Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “நாட்டை முழுமையாக மீட்டெடுக்கும் ...” plus 16 more

Tamilwin Latest News: “நாட்டை முழுமையாக மீட்டெடுக்கும் ...” plus 16 more

Link to Lankasri

நாட்டை முழுமையாக மீட்டெடுக்கும் ...

Posted: 27 Jun 2015 05:44 PM PDT

நாட்டை முழுமையாக மீட்டெடுக்கும் வரையில் ஓயப் போவதில்லை என அமைச்சர் சாந்தனி பண்டார தெரிவித்துள்ளார்.

மகிந்த மைத்திரி இரகசிய சந்திப்பு ...

Posted: 27 Jun 2015 02:12 PM PDT

கொழும்பில் ஏற்பட்டுள்ள அரசியல் பரபரப்பு இன்னமும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என மகிந்த ராஜபக்ச அறிவித்த வேளை எதுவுமே பரபரப்பற்று தான் இருந்தது. தான் தான் அடுத்த சனாதிபதி என்று அவர் கற்பனையில் இருந்தார்.

உயர்தரப் பரீட்சை இம்முறை இரண்டு ...

Posted: 27 Jun 2015 11:39 AM PDT

கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இம்முறை இரண்டு கட்டங்களாக நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சமுர்த்தி, வீடமைப்பு அமைச்சினால் ...

Posted: 27 Jun 2015 10:50 AM PDT

சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் தேசிய துரித வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தில் வீடு புனரமைப்பு செய்வதற்காக வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் புச்சாக்கேணியில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்கு பண உதவி வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.

மதுபான ...

Posted: 27 Jun 2015 10:31 AM PDT

மதுவரி உரிமத்திற்கு மாறாக செயற்படும் மதுபான விற்பனை நிலையங்களை சோதித்து உரிமத்தை ரத்துச் செய்யுமாறு மதுவரி ஆணையாளர் யாழ்.மதுவரி ஆணையாளருக்கு உத்தரவு வழங்கியுள்ளார்.

அம்பாறையில் 180 நாட்களுக்கு மேல் ...

Posted: 27 Jun 2015 10:18 AM PDT

அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களில் 180 நாட்களுக்கு மேல் கடமையாற்றிய 163 பேருக்கு நிரந்த நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று சம்மாந்துறை மற்றும் அம்பாறை நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

கட்சியை ஐக்கியப்படுத்தி தேர்தலில் ...

Posted: 27 Jun 2015 09:33 AM PDT

கட்சியை ஐக்கியப்படுத்தி தேர்தலில் போட்டியிடுவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுரபிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ...

Posted: 27 Jun 2015 09:23 AM PDT

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை தொடர்பில் விரைவில் நடவடிக்கையெடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் உறுதியளித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து ...

Posted: 27 Jun 2015 09:09 AM PDT

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்று திருகோணமலை தபால் நிலைய வீதியில் அமைந்துள்ள குளக்கோட்டன் மண்டபத்தில் நடைபெற்றது.

உலகக் கிண்ணத்தில் சீனிவாசனின் ...

Posted: 27 Jun 2015 08:36 AM PDT

அவுஸ்திரேலிய, நியூசிலாந்தில் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தாண்டு நடைபெற்றது.

முத்தமழையில் நனைந்த ஜோகோவிச்! ...

Posted: 27 Jun 2015 08:04 AM PDT

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஸ்டோக் பார்க்கில், விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

டோனி, கோஹ்லி உறவு எப்படி உள்ளது? ...

Posted: 27 Jun 2015 07:58 AM PDT

கோஹ்லியின் சகோதரர் போன்றவர் டோனி என கோஹ்லியின் பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா தெரிவித்துள்ளார்.

திருவிழா கொடிக்கம்பம் மீது ...

Posted: 27 Jun 2015 07:51 AM PDT

திருவிழாவை முன்னிட்டு கொடிக்கம்பம் நாட்டச்சென்ற போது இடம்பெற்ற மின்சார தாக்கத்தினால் ஒருவர் பலியானதுடன், 13பேர் காயமடைந்தனர்.

அரையிறுதிக்கு முன்னேறிய ...

Posted: 27 Jun 2015 02:04 AM PDT

தென் அமெரிக்க நாடுகள் பங்கேற்கும் 44வது கோபா அமெரிக்க கால்பந்து தொடர் சிலியில் நடைபெற்று வருகிறது.

அபாரமாக கேட்ச் பிடித்த பிராவோ: ...

Posted: 26 Jun 2015 11:32 PM PDT

உலக அளவில் விளையாட்டு போட்டிகளை ஒளிபரப்பு செய்து வரும் ஈ.எஸ்.பி.என் தொலைக்காட்சி நிறுவனம் ஆண்டுதோறும் 'எஸ்பிஸ்' என்ற விருதை வழங்கி வருகிறது.

விமர்சனத்திற்கு மத்தியில் டோனி.... ...

Posted: 26 Jun 2015 11:23 PM PDT

இந்திய கிரிக்கெட் அணி வங்காள தேசத்திற்கு எதிராக முதல்முறையாக தொடரை இழந்துள்ளதால் கடுமையான விமர்சனங்களுக்கு டோனி ஆளாகியுள்ளார்.

பந்துவீச்சாளர்களுக்கு புதிய ...

Posted: 26 Jun 2015 11:01 PM PDT

பந்துவீச்சாளர்களுக்கு ஒருநாள் போட்டி விதிமுறைகளில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது என ஐசிசி அறிவித்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™