Tamilwin Latest News: “யாழ். பாடசாலைகள் அருகே ஐஸ்கிறீம் ...” plus 17 more | |
- யாழ். பாடசாலைகள் அருகே ஐஸ்கிறீம் ...
- மஹிந்தவின் உயிருக்கு அச்சுறுத்தல் ...
- ஐ.நா விசாரணைக் குழுவில் சந்திரநேரு ...
- மதில் மீது ஏறி போராட்டம் நடத்துவது ...
- ஐ.ம.சு.மு. அரசாங்கம் அரச, தனியார் ...
- ஐதேகவுடன் எவ்வித உடன்படிக்கையும் ...
- பிரேசில் ஒலிம்பிக் போட்டி ...
- தமிழ் தலைமைத்துவத்தில் பிளவை ...
- கலப்புமுறை உறுப்பினர் எண்ணிக்கையை ...
- பாகிஸ்தான் இராணுவ பிரதானி - ...
- நாவற்குழியில் குடும்பஸ்தர் ...
- வரலாற்று சாதனை படைப்பாரா கோஹ்லி?
- கார்ட்டூன் கதாபாத்திரத்தில் ...
- டிவில்லியர்ஸ் சாதனையை ...
- டோனி, ரெய்னா மீது பரபரப்பு ...
- மெஸ்ஸியின் குழந்தையாக ரொனால்டோ: ...
- சாதனை படைக்குமா இந்தியா? ...
- காதலியை கொலை செய்த வழக்கு: பரோலில் ...
| யாழ். பாடசாலைகள் அருகே ஐஸ்கிறீம் ... Posted: 09 Jun 2015 05:57 PM PDT யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பாடசாலைகளை அண்மித்த பகுதியில் ஐஸ்கிறீம், வெற்றிலை போன்றவற்றை விற்பனை செய்ய பொலிஸார் தடைவிதித்துள்ளனர். |
| மஹிந்தவின் உயிருக்கு அச்சுறுத்தல் ... Posted: 09 Jun 2015 05:48 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. |
| ஐ.நா விசாரணைக் குழுவில் சந்திரநேரு ... Posted: 09 Jun 2015 05:40 PM PDT ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைக் குழுவின் முன்னிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர் சந்திரநேரு சாட்சியமளித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| மதில் மீது ஏறி போராட்டம் நடத்துவது ... Posted: 09 Jun 2015 05:20 PM PDT மதில் மீது ஏறி போராட்டம் நடத்துவது பௌத்த பிக்குகளுக்கு பொருத்தமாக அமையாது என அஸ்கிரி பீடாதிபதி அத்தாதஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார். |
| ஐ.ம.சு.மு. அரசாங்கம் அரச, தனியார் ... Posted: 09 Jun 2015 05:10 PM PDT ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு அறிவிக்காத வகையிலும் பாராளுமன்றத்தின் அனுமதி இன்றியும் அரச மற்றும் தனியார் வங்கிகளில் இருந்து ஒரு இலட்சத்து 98 ஆயிரத்து 762 கோடி ரூபாவை (198762 கோடி ரூபாவை) கடனாகப் பெற்றுள்ளது என்று அரசாங்கம் நேற்று சபையில் அறிவித்தது. |
| ஐதேகவுடன் எவ்வித உடன்படிக்கையும் ... Posted: 09 Jun 2015 04:53 PM PDT ஐக்கிய தேசியக் கட்சியுடன் எவ்வித உடன்படிக்கையும் கைச்சாத்திடவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். |
| Posted: 09 Jun 2015 11:00 AM PDT பிரேசிலில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிக்கெட்கள் உள்நாட்டு ரசிகர்களுக்கு குறைந்த அளவே ஒதுக்கப்பட்டுள்ளது. |
| தமிழ் தலைமைத்துவத்தில் பிளவை ... Posted: 09 Jun 2015 10:23 AM PDT இலங்கையின் தமிழ் தலைமைத்துவத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக சில சக்திகள், தமிழ் சமூகத்தின் மத்தியில் டொலர்களை விநியோகிக்கின்றன என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. |
| கலப்புமுறை உறுப்பினர் எண்ணிக்கையை ... Posted: 09 Jun 2015 10:12 AM PDT இலங்கையின் நாடாளுமன்றத்துக்கு கலப்பு முறையின் கீழ் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் கோரியுள்ளது. |
| பாகிஸ்தான் இராணுவ பிரதானி - ... Posted: 09 Jun 2015 10:04 AM PDT இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் இராணுவ பிரதிநிதி ஜெனரல் ரஹீல் ஷெரீப் நேற்று பாதுகாப்புச் செயலாளரை பீ.எம்.யூ.டீ பஸ்நாயக்கவை சந்தித்தார். |
| நாவற்குழியில் குடும்பஸ்தர் ... Posted: 09 Jun 2015 09:44 AM PDT யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று பிற்பகல் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். |
| வரலாற்று சாதனை படைப்பாரா கோஹ்லி? Posted: 09 Jun 2015 07:45 AM PDT இந்தியா அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி கொண்ட வங்கதேச தொடரில் பங்கேற்கிறது. |
| கார்ட்டூன் கதாபாத்திரத்தில் ... Posted: 09 Jun 2015 06:08 AM PDT கார்ட்டூன் கதாபாத்திரத்தில் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இடபெறவுள்ளார். |
| Posted: 09 Jun 2015 03:27 AM PDT வங்கதேச அணியின் இடது கை துடுப்பாட்ட வீரர் மொமினுல் ஹக் மீது அந்த அணி வீரர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். |
| டோனி, ரெய்னா மீது பரபரப்பு ... Posted: 09 Jun 2015 03:19 AM PDT இந்திய அணித்தலைவர் டோனி மற்றும் ரெய்னா ஆகியோர், தங்களுக்கு சொந்தமான ஹொக்கி அணி வீரர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. |
| மெஸ்ஸியின் குழந்தையாக ரொனால்டோ: ... Posted: 08 Jun 2015 11:24 PM PDT தற்போதைய கால்பந்து உலகில் போர்ச்சுகல் அணித்தலைவர் ரொனால்டோவும் அர்ஜென்டினா அணியின் அணித்தலைவர் மெஸ்சியும் முன்னணி நட்சத்திர வீரர்கள். |
| Posted: 08 Jun 2015 11:04 PM PDT வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. |
| காதலியை கொலை செய்த வழக்கு: பரோலில் ... Posted: 08 Jun 2015 10:06 PM PDT காதலியை கொலை செய்த வழக்கில் சிறைதண்டனை அனுபவித்து வரும் பிரபல ஓட்டப்பந்தய வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் பரோலில் விடுதலையாகவிருக்கிறார் |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |