Cinema.tamil.com |
- ஜிவி.பிரகாஷ் இசையில் யுவன் பாடிய முத்தம் கொடுத்த மாயக்காரி
- ஆகஸ்ட் 7-ஆம் தேதி சண்டிவீரன் ரிலீஸ்
- “என் படத்தில் நயன்தாரா இல்லை” - ஜீத்து ஜோசப் இறக்கிய இடி..!
- மலேஷியாவில் 'சாஹசம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா
- ரியாஸ்கானுக்கு ஜோடியாக நடிக்கிறார் மீரா ஜாஸ்மின்..!
- சல்மான் படத்தை பார்த்துவிட்டு தேம்பி தேம்பி அழுத சிறுமி!
- ரஜினி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
- விஜய் ரசிகர்களுக்கோர் நற்செய்தி.
- தெருநாய்களை கொல்ல ராய்லட்சுமி எதிர்ப்பு..!
- லேடி கமல் பட்டத்துக்கு தகுதியானவர் பார்வதி தான்..!
- பாக்ஸ் ஆபிசில் பட்டையைக்கிளப்பும் மாரி
- பிறந்த நாளில் ஃபர்ஸ்ட்லுக்... பரத் ஹேப்பி
- தல 56 படத்தில் 'மங்காத்தா' அஸ்வினுக்கு ஜோடியாக லக்ஷ்மிமேனன்?
- தல 56 படத்தில் 'மங்காத்தா' அஸ்வினுக்கு ஜோடியாக லக்ஷ்மிமேனன்?
- ஜிம்மிலேயே தவமிருக்கும் அனுஷ்கா!
- 'வாசஒப' படத்தின் சிங்கிள் டிராக் வெளியீடு
- 'தூங்காவனம்' படப்பிடிப்பு விரைவில் நிறைவு!
- உதயா நடித்த ஆவி குமார் 150 திரையரங்குகளில்...
- மன்னவன் சென்றானடி! - இன்று சிவாஜி கணேசன் நினைவு தினம்
- உயிர்ப்பலி தீர்வாகாது என பொட்டிலடிக்கச் சொல்லும் படம் தற்காப்பு
| ஜிவி.பிரகாஷ் இசையில் யுவன் பாடிய முத்தம் கொடுத்த மாயக்காரி Posted: சமீபகாலமாக ஒரு இசை அமைப்பாளரின் இசையில் மற்றொரு இசை அமைப்பாளர் பாடுவது என்பது ஒரு கலாச்சாரமாகவும், பழக்கமாகவும் மாறி வருகிறது. அந்த வகையில் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்துக்காக இசை அமைப்பாளரும் நாயகனுமாகிய ஜிவி பிரகாஷ் இசை அமைக்க, யுவன் ஷங்கர் ராஜா பாடும் பாடல் ஒன்று பதிவானது. இளைஞர்கள் இடையே த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்துக்கு ... |
| ஆகஸ்ட் 7-ஆம் தேதி சண்டிவீரன் ரிலீஸ் Posted: மறைந்த நடிகர் முரளியின் வாரிசாக இருந்தும் இன்னும் முதல்நிலையை அடையாமலே இருக்கிறார் அதர்வா. பாணா காத்தாடி என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான அதர்வா, அதன் பிறகு நடித்த எந்தப்படமும்(பரதேசி தவிர) அவருக்கு கை கொடுக்கவில்லை. பாலாவின் இயக்கத்தில் அதர்வா நடித்த படம் பரதேசி. வர்த்தக ரீதியில் சிறிது தோல்வியடைந்த பரதேசி படம், அதர்வாவுக்கு ... |
| “என் படத்தில் நயன்தாரா இல்லை” - ஜீத்து ஜோசப் இறக்கிய இடி..! Posted: கிட்டத்தட்ட ஒரு வாரமாக இறக்கைகட்டி இணையதளம், சமூக வலைத்தளம் என அனைத்து பக்கமும் வியாபம் ஊழலை விட வியாபித்திருக்கும் செய்தி தான் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள 'லைப் ஆப் ஜோஸுட்டி' படத்தில் நயன்தாரா நடிக்கிறார் என்பது. இந்தப்படத்தில் திலீப் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் நயன்தாரா சிறப்பு தோற்றத்தில் வருகிறார் என செய்தி கசிய ... |
| மலேஷியாவில் 'சாஹசம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா Posted: 'ஸ்டார் மூவீஸ்' நிறுவனம் சார்பில் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்க, பிரசாந்த் நடித்து வரும் படம் சாஹசம். பிரசாந்துக்கு ஜோடியாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த அழகி அமென்டா நடிக்கிறார். ஒரு பாடலுக்கு பிரசாந்துடன் பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரி இப்படத்தில் நடனம் ஆடியுள்ளார். சாஹசம் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஜப்பான் ... |
| ரியாஸ்கானுக்கு ஜோடியாக நடிக்கிறார் மீரா ஜாஸ்மின்..! Posted: மீரா ஜாஸ்மின் நடிக்க வந்து பதினான்கு வருடம் ஆகிவிட்டது. இப்போது திருமணமும் பண்ணிவிட்டார். வயதோ முப்பத்து நான்கை டச் பண்ணிவிட்டது. இனி கதாநாயகியாகவெல்லாம் நடிக்க முடியாது என்பது அவருக்கே தெரிந்திருக்கிறது. அதனால் தற்போது 'இதினுமப்புறம்' என்கிற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். படத்தில் வில்லன் நடிகர் ரியாஸ்கானின் ... |
| சல்மான் படத்தை பார்த்துவிட்டு தேம்பி தேம்பி அழுத சிறுமி! Posted: சல்மான்கான் நடிப்பில் வௌியாகி இருக்கும் படம் பஜ்ரங்கி பைஜான். கபீர் கான் இயக்கியுள்ள இப்படத்தில், சல்லமான் உடன் கரீனா கபூர் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ஹர்சாலி மல்கோத்ரா என்ற சிறுமி நடித்திருந்தார். பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்த சிறுமி ஹர்சாலி, தன் பெற்றோரை தவற விடுகிறார், அந்த சிறுமியை மீண்டும் சல்மான் கான் ... |
| ரஜினி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு Posted: சி்னிமா தயாரிப்பாளர் முகுந்த் போத்ரா தொடர்ந்த வழக்கு தொடர்பாக, நடிகர் ரஜினிகாந்த் தவறான தகவல் அளித்துள்ளார். இதன்காரணமாக, ரஜினி மீது குற்றவியல் நடவடிக்கை கோரி, சென்னை ஐகோர்ட்டில், புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சி்னிமா தயாரிப்பாளர் முகுந்த் போத்ரா, இயக்குநர் கஸ்தூரி ராஜாவிற்கு எதிராக வழக்குத் ... |
| விஜய் ரசிகர்களுக்கோர் நற்செய்தி. Posted: விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப்பை வைத்து சிம்புதேவன் இயக்கத்தில் ஷிபு தமீம்ஸ், பி.டி.செல்வகுமார் இணைந்து தயாரித்துள்ள உருவாகி வரும் 'புலி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ஃபர்ஸ்ட்லுக் வெளியான சில நாட்களிலேயே, 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டது. இதுவே ... |
| தெருநாய்களை கொல்ல ராய்லட்சுமி எதிர்ப்பு..! Posted: நடிகைகளில் பிராணிகள் மீது த்ரிஷாவை போன்ற இளகிய மனம் கொண்டவர் தான் ராய்லட்சுமியும். ஆனால் அதேசமயம் பிராணிகளை யாராவது வதைத்தால் நடிகை அமலா மாதிரியோ அல்லது அமைச்சர் மேனகா காந்தி மாதிரியோ பொங்கி எழுவார்.. எழுந்து காட்டமாக டிவிட்டரில் ஒரு ஸ்டேட்டஸ் மட்டும் போட்டுவிட்டு அமைதியாக் அடுத்த வேலையை பார்க்க போய்விடுவார். இப்படித்தான் ... |
| லேடி கமல் பட்டத்துக்கு தகுதியானவர் பார்வதி தான்..! Posted: ஹீரோக்கள் உடன் இல்லாமல் தனித்தனியாக த்ரிஷாவோ, நயன்தாராவோ, காஜல் அகர்வாலோ, சமந்தாவோ, ஸ்ருதிஹாசனோ நடித்த பாடல் காட்சி ஒன்று டிவியில் வரும்போது அதை அப்படியே ப்ரீஸ் செய்து நிறுத்திவிட்டு, அது, குறிப்பிட்ட நடிகை நடித்த எந்தப்படம் என்று உங்களால் சொல்லமுடியுமா..? நிச்சயமாக முடியாது.. காரணம் இவர்களின் அனைத்து படங்களிலும் ஒரேவிதமான ... |
| பாக்ஸ் ஆபிசில் பட்டையைக்கிளப்பும் மாரி Posted: ராதிகாவின் தயாரிப்பில், தனுஷ், காஜல் அகர்வால் நடிக்க பாலாஜி மோகன் இயக்கியுள்ள 'மாரி' படத்தின் மீதான விமர்சனங்கள் கடுமையாக இருந்தாலும் கலெக்ஷனுக்கு பஞ்சமில்லை. பாக்ஸ் ஆபிசில் மாரி படம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான மாரி திரைப்படத்தின்மீது அனிருத்தின் பாடல்கள், தனுஷின் தர லோக்கல் டான்ஸ் என ... |
| பிறந்த நாளில் ஃபர்ஸ்ட்லுக்... பரத் ஹேப்பி Posted: சில வருடங்களுக்கு முன் பிசியான ஹீரோவாக இருந்தார் பரத். அவர் நடித்த படங்கள் வரிசையாக தோல்வியடைந்ததினால் பரத்துக்கு படவாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. பின்னர் ஒரு கட்டத்தில் படங்களே இல்லாமல்போனதால் மலையாளத்தில் நடிக்கப்போனார் பரத். பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால் சிசிஎல் என்கிற நட்சத்திர கிரிக்கெட்டில் கலந்து கொண்டார். ... |
| தல 56 படத்தில் 'மங்காத்தா' அஸ்வினுக்கு ஜோடியாக லக்ஷ்மிமேனன்? Posted: பொதுவாகவே அஜித் படங்கள் பற்றிய தகவல்கள் ரகசியமாகவே இருக்கும். 'வீரம்' சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதிஹாசன் நடிக்கும் தல 56 படத்தில் இந்த வழக்கம் மாறி இருக்கிறது. 'தல 56' படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் உடனுக்குடன் வெளியாகின்றன. அப்படத்தைச் சேர்ந்தவர்களே இந்த விஷயத்தைப் பற்றி வெளிப்படையாக பேசுகின்றனர். தல 56 படம் ... |
| தல 56 படத்தில் 'மங்காத்தா' அஸ்வினுக்கு ஜோடியாக லக்ஷ்மிமேனன்? Posted: பொதுவாகவே அஜித் படங்கள் பற்றிய தகவல்கள் ரகசியமாகவே இருக்கும். 'வீரம்' சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதிஹாசன் நடிக்கும் தல 56 படத்தில் இந்த வழக்கம் மாறி இருக்கிறது. 'தல 56' படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் உடனுக்குடன் வெளியாகின்றன. அப்படத்தைச் சேர்ந்தவர்களே இந்த விஷயத்தைப் பற்றி வெளிப்படையாக பேசுகின்றனர். தல 56 படம் ... |
| ஜிம்மிலேயே தவமிருக்கும் அனுஷ்கா! Posted: 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்காக இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ள நட்சத்திரங்கள் தங்களைத் தயார் படுத்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். படத்தின் நாயகனான பிரபாஸ் மட்டுமே வேறு எந்தப் படத்திலும் நடிக்காமல் 'பாகுபலி' படத்தில் மட்டுமே ... |
| 'வாசஒப' படத்தின் சிங்கிள் டிராக் வெளியீடு Posted: இயக்குனர் ராஜேஷ், ஆர்யா, சந்தானம் மீண்டும் இணைந்துள்ள 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்தின் 'லக்கா மாட்டிக்கிச்சி...' என்ற சிங்கிள் டிராக் இன்று வெளியிடப்பட்டது. யுவன்ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், தமன் ஆகியோரை அடுத்து இமானுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் இயக்குனர் ராஜேஷ். கலகலப்பான காமெடி படமாக உருவாகியுள்ள இந்தப் ... |
| 'தூங்காவனம்' படப்பிடிப்பு விரைவில் நிறைவு! Posted: கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர், ஆஷா சரத் மற்றும் பலர் நடிக்கும் 'தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாம். 'உத்தம வில்லன்' படம் தோல்வியடைந்தாலும் 'பாபநாசம்' படத்தின் வெற்றி கமல்ஹாசனின் மார்க்கெட்டை அப்படியே காப்பாற்றிவிட்டது. இந்த 'தூங்காவனம்' படம் பிரெஞ்சு படத்தின் ரீமேக் என ஏற்கெனவே ... |
| உதயா நடித்த ஆவி குமார் 150 திரையரங்குகளில்... Posted: பிரபு நடித்த திருநெல்வேலி படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் உதயா. இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் அண்ணனான இவர் இதுவரை பல படங்களில் நடித்துள்ளார். தன் தம்பி விஜய் இயக்கத்தில் தலைவா படத்தில் சின்ன வேடத்திலும் நடித்தார். உதயா நடித்த சில படங்கள் வணிகரீதியில்சரியாகப்போகவில்லை. எனவே நல்ல கதைக்காக காத்திருந்தவர் ஆவிகுமார் என்ற ... |
| மன்னவன் சென்றானடி! - இன்று சிவாஜி கணேசன் நினைவு தினம் Posted: காலத்தாலும் எண்ண ஓட்டத்தாலும் உலகமெல்லாம் இருக்கும் தமிழர் நெஞ்சங்களில் நீக்கமற்ற நிறைந்து இருப்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பராசக்தி திரைப்படத்தில் சக்சஸ் என்ற முதல் வசனத்தைப் பேசி நடிப்பில் பிரபலமானார். சிவாஜி கண்ட இந்து ராஜியம் என்ற நாடகத்தில் நடித்ததைக் கண்டு இவருக்கு சிவாஜி என்ற பட்டத்தை பெரியார் கொடுத்தார். ... |
| உயிர்ப்பலி தீர்வாகாது என பொட்டிலடிக்கச் சொல்லும் படம் தற்காப்பு Posted: "KINETOSCOPE" "க்னைடோஸ்கோப்" சார்பாக DR.S. செல்வமுத்து & N. மஞ்சுநாத் இணைந்து தயாரிக்க, P. பழனி & B.முருகேசன் இணை தயாரிப்பில், R.P.ரவி இயக்கத்தில் உருவாகி வரும் படம் தற்காப்பு. இயக்குனர் பி .வாசுவின் மகன் சக்திவேல் வாசு இதில் கதாநாயகனாக நடிக்கிறார். சக்தி தனது பெயரை சக்திவேல் வாசு என்று மாற்றிக்கொண்டுள்ளார். . மற்றொரு நாயகனாக ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-07-21 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |