித்திரப் படங்களில் இவையிரண்டுமே சரி விகிதத்தில் கலந்து இருக்கும். பல ராஜ்ஜியங்கள் வீழ்வதற்கு காரணமாக இருந்ததே பெண்கள்தான் என்று சொல்வார்கள். மண்ணாசையும், பெண்ணாசையும்தான் பல மன்னர்கள் வீழ்வதற்கும் காரணமாக இருந்தது. ஆண்களே ... |
| Posted: நான் ஈ பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய பாகுபலி தெலுங்குப் படம் இந்திய சினிமாவையே புரட்டிப்போட்டுவிட்டது. இந்திய சினிமாத்துறையில் கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வரும் 'ஹாட் டாபிக்' பாகுபலி படமும், அதன் பிரம்மாண்ட வசூலும்தான்! கடந்த 10-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான இப்படம் வெளியான 3 நாட்களிலேயே 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ... |
| சல்மான்கான் பட சென்சார் காப்பி ஆன்லைனில் லீக்: அதிர்ச்சியில் பாலிவுட்...! Posted: மலையாளத்தில் 'பிரேமம்' படத்தின் சென்சார் காப்பி வெளியாகி முழுதாக ஒரு மாதம் கூட ஆகவில்லை.. அதில் ஈடுபட்டதாக இரண்டு பள்ளி மாணவர்கள் உட்பட மூன்றுபேரை போலீசார் கைது செய்தாலும், இதன் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளி இன்னும் பிடிபடமாலேயே இருக்கிறார்கள். இந்த விவகாரத்தின் சூடே இன்னும் குறையவில்லை. அதற்குள் பாலிவுட்டில் ... |
| முகேஷ் நடத்தும் நாடகத்துக்கு வாய்ஸ் கொடுக்கிறார் மோகன்லால்..! Posted: மலையாள நடிகர் முகேஷை, நடிகை சரிதாவின் முன்னாள் கணவர் என்று சொல்வதைவிட, 'ஐந்தாம்படை' படத்தில் சிம்ரனுக்கு ஜோடியாக நடித்தவர் என்று சொன்னால் இன்றைய ரசிகர்களுக்கு சட்டென புரிபடும். நேரடியாகவே விஷயத்துக்கு வருவதென்றால் முகேஷ் மேடை நாடகம் ஒன்றை அரங்கேற்ற போகிறார். இந்தி குணச்சித்திர நடிகரும் நாடக ஜாம்பவானுமான கிரிஷ் ... |
| அஜய்யின் இன்னொரு ஹீரோயின் லிசா ஹைடன்! Posted: அஜய் தேவ்கன் நடிக்க இருக்கும் பாத்சாகோ படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க போகிறார் என்று இருதினங்களுக்கு முன்னர் செய்தி வௌியிட்டு இருந்தோம். மேலும் படத்தில் இன்னொரு ஹீரோயினும் நடிக்கிறார் என்று கூறியிருந்தோம். அதன்படி தற்போது இன்னொரு ஹீரோயினாக லிசா ஹைடன் நடிக்க போவவதாக செய்தி வௌியாகியுள்ளது. கதைப்படி இரண்டாவது ... |
| டைகர் ஷெரப் உடன் மோதும் சர்வதேச வில்லன்! Posted: பிரபல நடன அமைப்பாளரும், இயக்குநருமான ரெமோ டி-சோசா, பிளையிங் ஜாட் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஜாக்கி ஷெரப்பின் மகன், டைகர் ஷெரப் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் சர்வதேச வில்லன் ஒருவரை நடிக்க வைக்க எண்ணியுள்ளனர். அதாவது, மல்யுத்த வீரர் ஒருவரை நடிக்க வைக்க இருக்கின்றனர். இதை இப்படத்தை தயாரிக்கும் பாலாஜி மோஷன் ... |
| 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் கணவன்-மனைவி Posted: அமிதாப் பச்சன் இன்றி பால்கி படத்தை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அந்தளவுக்கு அவரது படத்தில் அமிதாப்பிற்கு என்ற ஒரு முக்கிய ரோல் கொடுத்துவிடுவார். இந்தமுறை தான் இயக்க இருக்கும் படத்தில் அமிதாப்பை மட்டுமல்லாது அவரது மனைவியும், மாஜி ஹீரோயினுமான ஜெயா பச்சனையும் நடிக்க வைக்க போகிறார் பால்கி. பாலிவுட்டின் நட்சத்திர ... |
| Posted: புதியவர் கரண் அனுஷூமான் இயக்கத்தில், ரித்தேஸ் தேஷ்முக் நடிப்பில் உருவாகி வரும் படம் பங்கிஸ்தான். இப்படம் வருகிற ஜூலை 31ம் தேதி அஜய் தேவ்கனின், 'த்ரிஷ்யம்' படத்துடன் களம் இறங்குவதாக இருந்தது. ஆனால் இப்போது படத்தின் ரிலீஸ் தேதியை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். சமீபத்தில் பாலிவுட்டில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ... |
| Posted: 'மாரி' படம் வெளியாகி ஒரு வாரம்தான் முடிந்திருக்கிறது, அதற்குள் படம் 50 கோடி ரூபாய் வசூலை அள்ளி விட்டது, அள்ளி விட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். படத்தின் தயாரிப்பாளரிலிருந்து படத்தில் நடித்துள்ள தனுஷ் முதல் சிறு வேடத்தில் நடித்துள்ளவர்கள் வரை இடைவிடாமல் படம் வெற்றி வெற்றி என 'பாபநாசம்' பட பாணியில் ஒரே மாதிரியாகவே பேசிக் ... |
| ரெக்கார்ட்டு பிரேக் படைக்கும் 'பாகுபலி' - இரண்டு வார வசூல் நிலவரம் Posted: 'பாகுபலி' படம் ஜுலை 10ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என சுமார் 4000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. ஒரு சில நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துவிட்ட இந்தப்படம் இந்த வார முடிவில் 400 கோடி ரூபாயைத் தாண்டிவிடும் என்கிறார்கள். தென்னிந்திய திரையுலகத்தின் முந்தைய சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைத்து ... |
| நாய்களுக்காக குரல் கொடுத்து மலையாளிகளிடம் சிக்கிய விஷால்..! Posted: தெருநாய்களை கொல்வதற்கு ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் வெளியாகிவரும் இந்த நேரத்தில், திரையுலக பிரபலங்கள் சிலர் தெருநாய்களை கொல்லவேண்டாம் என குரல் எழுப்பியுள்ளனர்.. ஆனால் மலையாள நடிகர் மோகன்லாலோ மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் தெருநாய்களை கொன்றாகவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.. அது தவிர்க்க முடியாதது என கூறியுள்ளார். மேலும் ... |
| பாகிஸ்தானிலும் வரவேற்பு பெற்ற பஜ்ரங்கி பைஜான் Posted: சல்மான் கான், கரீனா கபூர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த பஜ்ரங்கி பைஜான் இந்தியாவில் மட்டுமல்ல பாகிஸ்தானிலும் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. அங்கு இந்தப் படத்தை வெளியிட நிறையவே தடை ஏற்பட்டதாம். அனைத்தையும் மீறி வெளியான படம் கராச்சி, இஸ்லாமாபாத் உட்பட முக்கியமான நகரங்களில் பாகிஸ்தானிய படங்களை விட அதிகமான வசூலைப் ... |
| மகாபலிபுரத்தில் புலி இசை வெளியீடு! Posted: சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்துள்ள புலி படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம், புலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. புலி படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமானமுறையில் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி ... |
| Posted: தனுஷ் நடித்த மாரி படம் அண்மையில் வெளியாகி கமர்ஷியலாக வெற்றியடைந்துள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் மாரி படத்தில் பணியாற்றியவர்களை தன் வீட்டுக்கே அழைத்து தங்கச்சங்கிலி பரிசளித்தார் தனுஷ். மாரி படக்கலைஞர்களுக்கு தங்கச்சங்கிலி பரிசு கொடுத்த தனுஷ் மீது தற்போது ஒரு விமர்சனம் கிளம்பியுள்ளது. தனுஷ், இயக்குநர் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-07-25 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |