Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


இந்த வார நட்சத்திரம் 'கயல்' ஆனந்தி

Posted:

கவர்ச்சியாக நடித்தால் என்னை யாரும் பார்க்க மாட்டாங்க!

அன்றாட வாழ்வில் ஆயிரம் முகங்கள் நம்மை கடந்து போகலாம். ஆனால், அதில் ஒரு சில முகங்கள், நம் விழிகளுக்குள் ஊடுருவி, மனம் எங்கும் மத்தாப்பூ பூக்க வைக்கும்; அப்படிப்பட்ட ஒரு முகம் தான் ஆனந்தி. அகன்ற விழிகள், வசீகரிக்கும் மென் சிரிப்பு என, ஆர்ப்பாட்டம் இல்லாத அழகிற்கு ...

வேறென்ன வேண்டும்?

Posted:

கீர்த்தி சுரேஷ், 'கயல்' ஆனந்தி, ஸ்ரீதிவ்யா என, புதுமுக நடிகையரின் படையெடுப்பு அதிகம்
உள்ளதால், கோலிவுட் பப்ளிமாஸ் ஹன்சிகாவின் மார்க்கெட் ஆட்டம் கண்டுள்ளதாக கூறப்
பட்டது. இதுபற்றி ஹன்சிகாவிடம் கேட்டால், டென்ஷன் ஆகி விடுகிறார். 'இந்த, 'நம்பர் 1' விளையாட்டில் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. அதிக படங்கள் இருந்தால் தான், ...

என்ன விளையாட்டு இது?

Posted:

கோலிவுட்டின், எவர்கிரீன் காதல் தேவதை நயன்தாரா மீது, அவரின் குடும்பத்தினர் பயங்கர அதிருப்தியில் உள்ளனராம். ஏற்கனவே,நயன்தாரா இரண்டு காதல் விளையாட்டுகள் விளையாடி தோல்வி அடைந்து விட்டார். தற்போது, 'நானும் ரவுடி தான்' படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை, அவர் காதலிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இருவருமே அதை மறுத்தனர்.
தற்போது ...

நீங்க மட்டும் இல்லேன்னா...?

Posted:

'அட்டகத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும்' உள்ளிட்ட படங்களில் நடித்த ஐஸ்வர்யாவை, கோலிவுட் பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை. ஆனால், இரண்டு குழந்தைகளுக்கு தாயாக, 'காக்கா முட்டை' படத்தில் அவர் நடித்துள்ள வேடத்துக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.
இதனால், தலை கால் புரியாத சந்தோஷத்தில் திக்கு முக்காடி போயிருக்கிறார் ஐஸ். ...

சிம்புவின், கான் பர்ஸ்ட் லுக் வெளியானது

Posted:

சிம்பு நடித்து வரும் கான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வௌியாகியுள்ளது. இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கி வரும் படம் ''கான்''. முதன்முறையாக சிம்பு - செல்வராகவன் இணைந்துள்ள இப்படத்தில், மெட்ராஸ் பட நாயகி கேத்ரீன் தெரஸா மற்றும் ப்ரியா ஆனந்த் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் ...

சந்தோஷ் சிவன் படத்திலிருந்து நிவின்பாலி விலகியது ஏன்..!

Posted:

தான் நடித்து வெளியாகிய படங்கள் வரிசையாக ஓடுவதால் சம்பளம் அதிகமாக கேட்டு அதை காரணமாக வைத்து படங்களில் இருந்து நிவின்பாலி விலகுகிறாரா என சந்தேகம் வேண்டாம்.. காரணம், தான் சம்பளத்தை உயர்த்தவில்லை என அவரே சில நாட்களுக்கு முன் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். சந்தோஷ் சிவன் மற்றும் சிபு அந்திக்காடு ஆகி இருவரின் படங்களில் ...

தம்பியின் வெற்றிக்கு போராடும் தமிழ் சினிமாவின் நிஜ அண்ணன்கள்!

Posted:

அந்தக்கால சினிமாவில் இருந்தே... சினிமாவில் ஓர் உயரிய இடத்தை தக்க வைக்க அண்ணனுக்காக தம்பியும், தம்பிக்காக அண்ணனும் உறுதுணையாக இருந்துள்ளார்கள். இது எம்.ஜி.ஆர்., சிவாஜி காலம் தொட்டு இன்றைய விதார்த் வரை தொடர்கிறது. அதுப்பற்றிய ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட் இது...

எம்.ஜி.ஆர்., - எம்.ஜி.சக்கரபாணி

தமிழ் சினிமாவின் நாடோடி ...

வாலு vs பூலோகம் : ஜூலை 3 யாருக்கு...?

Posted:

சிம்பு நடிப்பில் அறிமுக இயக்குநர் விஜய் சந்தர் இயக்கியுள்ள வாலு படம் , ஜூலை 3ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பூலோகம் படமும், அன்றைய தினத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஜெயம் ரவி - த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள பூலோகம் படத்தின் படப்பிடிப்பு, கடந்த 2012ம் ஆண்டு ...

திருநாள் படப்பிடிப்பில் பரபரப்பு

Posted:

ஈ படத்துக்குப் பிறகு ஜீவாவும் நயன்தாராவும் திருநாள் என்ற படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் கும்பகோணம் பகுதியில் தொடங்கியது. ஏறக்குறைய 20 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு முடிவடைந்தநிலையில் நயன்தாரா தற்போது, இப்படக்குழுவுடன் இணைந்திருக்கிறார்.
இதற்கிடையில் அவரது புதிய ...

வருண்மணியனுக்கும் லிங்குசாமிக்கும் என்ன பிரச்சனை?

Posted:

ரஜினிமுருகன் டீசர் வெளியிட்டுவிழாவில் இயக்குநர் லிங்குசாமி பல விஷயங்களை மனம்விட்டு பகிர்ந்துகொண்டார். அவரைப் பற்றி தாறுமாறாகப் பேசியவர்களுக்கு எல்லாம் தன் பேச்சில் பதிலடி கொடுத்தார். ஆனால் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் நாசூக்காகப் பேசினார். குறிப்பாக, என்னை மீண்டும் மஞ்சப்பையுடன் ஊருக்கு அனுப்புவேன் என்று சிலர் ...

ரோமியோ ஜூலியட் வசூல் விவரம்....!

Posted:

ஜெயம் ரவி நடித்த படம் வெளியாகி நீண்ட காலமாகிறது. ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் அவர் நடித்த பூலோகம் படம் இன்னும் வெளிவரவில்லை. பல வருடங்களாக முடங்கிக் கிடக்கும் பூலோகம் படத்தை ரிலீஸ் செய்ய பெருமுயற்சி எடுத்து வருகிறார் ஜெயம்ரவி. இதற்கிடையில் சுராஜ் இயக்கத்தில் நடித்த அப்பாடக்கர் படம் ஏறக்குறைய முடிவடைந்தநிலையில் அஞ்சலி ...

50 பேய்களுடன் ஸ்ரீகாந்த்-லட்சுமி ராய் சண்டை!

Posted:

மைனா, சாட்டை, மொசக்குட்டி போன்ற படங்களை தயாரித்த ஷலோம் ஸ்டுடியோஸ் பிரமாண்டமாய் தயாரித்து வரும் படம் சவுகார்பேட்டை. ஸ்ரீகாந்த்-லட்சுமி ராய் நடிக்கும் இப்படம் ஒரு திகில் படமாக உருவாகி வருகிறது. வடிவுடையான் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக சவுகார்பேட்டை படத்தின் கிளைமாக்ஸ் ...

ஒரேநாளில் மோதும் முன்னணி நட்சத்திரங்கள்

Posted:

பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள படம் "மாரி". இந்த படம், ஜூலை மாதம் 17ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் தான், சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள பஜ்ரங்கி பைஜான் படமும் வெளியாக உள்ளது. அதேபோல், அதேநாளில் தான், மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியுள்ள ஸ்ரீமந்துடு படமும் வெளியாகிறது.

ஒரே நாளில், ...

பேயை நம்பும் நயன்தாரா

Posted:

பேய்ப்பட சீசனை பயன்படுத்திக் கொண்டு பணம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் நட்சத்திரங்களுக்கும் வந்துவிட்டது. சின்ன பட்ஜெட்டில் எடுக்க தோதானது என்பதால் புதுமுகங்கள் நடிக்கும் படங்களை பேய்ப்படமாக எடுக்கத் தொடங்கினார். பலரும் ஒரே நேரத்தில் இப்படியொரு முயற்சியில் இறங்கியதால் பேய்ப்பட சீசனாகவே மறிவிட்டது.
முன்னணி ஹீரோவான ...

வழக்கு எண்-ணில் வாய்ப்பு கேட்ட சிவகார்த்திகேயன்

Posted:

இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளிவந்து சிறந்த தமிழ்ப் படத்திற்காகவும், சிறந்த ஒப்பனைக்காகவும் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றப் படம் வழக்கு எண் 18/9. இந்தப் படத்தில் நடிப்பதற்காக இன்றைய முன்னணி நாயகர்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்பு கேட்ட சம்பவத்தை நேற்று ...

விஜய் படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடிய தேவா

Posted:

ஜி.வி.பிரகாஷ்குமார் ஒரு பக்கம் நாயகனாக நடித்துக் கொண்டு மறுபக்கம் பரபரப்பான இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறார். அவருடைய இசையில் அவர் நடிக்கும் படங்களைத் தவிர மற்ற நாயகர்களின் படங்களுக்கும் இடைவிடாமல் இசையமைத்து வருகிறார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள விஜய்யின் 59வது படம் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் 50வது படமாகும். ...

20 வயது கல்லூரி பெண்ணாக நடிக்கிறார் த்ரிஷா

Posted:

சினிமாவில் 12 ஆண்டுகளாக நீடித்து வருபவர் நடிகை த்ரிஷா. இப்போதும் அதே இளமையுடன், ஸ்லிம்மாக இருக்கிறார். சமீபத்தில் வருண் மணியன் உடனான திருமணம் நிச்சயமான சமயத்தில் படங்களின் வாய்ப்பை தவிர்த்து வந்த த்ரிஷா, இப்போது அந்த திருமணம் நின்றுவிட்டதால் மீண்டும் படங்களில் பிஸியாக நடிக்க தொடங்கிவிட்டார். தற்போது ஜெயம் ரவியுடன் ...

மோகன்லாலை காப்பியடித்த தம்பி ராமையா..!

Posted:

சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'இனிமே இப்படித்தான்' படத்தில் சந்தானத்தின் தாய்மாமனாக நடித்துள்ளார் தம்பி ராமையா. இதில் சந்தானத்தின் காதலுக்கு வேட்டுவைத்து, அவரை சிக்கலில் மாட்டிவிடும் தாய்மாமன் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருந்தார். ஆனால் அதைவிட அதிகமாக ரசிகர்களை ஈர்த்தது எதுவென்றால், மூக்குப்பொடி ...

கோழிக்கோட்டை பசியில்லாதவர்கள் நகரமாக்க துல்கரின் புதிய முயற்சி..!

Posted:

தங்களது அபிமான ஹீரோக்கள் படங்களில் சொல்லும் நல்ல விஷயங்களை ரசிகர்கள் மட்டும் தான் பின்பற்றவேண்டும் என்பதில்லை.. சம்பந்தப்பட்ட நடிகர்களும் கூட பின்பற்றலாமே.. அதற்கு ஒரு முன்னுதாரணமாகத்தான் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார் நடிகர் துல்கர் சல்மான்.. அந்தவகையில் கோழிக்கோடு நகரத்தில் பசியால் வாடுபவர்களை கண்டறிந்து ...

பரினீதி சோப்ராவின் புதிய அவதாரம்

Posted:

பிரியங்கா சோப்ராவை தொடர்ந்து, இளம் நடிகை பரினீதி சோப்ராவும் பாடகர் அவதாரம் எடுத்துள்ளார். இதுகுறித்து, பரினீதி சோப்ரா கூறியதாவது, என் குரலில் உருவாகியுள்ள பாடலை கேட்க, நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். இது., வழக்கமான பாப், ஜாஜ், ராக் போன்று அல்லாமல், புதுவிதமான பர்லஸ்க் ஸ்டைல் பாடல் ஆகும். தற்போது ஒரு புதுபடத்தில் நடித்து வருவதாகவும், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™