Cinema.tamil.com |
- விஜய்யுடன் நடிக்கிறார் சுனைனா!
- உலக மொழிகளில் கலக்க உள்ள சிம்பு....
- பன்மொழிப்படங்கள் உண்மையில் பன்மொழிப்படங்களா?
- சரியான நேரத்தில் அஜித் உதவுவார் - மச்சான் ரிச்சர்டு
- எலி... புலி... எங்களுக்கு கிலி!
- தமிழோடு விளையாடும் கமல்ஹாசன்...!
- ஹிந்தி பேசப் போகும் 'புலி'
- முன்னணி ஹீரோயினுக்காகக் காத்திருக்கும் சிவகார்த்திகேயன்
- ரஜினியை மிரட்டவில்லை, வேண்டுகோள் வைக்கிறேன் - போத்ரா!
- “மோகன்லால் படத்தை இயக்கவேண்டும்” - ராஜமவுலியின் ஆசை..!
- ஷங்கரை நெருங்கினாரா ராஜமௌலி ?
- கேரளாவில் 'பாகுபலி'க்கு மறைமுக எதிர்ப்பு...
- பாகுபலி தியேட்டர்களில் ஜி.வி.பட டிரைலர்
- பாகுபலிக்காக பாதி வாழ்நாளை செலவழித்துள்ளேன் : ராணா டகுபதி
- பிளாப் கொடுத்தாலும், பிஸியாக இருக்கும் ரன்பீர்
- சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்த பாகுபலி சிறப்பு காட்சி டிக்கெட்!
- சல்மானுக்கு பாதிப்பா? மனம் திறக்கும் அனீஸ்
- ஷாரூக் கானின் ஃபேன் படம் ஏப்ரலில் ரிலீஸ்
- பல்கேரியாவில் அஜய்- ஷாரூக் டின்னர்
- ஜூலை 22-ல் தனியொருவன் இசை!
| விஜய்யுடன் நடிக்கிறார் சுனைனா! Posted: காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, வம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக கிருஷ்ணாவுடன், வன்மம் என்ற படத்தில் நடித்தார். தற்போது இவரது நடிப்பில் நம்பியார், கதிர்வேல் போன்ற படங்கள் வௌியாக இருக்கிறது. இந்நிலையில் விஜய்யுடன் நடிக்க ... |
| உலக மொழிகளில் கலக்க உள்ள சிம்பு.... Posted: செல்வராகவன் இயக்கத்தில், சிம்பு நடித்துள்ள "கான்" படம், ஸ்பானிஷ், பிரெஞ்சு உள்ளிட்ட சர்வதேச மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த தகவலை, இயக்குநர் செல்வராகவன், அவரது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக, செல்வராகவன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கான் படத்தை, ஸ்பானிஷ், பிரெஞ்சு, போர்த்துகீசிய ... |
| பன்மொழிப்படங்கள் உண்மையில் பன்மொழிப்படங்களா? Posted: திரைப்படங்கள் என்பது உண்மையில் ஒரு கலைவடிவம். தமிழ்த்திரைப்படங்களைத் தொடர்ந்து பார்த்து வரும் பார்வையாளனுக்கு இந்தத் தகவல் அதிசயமாக மட்டுமல்ல, அதிர்ச்சியளிக்கக் கூடியதாகவும் இருக்கலாம். காரணம்... கடந்த 75 ஆண்டுகளில் கலைத்தன்மையுடன் கூடிய தமிழ்த்திரைப்படங்கள் மிக மிக அரிதாகவே இருப்பதுதான். உலக அளவில் ... |
| சரியான நேரத்தில் அஜித் உதவுவார் - மச்சான் ரிச்சர்டு Posted: காதல் வைரஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான௦வர் நடிகர் ரிச்சர்டு. அஜித்தின் மச்சானான இவர் அதன்பின்னர் பல படங்களில் நடித்துவிட்டார். ஆனால் அவருக்கான ஹீரோ அந்தஸ்த்து இன்னும் கிடைக்கவில்லை. தொடர்ந்து வெற்றி பெற சினிமாவில் போராடி வருகிறார். தற்போது அவரது நடிப்பில் காட்டுராணி கோட்டை என்ற த்ரில்லர் படம் ... |
| எலி... புலி... எங்களுக்கு கிலி! Posted: நடிகர் விஜய்க்கு உங்கள் அபிமான லைட்பாய் எழுதும் பகிரங்க கடிதம். என்னமோ தெரியவில்லை, சமீப காலமாக சினிமா தலைப்புக்கு மிகவும் பஞ்சம் வந்திருக்கும் போல. பல லட்சம் வார்த்தைகளைக் கொண்ட மொழி என்று தமிழைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அதில் உங்களுக்கு சில வார்த்தைகள் கூட கிடைக்காமல் போனது ஆச்சரியம் தான். எனக்கு தமிழறிவில் நான் ... |
| தமிழோடு விளையாடும் கமல்ஹாசன்...! Posted: தங்கள் அபிமான ஹீரோக்கள் நடித்து ஒரு படம் வெளிவந்து விட்டால் போதும், அவருடைய ரசிகர்கள் தங்களது மனம் கவர்ந்த ஹீரோக்களைப் பற்றி புதிது புதிதாக பல விஷயங்களை சமூக வலைத்தளங்களில் பரவவிடுகிறார்கள். அப்படிப் பார்க்கும் போதுதான் அந்த ஹீரோக்கள் செய்த சில பல நல்ல விஷயங்களும் மற்றவர்களுக்கும் தெரிய வருகிறது. அந்த அளவிற்கு தங்களது ... |
| Posted: விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்துள்ள 'புலி' திரைப்படம் ஹிந்தியிலும் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஸ்ரீதேவி ஹிந்தித் திரையுலகில் கனவுக்கன்னியாகத் திகழ்ந்தவர். அவர் நடித்துள்ள எத்தனையோ படங்கள் சூப்பர் ஹிட்டாகி ஓடியிருக்கின்றன. வட இந்திய ... |
| முன்னணி ஹீரோயினுக்காகக் காத்திருக்கும் சிவகார்த்திகேயன் Posted: சிவகார்த்திகேயனும் தற்போது 'விஷயம் வெளியே தெரியக் கூடாது' வகையிலான ஹீரோவாக தன்னை மாற்றிக் கொண்டார். அவருடைய அடுத்த படம் பற்றி எந்த விவரமும் இதுவரை அதிகப்படியாக வெளியிடப்படவில்லை. படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களைப் பற்றி மட்டுமே பெருமையாக அறிவித்துள்ளார்கள். தவிர, படத்தில் நடிக்க உள்ள மற்ற நட்சத்திரங்கள் பற்றி ... |
| ரஜினியை மிரட்டவில்லை, வேண்டுகோள் வைக்கிறேன் - போத்ரா! Posted: நடிகர் தனுஷின் அப்பாவும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா, முகுல் சந்த் போத்ரா என்பவரிடம் ரூ.65 லட்சம் கடன் வாங்கியிருந்தார். ஆனால் அவர் சொன்ன தேதியில் கடனை திருப்பி தரவில்லை, அவர் அளித்த காசோலையும் பணமில்லாமல் திரும்பி வந்துவிட்டது. இதனையடுத்து கஸ்தூரி ராஜா மீது வழக்கு தொடர்ந்தார். அதோடு இந்த வழக்கில் ரஜினியையும் உள்ளே ... |
| “மோகன்லால் படத்தை இயக்கவேண்டும்” - ராஜமவுலியின் ஆசை..! Posted: இந்திய சினிமா அடையாளங்களில் முக்கியமான ஒருவரான இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, இன்று தனது கனவுப்படமான 'பாகுபலி'யின் முதல் பாகத்தை வெற்றிகரமாக ரிலீஸ் செய்துவிட்டார். அடுத்த படத்தில் அவர் யாரை வைத்து இயக்கப்போகிறார் என்கிற கேள்விக்கு விடையாக மகேஷ்பாபு படம் தான் என்கிற பதிலும் சில நாட்களுக்கு முன்னர்தான் வெளியானது.. அப்படியானால் ... |
| Posted: 'பாகுபலி' படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு இந்தப் படம் பற்றிய பேச்சுதான் சமூக வலைத்தளங்களில் அதிகமிருக்கும். பட வெளியீட்டிற்கு முன் ஷங்கருக்கே சவால் விடும் அளவில் ராஜமௌலி படமாக்கியிருக்கிறார் என்றே சிலர் கொஞ்சம் ஓவராகவே விளம்பரப்படுத்தினார்கள். ஆனால், ஷங்கர் கிராபிக்ஸ் ... |
| கேரளாவில் 'பாகுபலி'க்கு மறைமுக எதிர்ப்பு... Posted: கேரளாவிலும் 'பாகுபலி' திரைப்படம் மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படும் என முன்னர் அறிவித்திருந்தார்கள். ஆனால், அந்தப் படத்தை டப்பிங் செய்து வெளியிடுவதன் மூலம் நேரடி மலையாளப் படங்களுக்கு ஆபத்து வரலாம் என எண்ணிய பல திரையரங்கு உரிமையாளர்கள் 'பிரேமம்' பட திருட்டு டிவிடி விஷயத்தைக் காரணமாக வைத்து ஸ்டிரைக் ... |
| பாகுபலி தியேட்டர்களில் ஜி.வி.பட டிரைலர் Posted: ஜி.வி. பிரகாஷ் குமார், கயல் ஆனந்தி உள்ளி்ட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள "த்ரிஷா இல்லன்னா நயன்தாரா" படத்தின் டிரைலர், பாகுபலி படம் ஓடும் தியேட்டர்களில் திரையிடப்பட்டு வருகிறது. கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் டிரைலர், சமீபத்தில் ... |
| பாகுபலிக்காக பாதி வாழ்நாளை செலவழித்துள்ளேன் : ராணா டகுபதி Posted: டோலிவுட் நடிகர் ராணா டகுபதி, பாகுபலி படத்தின் மூலம், டோலிவுட்டை மட்டுமல்லாது, கோலிவுட் மற்றும் பாலிவுட் என ஒட்டுமொத்த இந்திய திரையுலகிற்கும் பரிட்சயமான நடிகராக மாறிவிட்டார். பாகுபலி படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில், வெளியாகி உள்ளது. பாகுபலி படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நம்முடன் பகிர்ந்து ... |
| பிளாப் கொடுத்தாலும், பிஸியாக இருக்கும் ரன்பீர் Posted: ரன்பீர் கபூர் நடித்து வெளியான கடைசி 3 படங்கள் படுதோல்வியை சந்திந்திருந்த போதிலும், அடுத்தாண்டு இறுதி வரை, பல படங்கள் அவரது கைவசம் உள்ளன. இம்தியாஸ் அலி இயக்க்ததில் "தமாஷா" படத்தில் தீபிகா படுகோனேவுக்கு ஜோடியாகவும், காத்ரீனா கைப்பிற்கு ஜோடியாக ஜக்கா ஜஸோஸ் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதுமட்டுமல்லாது, ஏ தில் ஹைய் முஸ்கில் ... |
| சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்த பாகுபலி சிறப்பு காட்சி டிக்கெட்! Posted: இந்திய சினிமாவில் பிரமாண்ட தயாரிப்பாக உருவாகியுள்ள பாகுபலி படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும், மற்ற மொழிகளில் டப்பிங்கும் செய்யப்பட்டுள்ளது. சரித்திர பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள பாகுபலி படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ராஜமௌலி ... |
| சல்மானுக்கு பாதிப்பா? மனம் திறக்கும் அனீஸ் Posted: சல்மான் கான் நடித்துள்ள ஹீரோ ரீமேக் படமும், ஜான் ஆபிரஹாம் நடித்துள்ள வெல்கம் பேக் படமும் வெவ்வேறான கதைக்களத்தில் உருவானவை. இதன்காரணமாக, இவ்விரு படங்களும், ஒரேநாளில் ரிலீஸ் ஆனாலும், அப்படங்களுக்கு பாதிப்பு இருக்காது என்று பாலிவுட் இயக்குநர் அனீஸ் பஜ்மீ கூறியுள்ளார். சல்மான் கானின் நெருங்கிய நண்பரான இயக்குநர் அனீஸ் பஜ்மீ, ... |
| ஷாரூக் கானின் ஃபேன் படம் ஏப்ரலில் ரிலீஸ் Posted: ஷாரூக் கான் நடிப்பில் உருவாகி, ரிலீசிற்காக காத்திருந்த ஃபேன் படம், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வரும் ஆகஸ்ட் மாதம், இப்படம் ரிலீஸ் ஆவதாக இருந்தது. படத்தின் விசுவல் எபெக்ட்ஸ் பணிகள் நிறைவடையாததன் காரணமாக, ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது இதனிடையே, படத்தின் ரிலீஸ் தேதி இறுதி ... |
| பல்கேரியாவில் அஜய்- ஷாரூக் டின்னர் Posted: பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான ஷாரூக் கான் மற்றும் அஜய் தேவ்கன் நடித்துள்ள படங்கள், மாறி மாறிவசூல் சாதனை நிகழ்த்தியுள்ள நேரத்திலும், இவர்களது படங்கள் ஒரேநாளில் மோதியதில்லை., மேலும் பொது இடங்களிலும், இவர்கள் சந்தித்து பேசியதில்லை. ஆனால், இவர்களின் சந்திப்பு தற்போது நிகழ்ந்துள்ளது. தில்வாலே படத்திற்காக, பல்கேரியா சென்றுள்ள ஷாரூக் ... |
| Posted: ஜெயம், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி என தனது அண்ணன் ராஜா இயக்கத்தில் தொடர் வெற்றி படங்களில் நடித்தவர் ஜெயம் ரவி. தற்போது தனியொருவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் அரவிந்தசாமியும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-07-10 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |