Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பாகுபலி - டிரைலர் வெளியீடு - சிறப்புக் கட்டுரை....

Posted:

ஒரே ஒரு டிரைலரால் இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த படமாக விளங்கி வரும் பாகுபலி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இன்று மாலை நடைபெற்றது.

நடிகர் சூர்யா பாகுபலி டிரைலரை வெளியிட்டார். நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, நாயகன் பிரபாஸ், ...

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தேர்தல் அறிவிப்பு

Posted:

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தேர்தல் பற்றிய அறிவிப்பு இன்று காலை நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் முறைப்படி அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தல் வரும் 05-07-2015 அன்று 157, N.S.கிருஷ்ணன் சாலை, வடபழனி, சென்னை-600 026 என்ற முகவரியில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க அரங்கில் (கமலா ...

பாலிவுட் படத்தை இயக்குகிறார் கமல்.....

Posted:

பாபநாசம், விஸ்வரூபம் 2 உள்ளிட்ட படங்கள் ரிலீசிற்கு தயாராக உள்ள நிலையில், உத்தமவில்லன் வெற்றியை தொடர்ந்து தூங்காவனம் படத்தின் படப்பிடிப்பை, உடனடியாக துவக்கிய கமல், அப்படப்பணிகளில் பிஸியாக உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில், தூங்காவனம் படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சமீபத்தில் நடைபெற்ற ...

“என்னையும் துல்கரையும் இணைத்து கிசுகிசு வராது” - நித்யா மேனன்..!

Posted:

இது நித்யா மேனன் நேரம் என்று சொல்லும் விதமாக வரிசையாக ஹிட் படங்களில் நடித்து வருகிறார் நித்யா மேனன். அதிலும் கடந்த மாதம் ஒரே நாளில் வெளியான, இவர் நடித்த ஒ காதல் கண்மணி மற்றும் காஞ்சனா இரண்டுமே ஹிட்டானதில் தயாரிப்பாளர்களின் பெஸ்ட் சாய்ஸ் லிஸ்ட்டில் இவர் முதல் ஆளாக இருக்கிறார். இதில் விஷேசம் என்னவென்றால் கடந்த இரண்டு வருடங்களில் ...

நிவின்பாலி படம் பாதியில் நிறுத்தம் : தியேட்டரை நொறுக்கிய ரசிகர்கள்..!

Posted:

கடந்த வெள்ளியன்று நிவின்பாலி நடிப்பில் வெளியான 'பிரேமம்' படம் திரையிட்ட அனைத்து இடங்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளோடு ஓடிக்கொண்டு இருக்கிறது. அல்போன்ஸ் புத்ரன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர் இரண்டு தினங்களுக்கு முன் வழக்கம்போல கோழிக்கோடு அப்சரா ...

ஜிம்முக்கு செல்வதை வெறுக்கும் குஞ்சாக்கோ போபன்..!

Posted:

இன்றைய இளம் ஹீரோக்கள் எல்லாம் சிக்ஸ்பேக், எயட்பேக் வைப்பதுதான் குறிக்கோள் என ஷூட்டிங் நேரம் தவிர மீதி நேரங்களில் எல்லாம் ஜிம்மே கதியென்று பழியாக கிடக்கிறார்கள்.. ஆனால் ஜூனியர்-சீனியர் என இந்த இரண்டு நடிகர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் நிற்கும் சாக்லேட் ஹீரோவான நடிகர் குஞ்சாக்கோ போபன் "நான் ஏய்யா ஜிம்முக்கு போகணும்" என ...

ஹாட்ரிக் அடிப்பாரா அல்லு அர்ஜுன்..?

Posted:

பிரபல டைம்ஸ் குரூப் வழங்கும் பிலிம் பேர் விருதுகள் என்றால் ஒவ்வொரு கலைஞனுக்கும் ஒரு கனவு உண்டு. அதாவது எப்படியாவது அந்த விருதினை பெற்று விட வேண்டும் என்று விரும்புவர். ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் கடந்த 2008ம் ஆண்டில் பருகு என்ற படத்திற்காகவும், 2010யில் வேதம் என்ற படத்திற்காகவும் சிறந்த நடிகருக்கான விருதை பெற்று இருக்கிறார் ...

திரையிலும், ஆன்லைனிலும் ஒரே நாள் ரிலீஸ்...

Posted:

தெலுங்குத் திரையுலகில் 'பர்னிங் ஸ்டார்' என அழைக்கப்படும் சம்பூர்ணேஷ் பாபு நடித்து இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ள 'சிங்கம் 123' படத்தை இன்றே ஆன்லைனிலும் வெளியிட்டுள்ளனர். இந்தியாவைத் தவிர உலகம் முழுவதும் இப்படத்தை 'பே பர் வியூ' முறையில் பணத்தைக் கட்டிப் படம் பார்க்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளனர். இதன் மூலம் திரையிட ...

தயாரிப்பாளர்களுக்கு இயக்குனர்கள் சங்கம் கோரிக்கை

Posted:

தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி பொதுக்குழுவில் உரையாற்றி இதுவரை சங்க உறுப்பினர்களுக்குச் செய்த பல உதவிகளைப் பற்றி அறிவித்தனர். அதைத் தொடர்ந்து பொருளார் வீ.சேகர் 31-5-2015 முடிய உள்ள வரவு செலவு கணக்குகளைத் தாக்கல் செய்தார். ...

சிவகார்த்திகேயனை டென்ஷனாக்கிய காமெடி நடிகர்

Posted:

கமல்ஹாசனின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி ரக சொகுசு கார் ஒன்றை புதிதாக வாங்கியிருக்கிறார். இந்த விஷயத்தை அவரே சந்தோஷமாக ட்விட்டரில் புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டார். ஸ்ருதிஹாசன் வாங்கியிருக்கும் புதிய காரின் விலை என்ன தெரியுமா?
கிட்டத்தட்ட 50 லட்ச ரூபாய். ஸ்ருதிஹாசன் இப்படி என்றால், ...

ஆகஸ்ட் 15 அன்று ஆர்யா படம்

Posted:

பெரிய நட்சத்திரங்கள் நடித்த பெரிய பட்ஜெட் படங்கள் பண்டிகை நாட்களில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சில வாரங்களுக்கு முன் அறிவித்தது. இந்த அறிவிப்பினால் முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படங்கள் பண்டிகை தினங்களைத் தேடும்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. விஜய் நடிக்கும் புலி வினாயகர் சதுர்த்தியை ரிசர்வ் செய்து ...

இப்படியும் ஒரு இன்விடேஷன்...

Posted:

தெலுங்குத் திரையுலகின் பிரபல இயக்குனரான பூரி ஜெகன்னாத் தற்போது சார்மி நாயகியாக நடித்துள்ள 'ஜோதிலட்சுமி' படத்தை இயக்கி வருகிறார். கடந்த மாதம் சார்மியின் பிறந்த நாளன்று இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. அப்போதே இந்தப் படம் பரபரப்பாகப் பேசப்பட்டது. இப்போது இந்தப் படத்தின் இசை வெளியீட்டிற்கான அழைப்பிதழ் பரபரப்பாகப் ...

டோலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகும் மகிமா

Posted:

சாட்டை படத்தின் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமான மலையாள நடிகை மகிமா அப்படத்தைத் தொடர்ந்து என்னமோ ஏதோ, மொசக்குட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது மகிமா தெலுங்கு திரைப்படமொன்றில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.டோலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகன் சாய் ராம் ஷங்கர் நடிக்கும் வாடு நீனு காடு எனும் புதிய படத்தின் ...

முதன் முறையாக மகேஷ் பாபுவுக்கு மூன்று நாயகிகள்..

Posted:

தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் பிறந்த தினமான மே 31ம் தேதியில் அவருடைய மகனும், பிரபல ஹீரோவுமான பிரின்ஸ் மகேஷ் பாபுவின் புதிய படமான பிரம்மோத்சவம் தொடங்கப்பட்டது நினைவிருக்கலாம். இந்த படத்தில் அவருக்கு மூன்று நாயகிகள் என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது. ஏற்கனவே அந்த அவருக்கு ஜோடியாக அழகு தேவதை ராகுல் ப்ரீத் சிங் மற்றும் ...

பிரபல இயக்குனருக்கு கூடை நிறைய மாம்பழத்தை அனுப்பிய ஹீரோ

Posted:

டோலிவுட்டில் சுற்றுசூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு தொடர்பு உடைய நடவடிக்கைகளில் அதிக ஆர்வம் காட்டும் நடிகர்களுள் ஒருவர் பவர் ஸ்டார் பவன் கல்யாண் என்பதை அனைவரும் அறிவர். அவர் ஓய்வு நேரங்களில் தனது பண்ணை வீட்டில் இருந்து கொண்டு அங்கு வளர்க்கப்படும் பல வகை மரங்களை பராமரித்து வருவது வழக்கம். கோடைகாலத்தில் அவருடைய பண்ணையில் ...

பாகுபலிக்கு வாழ்த்து சொன்ன மெகா ரசிகர்கள்

Posted:

ஒரு பிரபல ஹீரோவின் புதிய படத்திற்கு மற்ற ஹீரோக்களின் ரசிகர்களிடம் இருந்து வாழத்துக்கள் வருவது டோலியுட்டில் வாடிக்கையாகும். இது ஒரு ஆரோக்கியமான விஷயம். ஏனெனில் சில நேரங்களில் ஒரு ஹீரோவின் ரசிகர்கள் மற்று ஹீரோவை பற்றி ஏதாவது சொல்லி வைக்க, அதன் பிறகு இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களுக்குள் மோதல் ஏற்பட்டுவிடும். சமூக வலைத்தளங்களில் ...

கீர்த்தி சுரேஷுக்கு சிவகார்த்திகேயன் சிபாரிசு

Posted:

எண்பதுகளில் கதாநாயகியாக நடித்த மேனகாவின் மகள்தான் இன்றைய கதாநாயகி நடிகையான கீர்த்தி சுரேஷ். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு கதாநாயகியாக உயர்ந்த கீர்த்தி சுரேஷ், முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட தமிழ்ப்படம் சிவகார்த்திகேயனின் 'ரஜினி முருகன்'தான்.
இப்படத்துக்கு கீர்த்தியை கமிட் பண்ணியதைக் ...

பாகுபலி படத்தை வாங்கிய ஸ்ரீதேனாண்டாள் பிக்சர்ஸ்

Posted:

சிலவருடங்களுக்கு முன்னர், ஈயை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட நான் ஈ படம் தெலுங்குப்பட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலிக்கு இந்திய அளவில் பேரும் புகழையும் தேடிக் கொடுத்தது. குறிப்பாக தமிழ்நாட்டிலும் எஸ்.எஸ். ராஜமௌலியை பிரபலமாக்கிவிட்டது நான் ஈ திரைப்படம். 'நான் ஈ' படத்தைத் தொடர்ந்து எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கியிருக்கும் பிரம்மாண்ட ...

ரவி சாஸ்த்திரியாக நடிக்கும் கௌதம்!

Posted:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாரூதினின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து அசார் என்ற படம் உருவாகி வருகிறது. இதில் அசாரூதினாக இம்ரான் ஹாஸ்மி நடித்து வருகிறார். இப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் மற்றொரு ஜாம்பவான் வீரரான ரவி சாஸ்த்தி ரோலும் வருகிறதாம். இதில் ரவி சாஸ்த்திரி ரோலில் நடிகர் கௌதம் குலாதி ...

அமிதாப்பை இயக்க ஆசைப்படும் ராஜ்குமார் ஹிரானி!

Posted:

சஞ்சய் தத், அமீர்கான் ஆகியோரை இயக்கிய ராஜ்குமார் ஹிரானி அடுத்தப்படியாக பாலிவுட்டின் பிக் பி என்று போற்றப்படும் அமிதாப் பச்சனை இயக்க ஆசைப்படுகிறார். அமிதாப்பை இயக்கும் ஆசையை அவர் இப்படி வௌிப்படுத்துகிறார். அதாவது, அமிதாப் பச்சனின் தீவிர ரசிகன் நான். சின்ன வயது முதலே அவரைப்போன்று வர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவரைப்போலவே ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™