Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பிரியாணியில் மயக்க மருந்து கலந்து நடிகையருக்கு விருந்து வைக்கிறேனா?

Posted:

கோலிவுட்டின் எவர் கிரீன் ரோமியோ, சத்தியமாக ஆர்யா தான். ஹீரோயின்களுக்கும், இவருக்கும் இருக்கும்,'கெமிஸ்ட்ரி'யை பார்த்து, சக நடிகர்கள் காதுகளில் இருந்து புகை வரும் அளவுக்கு, காதல் மன்னனாக வலம் வருகிறார். சைக்கிள் போட்டி, பிரியாணி விருந்து, நடிகர் சங்க விவகாரம், கல்யாணம் போன்ற பல விஷயங்களை, நம்முடன், அவர் மனம் விட்டு பகிர்ந்து ...

கிடைத்தது மறுவாழ்வு!

Posted:

சில ஆண்டுகளுக்கு முன்வரை, கோடம்பாக்கத்தையே கிடு கிடுக்க வைத்தவர் தமன்னா. அதிக
சம்பளத்துக்கு ஆசைப்பட்டு, மும்பைக்கு போனவரை, பாலிவுட் கண்டுகொள்ளவில்லை. அதன்பின், நீண்ட இடைவெளிக்கு பின், அவர் நடித்த, 'வீரம்' படம் ஹிட் அடித்தாலும், அம்மணிக்கு வாய்ப்புகள் குவியவில்லை. அவரின் காத்திருப்புக்கு இப்போது விடிவு கிடைத்துள்ளது. ...

சிவப்பு கம்பள வரவேற்பு!

Posted:

தமிழ், தெலுங்கு, இந்தி என, மூன்று மொழிகளிலுமே, துவக்கத்தில் ஸ்ருதியை, 'ராசியில்லாத நடிகை' என்று தான், முத்திரை குத்தினர். ஆனால், இப்போது ஸ்ருதி காட்டில் அடைமழை பொழிகிறது. இந்த மூன்று மொழி திரைப்பட தயாரிப்பாளர்களும், ஸ்ருதியை சிவப்பு கம்பளம் விரித்து
வரவேற்று வாய்ப்பளிக்கின்றனர்.

இதனால், உற்சாகத்தில் இருக்கிறார் ...

என் ரத்தத்தில் கலந்திருக்கிறார் எம்..எஸ்.வி - இளையராஜா உருக்கம்

Posted:

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த மண்ணை விட்டு மறைந்துவிட்டார். ஆனால் அவர் கொடுத்துள்ள பாடல்கள் என்றும் அழியாதவை. எம்.எஸ்.வி. பற்றி பலரும் உருக்கமாக பேட்டியளித்துள்ளார்கள், பேசியிருக்கிறார்கள். இளையராஜாவும் மிகவும் உருக்கமாக ஒரு செய்தி வௌியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது...

ஜீபிடர் பிக்சர்ஸ் ஸ்டுடியோவில் ...

'திரிசூல வியூகம்' - காப்பி அடித்தாரா ராஜமௌலி ?

Posted:

'பாகுபலி' படத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பும், வசூலும் குவிகிறதோ அதே அளவிற்கு படத்தைப் பற்றிய விமர்சனங்களும் குவிந்து கொண்டுதானிருக்கின்றன. ஆனால், வசூல், கோடிகள் என வரும் செய்திகளால் படத்தைப் பற்றிய நெகட்டிவான செய்திகள் அதிகம் எடுபடாமல் இருக்கின்றன. ஏற்கெனவே படத்தில் அனுஷ்காவின் மேக்கப் பற்றி சமூக வலைத்தளங்களில் ...

அகற்றப்பட்ட வாலு பட பேனர்கள்!

Posted:

சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில், நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்த வாலு படம் வரும் வெள்ளிக்கிழுமை அதாவது ஜூலை 17- ஆம் தேதி வெளியாவிருந்தது. கடந்த மூன்று வருடங்களாக பல தடவை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போனதால் பொறுமை இழந்த டி.ராஜேந்தர், வாலு படத்தை தன்னுடைய சிம்பு சினி ஆர்ட்ஸ் பேனரில் வெளியிட முடிவு ...

பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடிக்க பேஸ்புக்கில் பெண் தேடும் படலம்..!

Posted:

தமிழ்சினிமா, மலையாளத்தில் இருந்து நடிகைகளை கடன் வாங்கி ஒப்பேற்றிக்கொண்டு இருக்கிறதே தவிர, இங்கேயே புதிது புதிதாக ஹீரோயின்களை அறிமுகப்படுவதாக தெரியவில்லை. சரி கதாநாயகியாக நடிக்க ஆள் தேவை என விளம்பரம் கொடுத்தாலோ, நம் மக்கள் ஆள் தேடி வந்து அடிப்பார்கள். ஆனால் ஹீரோயின்களின் உற்பத்திக்கூடமான கேரளாவில் இயல்பாகவே பெண்களுக்கு ...

சங்கடத்தில் சாமி!

Posted:

உயிர், சிந்துசமவெளி ,மிருகம் என்று சர்ச்சையைக் கிளப்பிய படங்களை இயக்கியவர் சாமி, இப்படங்களின் கதை கசமுசா ரகத்திலானவை என்று ஆசாமியாக இருந்த சாமியை ஏ சாமியாக ஆக்கிவிட்டார்கள். இந்த முத்திரையை அழிக்க அவர் படாதபாடு பட்டார். வெளியே தலைகாட்ட முடியாமல் சிரமப் பட்டார். நீண்டபோராட்டத்துக்குப் பிறகு கங்காரு இயக்கினார். அது அண்ணன் ...

மனிஷாவின் மனப்பாடப் பயிற்சி!

Posted:

வழக்கு எண் 18/9ல் அப்பாவித் தோற்றத்தில் வந்து இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று நினைக்குமளவுக்கு தோன்றியவர் மனிஷாயாதவ். அதன்பிறகு ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டைய கிளப்பணும் பாண்டியா படங்களில் நடித்தார். இப்போது த்ரிஷா இல்லனா நயன்தாரா வரவுள்ளது. அடுத்து ஒரு குப்பைக்கதை உருவாகி வருகிறது. மனிஷா பற்றி ஒரு குப்பைக் கதை ...

மீண்டும் மேக்கப் போடும் அமலாபால்!

Posted:

அறிமுகமான கொஞ்சகாலத்திலேயே பரவலான வரவேற்பைப் பெற்ற நடிகை அமலாபால், மைனா மூலம் பிரபலமானவர் இவர். ஆனால் அதற்கு முன்பே வீரசேகரன், சிந்து சமவெளி படங்களில் நடித்திருந்தாலும் மைனா வையே தன் முதல்படம் போலப் பேசிவந்தார்.

அதற்குப் பிறகு வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, நிமிர்ந்து நில், 'வேலையில்லா பட்டதாரி போன்ற ...

ஆண்கள் மட்டுமே பாலியல் குற்றங்களுக்கு காரணமல்ல ! சினிமா விழாவில் பெண் நீதிபதி பேச்சு

Posted:

மலையாள இயக்குநர் பரதன், ஜோஷி ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்த கே.சசீந்திரா இயக்கியுள்ள தகவல் படத்தின் இசை வெளியீட்டுவிழா நடந்தது. இவ்விழாவில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கண்ணகி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது...

"இந்தப்படம் தகவல் பாலியல் கொடுமை பற்றி பேசும்படம் என்று அறிகிறேன். பெண்கள் தங்களுக்கு எதிரான ...

இயக்குநரான ஐஸ்வர்யா தனுஷின் உதவியாளர். !

Posted:

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி 3" மற்றும் வை ராஜ வை என்று இரண்டு படங்கள்தான் வந்துள்ளன. ஆனால் அதற்குள் அவரிடம் பணியாற்றிய உதவி இயக்குநர் ஒருவர் இயக்குநராகி விட்டார். அவர் பெயர் கே.ஜானகிராமன். அவர் இயக்கும் படம் தேவதாஸ் பிரதர்ஸ், இப்படம் நான்கு நண்பர்களைப் பற்றிய கதையாம். 3" படத்தில் பணியாற்றியது பற்றி ஜானகிராமன் ...

விஷால் வாழ்த்தை கண்டு கொள்ளாத ராதிகா

Posted:

நடிகர் சங்கத் தலைவரும், நடிகருமான சரத்குமார் நேற்று அவருடைய 61வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருடைய கட்சிக்காரர்கள் சரத்குமாரை நேற்று நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். திரையுலக நட்சத்திரங்களில் பலர் டுவிட்டரில் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் சரத்குமாருக்கு ...

கேரள சென்சார் போர்க்கொடி; தப்பினார் மம்முட்டி..! சிக்கினார் திலீப்..!

Posted:

மலையாள சினிமாவுக்கு மட்டும் எப்படித்தான் புதிது புதிதாக பிரச்சனைகள படையெடுத்து வருகின்றனவோ தெரியவில்லை. நம்ம ஊரில் சென்சார் செய்யப்பட படங்கள் வெளியாவதில் தான் சிக்கல் என்றால், அங்கே சென்சார் செய்வதற்கே இப்போது பெரிய தள்ளுமுல்லு ஏற்பட்டுள்ளது. வரும் ரம்ஜான் பண்டிகைக்கு நான்கு படங்கள் வெளியாகவேண்டி இருக்கும் நிலையில் ...

எம்எஸ்விக்கு அஞ்சலி செலுத்தாத இளம் ஹீரோயின்கள்

Posted:

வாழ்க்கையில் மரணம் என்பது அனைவருக்கும் என்றாவது ஒரு நாள் வரும். நமக்கு ஓரளவிற்குத் தெரிந்தவர்களின் மரணத்திற்குக் கூட ஓடோடிச் சென்று அவர்கள் உறவினர்களுடன் நமது துக்கங்களைப் பகிர்ந்து கொள்வது நமது கலாச்சார வழக்கம். ஆனால், திரையுலகத்தில் இது இன்று அரிதான ஒரு விஷயமாக மாறிப் போய் வருகிறது.

நேற்று எம்எஸ்வி மறைந்ததும், ஒரு ...

ஆன்லைனில் போஸ்டர் ஒட்டுகிற ரசிகர்கள் யாருக்கு அதிகம்?

Posted:

சினிமா நட்சத்திரங்களுக்காக தியேட்டரில் விசில் அடிக்கும் ரசிகர்களையும், தியேட்டர் வாசலில் கொடி, தோரணம் கட்டுகிற ரசிகர்களையும், சொந்தக்காசில் போஸ்டர் அடித்து ஒட்டுகிற ரசிகர்களையும் பார்த்திருப்போம். எல்லாக்காலங்களிலும் இப்படிப்பட்ட ரசிகர்கள்தான் சினிமா நட்சத்திரங்களுக்கு மிகப்பெரிய பலமாக ...

தம்பி இயக்கத்தில் வில்லனாக நடிக்கும் மிஷ்கின்

Posted:

தங்கமீன்கள் படத்தை இயக்கி நடித்த ராம், அடுத்து தரமணி என்ற படத்தை இயக்கி வருகிறார். வசந்தபவன் ஹோட்டல் அதிபரின் மகன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். தன் மகனுக்காக வசந்தபவன் ரவி இப்படத்தைத் தயாரிக்கிறார். ஆனால், ஜேஎஸ்கே பிலிம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பேனரில் இப்படம் தயாராகி வந்தது. ஆரம்பத்தில் ...

பிரபல விநியோகஸ்தர் மீது புகார்...!

Posted:

கடந்த சில வருடங்களாக பல படங்களை விநியோகம் செய்தவகையில் முன்னணி விநியோகஸ்தராக இருப்பவர் ஜேஎஸ்கே பிலிம்ஸ் கார்ப்பரேஷன் சதீஷ்குமார்.
இவர் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும், குற்றம் கடிதல், வா டீல் உட்பட சில படங்களை தானே ரிலீஸ் செய்வதாக ...

தமிழ் ஹீரோயின்களுக்குள் கடும் போட்டி...!

Posted:

தமிழ்த் திரையுலகில் தற்போதுள்ள முன்னணி ஹீரோயின்களுக்குள் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் முன்னணி ஹீரோக்களுடனும், சில முக்கிய படங்களில் நடிப்பதாலும் அடுத்த அரையாண்டில் யார் மக்கள் மனதில் ஆட்சி செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமந்தா தற்போது 'பத்து எண்ணுறதுக்குள்ள, விஐபி 2, விஜய் படம், 24, ...

கலைநிகழ்ச்சி நடத்தும் அமலாபால்...!

Posted:

மைனா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்த அமலாபால் சில வருடங்களிலேயே இயக்குநர் விஜய் உடன் காதல் வயப்பட்டார்.
காதலில் கசிந்துருகிய அமலாபால், கடந்த வருடம் விஜய்க்கு கழுத்தை நீட்டினார். கல்யாணத்துக்குப் பிறகு தமிழில் நடிப்பதில்லை என்று தீர்மானித்துள்ள அமலாபால், மலையாளத்தில் மட்டும் அவ்வப்போது நடித்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™