Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


எனக்கு எந்த நடிகையும் போட்டி இல்லை : டினா அகுஜா

Posted:

செகண்ட் ஹேண்ட் ஹஸ்பெண்ட் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகியுள்ளவர் டினா அகுஜா. டினா அகுஜா பெயர், நமக்கு புதிதாக இருந்தாலும், இவர் பாலிவுட்டிற்கு புதியவர் அல்ல. ஏனெனில், பாலிவுட்டில் பல்லாண்டு காலமாக வெற்றிக்கொடி நாட்டியுள்ள நடிகர் கோவிந்தாவின் மகள் தான் இந்த டினா அகுஜா. செகண்ட் ஹேண்ட் ஹஸ்பெண்ட் படம், ஜூலை மாதம் 3ம் ...

அதர்வா நடிக்கும் எங்க ஏரியா உள்ள வராத!

Posted:

குங்கப்பூவும் கொஞ்சுபுறாவும், வானவராயன் வல்லவராயன் படங்களை இயக்கியவர் ராஜமோகன். இவர் அடுத்தப்படியாக எங்க ஏரியா உள்ள வராத என்ற படத்தை இயக்குகிறார். இதில் ஹீரோவாக அதர்வா நடிக்க இருக்கிறார். ஈட்டி, கணிதன், சண்டிவீரன் படங்களில் நடித்துள்ள அதர்வா அடுத்தப்படியாக இந்தப்படத்தில் நடிக்கிறார். ஒரு பகுதி மக்களின் வாழ்க்கையை மையமாக ...

ஜூலை 17 ரேஸிலிருந்து விலகியது மாரி.?!

Posted:

''காதலில் சொதப்புவது'' எப்படி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாலாஜி மோகன்,அடுத்தப்படியாக துல்கர் சல்மானை வைத்து வாயை மூடி பேசவும் என்ற படத்தை இயக்கினார். வித்தியாசமான முயற்சியாக இந்தப்படம் இருந்தது. இந்தப்படத்திற்கு அடுத்தப்படியாக தனுஷை வைத்து மாரி என்ற படத்தை இயக்கியுள்ளார். தனுஷ், காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் ...

அப்புக்குட்டியின் வளர்ச்சி பாதையை மாற்றிய அஜித்!

Posted:

தேசிய விருது பெற்ற அப்பு குட்டி சமீபத்தில் அவர் இது வரை சினிமாவில் கூட ஏற்றிராத நவநாகரீக உடைகள் அணிந்து புகை படம் எடுத்துக் கொண்டார். அவரது உடைகளோ, நவ நாகரீக தோற்றமோ அவரை உற்சாகமூட்டியத்தை விட அந்த புகைப் படங்களை எடுத்தவர் தான் வரை ஆச்சரியப் படுத்தினார். ஆமாம், நடிகர் அஜீத் குமார்தான் அவரை புகைப்படம் எடுத்த புகைப்பட நிபுணர் ...

105க்கு 10 மார்க்: தமிழ் சினிமாவின் அரையாண்டு ரிப்போர்ட்!

Posted:

2015ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு நல்ல ஆண்டாக அமையும் என்றுதான் புத்தாண்டு துவக்கத்தின் போது எல்லோருடைய எண்ணமாகவும், ஆசையாகவும் இருந்தது. ஆனால் ஜூன் இறுதி வரையிலான அரையாண்டை திரும்பிப் பார்க்கும்போது அப்படி அமையவில்லை என்பது கவலைக்குரிய விஷயம். கடந்த 6 மாதங்களில் 105 நேரடி தமிழ் படங்கள் வெளிவந்திருக்கிறது. ஆனால் அவற்றில் 10 ...

தயாராகிறது இன்று நேற்று நாளையின் இரண்டாம் பாகம்

Posted:

சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட், ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் இணைந்து தயாரித்துள்ள இன்று நேற்று நாளை படம், கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன், ஜெயப்பிரகாஷ் நடித்துள்ளனர். தமிழ்நாடு முழவதும் 150 தியேட்டர்களில் வெளியான இந்தப் படம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் மட்டும் 3 கோடி ...

நரேன்-சிருஷ்டி டாங்கே நடிக்கும் கத்துக்குட்டி

Posted:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நரேன் நடிக்கும் படம் கத்துக்குட்டி. சிருஷ்டி டாங்கே ஹீரோயின். சூரி, ஞானவேல், காதல் சந்தியா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார், அருள்தேவ் இசை அமைக்கிறார். படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.
படத்தை பற்றி அதன் இயக்குனர் இரா.சரவணன் கூறியதாவது: பொதுவாக தஞ்சை ...

டியர் படத்தில் ஒரு ஹீரோ நான்கு வில்லிகள்

Posted:

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம் டியர். ராஜம் என்பவர் ஹீரோவாக நடித்துள்ளார். கதை திரைக்கதை வசனம், இசை இயக்கம் எல்லாமே அவர்தான். படத்தில் ஹீரோயின் இல்லை. துளசி, நிஷா, பிந்து, திவ்யா, மதுமிதா என்ற நான்கு வில்லிகள் அறிமுகமாகிறார்கள். ஜேயெஸ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

"ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும் 5 பெண்கள் திக் ...

சாண்டோ சின்னப்ப தேவர் நூற்றாண்டு விழா: வாரிசுகளை கவுரவித்தார் சிவகுமார்

Posted:

தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளர்களில் ஒருவரான தேவர் பிலிம்ஸ் சாண்டோ சின்னப்ப தேவரின் நூற்றாண்டு விழா மற்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 98ம் பிறந்த நாள் விழா சென்னை காமராஜர் அரங்கில் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி நடந்த மருத்துவ முகாமை தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் ராதாரவி தொடங்கி வைத்தார்.

மாலையில் ...

இந்திப் படத்தில் நடிக்கிறார் சஞ்சனா சிங்

Posted:

மும்மை மாடலாக இருந்து தமிழ் படத்தில் நடிக்கும் ஆர்வத்தில் சென்னை வந்தவர் சஞ்சனாசிங். ரேணிகுண்டா படத்தில் ஹீரோயினின் அக்காவாகவும், பாலியல் தொழிலாளியாகவும் நடித்தார். அதன் பிறகு கோ, மயங்கினேன் தயங்கினேன், மறுபடியும் ஒரு காதல் படங்களில் ஒரு பாட்டுக்கு நடனமாடினார் ரகளைபுரம், அஞ்சான், வெயிலோடு விளையாடு, படங்களில் முக்கிய ...

பாடல் வெளியீட்டு விழாவில் அரசியல் பேசுவதா? ராதிகாவுக்கு இயக்குனர் ராஜசேகர் கண்டனம்

Posted:

முன்னாள் ஹீரோயின் ஜெயப்பிரதாவின் மகன் சித்து அறிமுகமாகும் உயிரே உயிரே படத்தின் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் சத்யம் திரையங்கில் நடந்தது. அரசியல் பிரமுகர் அமர்சிங். இந்தி நடிகர் அனில் கபூர், மோகன்பாபு உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய நடிகை ராதிகா, "இன்றைய இளம் நடிகர்களிடையே ஒற்றுமை ...

புதிய ஸ்பைடர் மேனாக டாம் ஹாலண்ட் தேர்வு!

Posted:

ஹாலிவுட்டில் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க, சூப்பர்மேன், அயர்ன்மேன் மாதிரி சூப்பர் ஹீரோவாக நடிக்க தனியாக இண்டர்வியூ வைத்து நடிகர்களை தேர்வு செய்வார்கள். அமெரிக்க இளைஞர்களுக்கு சூப்பர் பவர் கேரக்டர்களில் நடிப்பது பெரிய கனவாக இருக்கும். இதுவரை வெளிவந்த ஸ்பைடர் மேன் படங்களில் முதல் பாகத்தில் டோபி மகியூரும், இரண்டாம், மூன்றாம் ...

புதுமையான தொடர்களை ஒளிபரப்பும் மலையாள சேனல்கள்

Posted:

தமிழ் டி.வி.சேனல்கள் இன்னும் மாமியார் மருமகள் சண்டை, கூட்டுக்குடும்ப குத்துவெட்டுக்களைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் மலையாள சேனல்கள் புதுமையான கதைகளை தேடி தேடி தொடராக ஒளிபரப்புகிறது. சினிமாவில் டாப் ஸ்டார் படங்ளுக்கு ஓப்பனிங் கிடைப்பதைப்போல மலையாள சேனல் மனோரமாவில் ஒளிபரப்பாக தொடங்கிய மாயமோகினி என்ற தொடருக்கு செம ...

ஜுன் மாத திரைப்படங்கள் - ஒரு பார்வை

Posted:

2015ம் ஆண்டின் அரையாண்டு இன்றுடன் முடிவடைகிறது. இந்த ஆறு மாத காலத்தில் 26 வெள்ளிக்கிழமைகளில் 105க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்து தமிழ்த் திரையுலகில் புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. இந்த 105 படங்களில் எத்தனைப் படங்கள் வசூல் ரீதியாகவும் லாபத்தைக் கொடுத்த படங்கள் என்று விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த ஜுன் மாதம் தமிழ்த் ...

'பிரேமம்' நாயகி விஜய்சேதுபதிக்கு ஜோடியானது எப்படி..?

Posted:

கடந்த சில வாரங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான 'பிரேமம்' மலையாளத்திற்கு மட்டுமின்றி அனமது தமிழ்சினிமாவுக்கும் மூன்று ஹீரோயின்களை தந்துள்ளது. இதில் நிவின்பாலிக்கு ஜோடியாக நடித்த மூன்று ஹீரோயின்களில் சாய் பல்லவி சூப்பர் ஹிட், மடோனா செபாஸ்டின் ஹிட், அனுபமா பரமேஸ்வரன் மீடியம் ஹிட் என்கிற ரேஞ்சில் ரசிகர்களை ...

இதிலும் சாதனை படைத்த புலி டீசர்!

Posted:

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் நடிக்கும் புலி படத்தை விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்னறனர். கடந்த 21 ஆம் தேதி மதியம் புலி படத்தின் டீஸர் யு டியூப்பில் வெளியிடப்பட்டது. புலி படத்தின் டீஸர் வெளியானது முதலே விஜய் ரசிகர்கள் உற்சாகமாகிவிட்டனர். அவர்களின் ...

மீண்டும் தொடங்கிய வாலு படத்தின் படப்பிடிப்பு!

Posted:

நிக் ஆர்ட்ஸ் சக்கரவரத்தியின் தயாரிப்பில் விஜய்சந்தரின் இயக்கத்தில் சிம்பு ஹன்சிகா நடிப்பில் 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் வாலு. அந்த ஆண்டு தீபாவளிக்கு படம் ரிலீஸ் என்று அப்போது விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் சொன்னபடி தீபாவளிக்கு வாலு படம் ரிலீஸ் ஆகவில்லை. பிறகு 2013 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும், அதன் பிறகு 2014 ஆம் ...

ஜூலை 19ல் துவங்கும் அல்லு அர்ஜுனின் படம்

Posted:

ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து வசூலை வாரிக் குவித்த S/O சத்யமூர்த்தி படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுன் இயக்குநர் பூபதி ஸ்ரீனு இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கீதா ஆர்ட்ஸ் பேனர் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் அல்லு ...

நாகார்ஜுனா நடிக்கும் திகில் படத்தில் ரம்யா கிருஷ்ணன்

Posted:

டோலிவுட்டின் பிரபல நடிகர் நாகார்ஜுனா தற்போது நடிகர் கார்த்தி தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்கும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். அப்படத்திற்கு பின்னர் அறிமுக இயக்குநர் கல்யாண் கிருஷ்ணா இயக்கும் சைகோ திரில்லர் கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க நாகார்ஜுனா சம்மதம் தெரிவித்துள்ளார். நாகார்ஜுனா இரட்டை ...

ரித்விகாவின் நம்பிக்கை!

Posted:

பாலா இயக்கிய பரதேசி படத்தில் அறிமுகமாகி பின்னர், பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்தவர் ரித்விகா. கார்த்தி நடிப்பில் வெளிவந்த மெட்ராஸ் படத்தில் ரித்விகாவின் யதார்த்த நடிப்பு அப்போதே பேசப்பட்டது. எந்தவிதமான மேக்அப்பும் இல்லாமல், முழுப்படத்திலும் நைட்டியிலேயே தோன்றினார் ரித்விகா. அவரது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™