Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

2015 - குருமாற்றப் பலன்கள் : விசாகம்

Posted:

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம் உத்தராயணம் க்ரீஷ்ம ரிது ஆனி மாதம் 20ம் தேதி (05-07-2015) ஞாயிற்றுக் கிழமையும் கிருஷ்ண சதுர்த்தியும் அவிட்ட நக்ஷத்ரமும் ப்ரீதி நாமயோகமும் பாலவ கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 42.39க்கு (இந்திய நேரம் இரவு மணீ 11.02க்கு) கன்னியா லக்னத்தில்  கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குள் செல்கிறார்.


Read more ...

2015 - குருமாற்றப் பலன்கள் : சுவாதி

Posted:

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம் உத்தராயணம் க்ரீஷ்ம ரிது ஆனி மாதம் 20ம் தேதி (05-07-2015) ஞாயிற்றுக் கிழமையும் கிருஷ்ண சதுர்த்தியும் அவிட்ட நக்ஷத்ரமும் ப்ரீதி நாமயோகமும் பாலவ கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 42.39க்கு (இந்திய நேரம் இரவு மணீ 11.02க்கு) கன்னியா லக்னத்தில்  கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குள் செல்கிறார்.


Read more ...

2015 - குருமாற்றப் பலன்கள் : சித்திரை

Posted:

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம் உத்தராயணம் க்ரீஷ்ம ரிது ஆனி மாதம் 20ம் தேதி (05-07-2015) ஞாயிற்றுக் கிழமையும் கிருஷ்ண சதுர்த்தியும் அவிட்ட நக்ஷத்ரமும் ப்ரீதி நாமயோகமும் பாலவ கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 42.39க்கு (இந்திய நேரம் இரவு மணீ 11.02க்கு) கன்னியா லக்னத்தில்  கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குள் செல்கிறார்.


Read more ...

2015 - குருமாற்றப் பலன்கள் : அத்தம்

Posted:

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம் உத்தராயணம் க்ரீஷ்ம ரிது ஆனி மாதம் 20ம் தேதி (05-07-2015) ஞாயிற்றுக் கிழமையும் கிருஷ்ண சதுர்த்தியும் அவிட்ட நக்ஷத்ரமும் ப்ரீதி நாமயோகமும் பாலவ கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 42.39க்கு (இந்திய நேரம் இரவு மணீ 11.02க்கு) கன்னியா லக்னத்தில்  கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குள் செல்கிறார்.


Read more ...

கமல் விஷயத்தில் விவேக் பல்டி?

Posted:

ஜுலை இறுதியில் வர வேண்டிய கமல்ஹாசனின் ‘பாபநாசம்’ படத்தை திடீரென ஜுலை 3 ந் தேதியே திரைக்கு கொண்டு வர முடிவெடுத்துவிட்டார்கள்.


Read more ...

யாகாவராயினும் நாகாக்க- விமர்சனம்

Posted:

‘கேடாய் முடியும் கேமிரா மொபைல்’ என்று கூட இந்த படத்திற்கு தலைப்பு வைத்திருக்கலாம். ‘ஒரு நாள் டைம் தர்றேன்.


Read more ...

சிறை செல்ல வேண்டியவர்கள் பிரதமர் பதவி கோருகின்றனர்: சந்திரிக்கா குமாரதுங்க

Posted:

நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக செயற்படுமானால் இன்று பிரதமர் பதவி கேட்கும் சிலர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

சர்வதேசம், புலம்பெயர் தமிழ்ச் சமூகம் ஆகியவற்றின் ஆதரவை பெறும் நோக்கில் தேர்தல் விஞ்ஞாபனம் அமையும்: த.தே.கூ

Posted:

சர்வதேசத்தின் ஆதரவை மேலும் வலுப்படுத்தி புலம்பெயர்ந்த தமிழர்களின் ஒன்றுபட்ட ஆதரவை பெற்றுக்கொள்ள கூடிய வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படும் என்று கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 


Read more ...

மஹிந்தவின் மெதமுலன கூட்டத்தில் 20 வரையிலான சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களே பங்கேற்பு!

Posted:

தங்காலை மெதமுலனவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியலுக்கான மீள் வருகை தொடர்பிலான அறிவித்தல் கூட்டத்தில் 100 வரையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், 20 வரையிலான சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களே கலந்து கொண்டிருந்தனர். 


Read more ...

மஹிந்த வருவதால் பிரச்சினையில்லை; நாம் பெரும்பான்மை அரசமைப்போம்: விஜயதாச ராஜபக்ஷ

Posted:

மக்களினால் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வருவது எமக்கு பிரச்சினையான ஒன்றல்ல. நாம் பெரும்பான்மையுள்ள அரசாங்கமொன்றை அமைப்போம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும், நீதி அமைச்சருமான விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

ஊழல் மோசடிகளை மூடி மறைக்கவே மஹிந்த ராஜபக்ஷ பொதுத் தேர்தலில் போட்டி: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை மூடி மறைப்பதற்காகவே பொதுத் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்துக்கு வர நினைக்கின்றார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

கே (ஓரினச் சேர்க்கை) திருமணங்கள் குறித்து அமெரிக்கச் சிறுவர்கள் சொல்வது என்ன?

Posted:

உலகில் ஓரினச் சேர்க்கையாளர்களது திருமணத்தை எதிர்க்கும் சமூக ஆர்வலர்கள் பொதுவாக அதை எதிர்ப்பதற்குக் கூறும் காரணங்களில் முக்கியமானதாக இருப்பது தமது இந்த திருமணம் குறித்துத் தம் குழந்தைகளுக்கு அதை எவ்வாறு புரிய வைப்பார்கள் என்பதே ஆகும்.


Read more ...

ஜப்பானில் மிகவும் சுவாரசியமாக நடைபெற்ற உலகின் முதல் ரோபோ திருமணம்!:புகைப்படங்கள்

Posted:

அண்மையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மிகவும் சுவாரசியமாக உலகின் முதல் ரோபோக்களுக்கிடையேயான திருமணம் நடைபெற்றதுடன் கடந்த சில நாட்களாக இச்செய்தி இணைய ஊடகங்களில் ஆக்கிரமித்துள்ளது.


Read more ...

நிலக்கரி சுரங்கங்களை மன்மோகன் சிங் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்!

Posted:

நிலக்கரி சுரங்கங்களை மன்மோகன் சிங் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்று முன்னால் இணை அமைச்சார் தாசரி நாராயண ராவ் கூறியுள்ளார்.


Read more ...

விரைவில் அமெரிக்காவிலும் கியூபாவிலும் திறக்கப் படவுள்ள தூதரகங்கள்!:ஒபாமா அறிவிப்பு

Posted:

50 வருடங்களுக்குப் பிறகு அமெரிக்கா கியூபா இடையேயான உறவு மிகவும் வலுப்படவுள்ளதாகவும் விரைவில் கியூபத் தலைநகர் ஹவானாவில் அமெரிக்கத் தூதரகமும் வாஷிங்டனில் கியூப தூதரகமும் திறக்கப் படவுள்ளதாக அமெரிக்கா அதிபர் ஒபாமா இன்று புதன்கிழமை வெள்ளை மாளிகையில் ஊடக அறிவிப்பின் போது தெரிவித்துள்ளார்.


Read more ...

தயாநிதி மாறனிடம் 64 கேள்விகளை சிபிஐ போலீசார் கேட்டனர்

Posted:

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம் சிபிஐ அதிகாரிகள் மொத்தம் 64 கேள்விகளை இன்று மட்டும் கேட்டனர் என்று தெரிய வருகிறது.


Read more ...

வெங்காய ஏற்றுமதி கட்டுப்பாட்டுக்குத் தடை மேலும் நீட்டிப்பு:மத்திய அரசு

Posted:

சமையல் பொருட்களில் அத்தியாவசியமாக இருக்கும் வெங்காய ஏற்றுமதிக்கு விதித்தக் கட்டுப்பாட்டை மேலும் நீட்டித்து உத்தரவுப் பிறப்பித்துள்ளது மத்திய அரசு.


Read more ...

கர்நாடகாவில் மழைக் குறைந்து, மேட்டூர் அணைக்கு நீர் வரத்துக் குறைந்தது!

Posted:

மேற்குப் பருவமழை ஊர் அணைக்கு வரும் நீரின் அளவு கர்நாடகாவில் கட்டுக்குள் வந்து,மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்துக் குறைந்துள்ளது.


Read more ...

யேமெனில் பாரிய சிறை தகர்ப்பு!:அல்கொய்தா போராளிகள் உட்பட 1200 பேர் தப்பியோட்டம்

Posted:

யேமெனில் ஷியா ஹௌத்தி முஸ்லிம் கிளர்ச்சியாளர்களுக்கும் அரச ஆதரவுப் படைகளுக்கும் இடையே தரை வழிப்போர் தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மத்திய யேமெனின் தாய்ஸ் நகரத்திலுள்ள பாரிய சிறை தகர்க்கப் பட்டுள்ளது.


Read more ...

இந்திரா காந்தியின் மரணம் தற்கொலைதான் எனத் தீர்ப்பு வேண்டும்!

Posted:

இந்திரா காந்தியின் மரணம் தற்கொலைதான் எனத் தீர்ப்பு வழங்க வேண்டும் என்கிற மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.


Read more ...

சென்னை மெட்ரோ ரயில் ஸ்டாலின்,விஜயகாந்த் பயணம்

Posted:

சென்னை மாநகருக்கு அழகை கூட்டி வரும் மெட்ரோ ரயிலில் திமுக பொருளாளர் ஸ்டாலின் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இருவரும் இரு வேறு நேரங்களில் பயணம் செய்தனர்.


Read more ...

வடக்கு, கிழக்கிற்கு வெளியே போட்டியிடுவது தொடர்பில் த.தே.கூ பரிசீலனை: மாவை சேனாதிராஜா

Posted:

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயும் போட்டியிடுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலனையில் ஈடுபடவுள்ளதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 


Read more ...

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி!

Posted:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என்று கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டு உள்ளார். 


Read more ...

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிப்பரப்பு செய்ய நிதி வசதி இல்லை: சபாநாயகர்

Posted:

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிப்பரப்பு செய்ய நிதி வசதி இல்லை என்று, சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் கூறியுள்ளார். 


Read more ...

தமிழக ரயில் நிலையங்களில் குழந்தைகளுக்கான ஹெல்ப் லைன்!

Posted:

தமிழக ரயில் நிலையங்களில் தொலைந்துபோன குழந்தைகளுக்கான ஹெல்ப் லைன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர் தமிழக ரயில்வே அதிகாரிகள். 


Read more ...

மத்திய அரசின் செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தைத் துவக்கி வைத்தார் மோடி!

Posted:

மத்திய அரசின் செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தைத் இன்று டெல்லி இந்திராகாந்தி அரங்கத்தில் துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. 


Read more ...

மஹிந்த எனும் சவால்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ‘அரசியல் மீளெழுச்சி’ பொதுத் தேர்தலினூடு நிகழ்த்தப்பட்டுவிடும் என்று பௌத்த சிங்கள கடும்போக்கு தளமும், சிங்கள மக்களில் குறிப்பிட்டளவானவர்களும் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள். அந்த நம்பிக்கையின் அளவை பெருமளவாக அதிகரிப்பதினூடு பிரதமர் கனவை அடைந்துவிடலாம் என்கிற எண்ணம் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அவரது தரப்பினருக்கும் இருக்கின்றது. அதுதான், அவர்களின் அரசியல் நடவடிக்கைகளை விடாப்பிடியாக முன்னெடுக்கவும் வைத்திருக்கின்றது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™