Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- வைகைக்கு நீர் வரத்து நின்றதால் குறைந்து வரும் நீர் மட்டம்
- ஆர்ப்பாட்டம்
- காந்திகிராமப் பல்கலை.யில் கலந்தாய்வு தேதி மாற்றம்
- கடலோரக் காவல் படை விமானம் மாயம்: தேடும் பணி தீவிரம்
- குரங்கணி-டாப் ஸ்டேஷன் சாலை ஆக்கிரமிப்பு: ஆட்சியரிடம் புகார்
- கொடைக்கானலில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு நகராட்சி நோட்டீஸ்
- கம்பம் பகுதியில் முதல்போக நெல் நடவுப்பணி தொடக்கம்
- தேனி மாவட்டத்தில் இந்திரதனுஷ் தடுப்பூசி முகாம்
- குடும்பப் பிரச்னையில் இளைஞர் தற்கொலை
- மனைவி தீக்குளித்து தற்கொலை: கணவர் கைது
- கடந்த வாரம் கேட்கப்பட்ட "உயர் கல்வி முடித்த பெண்கள் வேலைக்குப் போகாமல் இருந்துகொண்டு கணவரிடம் ஜீவனாம்சம் கோர முடியாது என்ற மும்பை குடும்ப நீதிமன்றத்தின் தீர்ப்பு...' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
- பொறியில் சிக்கித் தவிக்கும் பொறியியல்!
- தலைக்கவசம்!
- டெண்டுல்கர், வார்னேவுக்கு போட்டியா? ஜோன்ஸ் விளக்கம்
- பட்லர், ரூட் சதம்: நியூஸிலாந்துக்கு 409 ரன்கள் இலக்கு
- துளிகள்..!
- வங்கதேசத்துடனான டெஸ்ட் இன்று தொடக்கம்
- ஃபிஃபாவில் சீர்திருத்தம் தேவை: ஒலிம்பிக் சங்கத் தலைவர் தாமஸ் பாச்
- கலை, கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் சர்வதேச டெல்பிக் போட்டி: இந்தியாவில் நடைபெறுகிறது
- ஃபின்லாந்து நிறுவனத்தில் பங்கு முதலீட்டை அதிகரிக்கிறது மஹிந்திரா ஹாலிடேஸ்
- ஸெஸ்ட், போல்ட் கார்களை இலங்கையில் அறிமுகம் செய்தது டாடா மோட்டார்ஸ்
- குளிரூட்டப்பட்ட உணவு விடுதிகளுக்கு மட்டுமே சேவை வரி: மத்திய அரசு விளக்கம்
- பாகிஸ்தான்: மரண தண்டனைக் கைதியின் தூக்கு 4-ஆவது முறையாக தள்ளி வைப்பு
- நேபாள அரசியலமைப்புச் சட்டம் இயற்றுவதில் கட்சிகளிடையே உடன்பாடு
- தென் கொரியா: "மெர்ஸ்' வைரஸுக்கு பலியானோர் எண்ணிக்கை 7-ஆக உயர்வு
- பிரேசிலுக்கான தூதரை திரும்ப அழைத்தது துருக்கி
- சிரியா போரில் இதுவரை 2.30 லட்சம் மேலானோர் பலி: மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு
- இராக்: பைஜி நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்குப் பின்னடைவு
- தில்லி சட்ட அமைச்சர் தோமர் கைது
- 4,470 அரசு சாரா அமைப்புகளின் உரிமங்கள் ரத்து
- வங்கதேசத்துடன் பகை மூட்டிவிடும் இந்தியாவின் முயற்சி பலிக்காது: பாகிஸ்தான்
- தில்லியில் இதமான வானிலை
- தோமர் கைது பின்னணியில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை கிடையாது
- நஜீப் ஜங் பதவி விலக வேண்டும் - மார்க்சிஸ்ட்
- கேஜரிவால், தோமர் பதவி விலக வேண்டும்
- குஜராத்: போலி என்கவுண்ட்டரில் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு
- சந்தை விலையில் இயற்கை எரிவாயு: பரிந்துரையை நிராகரித்தது நிதியமைச்சகம்
- காவல் பணிக்குத் திரும்பச் செல்லுமாறு ஐபிஎஸ் அதிகாரிக்கு தில்லி அரசு உத்தரவு
- சிவிசி, சிஐசி தலைமை ஆணையர்கள் இன்று பதவியேற்பு
- மது அருந்தி வாகனம் ஓட்டியவருக்கான சிறை தண்டனை குறைப்பு
- புது தில்லி
- ஹஜ் யாத்ரீகர்களுக்கு சிறப்பான வசதிகள்: மத்திய அரசு உறுதி
- உ.பி.யில் சிறைக் கைதியிடம் குடியரசுத் தலைவர் மாளிகை வரைபடம்: போலீஸ் தீவிர விசாரணை
- "லக்னெளவில் ரூ.3,000 கோடியில் சாலை'
- ஹுரியத் கருத்தரங்கம்: பிரிவினைவாதிகளுக்கு அழைப்பு
- சூரிய நமஸ்காரத்தை எதிர்ப்போரை கடலில் மூழ்கடிக்க வேண்டும்: பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் பேச்சு
- வெளிநாட்டு வங்கியில் கணக்கு கிடையாது: பிரனீத் கௌர் மீண்டும் மறுப்பு
- மின்மாற்றிகளில் தீ விபத்து: காஜியாபாதில் மின்தடை
- பிகார் சட்ட மேலவைத் தேர்தல்: ஜேடியு - ஆர்ஜேடி தொகுதிப் பங்கீடு
- ஊழல் ஒழிப்பில் மின் ஆளுகையை ஊக்குவிக்க நடவடிக்கை: சிசோடியா
- கஜல் பாடகர் மாயம்
- சிஎன்ஜி தகுதிச் சான்றிதழ் ஊழல் வழக்கு: விசாரணையை தொடங்கியது "ஏசிபி'
- என்சிஆரில் மேலும் 3 மாவட்டங்களை சேர்க்க முடிவு
- உத்தரகண்ட் முதல்வர் பதவியில் நீடிக்க உரிமையில்லை: பாஜக
- நிதி முறைகேட்டைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்
- குண்டு வெடிப்பு: 2 மாவோயிஸ்டுகள் பலி
- அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறை: விரைவில் நிறைவேற்ற மோடி உத்தரவு
- தலைமை நீதிபதி தத்து திருப்பதியில் வழிபாடு
- மணிப்பூர் தாக்குதலுக்கு ராணுவம் பதிலடி: மியான்மர் எல்லையில் 15 தீவிரவாதிகள் பலி
- 4,470 அரசு சாரா அமைப்புகளின் உரிமங்கள் ரத்து
- மாநகராட்சி துப்புரவு ஊழியர்களின் ஊதிய பிரச்னையை தீர்க்க ரூ.3,000 கோடி தேவை
- மோடி ஆட்சியில் அச்சம் கலந்த சூழல்
- பழிவாங்கும் நடவடிக்கையல்ல: தில்லி வழக்குரைஞர் சங்கம் விளக்கம்
- தமிழக அரசின் மனு மீது ஜூலை 3-இல் விசாரணை
- கேஜரிவால், தோமர் பதவி விலக காங்கிரஸ், பாஜக வலியுறுத்தல்
- நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் விவசாய அமைப்புகள் வலியுறுத்தல்
- யோகா தின நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கட்டாயமல்ல: சுஷ்மா
- ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ கவுன்சில் அனுமதி
- மதத்துடன் யோகாவை தொடர்புபடுத்த வேண்டாம்
- மழலையர் முன்பருவப் பள்ளி; ஒன்றரை வயதான குழந்தைகளை மட்டுமே சேர்க்க வேண்டும்: வரைவு வழிகாட்டுதல் வெளியீடு
- வாக்குக்கு பணம் கொடுத்த விவகாரம்: தெலுங்கு தேச எம்எல்ஏ வீட்டில் சோதனை
- 12 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை
- மோடி ஆட்சியில் அச்சம் கலந்த சூழல்: காங்கிரஸ் முதல்வர்கள் மாநாட்டில் சோனியா பேச்சு
- புதிய முல்லைப் பெரியாறு அணை: தமிழக அரசின் மனு மீது ஜூலை 3-இல் விசாரணை
- அரசுப் பெண்கள் பள்ளியில் இதுவரை பிளஸ் 1 சேர்க்கை நடைபெறவில்லை
- தங்கம்: பவுனுக்கு ரூ. 72 உயர்வு
- சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி
- கால்நடை மருத்துவ பட்டப் படிப்புகள்: விண்ணப்பிக்க இன்று கடைசி
- நடிகர் ஜெயராம் வீடு மீது தாக்குதல்: நீதிமன்றத்தில் இயக்குநர் சீமான் ஆஜர்
- எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல் வெளியீடு ஒத்திவைப்பு
- விலையில்லா ஆடு, மாடுகள் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு
- கூடுதல் ஊழியர்களை நியமிக்கக் கோரிக்கை
- காலமுறை ஊதியம் கோரி சி.ஐ.டி.யு. மறியல்
- காலமானார் ஆர்.கிருஷ்ணமூர்த்தி
- அதிமுகவும், திமுகவும் ஊழல் மலிந்த கட்சிகள்
- "இந்திரதனுஷ்' சிறப்பு முகாம்: 952 குழந்தைகள், 241 கர்ப்பிணிகள் பயன்
- தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்
- பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
- நூடுல்ஸ் பாக்கெட்: தமிழகம் முழுவதும் அகற்றும் பணி தீவிரம்
- காவலர் குடியிருப்பு சீரமைக்கும் பணி தொடக்கம்
- தலைமை அஞ்சல் துறைத் தலைவராக சார்லஸ் லோபா பொறுப்பேற்பு
- ஆசிரியர் தகுதித் தேர்வு விழிப்புணர்வு முகாம்
- "அம்மா' சிமென்ட் விற்பனை தொடக்கம்
- தலைக்கவசத்தில் ஐ.எஸ்.ஐ முத்திரை: உண்மைத் தன்மையை அறிவது எப்படி ?
- தலைக்கவசம் கட்டாயம்: ராமதாஸ் வரவேற்பு
- இரு சக்கர வாகன விபத்துகள்: காஞ்சிபுரம் முதலிடம்
- உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: கடைகளில் தலைக்கவசம் விற்பனை அமோகம்!
- தேர்தலுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
- சி.மகேந்திரன் மனு தாக்கல்
- ரூ. 50 லட்சம் பறிமுதல்: தொழிலதிபரிடம் விசாரணை
| வைகைக்கு நீர் வரத்து நின்றதால் குறைந்து வரும் நீர் மட்டம் Posted: 09 Jun 2015 02:13 PM PDT வைகை அணைக்கு செவ்வாய்க்கிழமை முதல் நீர் வரத்து இல்லாததால் அணையின் நீர் மட்டம் குறையத் தொடங்கியுள்ளது. |
| Posted: 09 Jun 2015 02:12 PM PDT தேனியில் தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| காந்திகிராமப் பல்கலை.யில் கலந்தாய்வு தேதி மாற்றம் Posted: 09 Jun 2015 02:11 PM PDT காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் இளங்கலை பாடங்களுக்கான கலந்தாய்வு தேதி, ஜூன் 18ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக துணைவேந்தர் சு.நடராஜன் தெரிவித்துள்ளார். |
| கடலோரக் காவல் படை விமானம் மாயம்: தேடும் பணி தீவிரம் Posted: 09 Jun 2015 02:11 PM PDT பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்ட இந்திய கடலோரக் காவல் படையின் சிறிய விமானம் திடீரென மாயமானது. |
| குரங்கணி-டாப் ஸ்டேஷன் சாலை ஆக்கிரமிப்பு: ஆட்சியரிடம் புகார் Posted: 09 Jun 2015 02:10 PM PDT போடி அருகே குரங்கணி-டாப் ஸ்டேஷன் விவசாயச் சாலை, தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதாக ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் விவசாயிகள் திங்கள்கிழமை புகார் மனு அளித்தனர். |
| கொடைக்கானலில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு நகராட்சி நோட்டீஸ் Posted: 09 Jun 2015 02:09 PM PDT கொடைக்கானலில் அனுமதியின்றியும், விதிகளை மீறியும் கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை அறிவிப்பாணை வழங்கினர். |
| கம்பம் பகுதியில் முதல்போக நெல் நடவுப்பணி தொடக்கம் Posted: 09 Jun 2015 02:07 PM PDT கம்பம் பகுதியில் முதல்போக சாகுபடிக்கான நெல் நடவுப்பணி திங்கள்கிழமை தொடங்கியது. நெல் பாசனத்திற்கு போதிய தண்ணீர் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். |
| தேனி மாவட்டத்தில் இந்திரதனுஷ் தடுப்பூசி முகாம் Posted: 09 Jun 2015 02:05 PM PDT தேனி மாவட்டத்தில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி அளிக்க இந்திரதனுஷ் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. |
| குடும்பப் பிரச்னையில் இளைஞர் தற்கொலை Posted: 09 Jun 2015 02:04 PM PDT வத்தலகுண்டுவில் குடும்ப பிரச்னையில் மனமுடைந்த இளைஞர் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
| மனைவி தீக்குளித்து தற்கொலை: கணவர் கைது Posted: 09 Jun 2015 02:03 PM PDT வத்தலக்குண்டு அருகே கணவன் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததால், மனைவி தீக்குளித்து திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது கணவரைப் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். |
| Posted: 09 Jun 2015 01:25 PM PDT கணவரோடு பெண் சேர்ந்து வாழும்போது அவர் அனுபவித்த வாழ்க்கை வசதிகள், சமூக கெளரவங்கள் இவற்றில் எந்தக் |
| பொறியில் சிக்கித் தவிக்கும் பொறியியல்! Posted: 09 Jun 2015 01:21 PM PDT பள்ளித் தேர்வு முடிவுகள் வந்தவுடனே நிர்வாக ஒதுக்கீட்டுக்காகப் பெற்றோர்களும் பிள்ளைகளும் கல்வி நிலையங்களுக்குப் |
| Posted: 09 Jun 2015 01:14 PM PDT யார் எடுத்துச் சொன்னாலும் மதிக்காதபோது, "தலையில ஒண்ணு போடு' என்று குட்டுகிற மாதிரியான அதிரடித் தீர்ப்பை |
| டெண்டுல்கர், வார்னேவுக்கு போட்டியா? ஜோன்ஸ் விளக்கம் Posted: 09 Jun 2015 01:07 PM PDT முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ஷேன் வார்னே ஆகியோர் நடத்த திட்டமிட்டுள்ள |
| பட்லர், ரூட் சதம்: நியூஸிலாந்துக்கு 409 ரன்கள் இலக்கு Posted: 09 Jun 2015 01:06 PM PDT ஜோஸ் பட்லர், ஜோ ரூட் சதமடிக்க நியூஸிலாந்துக்கு 409 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து. |
| Posted: 09 Jun 2015 01:05 PM PDT மும்பையில் நடைபெற்ற 8-ஆவது மும்பை மேயர் சர்வதேச செஸ் தொடரில் உக்ரைனின் கிரஸ்டிவ் மார்ட்டின், |
| வங்கதேசத்துடனான டெஸ்ட் இன்று தொடக்கம் Posted: 09 Jun 2015 01:03 PM PDT இந்தியா- வங்கதேசம் அணிகளிடையிலான டெஸ்ட் போட்டி வங்கதேசத்தின் ஃபதுல்லா நகரில் உள்ள மைதானத்தில் |
| ஃபிஃபாவில் சீர்திருத்தம் தேவை: ஒலிம்பிக் சங்கத் தலைவர் தாமஸ் பாச் Posted: 09 Jun 2015 01:01 PM PDT ஃபிஃபாவில் சீர்திருத்தம் தேவை என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச் தெரிவித்துள்ளார். |
| கலை, கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் சர்வதேச டெல்பிக் போட்டி: இந்தியாவில் நடைபெறுகிறது Posted: 09 Jun 2015 01:01 PM PDT கலை, கலாசாரத்தை பிரதிபலிக்கும் சர்வதேச டெல்பிக் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவில் நடைபெறுகிறது. |
| ஃபின்லாந்து நிறுவனத்தில் பங்கு முதலீட்டை அதிகரிக்கிறது மஹிந்திரா ஹாலிடேஸ் Posted: 09 Jun 2015 12:58 PM PDT மஹிந்திரா ஹாலிடேஸ் அண்டு ரிஸார்ட்ஸ் இந்தியா நிறுவனம், ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த |
| ஸெஸ்ட், போல்ட் கார்களை இலங்கையில் அறிமுகம் செய்தது டாடா மோட்டார்ஸ் Posted: 09 Jun 2015 12:56 PM PDT இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ், தனது "ஸெஸ்ட்', "போல்ட்' ஆகிய |
| குளிரூட்டப்பட்ட உணவு விடுதிகளுக்கு மட்டுமே சேவை வரி: மத்திய அரசு விளக்கம் Posted: 09 Jun 2015 12:55 PM PDT இந்த மாதம் 1-ஆம் தேதி முதல் சேவை வரி விகிதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், குளிர் சாதன வசதி கொண்ட உணவு |
| பாகிஸ்தான்: மரண தண்டனைக் கைதியின் தூக்கு 4-ஆவது முறையாக தள்ளி வைப்பு Posted: 09 Jun 2015 12:53 PM PDT பாகிஸ்தானில் மரண தண்டனைக் கைதி ஒருவரின் தூக்குத் தண்டனை நிறைவேற்றம், நான்காவது முறையாக கடைசி |
| நேபாள அரசியலமைப்புச் சட்டம் இயற்றுவதில் கட்சிகளிடையே உடன்பாடு Posted: 09 Jun 2015 12:53 PM PDT நேபாள அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றுவதில் அந்த நாட்டுக் கட்சிகளிடையே திங்கள்கிழமை உடன்பாடு ஏற்பட்டது. |
| தென் கொரியா: "மெர்ஸ்' வைரஸுக்கு பலியானோர் எண்ணிக்கை 7-ஆக உயர்வு Posted: 09 Jun 2015 12:52 PM PDT தென் கொரியாவில் பரவி வரும் "மெர்ஸ்' (மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம்) வைரஸால் |
| பிரேசிலுக்கான தூதரை திரும்ப அழைத்தது துருக்கி Posted: 09 Jun 2015 12:51 PM PDT ஆர்மீனியர்களை துருக்கிய ஒட்டமன் பேரரசு "இனப் படுகொலை' செய்ததாக பிரேசில் நாட்டு நாடாளுமன்றம் தீர்மானம் |
| சிரியா போரில் இதுவரை 2.30 லட்சம் மேலானோர் பலி: மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு Posted: 09 Jun 2015 12:50 PM PDT சிரியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுச் சண்டையில் இதுவரை 2.30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக |
| இராக்: பைஜி நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்குப் பின்னடைவு Posted: 09 Jun 2015 12:48 PM PDT இராக் ராணுவத்தினரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அந்நாட்டின் பைஜி நகரிலிருந்து இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் |
| தில்லி சட்ட அமைச்சர் தோமர் கைது Posted: 09 Jun 2015 12:48 PM PDT போலி கல்விச் சான்றிதழ் அளித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் தில்லி சட்டத் துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமரை தில்லி காவல் துறை செவ்வாய்க்கிழமை கைது செய்தது. அவரை நான்கு நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க காவல் துறைக்கு தில்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது. |
| 4,470 அரசு சாரா அமைப்புகளின் உரிமங்கள் ரத்து Posted: 09 Jun 2015 12:47 PM PDT வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதை தடை செய்யும் வகையில் 4,470 அரசு சாரா அமைப்புகளின் உரிமங்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. |
| வங்கதேசத்துடன் பகை மூட்டிவிடும் இந்தியாவின் முயற்சி பலிக்காது: பாகிஸ்தான் Posted: 09 Jun 2015 12:47 PM PDT "சகோதர நாடுகளான பாகிஸ்தானுக்கும், வங்கதேசத்துக்கும் இடையே வேற்றுமைக்கான விதைகளைத் தூவ இந்தியா மேற்கொள்ளும் |
| Posted: 09 Jun 2015 12:47 PM PDT தலைநகர் தில்லியில் செவ்வாய்க்கிழமை இதமான வானிலை நிலவியது. தொடர்ந்து கடுமையான வெயிலால் அவதிப்பட்ட தில்லி வாசிகளுக்கு இதமாக செவ்வாய்க்கிழமை வெயில் சற்று மிதமாக காணப்பட்டது. |
| தோமர் கைது பின்னணியில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை கிடையாது Posted: 09 Jun 2015 12:46 PM PDT தில்லி சட்டத் துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமர் கைது சம்பவத்தின் பின்னணியில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை கிடையாது என்று தில்லி வழக்குரைஞர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. |
| நஜீப் ஜங் பதவி விலக வேண்டும் - மார்க்சிஸ்ட் Posted: 09 Jun 2015 12:46 PM PDT தில்லி அமைச்சர் தோமர் விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. |
| கேஜரிவால், தோமர் பதவி விலக வேண்டும் Posted: 09 Jun 2015 12:45 PM PDT போலி கல்விச் சான்றிதழ் வழக்கில் தில்லி சட்டத் துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமர் மீது, முன்பே உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும், சம்பந்தப்பட்ட தோமரும் தங்கள் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்று காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. |
| குஜராத்: போலி என்கவுண்ட்டரில் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு Posted: 09 Jun 2015 12:45 PM PDT குஜராத்தில், சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்ட்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி அபய் சூடசாமாவுக்கு |
| சந்தை விலையில் இயற்கை எரிவாயு: பரிந்துரையை நிராகரித்தது நிதியமைச்சகம் Posted: 09 Jun 2015 12:44 PM PDT ரிலையன்ஸ், ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையான பகுதிகளில் இருந்து எடுக்கும் இயற்கை எரிவாயுவை |
| காவல் பணிக்குத் திரும்பச் செல்லுமாறு ஐபிஎஸ் அதிகாரிக்கு தில்லி அரசு உத்தரவு Posted: 09 Jun 2015 12:44 PM PDT தில்லி லஞ்ச ஒழிப்புத் துறை தலைமை அதிகாரியாக பொறுப்பேற்ற ஐபிஎஸ் உயரதிகாரி முகேஷ் குமார் மீனாவை மீண்டும் தில்லி காவல் பணிக்கே செல்லும்படி ஆம் ஆத்மி அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. |
| சிவிசி, சிஐசி தலைமை ஆணையர்கள் இன்று பதவியேற்பு Posted: 09 Jun 2015 12:43 PM PDT மத்திய ஊழல் கண்காணிப்பு (சிவிசி) தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள கே.வி.செளதரி, தலைமைத் தகவல் ஆணையராக |
| மது அருந்தி வாகனம் ஓட்டியவருக்கான சிறை தண்டனை குறைப்பு Posted: 09 Jun 2015 12:43 PM PDT மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய வழக்கில் குர்கானைச் சேர்ந்த ஒருவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த 10 நாள் சிறைத் தண்டனையை, ஒரு நாளாகக் குறைத்து செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| Posted: 09 Jun 2015 12:42 PM PDT ஈரான் கலாசார மையம்: ஈரானிய திரைப்படம் திரையிடல், ஹபிடாட் வேர்ல்டு, இந்தியா ஹபிடாட் சென்டர், லோதி ரோடு, இரவு 7. |
| ஹஜ் யாத்ரீகர்களுக்கு சிறப்பான வசதிகள்: மத்திய அரசு உறுதி Posted: 09 Jun 2015 12:42 PM PDT ""ஹஜ் யாத்ரீகர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான வசதிகள் செய்து தரப்படும்; கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின்போது |
| உ.பி.யில் சிறைக் கைதியிடம் குடியரசுத் தலைவர் மாளிகை வரைபடம்: போலீஸ் தீவிர விசாரணை Posted: 09 Jun 2015 12:41 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், மொராதாபாத் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விசாரணைக் கைதியிடம் குடியரசுத் தலைவர் மாளிகை, |
| "லக்னெளவில் ரூ.3,000 கோடியில் சாலை' Posted: 09 Jun 2015 12:39 PM PDT உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னெüவில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், |
| ஹுரியத் கருத்தரங்கம்: பிரிவினைவாதிகளுக்கு அழைப்பு Posted: 09 Jun 2015 12:38 PM PDT ஹுரியத் மாநாடு அமைப்பு நடத்த உள்ள கருத்தரங்கில் பங்கேற்க காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்கள் உள்பட |
| சூரிய நமஸ்காரத்தை எதிர்ப்போரை கடலில் மூழ்கடிக்க வேண்டும்: பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் பேச்சு Posted: 09 Jun 2015 12:37 PM PDT சூரிய நமஸ்காரத்தை எதிர்ப்போரை கடலில் மூழ்கடிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், |
| வெளிநாட்டு வங்கியில் கணக்கு கிடையாது: பிரனீத் கௌர் மீண்டும் மறுப்பு Posted: 09 Jun 2015 12:36 PM PDT ""வெளிநாட்டு வங்கியில் எனக்கு சேமிப்பு கணக்கு எதுவும் கிடையாது'' என்று முன்னாள் மத்திய அமைச்சரும், |
| மின்மாற்றிகளில் தீ விபத்து: காஜியாபாதில் மின்தடை Posted: 09 Jun 2015 12:35 PM PDT தேசியத் தலைநகர் வலயம், காஜியாபாதில் மின்மாற்றியில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, முராத் நகர் பகுதியில் பல இடங்களில் மின் விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டது. |
| பிகார் சட்ட மேலவைத் தேர்தல்: ஜேடியு - ஆர்ஜேடி தொகுதிப் பங்கீடு Posted: 09 Jun 2015 12:35 PM PDT பிகார் சட்ட மேலவைத் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) உள்ளிட் |
| ஊழல் ஒழிப்பில் மின் ஆளுகையை ஊக்குவிக்க நடவடிக்கை: சிசோடியா Posted: 09 Jun 2015 12:34 PM PDT ஊழலை ஒழிக்கவும், தொழில் துறையின் நம்பிக்கையை அதிகரிக்கவும் தில்லி அரசில் மின் ஆளுகையைப் பயன்படுத்துவது ஊக்கவிக்கப்படும் என்று தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார். |
| Posted: 09 Jun 2015 12:34 PM PDT பிரபல கஜல் பாடகர் பண்டிட் விட்டல் ராவை (86) கடந்த 10 நாள்களாக காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். |
| சிஎன்ஜி தகுதிச் சான்றிதழ் ஊழல் வழக்கு: விசாரணையை தொடங்கியது "ஏசிபி' Posted: 09 Jun 2015 12:34 PM PDT கடந்த 2012ஆம் ஆண்டு சிஎன்ஜி வாகனங்களுக்கு தகுதிச் சான்று அளிப்பதில் ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் வழக்கின் விசாரணையை தில்லி லஞ்ச ஒழிப்புத் துறை (ஏசிபி) செவ்வாய்க்கிழமை தொடங்கியது. |
| என்சிஆரில் மேலும் 3 மாவட்டங்களை சேர்க்க முடிவு Posted: 09 Jun 2015 12:33 PM PDT தேசிய தலைநகர் வலயப் பகுதியில் (என்சிஆர்) முசஃபர்நகர், ஜிந்த், கர்னால் ஆகிய 3 மாவட்டங்கள் கூடுதலாக இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. |
| உத்தரகண்ட் முதல்வர் பதவியில் நீடிக்க உரிமையில்லை: பாஜக Posted: 09 Jun 2015 12:33 PM PDT ""உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ள நிவாரண நிதி வழங்குவதில் நடந்த ஊழல் குறித்து, சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யத் |
| நிதி முறைகேட்டைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் Posted: 09 Jun 2015 12:33 PM PDT உத்தரகண்ட் மாநிலத்தில் 2013-ஆம் ஆண்டில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகளில் நிதி முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லி பாஜக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| குண்டு வெடிப்பு: 2 மாவோயிஸ்டுகள் பலி Posted: 09 Jun 2015 12:32 PM PDT அருணாசலப் பிரதேசம், லோண்டிங் மாவட்டத்தின் வாக்கா நகரத்துக்கு அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த |
| அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறை: விரைவில் நிறைவேற்ற மோடி உத்தரவு Posted: 09 Jun 2015 12:32 PM PDT நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறைகள் கட்டும் திட்டத்தை, வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் நிறைவேற்றுவதற்காக, அத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மதிப்பிடுமாறு அரசு அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். |
| தலைமை நீதிபதி தத்து திருப்பதியில் வழிபாடு Posted: 09 Jun 2015 12:32 PM PDT உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தனது குடும்பத்தினருடன் திருப்பதியில் செவ்வாய்க்கிழமை வழிபாடு |
| மணிப்பூர் தாக்குதலுக்கு ராணுவம் பதிலடி: மியான்மர் எல்லையில் 15 தீவிரவாதிகள் பலி Posted: 09 Jun 2015 12:32 PM PDT மணிப்பூர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய-மியான்மர் எல்லையில் ராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் இரண்டு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 15 பேர் பலியாகினர். |
| 4,470 அரசு சாரா அமைப்புகளின் உரிமங்கள் ரத்து Posted: 09 Jun 2015 12:31 PM PDT வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதை தடை செய்யும் வகையில் 4,470 அரசு சாரா அமைப்புகளின் உரிமங்களை |
| மாநகராட்சி துப்புரவு ஊழியர்களின் ஊதிய பிரச்னையை தீர்க்க ரூ.3,000 கோடி தேவை Posted: 09 Jun 2015 12:31 PM PDT தில்லியின் மூன்று மாநகராட்சிகளில் பணியாற்றும் துப்புரவு ஊழியர்களின் நிலுவை ஊதியத்தை வழங்க ரூ.3,000 கோடி வழங்கும்படி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை விடுத்தார். |
| மோடி ஆட்சியில் அச்சம் கலந்த சூழல் Posted: 09 Jun 2015 12:31 PM PDT நாட்டு மக்களை மதரீதியில் பிளவுபடுத்துவதற்காக, தனது அமைச்சரவை சகாக்கள் மூலம் அச்சம், பீதி கலந்த சூழலை உருவாக்கும் நடவடிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார். |
| பழிவாங்கும் நடவடிக்கையல்ல: தில்லி வழக்குரைஞர் சங்கம் விளக்கம் Posted: 09 Jun 2015 12:31 PM PDT தில்லி சட்டத் துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமர் கைது சம்பவத்தின் பின்னணியில் அரசியல் பழிவாங்கும் |
| தமிழக அரசின் மனு மீது ஜூலை 3-இல் விசாரணை Posted: 09 Jun 2015 12:30 PM PDT முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட கேரள அரசு உத்தேசித்துள்ள ஆய்வுப் பணிகளுக்குத் தடை விதிக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு மீது ஜூலை 3-இல் விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
| கேஜரிவால், தோமர் பதவி விலக காங்கிரஸ், பாஜக வலியுறுத்தல் Posted: 09 Jun 2015 12:30 PM PDT போலி கல்விச் சான்றிதழ் வழக்கில் தில்லி சட்டத் துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமர் மீது, முன்பே உரிய நடவடிக்கை |
| நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் விவசாய அமைப்புகள் வலியுறுத்தல் Posted: 09 Jun 2015 12:30 PM PDT நிலம் கையக அவசரச் சட்டத்தில், விவசாயிகளின் ஒப்புதல் தொடர்பான ஷரத்தை நீக்கியதை திரும்பப் பெற மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். |
| யோகா தின நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கட்டாயமல்ல: சுஷ்மா Posted: 09 Jun 2015 12:30 PM PDT வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கட்டாயமல்ல என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். |
| ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ கவுன்சில் அனுமதி Posted: 09 Jun 2015 12:24 PM PDT சென்னை வாலாஜா சாலையில் ஓமந்தூரார் அரசுத் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு |
| மதத்துடன் யோகாவை தொடர்புபடுத்த வேண்டாம் Posted: 09 Jun 2015 12:23 PM PDT யோகாவை ஜாதி, மதத்துடன் தொடர்புபடுத்த வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார். |
| Posted: 09 Jun 2015 12:22 PM PDT மழலையர் முன்பருவப் பள்ளிகளுக்கான (பிளே ஸ்கூல்) வரைவு வழிகாட்டுதலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. |
| வாக்குக்கு பணம் கொடுத்த விவகாரம்: தெலுங்கு தேச எம்எல்ஏ வீட்டில் சோதனை Posted: 09 Jun 2015 12:18 PM PDT தெலங்கானா மாநில சட்ட மேலவைத் தேர்தலில், வாக்களிக்கப் பணம் கொடுத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட, |
| 12 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை Posted: 09 Jun 2015 12:16 PM PDT ஜார்க்கண்ட் மாநிலம், பலாமு மாவட்டத்தில் போலீஸார், சிஆர்பிஎஃப் படைப் பிரிவுடன் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற |
| மோடி ஆட்சியில் அச்சம் கலந்த சூழல்: காங்கிரஸ் முதல்வர்கள் மாநாட்டில் சோனியா பேச்சு Posted: 09 Jun 2015 12:16 PM PDT நாட்டு மக்களை மதரீதியில் பிளவுபடுத்துவதற்காக, தனது அமைச்சரவை சகாக்கள் மூலம் அச்சம், பீதி கலந்த சூழலை உருவாக்கும் |
| புதிய முல்லைப் பெரியாறு அணை: தமிழக அரசின் மனு மீது ஜூலை 3-இல் விசாரணை Posted: 09 Jun 2015 12:14 PM PDT முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட கேரள அரசு உத்தேசித்துள்ள ஆய்வுப் பணிகளுக்குத் தடை விதிக்க |
| அரசுப் பெண்கள் பள்ளியில் இதுவரை பிளஸ் 1 சேர்க்கை நடைபெறவில்லை Posted: 09 Jun 2015 12:13 PM PDT நிகழாண்டு பள்ளிகள் திறந்து 10 நாள்களாகியும், திருவள்ளூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இதுவரை பிளஸ் 1 வகுப்பில் மாணவிகள் சேர்க்கை நடைபெறவில்லை என்று பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். |
| தங்கம்: பவுனுக்கு ரூ. 72 உயர்வு Posted: 09 Jun 2015 12:13 PM PDT சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 72 அதிகரித்து, ஒரு பவுன் தங்கம் ரூ. 20 ஆயிரத்து |
| சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி Posted: 09 Jun 2015 12:13 PM PDT உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, திருவள்ளூரை அடுத்த மணவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| கால்நடை மருத்துவ பட்டப் படிப்புகள்: விண்ணப்பிக்க இன்று கடைசி Posted: 09 Jun 2015 12:13 PM PDT தமிழகத்தில் கால்நடை மருத்துவ பட்டப் படிப்புகளில் நிகழ் கல்வி ஆண்டில் (2015-16) மாணவர்கள் சேருவதற்கு |
| நடிகர் ஜெயராம் வீடு மீது தாக்குதல்: நீதிமன்றத்தில் இயக்குநர் சீமான் ஆஜர் Posted: 09 Jun 2015 12:13 PM PDT வளசரவாக்கத்தில் உள்ள திரைப்பட நடிகர் ஜெயராம் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய வழக்கு தொடர்பாக, திரைப்பட இயக்குநரும், நடிகரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் திருவள்ளூர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானார். |
| எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல் வெளியீடு ஒத்திவைப்பு Posted: 09 Jun 2015 12:12 PM PDT தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க தரவரிசைப் பட்டியல் வெளியிடுவது |
| விலையில்லா ஆடு, மாடுகள் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு Posted: 09 Jun 2015 12:12 PM PDT தமிழக அரசின் விலையில்லா ஆடு, மாடுகளை வழங்கி தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் இருளர் சமுதாயத்தினர் மனு அளித்தனர். |
| கூடுதல் ஊழியர்களை நியமிக்கக் கோரிக்கை Posted: 09 Jun 2015 12:11 PM PDT திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில், ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணியை மேற்கொள்ள கூடுதல் ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| காலமுறை ஊதியம் கோரி சி.ஐ.டி.யு. மறியல் Posted: 09 Jun 2015 12:11 PM PDT அரசு மதுக் கடை, உள்ளாட்சி, சத்துணவு, கூட்டுறவுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினர் 93 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 09 Jun 2015 12:10 PM PDT ஆன்மிகச் சொற்பொழிவாளரும், எழுத்தாளருமான ஆர். கிருஷ்ணமூர்த்தி (92) மதுரை ஷெனாய் நகரில் உள்ள |
| அதிமுகவும், திமுகவும் ஊழல் மலிந்த கட்சிகள் Posted: 09 Jun 2015 12:09 PM PDT அதிமுகவும், திமுகவும் ஊழல் மலிந்த கட்சிகள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டினார். |
| "இந்திரதனுஷ்' சிறப்பு முகாம்: 952 குழந்தைகள், 241 கர்ப்பிணிகள் பயன் Posted: 09 Jun 2015 12:09 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் உரிய காலத்தில் தடுப்பூசிப் போடத் தவறிய குழந்தைகளுக்காக நடைபெற்று வரும் "இந்திரதனுஷ்' சிறப்பு முகாமில் இதுவரை 952 குழந்தைகள், 241 கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. |
| தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் Posted: 09 Jun 2015 12:09 PM PDT வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று |
| Posted: 09 Jun 2015 12:08 PM PDT மீஞ்சூர் அருகே கணவருடன் நடந்து சென்ற போது பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| நூடுல்ஸ் பாக்கெட்: தமிழகம் முழுவதும் அகற்றும் பணி தீவிரம் Posted: 09 Jun 2015 12:08 PM PDT தமிழகத்தில் தடை செய்யப்பட்ட மேகி உள்ளிட்ட 4 நிறுவனங்களின் நூடுல்ஸ் பாக்கெட்டுகளை கடைகளில் |
| காவலர் குடியிருப்பு சீரமைக்கும் பணி தொடக்கம் Posted: 09 Jun 2015 12:08 PM PDT அம்பத்தூர் சி.டி.ஹெச். சாலையில் பாழடைந்த நிலையில் இருந்த காவலர் குடியிருப்பைச் சீரமைக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. |
| தலைமை அஞ்சல் துறைத் தலைவராக சார்லஸ் லோபா பொறுப்பேற்பு Posted: 09 Jun 2015 12:06 PM PDT தமிழக அஞ்சல் வட்ட தலைமை அஞ்சல் துறைத் தலைவராக சார்லஸ் லோபா செவ்வாய்க்கிழமை பதவி |
| ஆசிரியர் தகுதித் தேர்வு விழிப்புணர்வு முகாம் Posted: 09 Jun 2015 12:06 PM PDT மதுராந்தகத்தை அடுத்த வில்வராயநல்லூர் சுபம் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| "அம்மா' சிமென்ட் விற்பனை தொடக்கம் Posted: 09 Jun 2015 12:05 PM PDT திருவள்ளூர் மாவட்டத்தில் "அம்மா' சிமென்ட் விற்பனையை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார். |
| தலைக்கவசத்தில் ஐ.எஸ்.ஐ முத்திரை: உண்மைத் தன்மையை அறிவது எப்படி ? Posted: 09 Jun 2015 11:59 AM PDT நுகர்வோர் வாங்கும் தலைக்கவசத்தின் உண்மைத் தன்மையை எவ்வாறு அறிந்து கொள்ளலாம் என, |
| தலைக்கவசம் கட்டாயம்: ராமதாஸ் வரவேற்பு Posted: 09 Jun 2015 11:57 AM PDT தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை |
| இரு சக்கர வாகன விபத்துகள்: காஞ்சிபுரம் முதலிடம் Posted: 09 Jun 2015 11:56 AM PDT தமிழகத்திலேயே இருசக்கர வாகன விபத்துகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில்தான் அதிகம் நடைபெறுகிறது என |
| உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: கடைகளில் தலைக்கவசம் விற்பனை அமோகம்! Posted: 09 Jun 2015 11:54 AM PDT இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, |
| தேர்தலுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி Posted: 09 Jun 2015 11:53 AM PDT சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து |
| Posted: 09 Jun 2015 11:51 AM PDT ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சி.மகேந்திரன் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் |
| ரூ. 50 லட்சம் பறிமுதல்: தொழிலதிபரிடம் விசாரணை Posted: 09 Jun 2015 11:50 AM PDT இடைத்தேர்தல் நடைபெறவுள்ள சென்னை ஆர்.கே.நகரில் காரில் போதிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 50 லட்சத்தை |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |