Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- இடைத்தேர்தல்: மாணவர்கள் வரைந்த விழிப்புணர்வு ஓவியங்கள்
- குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் கேமரா அமைக்க வலியுறுத்தல்
- சித்தப்பாவை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறை
- முன்னாள் துணை மேயர் மீது வழக்கு
- பாகுபாடற்றது யோகா: ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்
- ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனையிலிருந்து கைதி தப்பியோட்டம்
- மாற்றுத் திறனாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வாகனங்கள்: முதல்வர் ஜெயலலிதா தொடக்கிவைத்தார்
- நெல்லையில் இளைஞர் வெட்டிக் கொலை
- ரமலான் மாதத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர்:தமுமுக மனு
- நெல்லையில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான புதிய விடுதியில் கல்லூரி மாணவர் சேர்க்கை
- எஸ்.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட காங்கிரஸ் வலியுறுத்தல்
- பாளை. யில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- நல்லெண்ணத்துடனே செயல்பட்டார் சுஷ்மா: லலித் மோடிக்கு உதவியது குறித்து ஜேட்லி
- கங்கைகொண்டான் அருகே விபத்து: 2 பேர் சாவு
- அரசுப் பள்ளிகளில் 100% தேர்ச்சி இலக்கு 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- அறிவியல் மையத்தில் யோகா பயிற்சி
- வாஞ்சிநாதன் நடுகல்லுக்கு வீரவணக்கம் செலுத்தும் விழா
- சுஷ்மா ஸ்வராஜ் ராஜிநாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை: எடியூரப்பா
- 710 ஆய்வக நுட்பநர் பணியிடங்கள்: பதிவுமூப்பு பட்டியலை சரிபார்க்க அழைப்பு
- வீடு புகுந்து தங்கச் சங்கிலி திருட்டு
- ஜூலை 11-க்குள் 11,000 ஆசிரியர், பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கிம்மனே ரத்னாகர்
- நெல்லை சந்திப்பில் காவலாளி தற்கொலை
- மைசூர் சாமுண்டி மலையில் "ரோப் கார்' வசதி கர்நாடக அமைச்சர் தகவல்
- தமிழர்களிடையே ஒற்றுமை அவசியம்: பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர்
- நெல்லையில் சிஐடியூ தொழிலாளர்கள் தர்னா
- மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப அறிவு அவசியம்: அமைச்சர் தேஷ்பாண்டே
- ரௌடி கிட்டப்பா உடலை வாங்க 4 ஆவது நாளாக மறுப்பு
- குற்றச் செய்திகள் திருட்டு வழக்கில் இருவர் கைது
- கூத்தங்குழியில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு: குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
- ஆயத்த ஆடைகள் திருட்டு: நால்வர் கைது
- போக்குவரத்து விதிமுறை மீறல்: 104 வாகனங்கள் பறிமுதல்
- குண்டும் குழியுமாக ரெட்டியார்பட்டி-மேலப்பாளையம் சாலை
- ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்து இருவர் சாவு
- தனி மாநில கோரிக்கை அவசியமற்றது: தியாகி துரைசாமி
- குற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டவர் வெட்டிக் கொலை
- சுஷ்மா விவகாரம்: பா.ஜ.க.வின் உண்மை நிலை மக்களுக்குப் புரிந்துள்ளது: சித்தராமையா
- "வட கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள் தேவை'
- யானை தாக்கியதில் 2 பெண்கள் காயம்
- ஒப்பந்தப் பணிகளில் முன்னுரிமை அளிக்கக் கோரி கர்நாடக மின் பணி ஒப்பந்ததாரர்கள் போராட்டம்
- பெங்களூரு
- இளம்பெண் சாவு
- அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்
- மாணவரின் மடிக்கணினி திருட்டு
- விவசாய தொழிலாளர்சங்கத்தினர் தெருமுனை பிரசாரம்
- ஆடு திருட்டு: 2 பேர் கைது
- புரோகிதரை தாக்கியவர் கைது
- பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகை கொள்ளை
- இளவயது திருமணம் செய்து வைத்த மேலும் 3 பேர் கைது
- திருவானைக்கா கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே விரைவில் ரவுண்டானா
- "செப்டம்பருக்குள் திருச்சி - பெங்களூர் இடையே உள்நாட்டு விமான சேவை'
- இளவயது திருமணம் செய்து வைத்த மேலும் 3 பேர் கைது
- வயலுக்கு மருந்து தெளித்த விவசாயி சாவு
- கரூர் அருகே குடிசை வீட்டில் தீ விபத்து: பொருள்கள் எரிந்து நாசம்
- பள்ளி தீவிபத்து- கூடுதல் இழப்பீடு விவகாரம்: பாதிக்கப்பட்ட பெற்றோரிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை
- உடல் தானம்
- திருவெறும்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன், ரூ. 60 ஆயிரம் ரொக்கம் திருட்டு
- திருக்குறள் பேரவை சார்பில் நூல் வெளியீட்டு விழா
- அரசு ஊழியர்கள் தர்னா
- விராலிமலையில் சிறுமி பலாத்காரம்: பெட்டிக்கடைக்காரர் கைது
- வளாக நேர்காணலில் தேர்வானோருக்கு பணியாணை
- மேலத்தானியத்தில் விவாத நிகழ்ச்சி
- சுந்தரசோழபுரம் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி
- விராலிமலையில் பள்ளி மாணவி மாயம்
- ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மனு
- புரோகிதரை தாக்கியவர் கைது
- ஆடு திருட்டு: 2 பேர் கைது
- பள்ளி தீவிபத்து- கூடுதல் இழப்பீடு விவகாரம்: பாதிக்கப்பட்ட பெற்றோரிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை
- அரசு ஊழியர்கள் தொடர் முழக்க போராட்டம்
- ஜூலை 7-ல் மறியல்: இந்திய கம்யூ. முடிவு
- ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு சிறப்பு பரிசு
- குத்தாலம் அருகே திமுக- மார்க்சிஸ்ட் மோதல்: 5 பேருக்கு அரிவாள் வெட்டு
- நல்லபாம்பை பிடித்த இளைஞர்
- காரைக்கால் அருகே 3 வீடுகள் தீக்கிரை
- செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி குவிண்டால் ரூ. 3,821-க்கு விற்பனை
- நியமனம்
- கோடியக்கரை சரணாலயத்தில் நாய்கள் கடித்து புள்ளிமான் சாவு
- கல்லூரி திறக்கும் நாளிலேயே கெளரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்ய வலியுறுத்தல்
- சீர்காழியில் பள்ளிகளுக்கு அருகே குவிந்துள்ள குப்பைகள் மாணவர்கள் அவதி
- ஹோட்டல்கள் சங்க மாநில பொதுக் குழு
- கடந்த வாரம் கேட்கப்பட்ட "மேகி நூடுல்ஸின் தடையைத் தொடர்ந்து துரித உணவுப் பொருள்களையும் பரிசோதிக்க மத்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டிருப்பது...' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
- ஹோட்டல்கள் சங்க மாநில பொதுக் குழு
- சிவகாசி
- கரூரில் முதல் முறையாக அறுவை சிகிச்சையின்றி சிறுமியின் இருதய ஓட்டை அடைப்பு
- விளங்குளத்தூரில் கபடிப் போட்டி
- வீட்டின் முன் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனம் எரிப்பு
- ராமேசுவரம் அருகே ரூ.65 லட்சம் கஞ்சா பறிமுதல்
- மாயனூரில் மணல் லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள்
- போலீஸூக்கு தெரியாமல் பெண் சடலம் எரிப்பு: 4 பேர் மீது வழக்கு
- தேவகோட்டை நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்களிடையே மோதல்
- பெண்கள் குடும்பத் தலைவராக உள்ள குடும்பத்தில் மகளிருக்கு வேலைவாய்ப்புடன் பயிற்சி
- கோயில் உண்டியல் திருட்டு
- பெரம்பலூர் மாவட்டத்தில் 3 தலைமைக் காவலர்கள் பணியிட மாற்றம்
- சாதனை மாணவிகளுக்குப் பாராட்டு
- இன்று முதல் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்
- வேளாண் கடனின் உண்மை நிலை
- திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு
- அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி
- சிவகங்கையில் பலத்த காற்றுடன் மழை
- அரியலூரில் ஜூன் 19-ல் 3 இடங்களில் "அம்மா' திட்ட முகாம்
| இடைத்தேர்தல்: மாணவர்கள் வரைந்த விழிப்புணர்வு ஓவியங்கள் Posted: 16 Jun 2015 02:28 PM PDT ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "ஜனநாயகத்தின் வலிமையை உணர்த்தும் ஓவியங்கள்' |
| குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் கேமரா அமைக்க வலியுறுத்தல் Posted: 16 Jun 2015 02:28 PM PDT தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் குற்ற நிகழ்வுகளைத் தடுக்க, முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதுடன், ஆசிரியர் வருகைப் பதிவேட்டையும் மின்னணுமயமாக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. |
| சித்தப்பாவை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறை Posted: 16 Jun 2015 02:28 PM PDT குருவிகுளம் அருகே சித்தப்பாவை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. |
| முன்னாள் துணை மேயர் மீது வழக்கு Posted: 16 Jun 2015 02:27 PM PDT நிலத் தகராறில் ஒருவர் தாக்கப்பட்டது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| பாகுபாடற்றது யோகா: ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் Posted: 16 Jun 2015 02:27 PM PDT "எவ்விதப் பாகுபாடுமின்றி, அனைவருக்கும் பொதுவானதாக திகழும் யோகா, நமக்கு மன அமைதியை அளிக்கிறது; |
| ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனையிலிருந்து கைதி தப்பியோட்டம் Posted: 16 Jun 2015 02:27 PM PDT ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி, மருத்துவமனையிலிருந்து திங்கள்கிழமை இரவு தப்பியோடினார். |
| மாற்றுத் திறனாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வாகனங்கள்: முதல்வர் ஜெயலலிதா தொடக்கிவைத்தார் Posted: 16 Jun 2015 02:26 PM PDT மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு வாகனங்களின் சேவையை முதல்வர் ஜெயலலிதா |
| நெல்லையில் இளைஞர் வெட்டிக் கொலை Posted: 16 Jun 2015 02:26 PM PDT திருநெல்வேலியில் சொத்துத் தகராறில் இளைஞர் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். |
| ரமலான் மாதத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர்:தமுமுக மனு Posted: 16 Jun 2015 02:25 PM PDT மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ரமலான் மாதத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர். |
| நெல்லையில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான புதிய விடுதியில் கல்லூரி மாணவர் சேர்க்கை Posted: 16 Jun 2015 02:25 PM PDT திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்காக புதிதாகத் தொடங்கப்படவுள்ள கல்லூரி விடுதியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. |
| எஸ்.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட காங்கிரஸ் வலியுறுத்தல் Posted: 16 Jun 2015 02:24 PM PDT பல்வேறு புகார்களில் சிக்கிய ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு பிரிட்டனில் வெளிநாட்டுப் பயண ஆவணங்கள் |
| பாளை. யில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 16 Jun 2015 02:24 PM PDT அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| நல்லெண்ணத்துடனே செயல்பட்டார் சுஷ்மா: லலித் மோடிக்கு உதவியது குறித்து ஜேட்லி Posted: 16 Jun 2015 02:24 PM PDT லலித் மோடி பிரிட்டனில் வெளிநாட்டு பயண ஆவணம் பெற உதவியது தொடர்பான விவகாரத்தில் வெளியுறவுத் துறை |
| கங்கைகொண்டான் அருகே விபத்து: 2 பேர் சாவு Posted: 16 Jun 2015 02:24 PM PDT கங்கைகொண்டான் அருகே செவ்வாய்க்கிழமை லாரி-கார் மோதியதில் பெண் உள்பட 2 பேர் இறந்தனர். |
| அரசுப் பள்ளிகளில் 100% தேர்ச்சி இலக்கு 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி Posted: 16 Jun 2015 02:23 PM PDT திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சியை உறுதிப்படுத்த சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தினார். |
| அறிவியல் மையத்தில் யோகா பயிற்சி Posted: 16 Jun 2015 02:22 PM PDT திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு மற்றும் செய்முறை விவரக் குறிப்புகள் வழங்கப்படவுள்ளன. |
| வாஞ்சிநாதன் நடுகல்லுக்கு வீரவணக்கம் செலுத்தும் விழா Posted: 16 Jun 2015 02:21 PM PDT சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவை முன்னிட்டு, செங்கோட்டையில் உள்ள வாஞ்சிநாதன் நடுகல்லுக்கு வீரவணக்கம் செலுத்தும் விழா புதன்கிழமை நடைபெறுகிறது. |
| சுஷ்மா ஸ்வராஜ் ராஜிநாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை: எடியூரப்பா Posted: 16 Jun 2015 02:21 PM PDT லலித் மோடி விவகாரத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது பதவியை ராஜிநாமா செய்யும் பேச்சுக்கே |
| 710 ஆய்வக நுட்பநர் பணியிடங்கள்: பதிவுமூப்பு பட்டியலை சரிபார்க்க அழைப்பு Posted: 16 Jun 2015 02:21 PM PDT தமிழக அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 710 ஆய்வக நுட்பநர் காலிப் பணியிடங்களுக்கான உத்தேச பதிவுமூப்பு பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. |
| வீடு புகுந்து தங்கச் சங்கிலி திருட்டு Posted: 16 Jun 2015 02:20 PM PDT தாழையூத்தில் வீடு புகுந்து 3.5 பவுன் சங்கிலியைத் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள். |
| ஜூலை 11-க்குள் 11,000 ஆசிரியர், பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கிம்மனே ரத்னாகர் Posted: 16 Jun 2015 02:20 PM PDT அடுத்த மாதம் 11-ஆம் தேதிக்குள் கல்லூரி, பள்ளிகளில் 11,000 ஆசிரியர், பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று |
| நெல்லை சந்திப்பில் காவலாளி தற்கொலை Posted: 16 Jun 2015 02:20 PM PDT திருநெல்வேலி சந்திப்பில் காவலாளி விஷம் குடித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டார். |
| மைசூர் சாமுண்டி மலையில் "ரோப் கார்' வசதி கர்நாடக அமைச்சர் தகவல் Posted: 16 Jun 2015 02:19 PM PDT புகழ்பெற்ற சாமுண்டீஸ்வர் கோயில் அமைந்துள்ள மைசூர் சாமுண்டி மலையில் "ரோப் கார்' வசதி அமைக்கப்படும் என்றார் |
| தமிழர்களிடையே ஒற்றுமை அவசியம்: பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் Posted: 16 Jun 2015 02:19 PM PDT கர்நாடகத்தில் தமிழர்களின் வளர்ச்சிக்கு ஒற்றுமை அவசியம் என்று, பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தாமோதரன் கேட்டுக் கொண்டார். |
| நெல்லையில் சிஐடியூ தொழிலாளர்கள் தர்னா Posted: 16 Jun 2015 02:19 PM PDT அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை சிஐடியூ தொழிலாளர்கள் தர்னாவில் ஈடுபட்டனர். |
| மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப அறிவு அவசியம்: அமைச்சர் தேஷ்பாண்டே Posted: 16 Jun 2015 02:18 PM PDT நவீன தொழில்நுட்பங்கள் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்வது அவசியம் என்றார் கர்நாடக அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே. |
| ரௌடி கிட்டப்பா உடலை வாங்க 4 ஆவது நாளாக மறுப்பு Posted: 16 Jun 2015 02:18 PM PDT திருநெல்வேலி அருகே போலீஸார் சுட்டதில் இறந்த கிட்டப்பா உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் 4ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| குற்றச் செய்திகள் திருட்டு வழக்கில் இருவர் கைது Posted: 16 Jun 2015 02:18 PM PDT பெங்களூரில் பல்வேறு இடங்களில் கள்ளச் சாவியைப் பயன்படுத்தி, வீடுகளில் புகுந்து தங்க நகைகள், வெள்ளிப் |
| கூத்தங்குழியில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு: குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது Posted: 16 Jun 2015 02:17 PM PDT கூத்தங்குழியில் நாட்டு வெடிகுண்டு வீசி மோதலில் ஈடுபட்டவர்களில் இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர். |
| ஆயத்த ஆடைகள் திருட்டு: நால்வர் கைது Posted: 16 Jun 2015 02:17 PM PDT பெங்களூரு எலக்ட்ரானிக்சிட்டியில் உள்ள தொழில்சாலையில் ஆயத்த ஆடைகளைத் திருடியதாக ஊழியர்கள் 4 பேரை பரப்பன அக்ரஹாரா போலீஸார் கைது செய்தனர். |
| போக்குவரத்து விதிமுறை மீறல்: 104 வாகனங்கள் பறிமுதல் Posted: 16 Jun 2015 02:17 PM PDT பெங்களூரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 104 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். |
| குண்டும் குழியுமாக ரெட்டியார்பட்டி-மேலப்பாளையம் சாலை Posted: 16 Jun 2015 02:17 PM PDT ரெட்டியார்பட்டி-மேலப்பாளையம் சாலையைச் சீரமைக்கக்கோரி திருநெல்வேலி மாநகராட்சி ஆணையரிடம் தாய்நகர் நல்வாழ்வுச் சங்கத்தினர் மனு அளித்தனர். |
| ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்து இருவர் சாவு Posted: 16 Jun 2015 02:16 PM PDT ஓடும் ரயிலில் ஏற முயன்ற இருவர் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர். |
| தனி மாநில கோரிக்கை அவசியமற்றது: தியாகி துரைசாமி Posted: 16 Jun 2015 02:16 PM PDT கர்நாடகத்தைப் பிரித்து தனி மாநிலமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை யாரும் எழுப்ப வேண்டாம்; மாநிலத்தின் ஒற்றுமைக்கு |
| குற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டவர் வெட்டிக் கொலை Posted: 16 Jun 2015 02:15 PM PDT தும்கூரு அருகே குற்ற வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| சுஷ்மா விவகாரம்: பா.ஜ.க.வின் உண்மை நிலை மக்களுக்குப் புரிந்துள்ளது: சித்தராமையா Posted: 16 Jun 2015 02:15 PM PDT முறைகேடு புகாரில் சிக்கிய ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி பயண ஆவணங்கள் பெறுவதற்கு மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் |
| "வட கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள் தேவை' Posted: 16 Jun 2015 02:14 PM PDT வட கர்நாடகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான புதிய திட்டங்களை மாநில அரசு செயல்படுத்த வேண்டும் என்று, தேவர ஹிப்பரகி |
| யானை தாக்கியதில் 2 பெண்கள் காயம் Posted: 16 Jun 2015 02:14 PM PDT பன்னரகட்டாவை அடுத்த சிகேகட்டாவில் யானை தாக்கியதில் 2 பெண்கள் காயமடைந்தனர். |
| ஒப்பந்தப் பணிகளில் முன்னுரிமை அளிக்கக் கோரி கர்நாடக மின் பணி ஒப்பந்ததாரர்கள் போராட்டம் Posted: 16 Jun 2015 02:13 PM PDT மின் விநியோக நிறுவனங்களில் செயல்படுத்தப்படும் ஒப்பந்தப் பணிகளில் அனுமதி பெற்ற உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு |
| Posted: 16 Jun 2015 02:08 PM PDT பாதுகாப்பு குறித்த மாநாடு: நிமான்ஸ் மாநாட்டு அரங்கம், ஓசூர்சாலை, காலை 9.15. |
| Posted: 16 Jun 2015 02:07 PM PDT திருச்சி பாலக்கரை அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பட்டதாரி இளம்பெண் திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார். |
| அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் Posted: 16 Jun 2015 02:07 PM PDT பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை |
| Posted: 16 Jun 2015 02:07 PM PDT திருச்சி மணப்பாறை அருகே பேருந்தில் வந்த பொறியியல் மாணவரின் மடிக்கணினி மற்றும் சான்றிதழை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| விவசாய தொழிலாளர்சங்கத்தினர் தெருமுனை பிரசாரம் Posted: 16 Jun 2015 02:07 PM PDT பொன்னமராவதியில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் தெருமுனைப்பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| Posted: 16 Jun 2015 02:07 PM PDT தஞ்சாவூர் மேலவஸ்தாச்சாவடி கண்ணகி நகரைச் சேர்ந்தவர் சி. தங்கவேல் (50). இவர் தனது வீட்டில் ஆடு |
| Posted: 16 Jun 2015 01:31 PM PDT தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே புரோகிதரை தாக்கியவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். மேலும், 4 பேரை தேடி வருகின்றனர். |
| பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகை கொள்ளை Posted: 16 Jun 2015 01:31 PM PDT ஜயங்கொண்டம் அருகே பூட்டியிருந்த வீட்டுக் கதவை உடைத்து 7 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. |
| இளவயது திருமணம் செய்து வைத்த மேலும் 3 பேர் கைது Posted: 16 Jun 2015 01:30 PM PDT திருச்சி மாவட்டம், முசிறி அருகேயுள்ள எம். புதுப்பட்டி ஊராட்சி கீழபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ்(42). இவரது மனைவி |
| திருவானைக்கா கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே விரைவில் ரவுண்டானா Posted: 16 Jun 2015 01:30 PM PDT திருவானைக்கா கொள்ளிடம் சோதனைச்சாவடிக்கு அருகில் 20 மீட்டர் சுற்றளவு கொண்ட ரவுண்டானா வி |
| "செப்டம்பருக்குள் திருச்சி - பெங்களூர் இடையே உள்நாட்டு விமான சேவை' Posted: 16 Jun 2015 01:28 PM PDT திருச்சி - பெங்களூர் இடையே பிளை ஈசி என்ற விமான நிறுவனம் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை தொடங்கவுள்ளது. |
| இளவயது திருமணம் செய்து வைத்த மேலும் 3 பேர் கைது Posted: 16 Jun 2015 01:28 PM PDT திருச்சி மாவட்டம், முசிறி அருகேயுள்ள எம். புதுப்பட்டி ஊராட்சி கீழபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ்(42). |
| வயலுக்கு மருந்து தெளித்த விவசாயி சாவு Posted: 16 Jun 2015 01:27 PM PDT பெரம்பலூர் அருகேயுள்ள ஆலம்பாடி கிராமம் அமராவதி தெருவை சேர்ந்தவர் போடி மகன் போஜன் (40). விவசாயி. இவர், கடந்த |
| கரூர் அருகே குடிசை வீட்டில் தீ விபத்து: பொருள்கள் எரிந்து நாசம் Posted: 16 Jun 2015 01:27 PM PDT கரூர் அருகே செவ்வாய்க்கிழமை காலை குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு சக்கர வாகனம், 15 நெல் மூட்டைகள் எரிந்து சாம்பலானது. |
| பள்ளி தீவிபத்து- கூடுதல் இழப்பீடு விவகாரம்: பாதிக்கப்பட்ட பெற்றோரிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை Posted: 16 Jun 2015 01:26 PM PDT கும்பகோணம் காசிராமன் தெருவில் அமைந்திருந்த ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004, ஜூலை 16-ம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் |
| Posted: 16 Jun 2015 01:25 PM PDT பேராவூரணியை அடுத்த கரிசவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற வேளாண்மைத் துறை அதிகாரி மூ. சத்தியமூர்த்தி (62). |
| திருவெறும்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன், ரூ. 60 ஆயிரம் ரொக்கம் திருட்டு Posted: 16 Jun 2015 01:24 PM PDT திருச்சி, திருவெறும்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள், ரூ. 60 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| திருக்குறள் பேரவை சார்பில் நூல் வெளியீட்டு விழா Posted: 16 Jun 2015 01:24 PM PDT தஞ்சாவூரில் உலகத் திருக்குறள் பேரவை சார்பில் குறளடிகளார் மொ. பழனிமாணிக்கனாரின் 10 ஆம் ஆண்டு நினைவஞ்சலி சிறப்புக் |
| Posted: 16 Jun 2015 01:23 PM PDT கரூரில் அரசு ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| விராலிமலையில் சிறுமி பலாத்காரம்: பெட்டிக்கடைக்காரர் கைது Posted: 16 Jun 2015 01:22 PM PDT விராலிமலை அருகே திங்கள்கிழமை 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பெட்டிக்கடைகாரரை விராலிமலை போலீஸார் கைது செய்தனர். |
| வளாக நேர்காணலில் தேர்வானோருக்கு பணியாணை Posted: 16 Jun 2015 01:22 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் மேட்டுச்சாலை மதர்தெரசா கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கிவரும் மதர்தெரசா |
| மேலத்தானியத்தில் விவாத நிகழ்ச்சி Posted: 16 Jun 2015 01:21 PM PDT பொன்னமராவதி அருகேயுள்ள மேலத்தானியத்தில் இளையோர் பாராளுமன்றம் என்னும் விவாத நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| சுந்தரசோழபுரம் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி Posted: 16 Jun 2015 01:21 PM PDT பொன்னமராவதி அரிமா சங்கம் சார்பில் சுந்தரசோழபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி (ஆர்ஒ) |
| விராலிமலையில் பள்ளி மாணவி மாயம் Posted: 16 Jun 2015 01:20 PM PDT விராலிமலை அருகே திங்கள்கிழமை பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை என்று மாணவியின் பெற்றோர் விராலிமலை |
| Posted: 16 Jun 2015 01:19 PM PDT பொதுப் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி செவ்வாய்க்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனர். |
| Posted: 16 Jun 2015 01:19 PM PDT தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே புரோகிதரை தாக்கியவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். மேலும், 4 பேரை தேடி வருகின்றனர். |
| Posted: 16 Jun 2015 01:18 PM PDT தஞ்சாவூர் மேலவஸ்தாச்சாவடி கண்ணகி நகரைச் சேர்ந்தவர் சி. தங்கவேல் (50). இவர் தனது வீட்டில் ஆடு வளர்த்து வருகிறார் |
| பள்ளி தீவிபத்து- கூடுதல் இழப்பீடு விவகாரம்: பாதிக்கப்பட்ட பெற்றோரிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை Posted: 16 Jun 2015 01:17 PM PDT கும்பகோணம் காசிராமன் தெருவில் அமைந்திருந்த ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004, ஜூலை 16-ம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் |
| அரசு ஊழியர்கள் தொடர் முழக்க போராட்டம் Posted: 16 Jun 2015 01:17 PM PDT தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தஞ்சாவூரில் நடைபெற்ற தொடர் முழக்கப் போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. |
| ஜூலை 7-ல் மறியல்: இந்திய கம்யூ. முடிவு Posted: 16 Jun 2015 01:16 PM PDT தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில் போலீஸாரை கண்டித்து, ஜூலை 7-ம் தேதி மறியல் போராட்டம் நடத்துவது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. |
| ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 16 Jun 2015 01:16 PM PDT ஊரக வளர்ச்சி துறை இயக்குநர், ஊரக வளர்ச்சித் துறை செயலர் ஆகியோரின் ஊழியர் விரோதப் போக்கைக் கண்டித்து, |
| பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு சிறப்பு பரிசு Posted: 16 Jun 2015 01:15 PM PDT 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் |
| குத்தாலம் அருகே திமுக- மார்க்சிஸ்ட் மோதல்: 5 பேருக்கு அரிவாள் வெட்டு Posted: 16 Jun 2015 01:15 PM PDT நாகை மாவட்டம், குத்தாலம் அருகே அதிமுக- மார்க்சிஸ்ட் கட்சியினர் மோதிக்கொண்டதில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. |
| Posted: 16 Jun 2015 01:14 PM PDT நாகை மாவட்டம், சீர்காழி தென்பாதி முருகன் கோயில் தெருவைச் சேர்ந்த ஜெயபாலன் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு 6 அடி நீளமுடைய |
| காரைக்கால் அருகே 3 வீடுகள் தீக்கிரை Posted: 16 Jun 2015 01:14 PM PDT காரைக்கால் அருகே செவ்வாய்க்கிழமை நேரிட்ட தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து நாசமாயின. |
| செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி குவிண்டால் ரூ. 3,821-க்கு விற்பனை Posted: 16 Jun 2015 01:13 PM PDT செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பருத்தி குவிண்டாலுக்கு ரூ. 3,821-க்கு விற்பனை செய்யப்பட்டது. |
| Posted: 16 Jun 2015 01:13 PM PDT திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகர காங்கிரஸ் தலைவராக நகர்மன்ற உறுப்பினர் பி. எழிலரசனை, |
| கோடியக்கரை சரணாலயத்தில் நாய்கள் கடித்து புள்ளிமான் சாவு Posted: 16 Jun 2015 01:12 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின பாதுகாப்பு சரணாலயத்தில் நாய்கள் கடித்து புள்ளிமான் செவ்வாய்க்கிழமை இறந்தது. |
| கல்லூரி திறக்கும் நாளிலேயே கெளரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்ய வலியுறுத்தல் Posted: 16 Jun 2015 01:11 PM PDT தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கும் நாளிலேயே கெளரவ விரிவுரையாளர்களை நியமிக்க வேண்டும் என அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தியுள்ளது. |
| சீர்காழியில் பள்ளிகளுக்கு அருகே குவிந்துள்ள குப்பைகள் மாணவர்கள் அவதி Posted: 16 Jun 2015 01:10 PM PDT நாகை மாவட்டம், சீர்காழியில் பள்ளிகளுக்கு அருகே அகற்றப்படாமல் உள்ள குப்பைகளால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். |
| ஹோட்டல்கள் சங்க மாநில பொதுக் குழு Posted: 16 Jun 2015 01:09 PM PDT கரூரில் வரும் 23ஆம் தேதி ஹோட்டல்கள் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. |
| Posted: 16 Jun 2015 01:08 PM PDT துரித உணவு மட்டுமல்ல, அனைத்து வகை உணவுப் பொருள்களும் கலப்படமின்றி, நச்சுப் பொருள்கள் இல்லாமல், |
| ஹோட்டல்கள் சங்க மாநில பொதுக் குழு Posted: 16 Jun 2015 01:07 PM PDT கரூரில் வரும் 23ஆம் தேதி ஹோட்டல்கள் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. |
| Posted: 16 Jun 2015 01:07 PM PDT |
| கரூரில் முதல் முறையாக அறுவை சிகிச்சையின்றி சிறுமியின் இருதய ஓட்டை அடைப்பு Posted: 16 Jun 2015 01:06 PM PDT கரூர் மாவட்டத்தில் முதல் முதலாக 10 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சையின்றி இருதய ஓட்டையை அடைத்து சாதனை புரிந்துள்ளனர் |
| விளங்குளத்தூரில் கபடிப் போட்டி Posted: 16 Jun 2015 01:06 PM PDT முதுகுளத்தூர் அருகே விளங்குளத்தூர் கிராமத்தில் கபடிப்போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| வீட்டின் முன் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனம் எரிப்பு Posted: 16 Jun 2015 01:06 PM PDT கரூர் மாவட்டம், வெங்கமேட்டில் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| ராமேசுவரம் அருகே ரூ.65 லட்சம் கஞ்சா பறிமுதல் Posted: 16 Jun 2015 01:06 PM PDT ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியில் 650 கிலோ கஞ்சாவை இந்திய கடலோரக் காவல் படை செவ்வாய்க்கிழமை கைப்பற்றியது. இதன் மதிப்பு இந்தியச் சந்தையில் ரூ.65 லட்சம் இருக்கக் கூடும் எனத் தெரிகிறது. |
| மாயனூரில் மணல் லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள் Posted: 16 Jun 2015 01:05 PM PDT மாயனூரில் மணல் லாரிகளை செவ்வாய்க்கிழமை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| போலீஸூக்கு தெரியாமல் பெண் சடலம் எரிப்பு: 4 பேர் மீது வழக்கு Posted: 16 Jun 2015 01:05 PM PDT போலீஸூக்கு தெரியாமல் பெண்ணின் சடலத்தை எரித்ததாக 4 பேர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர். |
| தேவகோட்டை நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்களிடையே மோதல் Posted: 16 Jun 2015 01:05 PM PDT தேவகோட்டை நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை வழக்குரைஞர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்தார். |
| பெண்கள் குடும்பத் தலைவராக உள்ள குடும்பத்தில் மகளிருக்கு வேலைவாய்ப்புடன் பயிற்சி Posted: 16 Jun 2015 01:04 PM PDT மகளிரை குடும்பத் தலைவராகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழில்திறன் |
| Posted: 16 Jun 2015 01:04 PM PDT நயினார்கோவில் அருகேயுள்ள கோபால்பட்டணம் கிராமத்தில் உள்ள முருகன் கோயிலில் கடந்த மாதம் டிரஸ்டி ராஜூ தலைமையில் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டதில் ரூ 17 ஆயிரம் இருந்தது. மீண்டும் அப்பணத்துடன் உண்டியலில் வைத்து கோயிலுக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மர்ம நபர்கள் கோயில் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த உண்டியலை திங்கள்கிழமை இரவில் திருடிச் சென்று விட்டனர். நயினார்கோவில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| பெரம்பலூர் மாவட்டத்தில் 3 தலைமைக் காவலர்கள் பணியிட மாற்றம் Posted: 16 Jun 2015 01:04 PM PDT பெரம்பலூர் மாவட்ட காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பெரம்பலூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து |
| Posted: 16 Jun 2015 01:04 PM PDT பரமக்குடி ஆயிரவைசிய மெட்ரிகுலேசன் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்த மாணவிகளுக்கும், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| இன்று முதல் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் Posted: 16 Jun 2015 01:03 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் புதன்கிழமை முதல் (ஜூன் 17) நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். |
| Posted: 16 Jun 2015 01:03 PM PDT வேளாண் கடன்கள் பற்றி அவ்வப்போது மிகைப்படுத்தி பேசப்படுகின்றன. வேளாண் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு |
| திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு Posted: 16 Jun 2015 01:03 PM PDT காரைக்குடி நகர்மன்றக் கூட்டத்தில், வளர்ச்சித் திட்டப்பணிகளில் எதிர்க்கட்சியினர் வார்டுகள் புறக்கணிக்கப்படுவதாக புகார் தெரிவித்து திமுக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனர். |
| அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி Posted: 16 Jun 2015 01:03 PM PDT அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| சிவகங்கையில் பலத்த காற்றுடன் மழை Posted: 16 Jun 2015 01:02 PM PDT சிவகங்கை அருகே திங்கள்கிழமை மாலைபலத்த காற்றுடன் மழை பெய்ததால், பலன் தரும் நிலையில் இருந்த வாழை மரங்கள் முறிந்து கீழே விழுந்தது. |
| அரியலூரில் ஜூன் 19-ல் 3 இடங்களில் "அம்மா' திட்ட முகாம் Posted: 16 Jun 2015 01:02 PM PDT அரியலூர் மாவட்டத்தின் ஒவ்வொரு வட்டத்திலும் 3-ஆம் கட்டமாக தலா ஒரு கிராமம் வீதம் "அம்மா' திட்ட முகாம் ஜூன் 19 ஆம் தேதி |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |