4TamilMedia செய்திகள் | |
- எல்லையில் உயிரழந்த தமிழக வீரரின் உடல் சொந்த ஊருக்கு வந்தது
- தமிழர் உரிமைகளைக் காக்க ஒன்றிணைவோம்; இரா.சம்பந்தன் அழைப்பு!
- அரச புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலினால் பிழையான தகவல்களை வெளியிட்டேன்: துரைராஜா வரதராஜா
- ஐ.தே.க. தலைமையில் நல்லாட்சி முன்னணி; சம்பிக்க, ராஜித, அர்ஜூன யானைச் சின்னத்தில் போட்டி(?)
- ஜெயலலிதா சிகிச்சைக்காக வெளிநாடு பயணம்?
- தமிழ் முற்போக்குக் கூட்டணி ஐ.தே.க. கூட்டணியில் போட்டி!
- யாழில் ஈபிடிபியும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தது!
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பு மனுக்களை தாக்கல் செய்தது!
- ஹெல்மெட் கட்டாயம் எனும் நடவடிக்கையை அடுத்து மோட்டார் வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி!
| எல்லையில் உயிரழந்த தமிழக வீரரின் உடல் சொந்த ஊருக்கு வந்தது Posted:
எல்லையில் பாகிஸ்தான் ராணுவத் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் அனீஸ் உடல் இன்று அவரது சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தது. Read more ... |
| தமிழர் உரிமைகளைக் காக்க ஒன்றிணைவோம்; இரா.சம்பந்தன் அழைப்பு! Posted:
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களைப் பெற்று சாதனை படைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். இந்தச் சாதனையை நிலைநாட்ட தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் திரளவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார். Read more ... |
| அரச புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலினால் பிழையான தகவல்களை வெளியிட்டேன்: துரைராஜா வரதராஜா Posted:
இறுதி மோதல்களின் போது 40 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்த போதும், அரச புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலினால் பிழையான விபரங்களை வெளியிட்டதாக இறுதி மோதல் காலத்தில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராகப் பணியாற்றிய வைத்தியக்கலாநிதி துரைராஜா வரதராஜா தெரிவித்துள்ளார். Read more ... |
| ஐ.தே.க. தலைமையில் நல்லாட்சி முன்னணி; சம்பிக்க, ராஜித, அர்ஜூன யானைச் சின்னத்தில் போட்டி(?) Posted:
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியோடு ஒன்றிணைந்து செயற்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு பங்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவினரும், ஜாதிக ஹெல உறுமயவும் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து ‘நல்லாட்சி முன்னணி’ என்கிற கூட்டணியின் கீழ் பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. Read more ... |
| ஜெயலலிதா சிகிச்சைக்காக வெளிநாடு பயணம்? Posted: |
| தமிழ் முற்போக்குக் கூட்டணி ஐ.தே.க. கூட்டணியில் போட்டி! Posted:
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையேற்கும் கூட்டணியில் இணைந்து போட்டியிடவுள்ளது. Read more ... |
| யாழில் ஈபிடிபியும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தது! Posted: எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுவை யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் தாக்கல் செய்துள்ளது. Read more ... |
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பு மனுக்களை தாக்கல் செய்தது! Posted:
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் போட்டியிடும் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் (யாழ், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை) இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் தாக்கல் செய்துள்ளது. Read more ... |
| ஹெல்மெட் கட்டாயம் எனும் நடவடிக்கையை அடுத்து மோட்டார் வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி! Posted:
ஹெல்மெட் கட்டாயம் எனும் நடவடிக்கையை அடுத்து மோட்டார் வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி கட்டாயம் எனும் நடவடிக்கையை மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |







