Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


காது கொடுத்து கேட்பாரா அஜித்....

Posted:

தல அஜித்திற்காக, கதையை தயார் செய்து வைத்திருப்பதாகவும், ஆனால், என்னால் அவரை சந்திக்க முடியுமா என்பது தெரியவில்லை என்று அறிமுக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள "த்ரிஷா இல்லன்னா நயன்தாரா" படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகியிருப்பவர் ஆதிக் ...

மீண்டும் இணையும் "குஷி" ஜோடி

Posted:

விஜய் நடிப்பில் விரைவில் "புலி" படம் வெளிவர உள்ள நிலையில், தற்போது அட்லீ இயக்கத்தில் "விஜய் 59" படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து, விஜய், நீண்டநாள் நண்பரான எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில், விஜய், ஜோதிகா நடித்து 2000ம்ஆண்டில் ...

சண்டி வீரன் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ்

Posted:

இயக்குநர் பாலாவின் "பி ஸ்டூடியோஸ்" தயாரிப்பில், அதர்வா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'சண்டி வீரன்'. இப்படம், ஆகஸ்ட் மாதம் 07ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் அதர்வாவிற்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். இப்படத்தை 'களவாணி', 'வாகை சூடவா' ஆகிய படங்களை இயக்கிய சற்குணம் இயக்கி உள்ளார்.

இப்படத்தின் ...

இரட்டை வேடங்களில் ஹரிகுமார் நடிக்கும் “ மதுரை மணிக்குறவன் “

Posted:

தூத்துக்குடி, மதுரை சம்பவம், திருத்தம், போடிநாயக்கனூர் கணேசன் போன்ற படங்களில் நடித்ததுடன் காதல் அகதி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஹரிகுமார் அடுத்து போலீஸ் அதிகாரியாகவும், மணிக்குறவனாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்திற்கு " மதுரை மணிக்குறவன் " என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தை காளையப்பா பிக்சர்ஸ் என்ற ...

கிளாமரை விட சவுகரியம் தான் முக்கியம் - ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி

Posted:

36 வயதினிலே ஜோதிகாவை, காட்டன் புடவையில் கம்பீரமாக காட்டி அட்டகாசமான, ரீ-என்ட்ரி கொடுத்ததற்கு முக்கிய காரணம்....ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி. "பரதேசி" படத்தில் 1930ல் வாழ்ந்த தேயிலைத் தொழிலாளர்களின் ஆடைகளை, கண்முன் கொண்டுவந்து தன் முதல் பட்ததிலேயே, தேசிய விருதை தட்டிச்சென்ற முதல் தமிழ் பெண்மணியும் இவர் தான்.

நான்தான் ...

காக்கா முட்டையில், காவியம் எழுதியிருக்கும் மணிகண்டனுக்கு...

Posted:

வணக்கம்

கொஞ்சம் தாமதமாகவே இந்த கடிதத்தை எழுதுகிறேன். பொதுவாக, விருது வாங்கிய படங்கள் என்றாலே, விழுந்தடித்துக்கொண்டு ஓடிவிடுகிறவன் நான். நடைமுறைக்கு பொருந்தாமல், நாலு பேருக்காக மட்டும் எடுக்கப்படும் , அதன் திரைமொழி திகட்டலே அதற்கு காரணம். ஆனால், முதல்முறையாக, விருது வாங்கிய சின்ன காக்கா முட்டையையும், பெரிய காக்கா ...

தம்பி ராமைய்யாவின் மகனுக்கு ஜோடியானர் ரேஷ்மா

Posted:

தெலுங்கு நடிகை ரேஷ்மா ரத்தோர் தமிழில் அறிமுகமாகிறார். தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி ஹீரோவாக அறிமுகமாகும் அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இன்பசேகர் இயக்குகிறார்.
இது ஒரு ரொமான்டிக் காதல் படம். இதில் உமாபதியும், ரேஷ்மாவும் கல்லூரி மாணவ மாணவிகளாக நடிக்கிறார்கள். ரேஷ்மா கராத்தே தெரிந்த ...

வெற்றிக்கு வெகு தூரமில்லை: ஈடன்

Posted:

ஆண்டவ பெருமாள் படத்தில் அறிமுகமானவர் ஈடன். அழகும், திறமையுமிக்க ஈடன் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்றுதான் எல்லோரும் கணித்தார்கள். ஆனால் அதன் பிறகு அவர் நடித்த பனி விழும் மலர்வனம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இருக்கு ஆனா இல்லை என்ற திகில் படம் ஒரளவுக்கு அறிமுகத்தை கொடுத்தது.
தற்போது ஈடன் நச், மற்றும் இனி வரும் ...

தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் கவலைக்கிடம்: விஜயகாந்த் கண்ணீர்

Posted:

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர்கள் தயாரிப்பாளர் அ.செ.இப்ராஹிம் ராவுத்தரும், விஜயகாந்தும். பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே இப்ராஹிம் ராவுத்தர் இருதயம் மற்றும் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார் உடல் எடையில் பாதிக்கு மேல் இழந்தார். கடந்த சில ...

ஹாலிவுட் நடிகர் ஒமர் ஷெரீப் மரணம்

Posted:

ஹாலிவுட் படங்களின் முதல் ஆக்ஷன் சூப்பர் ஸ்டார் ஓமர் ஷெரீப், அவர் நடித்த லாரன்ஸ் ஆஃப் அரேபியா, மெக்னான்ஸ் கோல்ட், சே, மார்க்கோ தி மேக்னிபிசன்ட், தி நைட் ஆப் தி ஜெனரல்ஸ் போன்ற படங்கள் உலகப் புகழ்பெற்றவை.
83 வயதான ஒமர் ஷெரீப் முதுமை காரணமாக பல நோய்கள் தாக்கியதால் கெய்ரோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று ...

தமிழர்கள் மனதில் இடம் பிடிக்க மஞ்ஜிமா ஆசை

Posted:

வடக்கன் செல்பி என்ற ஒரே ஒரு மலையாளப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் முதல் வரிசையில் இடம் பிடித்தவர் மஞ்ஜிமா. மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர். மலையாள கேமரா மேன் விபின் மோகனின் மகள்.
சென்னை ஸ்டெல்லாமேரியில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு வடக்கன் செல்பி வாய்ப்பு வந்தது. ஒரே படம் ஓகோன்னு வாழ்க்கைக்கு ...

விஜய் சேதுபதி ஹேப்பி அண்ணாச்சி: பரபர பேட்டி

Posted:

ஆரஞ்சு மிட்டாய் மூலம் தயாரிப்பாளர், வசனகர்த்தா, பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களை எடுத்துள்ளார் விஜய் சேதுபதி. முதல் பேட்டியின் போது இருந்த அதே இயல்பான பேச்சு, உண்மையை மறைக்காத பதில். சில இக்கட்டான கேள்வியாக இருந்தால் "அத விடுங்கண்ணே அடுத்ததை பற்றி பேசுவோம்" என்கிற நாகரீக நழுவல் என அப்படியே இருக்கிறார் விஜய் சேதுபதி. ...

ரஜினி, ஷாரூக் பட சாதனையை முறியடித்த பாகுபலி

Posted:

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ள "பாகுபலி" படம், வெளியான முதல்நாளிலேயே, ரூ. 50 கோடி வசூல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில், ஷாரூக் கான் நடிப்பிலான "ஹாப்பி நியூ இயர்" படம், ரூ. 45 கோடி ஈட்டியிருந்தே, பாலிவுட்டில் அதிகளவு வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. பாகுபலியின் ரூ. 50 கோடி வசூல் ...

ரன்வீர் கருத்தால் கரீனா அதிருப்தி

Posted:

கரீனா கபூர் அதிகளவிலான படங்களில் நடிக்க வேண்டும் என்ற ரன்வீர் சிங்கின் கருத்தால், கரீனா கபூர் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக வந்துள்ள தகவல், பாலிவுட்டில் பெரும் சூறாவளியாய் சுழன்றுகொண்டிருக்கிறது. நான் கரீனா கபூரின் தீவிர ரசிகன். அவருடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று கூறி வந்த ரன்வீர் சிங், தற்போது இவ்வாறு ...

இரண்டு நடிகைகளுடன் அஜய் ரொமான்ஸ்

Posted:

மிலன் லுத்ரியா இயக்கத்தில் உருவாக உள்ள பாட்ஷாஹோ படத்தில், அஜய் தேவ்கன், 2 நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்ய உள்ளார். அஜய் தேவ்கன், இதற்குமுன் கச்சே தாகே, சோரி சோரி மற்றும் ஒன்ஸ் அப் ஆன் எ டைம் இன் மும்பை உள்ளிட்ட படங்களில், மிலன் லுத்ரியாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். பாட்ஷாஹோ படத்திற்காக, மீண்டும் இம்முறை அவர்கள் இணைய உள்ளனர். மிலன் ...

ராஜமௌலிக்குப் பாராட்டு, தவிக்கும் பாலிவுட் இயக்குனர்கள்

Posted:

'பாகுபலி' படம் கதை ரீதியாக ரசிகர்களிடையே மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் உருவாக்கத்தில் இந்தியத் திரையுலகின் அனைத்து இயக்குனர்களிடத்திலும் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதிரியான ஒரு படத்தை ஹாலிவுட்டில் உருவாக்க வேண்டுமென்றால் 'பாகுபலி'படத்திற்கு ஆன செலவை விட பல மடங்கு ...

ஜானுக்கு ஜோடியாக நடிக்கும் சோனாக்ஷி

Posted:

ஃபோர்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கும் ஃபோர்ஸ் 2 படத்தில், ஜான் ஆபிரகாமிற்கு ஜோடியாக, சோனாக்ஷி சின்கா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விபுல் ஷாவின் தயாரிப்பிலான இந்த படத்தை, அபினய் தியோ இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க, ஜான் ஆபிரகாம் முன்னரே ஒப்பந்தமாகியிருந்த நிலையில், புது ஜோடி ...

'பாபநாசம்' வெற்றி, கமல்ஹாசனை மாற்றியதா ?

Posted:

கமல்ஹாசன், கௌதமி மற்றும் பலர் நடித்துள்ள 'பாபநாசம்' படம் கடந்த 3ம் தேதி வெளிவந்து இரண்டு வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வசூல் ரீதியாக இந்தப் படம் லாபத்தைக் கொடுக்கும் விதத்தில் அமையும் என்றே வினியோக வட்டாரங்கள் கருதுகின்றன. இதற்கு முன் பெரும் பொருட் செலவில் கமல்ஹாசன் நடித்த 'உத்தம வில்லன்' படம் ...

ஹாலிவுட்டிற்கு போகும் பாகுபலி

Posted:

தமிழ், தெலுங்கு உள்ளி்ட்ட தென்னிந்திய மொழிகளிலும், பாலிவுட்டிலும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜமெளலி இயக்கத்திலான "பாகுபலி" படம், விரைவில் ஹாலிவுட்டிலும் வெளியாக உள்ளது. இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற பெருமை பெற்றுள்ள பாகுபலி படத்தின் கதை, ஹாலிவுட் ...

அம்மா கேரக்டரில் நடிக்க ஆசைதான் - ஸ்ரேயா

Posted:

தன்னுடைய கிளாமராலும், நடிப்பாலும் சில வருடங்கள் முன் வரை தமிழ், தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரேயா. இவ்வளவு சீக்கிரத்தில் இவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்துவிடும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தெலுங்கில் கடைசியாக நடித்த சில படங்களில் கூட அம்மாவாகத்தான் நடித்திருந்தார். தற்போது ஹிந்தியில் தயாராகியுள்ள ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™