Cinema.tamil.com |
- அனுஜா அய்யருக்கு டும் டும் டும்...! தொழிலதிபரை மணக்கிறார்
- கதை சிக்கலால் மம்முட்டி படம் ரிலீஸாவது தாமதம்..!
- லிங்குசாமிக்கு உதவிக்கரம் நீட்டும் கமல்
- போலி ஆபாச படம் - ஸ்ரீதிவ்யா வருத்தம்!
- ஹீரோயின் முக்கியமல்ல - விஜய் சேதுபதி பேட்டி!!
- விஜய் படத்தில் இயக்குநர் மகேந்திரன்தான் வில்லனா?
- பின்னணி பாடகர் அஸ்லாம் பாடிய முதல் கானா பாடல்!
- விக்ரம் உடன் மோத முடிவெடுத்த தனுஷ்!
- சிம்புதேவனை காய்ச்சி எடுத்த நிருபர்கள்
- 'பாகுபலி'யால் 'ருத்ரமாதேவி'க்கு லாபம்...!
- செல்வராகவனை மிரட்டினாரா தயாரிப்பாளர்?
- ரஜினி படம் அடுத்த மாதம் ஆரம்பம்!
- ஹீரோ டிரைலர் விரைவில் ரிலீஸ்
- த்ரிஷ்யம் எனது மறுபக்கத்தை காட்டும் : அஜய் தேவ்கன்
- டிவி சேனல்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கிடுக்கிப்பிடி!
- ஒரு ஊரில் மட்டும் பாகுபலி மூன்று மொழிகளில்....!
- சிம்புவின் செயலுக்கு என்ன காரணம்?
- 'பாகுபலி' தொலைக்காட்சி உரிமத்தில் மட்டும் 60 கோடி
- கோழிக்கோட்டில் பிட்னெஸ் சென்டர் தொடங்குகிறார் லேனா..!
- கரன் ஜோஹரின் புதிய அவதாரம்
| அனுஜா அய்யருக்கு டும் டும் டும்...! தொழிலதிபரை மணக்கிறார் Posted: நினைத்தாலே இனிக்கும் படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்தவர் நடிகை அனுஜா அய்யர். தொடர்ந்து கமலுடன் உன்னை ஒருவன் படத்தில் பத்திரிகையாளராக நடித்து பிரபலமானார். கோ, யுவன் யுவதி, விண்மீன்கள் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் தவிர்த்து தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் பெரிய வாய்ப்பு இல்லாததால் ... |
| கதை சிக்கலால் மம்முட்டி படம் ரிலீஸாவது தாமதம்..! Posted: தேசிய விருதுபெற்ற மலையாள படமான 'ஆதாமிண்டே மகன் அபு' படத்தை பற்றி அறிந்திருப்பீர்கள் தானே.. அந்தப்படத்தின் இயக்குனர் சலீம் அஹமது, தற்போது மம்முட்டியை வைத்து இயக்கியுள்ள படம் தான் 'பாதமாறி'.. மம்முட்டி ஜோடியாக ஜுவல் மேரி நடித்திருக்கிறார். இந்தப்படம் அரபு நாடுகளுக்கு பிழைப்பு தேடிப்போய் நீண்டகாலம் அங்கேயே வாழ்க்கையை கழித்த ... |
| லிங்குசாமிக்கு உதவிக்கரம் நீட்டும் கமல் Posted: பாபநாசம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, உலகநாயகன் கமல்ஹாசன், அடுத்ததாக, லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல் தற்போது தனது உதவியாளர் ராஜேஷ் இயக்கத்தில், ஆக்ஷன் த்ரில் மாஸ் எண்டர்டெய்னராக உருவாகி வரும் "தூங்காவனம்" படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு, கமல், லிங்குசாமி ... |
| போலி ஆபாச படம் - ஸ்ரீதிவ்யா வருத்தம்! Posted: நடிகைகளின் போட்டோக்களை மார்ப்பிங் செய்து அவர்களை ஆபாசமாக வௌிப்படுத்தி இணையதளங்களில் பரப்பிவிடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அனுஷ்கா, லட்சுமி மேனன், நயன்தாரா, ராதிகா ஆப்தே, உள்ளிட்ட பல நடிகைகளின் வரிசையில் இப்போது சேர்ந்திருப்பது நடிகை ஸ்ரீதிவ்யா. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ... |
| ஹீரோயின் முக்கியமல்ல - விஜய் சேதுபதி பேட்டி!! Posted: எப்பவும் வித்தியாசமான வேடங்களை தேர்ந்தெடுத்து நடித்து, அதில் முத்திரையும் பதித்து ரசிகர்களை கவருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது அவர் மிகவும் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ள படம் ஆரஞ்சுமிட்டாய். நடித்ததோடு இல்லாமல் இந்தப்படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். விஜய் சேதுபதியுடன் ரமேஷ் திலக், அஷ்ரிதா நடிக்கிறார்கள். ... |
| விஜய் படத்தில் இயக்குநர் மகேந்திரன்தான் வில்லனா? Posted: கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க இருப்பது யார் என்பது சஸ்பென்ஸாக ... |
| பின்னணி பாடகர் அஸ்லாம் பாடிய முதல் கானா பாடல்! Posted: நாட்டாமை படத்தில் 'நான் உறவுக்காரன்' பாடல் மூலம் ஒரு பின்னணி பாடகராக திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் தான் அஸ்லாம்.. அதன்பிறகு வித்யாசாகர், எஸ்.ஏ.ராஜ்குமார் ஆகியோர் இசையில் பாடல்களை பாடிய இவருக்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான் இந்தியில் இசையமைத்த 'ரங் தே பசந்தி' படம் மூலம் புகழ் வெளிச்சம் பாய்ச்சினார். தொடர்ந்து ... |
| விக்ரம் உடன் மோத முடிவெடுத்த தனுஷ்! Posted: கோலிசோடா வெற்றிப்படத்தை இயக்கிய விஜய்மில்டன் அடுத்து விக்ரம் நடிக்கும் 10 எண்றதுக்குள்ள படத்தை இயக்கி வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் ஐ படத்தில் நடித்த விக்ரம் அப்படத்துக்காக வருடக்கணக்கில் கால்ஷீட் கொடுத்து நடித்தார். எனவே அடுத்து நடிக்கும் படம் குறுகிய காலத்தில் எடுக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் 10 எண்றதுக்குள்ள ... |
| சிம்புதேவனை காய்ச்சி எடுத்த நிருபர்கள் Posted: ஜிகர்தண்டா விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் கதிரேசன் பத்திரிகையாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தவேளையில்... அதே இடத்துக்கு முன் அறிவிப்பின்றி வந்தனர் புலி படத்தின் இயக்குநர் சிம்புதேவனும், அப்படத்தின் தயாரிப்பாளர்களும். கதிரேசன் பிரஸ்மீட் நிறைவுற்றதும் அதே அரங்கில் புலி படத்தின் பிரச்சனை தொடர்பாக பிரஸ்மீட் தொடங்கியது. என்ன ... |
| 'பாகுபலி'யால் 'ருத்ரமாதேவி'க்கு லாபம்...! Posted: 'பாகுபலி, ருத்ரமாதேவி' என ஒரே சமயத்தில் இரண்டு சரித்திரப் படங்களில் அனுஷ்கா நடித்திருந்தார். 'ருத்ரமாதேவி'தான் முதலில் வெளிவருவதாக இருந்தது, ஆனால், அதன் இறுதிக்கட்டப் பணிகள் குறித்த நேரத்தில் முடிவடையாத காரணத்தால் 'பாகுபலி' படம் முந்திக் கொண்டது. ஒரே நேரத்தில் ஒரே நடிகை இரண்டு சரித்திரப் படங்களில் முக்கியமான ... |
| செல்வராகவனை மிரட்டினாரா தயாரிப்பாளர்? Posted: செல்வராகவன் இதுவரை இயக்கிய படங்கள் சுமுகமாக வெளிவந்ததாக வரலாறு இல்லை. அவர் இயக்கிய படங்களின் தயாரிப்பாளர்கள் அனைவரிடமும் கடைசிநேரத்தில் பஞ்சாயத்துதான். செல்வராகவன் கடைசியாக இயக்கிய இரண்டாம் உலகம் படம் பட்ஜெட் எகிறியது மட்டுமின்றி, படமும் படு தோல்வியடைந்தது. இது தொடர்பான ஒப்பந்தத்தின்படி தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ... |
| ரஜினி படம் அடுத்த மாதம் ஆரம்பம்! Posted: 'அட்டகத்தி, மெட்ராஸ்' படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ளது. முதல் கட்டப் படப்பிடிப்பு மலேசியாவில் நடக்க உள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் வயதான தாதா கெட்டப்பில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினிகாந்த் ரஞ்சித் மற்றும் அவர்களுடைய ... |
| Posted: சல்மான் கான் தயாரிப்பில், சூரஜ் பஞ்சோலி, அதியா ஷெட்டி அறிமுகமாகியுள்ள "ஹீரோ" படம், செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளதையொட்டி, அப்படத்தின் டிரைலர், இம்மாதம் 15ம் தேதி வெளியாக உள்ளதாக, படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சூரஜ் பஞ்சோலி, டிரைலருக்காக, ஸ்பெஷலாக, டப் வாய்ஸ் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. ... |
| த்ரிஷ்யம் எனது மறுபக்கத்தை காட்டும் : அஜய் தேவ்கன் Posted: த்ரிஷ்யம் ஹிந்தி ரீமேக் படம், எனது மறுபக்கத்தை காட்டும் படமாக இருக்கும் என்று அஜய் தேவ்கன் கூறியுள்ளார். த்ரிஷ்யம் படத்தின் பாடல அறிமுகவிழா, நேற்று மும்பையில் நடைபெற்றது. பின் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். த்ரிஷ்யம் ஹிந்தி ரீமேக், வசூல் சாதனை படைக்குமா என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அஜய் தேவ்கன், ... |
| டிவி சேனல்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கிடுக்கிப்பிடி! Posted: ஜூலை 24-ம்தேதி முதல் புதுப்படங்களின் ட்ரெய்லர், பாடல்காட்சி, காமெடி சீன் போன்றவற்றை சானல்களுக்கு தரப்போவது இல்லை என்றும், புதுப்படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கும் சேனல்களுக்கு மட்டுமே அந்த படத்தின் விளம்பரம் தரப்படும் என்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விதித்துள்ள கெடுபிடியால் தமிழ்ச் சேனல் வட்டாரங்கள் ... |
| ஒரு ஊரில் மட்டும் பாகுபலி மூன்று மொழிகளில்....! Posted: ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஷ் ராணா நடித்துள்ள பாகுபலி படம்தான் டாக் ஆப் த டவுன். தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுக்கவே இந்தப் படத்தைப் பற்றி பேசு வருகிறார்கள். பாகுபலி படத்தின் தமிழ் பதிப்பை ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜாவும், ராமநாராயணனின் மகன் முரளியும், பிரபாஸின் உறவினரும் இணைந்து வெளியிட்டுள்ளனர். சென்னை போன்ற ... |
| சிம்புவின் செயலுக்கு என்ன காரணம்? Posted: சிம்புவின் அப்பாவான டி.ராஜேந்தர் அரசியல்வாதியாகவும் இருப்பதால் அவ்வப்போது தன்னைத் தன்மானத்தமிழன் என்று சொல்லிக்கொள்வார். ஆனால் அவரது மகனான சிம்புவோ தன் பெயரையே ஆங்கிலத்தில் எஸ்.டி.ஆர் என்று மாற்றிக்கொண்டவர். அதுமட்டுமல்ல எந்த சந்தர்ப்பத்திலும் அவர் தன்னை தமிழனாக அடையாளப்படுத்திக்கொண்டது இல்லை. தமிழ் உணர்வாளராகவும் ... |
| 'பாகுபலி' தொலைக்காட்சி உரிமத்தில் மட்டும் 60 கோடி Posted: 'பாகுபலி' திரைப்படம் வெற்றிகரமாக முதல் நாளைக் கடந்து விட்டது. உலகம் முழுவதும் நேற்று வெளியான இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் கண்டிப்பாக இந்தியத் திரைப்பட உலகில் ஒரு சாதனையை நிகழ்த்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதன் விவரங்கள் இனிமேல்தான் தெரிய வரும். கதைக்கு விருந்தோ இல்லையோ கண்களுக்கு இந்தப் படம் விருந்து என்றுதான் ... |
| கோழிக்கோட்டில் பிட்னெஸ் சென்டர் தொடங்குகிறார் லேனா..! Posted: தமிழில் அநேகன் படத்தில் டாக்டராக நடித்து, சாப்ட்வேர் பணியாளர்களின் மன அழுத்தத்தை போக்கும் சைக்கோ தெரபிகள் தருவாரே அவர் தான் மலையாள நடிகை லேனா என்பது உங்களுக்கு தெரியும். அவர்தான் இப்போது உடம்பை குறைக்க, தேவையில்லாத எடையை குறைக்க வைப்பதற்காக கோழிக்கோட்டிலும் திருச்சூரிலும் 'ஆகிருதி' என்கிற பெயரில் பிட்னெஸ் சென்டர் தொடங்க ... |
| Posted: பாலிவுட் திரையுலகில், தயாரிப்பாளர், இயக்குநர் பிரிவுகளில் முன்னணியில் உள்ள கரன் ஜோஹர், தற்போது காமெடி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் அவதாரம் எடுக்க உள்ளார். பாலிவுட்டில், காமெடி நைட்ஸ் வித் கபில் என்ற நிகழ்ச்சி, படத்தின் புரோமோஷனுக்காக மட்டுமின்றி, பாலிவுட் நட்சத்திரங்களுக்கான கலந்துரையாடலாகவும் இருந்து ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-07-11 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |