Cinema.tamil.com |
- காக்கா முட்டை சிறுவர்களை பாராட்டிய தோனி!
- எதற்கும் ஒரு எல்லை உண்டு : ரசிகர்களுக்கு வெங்கட்பிரபு எச்சரிக்கை
- மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் நிகிதா..!
- "காக்கா முட்டை" படத்திற்கு கரன் ஜோஹர் பாராட்டு
- ஆர்த்தி அகர்வால் மரணத்தில் திடுக்கிடும் தகவல்!
- 5 கிலோ எடை குறைந்த கமல்!
- பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்..!
- “புதியவர்களின் வரவால் எனக்கு பாதிப்பில்லை” - பிருத்விராஜ்...!
- சிம்புவை பாராட்டித் தள்ளும் கௌதம் மேனன்!
- இயக்குநர் சங்க தேர்தல் - விக்ரமன் மீண்டும் போட்டி!
- இதுக்குப் பேரு என்ன மக்களே...?
- பத்து ஆண்டுகளுக்குப் பின் நடிக்கவரும் ரிச்சா பலோட்!
- கமலின் பெரிய மனசு : நெகிழும் எம்.எஸ்.பாஸ்கர்
- தமிழில் எப்படி மிதுன் சக்கரவர்த்தி நடிக்க சம்மதித்தார்!
- பள்ளி நாட்களில் முட்டிபோட்டு அடிவாங்கிய சந்தானம்!
- த்ரிஷா இல்லனா நயன்தாராவில் ஆர்யா...!
- ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டாருடன் நடிக்கும் புதுமுகம் நிரஞ்சனா..!
- அருள்நிதி திருமணம் - கருணாநிதி நடத்தி வைத்தார்!
- மலையாள சேனலில் ஜோடி பொருத்தம் நடத்துகிறார் அபிராமி
- சண்டிவீரன் தலைப்பு ஏன்? இயக்குனர் விளக்கம்
| காக்கா முட்டை சிறுவர்களை பாராட்டிய தோனி! Posted: தனுஷ், வெற்றி மாறன் தயாரிப்பில், மணிகண்டன் இயக்கத்தில், கடந்த வௌ்ளிக்கிழமை வௌியாகி இருக்கும் படம் ''காக்கா முட்டை''. ரமேஷ், விக்னேஷ் என்ற இரண்டு சிறுவர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் வித்தியாசமான ரோலில் நடித்துள்ள படம் இது. படம் வௌிவருவதற்கு முன்பே தேசிய விருது, பல சர்வதேச விருதுகள் உள்ளிட்ட ஏகப்பட்ட விருதுகளை குவித்துள்ளது. ... |
| எதற்கும் ஒரு எல்லை உண்டு : ரசிகர்களுக்கு வெங்கட்பிரபு எச்சரிக்கை Posted: மாசு என்கிற மாசிலாமணி படத்திற்கு இருவகையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. ... |
| மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் நிகிதா..! Posted: சரோஜா படத்தில் வில்லனுக்கு ஜோடியாக நடித்தவர் என்று சொன்னாலும் சரி, அலெக்ஸ்பாண்டியன் படத்தில் சந்தானத்தின் தங்கையாக நடித்தவர் என்று சொன்னாலும் சரி.. அவர் நிகிதாவே தான். ஏற்கனவே மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக 'பஸ் கண்டக்டர்' படத்தில் நடித்த நிகிதாவுக்கு எப்படியாவது மோகன்லாலுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காதா என ... |
| "காக்கா முட்டை" படத்திற்கு கரன் ஜோஹர் பாராட்டு Posted: |
| ஆர்த்தி அகர்வால் மரணத்தில் திடுக்கிடும் தகவல்! Posted: தமிழில், ஸ்ரீகாந்த் நடித்த பம்பரக்கண்ணாலே படத்தில் நடித்தவர் நடிகை ஆர்த்தி அகர்வால். ஆர்த்தி அகர்வால், இறுதியாக ரணம்-2 என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாத ஆர்த்திக்கு தெலுங்கு சினிமா நல்ல பெயரை கொடுத்தது. தெலுங்கில், சிரஞ்சீவி, நாகார்ஜூனா என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவரது ... |
| Posted: உத்தம வில்லன் படத்தில் பார்த்ததைக் காட்டிலும் பாபநாசம் தூங்காவனம் படங்களில் கமல் உடல் மெலிந்து அழகாகக் காணப்படுகிறார். அப்படங்களிலுள்ள பாத்திரங்களுக்கு தேவைப்பட்டதால் எடைக்குறைப்பு செய்திருக்கிறார். சுமார் 5 கிலோ எடையைக் குறைத்துள்ளார். கமல் தன் உடம்பையும் அறிவியல் கருவியைப் போலவே பயன்படுத்துபவர். உடல் எடையைக் கூட்டவும், ... |
| பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்..! Posted: மூன்று வருடங்களுக்கு முன் மோகன்லால் நடிக்க, பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான 'கீதாஞ்சலி' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் கீர்த்தி சுரேஷ்.. முன்னாள் நடிகை மேனகாவின் மகள். மலையாளத்தில் மட்டுமல்ல, தமிழ் திரையுலகிலும் கூட அறிமுகமான வேகத்திலேயே அதிரடியாக படங்களை கைப்பற்றி நம்பிக்கை நட்சத்திரமாகிவிட்டார் கீர்த்தி ... |
| “புதியவர்களின் வரவால் எனக்கு பாதிப்பில்லை” - பிருத்விராஜ்...! Posted: மலையாள திரையுலகில் கடந்த நான்கு வருடங்களில் புதுப்புது ஹீரோக்கள் வந்துவிட்டனர். அவர்களில் துல்கர் சல்மான், பஹத் பாசில், நிவின்பாலி மூவரும் முன்னணி இளம் நடிகர்களாக தங்களுக்கென ஒரு இடத்தையும் பிடித்துள்ளனர்.. ஆனால் எத்தனை புதியவர்கள் வந்தாலும் நங்கூரம் பாய்ச்சிய கப்பல் போல தனக்கான இடத்தை கடந்த பத்து வருடங்களாக சிரமமின்றி ... |
| சிம்புவை பாராட்டித் தள்ளும் கௌதம் மேனன்! Posted: கௌதம் மேனன் இயக்கத்தில், 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்திற்குப் பிறகு சிம்பு நடித்து வரும் படம் 'அச்சம் என்பது மடமையடா'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிம்பு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சிமா நடித்து வருகிறார். ஒரே சமயத்தில் இப்படம் தமிழ், தெலுங்கில் படமாக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ... |
| இயக்குநர் சங்க தேர்தல் - விக்ரமன் மீண்டும் போட்டி! Posted: தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடப்பது வழக்கம். இயக்குநர் சங்கத்தின் தற்போதைய தலைவராக இயக்குநர் விக்ரமன் இருக்கிறார். செயலாளராக ஆர்.கே.செல்வமணியும், பொருளாராக வி.சேகரும், துணை தலைவர்களாக கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பி.வாசுவும் இருக்கிறார்கள். இவர்களின் பதவிக்காலம் ... |
| இதுக்குப் பேரு என்ன மக்களே...? Posted: விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் 'நானும் ரௌடிதான்' படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவிற்கும் காதல் என கடந்த சில வாரங்களாக பரபரப்பான செய்தி வெளியானது. அதற்கு இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் மறுப்பு தெரிவித்திருந்தனர். ஆனால், நேற்று சமூக வலைத்தளங்களில் 'நானும் ரௌடிதான்' படத்தின் கடைசி நாள் ... |
| பத்து ஆண்டுகளுக்குப் பின் நடிக்கவரும் ரிச்சா பலோட்! Posted: ஷாஜகான் படத்தில் கதாநாயகியாக 2001ல் நடித்தவர் ரிச்சா பலோட். தமிழில் பெரிதாக வரவேற்பில்லை. சில படங்கள் மட்டுமே நடித்தார். அதற்குப்பிறகு தெலுங்கு, கன்னடம், இந்தி பக்கம் போனார் பிறகு இடையில் வந்து உனக்கும் எனக்கும் சம்திங் படத்தில் மட்டும் வந்தார். மீண்டும் தமிழில் சுமார் 10 ஆண்டுகளுக்குப்பின் நடிக்கிறார். ஆதி நாயகனாக நடிக்கும் ... |
| கமலின் பெரிய மனசு : நெகிழும் எம்.எஸ்.பாஸ்கர் Posted: மே மாதத்தில் மட்டும் நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் நடித்து ஆறு படங்கள் வந்துள்ளன. உத்தமவில்லன், வை ராஜா வை, இந்தியா பாகிஸ்தான், 36 வயதினிலே, டிமாண்டி காலனி, விந்தை என ஆறு படங்கள் வெளியாகியுள்ளன. நகைச்சுவை நடிகர் என்பதிலிருந்து குணச்சித்திர நடிகர் என்கிற படியேறி இருப்பதாகக் கூறும் அவர், கமலுடன் உத்தமவில்லன் படத்தில் படம் முழுக்க ... |
| தமிழில் எப்படி மிதுன் சக்கரவர்த்தி நடிக்க சம்மதித்தார்! Posted: முன்று முறை தேசிய விருது பெற்றவர், வருமான வரியை முறையாகச் செலுத்தும் நடிகர், சுய கட்டுப்பாடுள்ள நடிகர் என்றெல்லாம் பெயரெடுத்துள்ளவர் மிதுன் சக்ரவர்த்தி. தனக்கு பிடித்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்பவர் என்று அறியப்பட்டவர். அவரை இந்தியில் நடிக்க வைத்த பின் நேரடித் தமிழில் நடிக்க வைக்க மணிரத்னம் கூட முயன்றார். தமிழில் ... |
| பள்ளி நாட்களில் முட்டிபோட்டு அடிவாங்கிய சந்தானம்! Posted: சந்தானம் நடித்துள்ள இனிமே இப்படித்தான் படத்தை இயக்கும் முருகானந்த் என்கிற இருவரில் முருகன் சந்தானத்தின் சிறுவயது காலத்திலிருந்து நண்பராக இருப்பவர். இருவரும் எதிரெதிர் வீடுகளில் வளர்ந்தவர்கள். ஒரே பள்ளி ஒரே கல்லூரி என்று படித்தவர்கள். சந்தானம் எப்படி படிப்பார் என்ற போது சந்தானம் பற்றிய பால்யகால நினைவுகளில் முருகன் ... |
| த்ரிஷா இல்லனா நயன்தாராவில் ஆர்யா...! Posted: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார், 'கயல்' ஆனந்தி மற்றும் பலர் நடிக்கும் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா'வில் ஆர்யா ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துக் கொடுத்துள்ளார். தான் நடிக்க அழைத்ததால்தான் ஆர்யா நடித்துக் கொடுத்தார் என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருந்தார். அவர் அழைக்கவில்லை என்றாலும் படத்தின் பெயருக்காகவாவது ... |
| ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டாருடன் நடிக்கும் புதுமுகம் நிரஞ்சனா..! Posted: இந்த தகவலை படித்துவிட்டு 'யூ ஆர் சீட்டிங்' என நம்மை திட்டும் முன்னர் விஷயத்தை நாங்களே விளக்கி விடுகிறோம்.. இது மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை வைத்து பிரபல மலையாள இயக்குனர் ரஞ்சித் இயக்கிவரும் மலையாளப்படமான 'லோஹம்' பற்றிய விஷயம்.. ஆச்சர்யமான விஷயமாக, நம்ம ஊரிலும் தற்போது இன்னொரு ரஞ்சித் - சூப்பர்ஸ்டார் கூட்டணி உருவாகும் என ... |
| அருள்நிதி திருமணம் - கருணாநிதி நடத்தி வைத்தார்! Posted: திமுக., தலைவர் கருணாநிதியின் பேரனும், நடிகருமான அருள்நிதியின் திருமணத்தை, கருணாநிதி இன்று(08.06.15) நடத்தி வைத்தார். கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசுவின் மகன் அருள்நிதி. வம்சம் படத்தின் மூலம் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமான அருள்நிதி, மெளன குரு படத்தின் மூலம் அனைவரையும் கவர்நதார். ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், தகராறு போன்ற படங்களில் ... |
| மலையாள சேனலில் ஜோடி பொருத்தம் நடத்துகிறார் அபிராமி Posted: விருமாண்டி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் அபிராமி. அதன் பிறகும் பல படங்களில் நடித்தவர் திடீரென சினிமாவை விட்டு விலகி அமெரிக்காவில் செட்டிலானார். அதன் பிறகு விஸ்வரூபம் படத்திற்கு டப்பிங் குரல் கொடுப்பதன் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். சினிமா வாய்ப்பு கிடைக்காததால் வேந்தர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ... |
| சண்டிவீரன் தலைப்பு ஏன்? இயக்குனர் விளக்கம் Posted: இயக்குனர் பாலாவின் பி ஸ்டூடியோ தயாரிக்கும் படம் சண்டிவீரன். இதில் அதர்வா, ஆனந்தி நடிக்கிறார்கள். கோலிசோடா அருணகிரி இசை அமைத்துள்ளார், பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் தலைப்பு மதுரை பகுதியில் சண்டியர் என்பது தஞ்சை பகுதியில் சண்டி வீரன் என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது. இதுபற்றி இயக்குனர் சற்குணம் அளித்த ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-06-08 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |