Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கனவு இல்லத்தில் குடியேறிய சிவகார்த்திகேயன்!

Posted:

எந்த துறையாக இருந்தாலும் அதில் திறமை இருந்தால் கண்டிப்பாக ஜெயிக்கலாம். சினிமாவும் அப்படித்தான். சின்னத்திரையில் இருந்த சிவகார்த்திகேயன் இன்று வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்றைய இளைஞர்களின் ரோல் மாடல் என்று கூட சிவகார்த்திகேயனை சொல்லலாம். திறமையால் சினிமாவில் சாதித்து காட்டியவர். ...

ஆர்யா என் டார்லிங் : த்ரிஷா ஓபன்

Posted:

நடிகர் ஆர்யா, என் டார்லிங். வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்று அவரைப்பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நடிகை த்ரிஷா டுவிட்டரில், ரசிகர்கள் கேட்ட கேள்வி ஒன்றி்ற்கு பதிலளித்துள்ளார்.

ராணாவுடன் நட்பு பின்பு பிரிவு, தயாரிப்பாளர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம், திருமணம் திடீர் ரத்து, என்னை அறிந்தால் படத்தின் ...

24-ல் மூன்று வேடம் ஏற்கும் சூர்யா.?!

Posted:

மாசு என்கிற மாசிலாமணி அலைஸ் மாஸ் படத்திற்கு பிறகு சூர்யா நடித்து வரும் படம் 24. யாவரும் நலம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமார் இயக்குகிறார். சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் முடிந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு இருதினங்களுக்கு முன்னர் ஆரம்பமானது. இப்படத்தில் சூர்யா, மூன்று விதமான வேடங்களில் அதாவது தாத்தா, ...

இந்திய சினிமாவின் பெருமைக்குரியவர் ரஜினி - அனுஷ்கா!

Posted:

''அருந்ததீ'' படத்தின் மூலம் பிரபலமான அனுஷ்கா, தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்ட படம் பாகுபலி. இந்திய சினிமாவே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் படம் பாகுபலி. ராஜமெளலி இயக்கியுள்ள இப்படம் சுமார் ரூ.250 கோடியில் இரண்டு பாகங்களாக வெளிவர ...

எதிர்ப்புதான் சுவாரசியமே - ஸ்ருதிஹாசன்

Posted:

தத்துவ மேதைகள் மட்டும்தான் தத்துவம் சொல்வார்கள் என்பதெல்லாம் மலையேறிப் போய்விட்டது. இப்போது யார் வேண்டுமானாலும் தத்துவம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ஃபேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் போனால் தத்துவம், கருத்து சொல்லாமல் யாருமே இருப்பதில்லை. அதேப்போல நடிகைகளிலும் சிலர் தத்துவமாகப் பேசிக் கொண்டேயிருப்பார்கள். சமீபத்திய பேட்டி ...

எஃப்.சி.எஸ் கிரியேசன்ஸ் துவார் சந்திர சேகர் தயாரிப்பில் இரண்டு படங்கள்..

Posted:

எப் சி எஸ் கிரியேசன்ஸ்-துவார் சந்திர சேகர் தனது ஐந்தாவது படமான 'தொட்டால் தொடரும்' படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு படங்களைத் தயாரிக்கவிருக்கிறார்.
வீர சேகரன், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, பாக்கணும் போல இருக்கு, இருவர் உள்ளம் போன்ற படங்களைத் தந்த எப் சி எஸ் கிரியேசன்ஸ்-துவார் சந்திர சேகர் தயாரிப்பில் சமீபத்தில் ...

"ஸ்கெட்ச்" குறும்படம் விரைவில் ரிலீஸ்

Posted:

இந்த "ஸ்கெட்ச்" சென்னை ரோடுகளில் எடுக்கப்பட்ட ஒரு த்ரில்லர் குறும்படம். நான்கு பேர் சேர்ந்து "ஸ்கெட்ச்" போட்டு 24 மணி நேரத்தில் ஹீரோவை தூக்க முயற்சிக்கிறார்கள். ஏன், எதற்காக ஹீரோவை தூக்க முயற்சிக்கிறார்கள் என்பது தான் சஸ்பென்ஸ். இவர்கள் சூழ்ச்சியை ஹீரோ கண்டுபிடித்து தப்பித்தாரா இல்லையா என்பது தான் கதை.

25 நிமிடங்கள் ...

போலீஸ் உடையில் ஜொலித்த பாலிவுட் நடிகைகள்

Posted:

பாலிவுட் திரையுலகம் மட்டுமல்லாது, எல்லா மொழிப்படங்களிலும், ஹீரோயின்கள் வெறும் மோகப்பொருளாக காட்டப்பட்டு வந்த நிலையி்ல், தற்போது தான் அந்த நிலை மாறி, பெண்களை மையப்படுத்திய படங்களாகவும், படத்தில் போலீஸ் கேரக்டர்களிலும் சமீபகாலமாக, வெற்றிக்கொடி நாட்டிவருகின்றனர். அவ்வாறு போலீஸ் யூனிபார்மில் ஜொலித்த பாலிவுட் நட்சத்திரங்கள் ...

விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறிய 'வெயில்' பிரியங்கா..!

Posted:

இயக்குனர் வசந்தபாலனால் 'வெயில்' படத்தில் அறிமுகம் செய்யப்பட்டு 'உருகுதே மருகுதே' என தனது முதல் பார்வையிலேயே தமிழ் ரசிகர்களை கிறங்கடித்தவர் பிரியங்கா. 2௦012ல் இயக்குனரான லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிரியங்கா கொஞ்ச காலம் சினிமாவை விட்டு ஒதுங்கினார். பின்னர் மலையாளத்தில் ...

மிக மோசமான, வெளிப்படையான படம்...!

Posted:

"இதுவரை நீங்கள் பார்த்திருக்காத மிக மோசமான, வெளிப்படையான படம்" என தான் அடுத்து இயக்கப் போகும் ''ஃபார் அடல்ட்ஸ் ஒன்லி" என்ற படத்தைப் பற்றி சொல்லிக் கொள்கிறார் படத்தின் இயக்குனர் ஃபைசல் சைஃப். இவர் வேறு யாருமல்ல, 'மே ஹுன் ரஜினிகாந்த்' என தன்னுடைய முந்தைய படத்திற்குப் பெயர் வைத்து சர்ச்சையை ஏற்படுத்திய இயக்குனர். அதன் பின் ...

பள்ளி நோட்டுகளில் ஆபாசப் புகைப்படங்கள்...!

Posted:

நடிகைகளின் புகைப்படங்களை எதில் எதில்தான் இடம் பெறச் செய்வது என்பதில் ஒரு வரைமுறையே இல்லாமல் போய்விட்டது. பல சமயங்களில் சம்பந்தமே இல்லாமல் பல விற்பனைப் பொருட்களில் அவர்களது புகைப்படங்கள் இடம் பெறுவது வழக்கமாகிவிட்டது. சமீபத்தில்தான் சர்ச்சைக்குரிய விளம்பரங்களில் நடிகர்கள், நடிகைகள் நடிப்பது பற்றி விவாதம் எழுந்துள்ளது. ...

பிறர் படங்களுக்கும் உதவும் கமல்!

Posted:

சமீபத்திய ஆண்டுகளில் கமலிடம் பெரிய அளவில் மாற்றம் தெரிகிறது. முன்பெல்லாம் ஊடகங்களை பெரிதாக கண்டு கொள்ள மாட்டார். தேவைப்பட்டால் வலிய துரத்திப் பிடித்தால் மட்டுமே பேசுவார். இப்போது நல்லது கெட்து எந்த விஷயமாக இருந்தாலும் ஊடகங்களிடம்தான் முதலில் அழைத்து பகிர்ந்து கொள்கிறார். K வாய்மொழி என்கிற தளத்தில் அன்றாடம் எதுவும் சொல்ல ...

என் படத்தை பார்த்த பிறகு வன்கொடுமைகளுக்கு எதிராக பெண்கள் குரல் கொடுப்பார்கள் - வித்யாபாலன் பேட்டி!

Posted:

பாலிவுட்டின் எவர்கிரீன் நடிகையாக வலம் வருபவர் வித்யாபாலன். தி டர்ட்டி பிக்சர் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதை கவுரவி்க்கும் வகையில் தேசிய விருது பெற்றார். நடிகை இம்ரான் ஹாஸ்மியுடன் இணைந்து நடித்த படம் கஞ்சாக்கர். இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தற்போது இவர்கள் மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் ஹமாரி அதுரி கஹானி. ...

ஜி.வி.பிரகாஷை ட்விட்டரில் கலாய்த்த ஆர்யா

Posted:

சக நட்சத்திரங்களிடம் வாடா போடா நட்பு பாராட்டும் அளவுக்கு ரியல் நண்பேண்டாவாக இருப்பவர் ஆர்யாதான்.
அவர்களுக்காக தன்னால் இயன்ற உதவிகளையும் செய்யத்தவறியதில்லை. அவருடைய நண்பர்களான ஜீவாவின் மார்க்கெட் டல்லடித்த நேரத்தில் சிவா மனசுல சக்தி படத்தில் இலவசமாக கெஸ்ட்ரோலில் நடித்துக் கொடுத்தார். சமீபத்தில் கூட விக்ராந்த் ...

விரைவில் விழித்திரு இசை

Posted:

'அவள் பெயர் தமிழரசி' படத்தை இயக்கிய மீரா கதிரவன் இயக்கியிருக்கும் படம் விழித்திரு. 'மெயின்ஸ்ட்ரீம் சினிமா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கிருஷ்ணா, வெங்கட் பிரபு, விதார்த், தன்ஷிகா, எரிகா ஃபெர்னான்டஸ், அபிநயா முதலானோர் நடித்துள்ளனர். சத்யன் மகாலிங்கம் இசை அமைத்துள்ள 'விழித்திரு' படம் சில ஆண்டுகளுக்கு முன் ...

பிரேமம் படக்குழுவினருக்கு பிரியதர்சன் பாராட்டு..!

Posted:

கடந்த ஒரு வாரமாக திரையுலகில் பலரும் நிவின்பாலி நடிப்பில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கியுள்ள 'பிரேமம்' படத்தை சிலாகித்து பாராட்டி வருகிறார்கள். பின்னே படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுவதுடன், த்ரிஷ்யம் மற்றும் பெங்களூர் டேய்ஸ் கலக்சனையே மிஞ்சிவிட்டது என்றால் சாதாரண படமாகவா இருக்க முடியும்..? எவ்வளவு பெரிய இயக்குனர் பிரியதர்ஷன்.. ...

விபத்தில் சிக்கிய பிரபல இயக்குநர்

Posted:

எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் சரவணன். இயக்குநர் முருகதாஸின் உதவியாளரான இவர் முதல்படத்திலேயே நல்ல பெயரை பெற்றார். தொடர்ந்து இவன் வேற மாதிரி, வலியவன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். சரவணன் சென்னையிலிருந்து திருச்சிக்கு தனது நண்பர் கெளதமுடன் காரில் சென்றுள்ளார். கார் ...

“கவனமாக இரு” - பிரதாப் போத்தனை எச்சரித்த நண்பர்கள்..!

Posted:

சமீப நாட்களில் தனது பரபரப்பான பேஸ்புக் கருத்துகளால் அதிகம் சர்ச்சைகளில் அடிபடுபவர் நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன். அப்படி சமீபத்தில் நடிகர் ஜெயராம் குறித்து அவர் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதில் தனது அண்ணனால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெயராம், தனது ...

'காக்கா முட்டை' வெற்றி 'குற்றம் கடிதல்' படத்திற்கும் கிடைக்குமா ?

Posted:

2014ம் ஆண்டிற்கான சிறந்த பிராந்திய மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்ற திரைப்படம் 'குற்றம் கடிதல்'. அறிமுக இயக்குனர் பிரம்மா.ஜி இயக்கத்தில் மாஸ்டர் அஜய், ராதிகா பிரசித்தா, சாய் ராஜ்குமார், பவல் நவகீதன் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

கடந்த வருத்திற்கான சிறந்த குழந்தைகள் பட திரைப்படத்திற்கான தேசிய ...

மாகி விளம்பரங்கள் நிறுத்தம்: சேனல்களுக்கு 200 கோடி வரை வருமான இழப்பு

Posted:

நெஸ்லே நிறுவனத்தின் மாகி நூடுல்சில் ரசாயன கலப்பு அதிகமாக இருப்பதாக கூறி அதை இந்தியாவின் பல மாநிலங்கள் தடை செய்துள்ளது. பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. மாகி நூடுல்சை இந்தியாவில் இருந்து வாபஸ் பெற்றுக் கொள்வதாக நெஸ்லே நிறுவனம் அறிவித்து விட்டது.
இந்தியாவில் உள்ள சின்னத்திரை சேனல்களுக்கு மிகப்பெரிய விளம்பர போஷாக்காக இருப்பது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™