Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ராதாரவியை எதிர்த்து போட்டியிடுகிறேன் - விஷால் அறிவிப்பு

Posted:

நடிகர் சங்க தேர்தலில் ராதாரவியை எதிர்த்து போட்டியிட போவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற ஜூலை 15ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது, தலைவர் பதவிக்கு நான்காவது முறையாக சரத்குமார் போட்டியிடுகிறார்.

நடிகர் சங்க கட்டடம் தொடர்பாக நடிகர் சங்கத்தில் ஒற்றுமையில்லாத சூழல் நிலவுகிறது. ...

அமீரின் இயக்கத்தில் நடிக்கிறார் சிம்பு

Posted:

கவுதம் மேனனின் அச்சம் என்பது மடமையடா, செல்வராகவனின் இயக்கத்தில் கான் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் சிம்பு, அடுத்ததாக, பருத்திவீரன் அமீர் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

சிம்பு நடிப்பில் வாலு உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையிலும், சில பிரச்னைகளின் காரணமாக, படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி ...

ஹீரோவாக களம் இறங்குகிறார் சுரேஷ்கோபியின் மகன்..!

Posted:

பத்து வருடங்களுக்கு முன்பெல்லாம் மலையாள சினிமாவில் நடிகர்களோ, இயக்குனர்களோ யாரும் தங்களது வாரிசுகளை களம் இறக்கும் பழக்கத்தை பின்பற்றியதில்லை.. நடிகர் சுகுமாரனின் மகன் பிருத்விராஜ் கதாநாயகனாக அறிமுகம் ஆனபின் தான் அடுத்தடுத்த பிரபலங்கள் தங்கள் வாரிசுகளை அவர்கள் விருப்பப்படி சினிமாவில் நுழைய அனுமதித்தார்கள். பிருத்விராஜை ...

அஜித் தான் உண்மையான சூப்பர் ஸ்டார் - தல 56 வில்லன் பாராட்டு

Posted:

தலைப்பில் சொன்னபடி அஜித்தைப் பாராட்டிப் பேசியிருப்பவர் கபீர் சிங் என்ற நடிகர். அஜித் தற்போது நடித்து வரும் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்து வருபவர்தான் இந்த கபீர் சிங். இவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இதுதான். இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சில நாட்களுக்கு முன் சென்னை வந்துள்ளார் கபீர் சிங். அஜித்துடன் பழக ...

இந்தி தொடரில் தமிழ் நடிகை

Posted:

தமிழில் வெளிவந்த வானம் படத்தில் அறிமுகமானவர் ஜாஸ்மின் பாசின். அதன்பிறகு லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன், வேட்ட உள்பட பல தெலுங்கு படங்களில் நடித்தார். டெல்லியைச் சேர்ந்தவரான இவர் இப்போது இந்தி சீரியலில் நடிக்க இருக்கிறார்.
ஆஷன் எ இஷாக் என்ற தொடரில் பஞ்சாபி பெண்ணாக நடிக்கிறார். "தென்னிந்திய சினிமாக்களில் நடித்தேன். பாலிவுட் ...

திரைப்பட ஆவண காப்பகத்தில் மலைக்கள்ளன்

Posted:

மும்பையில் உள்ள தேசிய திரைப்பட ஆவண காப்பகம் அழிந்து வரும் பழம்பெரும் படங்களின் நெட்டிவ்களை பாதுகாத்து வருகிறது. அதில் தமிழ் படங்கள் மிக குறைவாகவே உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு தீ விபத்தில் பெரும்பாலான படங்களின் மாஸ்டர் நெகட்டிவ் காப்பிகள் எரிந்து விட்டது.
தற்போது புதிதாக நெகட்டிவ்களை தேடிப் பிடித்து பாதுகாத்து ...

நா.போ.ந.ஊ: போலீசை கிண்டல் செய்யும் படம் அல்ல: இயக்குனர் விளக்கம்

Posted:

அருள் நிதி, ரம்யா நம்பீசன் நடித்துள்ள படம் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும். வருகிற 19ந் தேதி வெளிவருகிறது. அமைதியாக இருக்கும் ஊருக்குள் போலீஸ் ஸ்டேஷன் திறந்து அமைதியை கெடுக்கிற கதை. போலீசை படம் முழுக்க கிண்டல் செய்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. அதனை மறுக்கிறார் இயக்குனர் ஸ்ரீ கிருஷ்ணா.
அவர் கூறியதாவது: அமைதியாக இருக்கும் ...

மீனுக்கு இசை அமைக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார்

Posted:

இயக்குனர் தரணியின் உதவியாளர் ஹரி பாஸ்கரன் இயக்கும் படம் மீன். இதனை சிட்ரம் ஸ்கிரீன்ஸ் நிறுவனமும், மும்பை ஒயிட் ஹார்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். ட்ரிஸ்டன் அல்ரிச் ஒளிப்பதிவு செய்கிறார்.
"இது புலனாய்வு இதழியலை மையமாக கொண்ட கதை. ஒரு முக்கிய குற்றச் செயலின் பின்னணியை ஒரு ...

திடீரென்று சம்பளத்தை உயர்த்தி கேட்கிறார்: நகுல் மீது நாரதன் இயக்குனர் புகார்

Posted:

நகுல், நிகிஷா பட்டேல், ஸ்ருதி ராமகிருஷ்ணன், பிரேம்ஜி நடித்துள்ள படம் நாரதன். இந்தப் படம் விரைவில் வெளிவர இருக்கிறது. படத்தின் பாடல் வெளியீட்டு விழா மற்றும் புரொமோசன் நிகழ்ச்சிக்கு நகுல் வரவில்லை. நகுலுக்கு பேசிய சம்பளத்தை கொடுக்கவில்லை அதனால்தான் அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது. அதை தயாரிப்பு தரப்பு ...

ருத்ரமாதேவி டிரைலர் இளையராஜா வெளியிட்டார்

Posted:

அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட படம் ருத்ரமாதேவி. ஆந்திர தேசத்தில் வாழ்ந்த ஒரு மகாராணியின் கதை. 100 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அனுஷ்கா, ராணி ருத்ரமாதேவியாக நடித்துள்ளார். அனுஷ்கா தவிர ராணா, நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், சுமன், கேத்ரின் தெரசா ஆகியோரும் நடித்துள்ளனர். குணசேகரன் இயக்கி உள்ளார். இளையராஜா இசை ...

கிரிக்கெட் சங்க துணைத் தலைவராக தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் தேர்வு

Posted:

மதராச பட்டினம், அனேகன், சந்தோஷ் சுப்பிரமணியம், அவன் இவன், மாற்றான், தெனாலிராமன், வை ராஜா வை உள் பட 20க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர் கல்பாத்தி எஸ்.அகோரம். லாப நஷ்டம் பற்றி கவலைப்படாமல் படம் எடுக்கும் பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவர். கல்பாத்தி குரூப் ஆஃப் கம்பெனிகளையும் நடத்தி வருகிறார். ஏஜிஎஸ் என்ற பெயரில் பல தியேட்டர்களையும் ...

ஜெய் படத்துக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

Posted:

ஜெய், யாமி கவுதம், சந்தானம் நடித்துள்ள படம் தமிழ் செலவனும் தனியார் அஞ்சலும். பிரேம்சி இயக்கி உள்ளார். இந்தப் படத்தை கவுதம் மேனன் தனது நண்பர்களுடன் இணைந்து தயாரித்துள்ளார். படத்தின் வேலைகள் முடிந்து ஒரு ஆண்டுக்கும் மேலாகிவிட்டது. சில பிரச்சினைகள் காரணமாக வெளிவராமல் முடங்கிக் கிடக்கிறது. தற்போது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு ...

விருது கிடைக்காததில் வருத்தம் இல்லை: ஐஸ்வர்யா ராஜேஷ்

Posted:

தேசிய விருது பெற்ற காக்க முட்டை வசூலில் பொன்முட்டை இட்டுக் கொண்டிருக்கிறது. இயக்குனர் மணிகண்டன், ஐஸ்வர்யா ராஜேஷ், சிறுவர்கள் ராஜேஷ், விக்னேஷை தமிழ் ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ரூ.80 லட்சத்தில் எடுக்கப்பட்ட படம் உலக அளவில் ரூ. 25 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்கிறார்கள். படத்தை பார்த்தவர்களுக்கு ஒரே ஒரு ...

தேசிய விருதுக்கு பின் வாய்ப்பில்லை! - ஒப்பனையாளர் ராஜா

Posted:

தமிழ் திரைக்கு பின்னால் உழைக்கும் பல கலைஞர்களின் அடையாளம், பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை. அவர்களுக்கு கிடைக்கும் ஒரே ஆறுதல் மற்றும் அங்கீகாரம் என்றால், அது விருதுகள் மட்டும் தான்! அப்படி ஓர் அங்கீகாரத்தை, கடந்த 2012ம் ஆண்டு பெற்றவர்; ஊடக வெளிச்சத்தை தன்பக்கம் திரும்ப வைத்தவர், ஒப்பனையாளர் ராஜா. 'வழக்கு எண் 18/9' படத்தில், அமிலம் ...

தமிழ் சினிமாவின், 'அவியல்' இயக்குனருக்கு...

Posted:

வணக்கம். தென்மாவட்ட விருந்துகளை நினைவில் நிறுத்தும், 'அவியலின்' ருசிக்கு காரணம், காய்கறிகளா; தேங்காய் எண்ணையா என்பது, யாருக்கும் தெரியாது. அந்த அவியலைப் போலத்தான் உங்கள் படங்களும்! தமிழ் சினிமாவின் அப்போதைய ட்ரெண்டில், கொஞ்சம் 'ஜாலி டச்' காட்சிகளை சேர்த்துக் கிண்டினால், 'வெங்கட் பிரபு' பிராண்ட் மசாலா படம்!

தமிழ் ...

வெளிநாடுகளில் படமாகும் சாஹசம் படபாடல்கள்

Posted:

நடிகர் மற்றும் இயக்குநர் தியாகராஜன் தயாரிப்பில், அருண் ராஜ் வர்மா இயக்கத்தில், பிரசாந்த் நடித்து உருவாகும் சாஹசம் படத்தின் பாடல்கள், ஜப்பான் மற்றும் மலேசியா நாடுகளில் படமாக்கப்பட உள்ளது.

பிரசாந்த், அமெண்டா கலக்கல் நடனத்தில் உருவாக உள்ள ஷயாங் கு எனத்துவங்கும் பாடலின் படப்பிடிப்பு, வரும் 16ம் தேதி முதல் , மலேசியா நாட்டின் ...

பாகுபலி படத்தி்ன் ரிலீஸ் தேதியை அறிவித்த பிரபாஸ்

Posted:

டோலிவுட்டில் தயாராகி வரும் சரித்திர திரைப்படமான பாகுபலியை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த எதிர்பார்ப்பை நேற்று திரைக்கு வந்த இப்படத்தின் பாடல்கள் மேலும் அதிகப்படுத்தியுள்ளன. பாகுபலி பட பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக் கழக மைதானத்தில் ...

முருகதாஸ் திரைக்கதையில் நடிக்கும் நர ரோஹித்

Posted:

டோலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகன் நர ரோஹித்தின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அசுரா படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. அப்படத்தைத் தொடர்ந்து ரோஹித் அப்பட்லோ ஒகடுண்டேவாடு என்ற படத்தில் நடித்து வருகின்றார். வசிஷ்டா பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அய்யரே படப் புகழ் இயக்குநர் சாகர் கே சந்திரா இயக்கி வருகின்றார். மேலும் ...

பாகுபலி பாடல்கள் வெளியீட்டை தவிர்த்த நானி

Posted:

டோலிவுட்டில் முன்னணி நடிகராக விளங்கும் நானி எவிடே சுப்ரமணியம் படத்தின் வெற்றிக்கு பின்னர் பலே பலே மகாதேவோ என்ற படத்தில் நடித்து வருகின்றார். அல்லு அரவிந்தின் புதிய பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து பலே பலே மகாதேவோ படத்தை தயாரித்து வருகின்றன. இப்படத்தின் படப்பிடிப்பின் போது நானிக்கு ...

தாமதமாகும் ஜூனியர் என்.டி.ஆர் படப்பிடிப்பு

Posted:

தெலுங்கு திரை உலகின் அதிரடி நாயகன் ஜூனியர் என்.டி.ஆர் டெம்பர் படத்தின் வெற்றிக்கு பின்னர் தற்போது இயக்குநர் சுகுமார் இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் ஜூன் 17 ஆம் தேதி முதல் லண்டனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™