மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கான்பூரில் சிறுவன் எடுத்த புகைப்படத்தில் அதிசயம்: பறக்கும் தட்டு காணப்படுவதால் வியப்பு
- அருவிக்கரை தொகுதி இடைத்தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்குபதிவு
- கஞ்சா போதையில் 80 வயது மூதாட்டியை கற்பழித்த வாலிபர் கைது
- உத்தரப்பிரதேசத்தில் 15 வயது பெண்ணின் வயிற்றில் 5 அடி நீள தலைமுடி பந்து: அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்
- ஓட்டுக்கு லஞ்சப்பணம்: சந்திரபாபு நாயுடு – 4 மந்திரிகள் மீது தெலுங்கானா போலீசார் வழக்கு
- டிஜிட்டல் இந்தியா திட்டம்: மோடி 1–ந் தேதி தொடங்கி வைக்கிறார்
- நாடு முழுவதும் விற்பனைக்கு தடை நீடிப்பு: மேகி நூடுல்ஸ் புதிய வடிவில் விற்பனைக்கு வருகிறது
- திருப்பதி லட்டு தயாரிப்புக்கு வாங்கிய 231 டன் தரம் குறைந்த சர்க்கரை: தேவஸ்தானம் திருப்பி அனுப்பியது
- பலத்த மழையால் மலைப்பாதையில் நிலச்சரிவு: கேதார்நாத் யாத்திரை ரத்து
- உத்தவ் தாக்கரே இரக்க குணமுள்ள சர்வாதிகாரி: முன்னாள் முதல்-மந்திரி மனோகர் ஜோஷி சொல்கிறார்
- பா.ஜனதா மேலிடத்திடம் லலித் மோடிக்கு உதவியதை வசுந்தரா ராஜே ஒப்புக்கொண்டார்: புதிய தகவல்கள்
- ரெயில்கள் ரத்து செய்யப்பட்டால் பயணிகளுக்கு தகவல்: புதிய வசதி அறிமுகம்
- பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா- கல்லூரிகளில் இலவச வை-பை வசதி: டெல்லி பட்ஜெட்டில் தகவல்
- குஜராத்தில் கனமழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு
- மாலேகான் குண்டு வெடிப்பு விசாரணையில் சர்ச்சை: தேசிய புலனாய்வு அமைப்பு மீது அரசு சிறப்பு வக்கீல் குற்றச்சாட்டு
- நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை: காங்கிரஸ் சொல்கிறது
- வைரல்: யோகாசனம் செய்யும் போது தூங்கினாரா ரயில்வே மந்திரி சுரேஷ் பிரபு? - வீடியோ இணைப்பு
- ஆந்திரா-தெலுங்கானா கவர்னர் டெல்லி விரைந்தார்: உள்துறை மந்திரியுடன் இன்று ஆலோசனை
- ஐ.ஐ.எம். விவகாரத்தில் அசாம் புறக்கணிப்பு: மத்திய அரசு மீது தருண் கோகாய் குற்றச்சாட்டு
- 2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான காலக்கெடு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு
| கான்பூரில் சிறுவன் எடுத்த புகைப்படத்தில் அதிசயம்: பறக்கும் தட்டு காணப்படுவதால் வியப்பு Posted: 25 Jun 2015 10:59 PM PDT உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் வசிக்கும் சிறுவன் ஒருவன், தனது ஸ்மார்ட்போனில் மேகக்கூட்டத்தை படம் பிடித்துக்கொண்டிருந்தபோது, பறக்கும் தட்டை படம் பிடித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரில் உள்ள ஷியாம் நகர் பகுதியில் வசிக்கும் சந்தோஷ் குப்தாவின் மகன் அபிஜித், தனது வீட்டின் மாடியில் இருந்து மேகக்கூட்டத்தை படம் |
| அருவிக்கரை தொகுதி இடைத்தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்குபதிவு Posted: 25 Jun 2015 10:39 PM PDT திருவனந்தபுரம் மாவட்டம் அருவிக்கரை தொகுதி இடைத்தேர்தல் நாளை(27–ந் தேதி) நடைபெறுகிறது. இந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த கேரள சட்டசபை சபாநாயகர் கார்த்திகேயன் மரணமடைந்ததை தொடர்ந்து இங்கு தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் வேட்பாளராக கார்த்திகேயனின் மகன் சபரிநாதனும், பாரதிய ஜனதா சார்பில் முன்னாள் மத்திய மந்திரி |
| கஞ்சா போதையில் 80 வயது மூதாட்டியை கற்பழித்த வாலிபர் கைது Posted: 25 Jun 2015 10:18 PM PDT திருவனந்தபுரம் அருகே உள்ள களக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் நவ்சாத் (வயது 29). இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிவந்தார். மேலும் கஞ்சா பழக்கமும் அவருக்கு இருந்ததால் பல நேரங்களில் கஞ்சா போதையில் வீட்டிலேயே படுத்து கிடப்பார். கடந்த மார்ச் மாதம் நவ்சாத் கஞ்சா போதையில் பக்கத்து வீட்டிற்குள் நுழைந்தார் அங்கு 80 வயது மூதாட்டி ஒருவர் தனிமையில் வசித்து வந்தார். |
| Posted: 25 Jun 2015 10:18 PM PDT உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த 34 வயது பெச்சன் ராமின் மகளான 15 வயது கவிதா குமாரிக்கு ஒரு விநோத வியாதி உள்ளது. தனது தலைமுடியை சாப்பிடுவது மட்டுமல்லாமல், மற்றவர்களின் தலைமுடியையும் சேர்த்து சாப்பிடுவது தான் அவருக்குள்ள வியாதியாகும். |
| ஓட்டுக்கு லஞ்சப்பணம்: சந்திரபாபு நாயுடு – 4 மந்திரிகள் மீது தெலுங்கானா போலீசார் வழக்கு Posted: 25 Jun 2015 10:12 PM PDT தெலுங்கானா மாநிலத்தில் நடந்த எம்.எல்.ஏ. தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க டி.ஆர்.எஸ். கட்சி நியமன எம்.எல்.ஏ. ஸ்டீபன்சனுக்கு ரூ.50 லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. |
| டிஜிட்டல் இந்தியா திட்டம்: மோடி 1–ந் தேதி தொடங்கி வைக்கிறார் Posted: 25 Jun 2015 10:09 PM PDT பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு, ''டிஜிட்டல் இந்தியா'' திட்டத்தை தங்களது பெருமைக்குரிய திட்டங்களில் ஒன்றாக கருதுகிறது. இந்தியாவை டிஜிட்டல் மயமாக மாற்றும் இந்த திட்டத்துக்கு கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தது. இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளையும் டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைந்து பொருளாதாரத்தை மேம்படுத்துவது இந்த திட்டத்தின் |
| நாடு முழுவதும் விற்பனைக்கு தடை நீடிப்பு: மேகி நூடுல்ஸ் புதிய வடிவில் விற்பனைக்கு வருகிறது Posted: 25 Jun 2015 09:53 PM PDT மேகி நூடுல்ஸ்க்கு பதில் புதிய வகை உணவு பொருள் தயாரித்து விற்க நெஸ்லே நிறுவனம் முடிவு செய்துள்ளது. நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் நாடு முழுவதும் பரபரப்பாக விற்பனையாகி வந்தது. 2 நிமிடத்தில் உணவாக தயாரித்து விடலாம் |
| திருப்பதி லட்டு தயாரிப்புக்கு வாங்கிய 231 டன் தரம் குறைந்த சர்க்கரை: தேவஸ்தானம் திருப்பி அனுப்பியது Posted: 25 Jun 2015 09:53 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு லட்டு பிரசாதம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் தனியாரிடம் இருந்து வாங்கப்படுகிறது. லட்டு தயாரிக்க கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது. |
| பலத்த மழையால் மலைப்பாதையில் நிலச்சரிவு: கேதார்நாத் யாத்திரை ரத்து Posted: 25 Jun 2015 09:41 PM PDT அரபிக்கடலில் உருவான காற்றழுத்த மண்டலம் குஜராத்தில் கரையை கடந்தது. இதனால் அம்மாநிலத்தில் பலத்த மழை பெய்து பெரும் சேதம் ஏற்பட்டது. மழைக்கு 70 பேர் பலியானார்கள். கரையை கடந்த பின்பு காற்றழுத்த மண்டலத்தால் ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, டெல்லி, காஷ்மீர், உத்தரகாண்ட் மாநிலங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. |
| உத்தவ் தாக்கரே இரக்க குணமுள்ள சர்வாதிகாரி: முன்னாள் முதல்-மந்திரி மனோகர் ஜோஷி சொல்கிறார் Posted: 25 Jun 2015 08:44 PM PDT மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி மனோகர் ஜோஷி நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, உத்தவ் தாக்கரேயின் தலைமைப்பண்பு, சிவசேனாவில் தனக்கு கிடைத்த அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு சூடான கேள்விகளுக்கு அவர் பதிலளித்து கூறியதாவது:- |
| பா.ஜனதா மேலிடத்திடம் லலித் மோடிக்கு உதவியதை வசுந்தரா ராஜே ஒப்புக்கொண்டார்: புதிய தகவல்கள் Posted: 25 Jun 2015 08:03 PM PDT ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவியதாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜும், ராஜஸ்தான் மாநில பா.ஜனதா முதல்-மந்திரி வசுந்தரா ராஜேவும் குற்றச்சாட்டில் சிக்கி உள்ளனர். லலித் மோடி, இங்கிலாந்து குடியுரிமை கேட்டு கடந்த 2011-ம் ஆண்டு |
| ரெயில்கள் ரத்து செய்யப்பட்டால் பயணிகளுக்கு தகவல்: புதிய வசதி அறிமுகம் Posted: 25 Jun 2015 05:11 PM PDT தவிர்க்க முடியாத காரணங்களால் திடீரென ரெயில்கள் ரத்து செய்யப்பட்டால், அவற்றில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே ரெயில் பயணிகள் நலன் பேணும் முன்னோடி திட்டம் ஒன்றை மத்திய ரெயில்வே அமைச்சகம் தொடங்கி உள்ளது. |
| பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா- கல்லூரிகளில் இலவச வை-பை வசதி: டெல்லி பட்ஜெட்டில் தகவல் Posted: 25 Jun 2015 04:36 PM PDT டெல்லி சட்டசபையில் 2015-16-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா நேற்று தாக்கல் செய்தார். ரூ.41 ஆயிரத்து 129 கோடிக்கான இந்த பட்ஜெட்டில், கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. |
| குஜராத்தில் கனமழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு Posted: 25 Jun 2015 04:10 PM PDT குஜராத்தில் பெய்த கனமழைக்கு 38 பேர் பலியாகியுள்ளனர். அரேபிய கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், தென்மேற்கு பருவமழை காரணமாகவும் நேற்றிலிருந்து குஜராத்தில் கனமழை பெய்து வருகிறது. |
| Posted: 25 Jun 2015 03:50 PM PDT மராட்டிய மாநிலம் மாலேகான் மற்றும் குஜராத்தின் மொடாசா பகுதிகளில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி, 3 வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் மாலேகானில் 7 பேரும், மொடாசாவில் ஒருவரும் கொல்லப்பட்டனர். மேலும் இந்த சம்பவங்களில் ஏராளமானோர் காயமடைந்தனர். |
| நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை: காங்கிரஸ் சொல்கிறது Posted: 25 Jun 2015 01:19 PM PDT டெல்லியில் நேற்று ஸ்மார்ட் நகரங்கள் திட்டம், அடல் புத்துயிர் அளிக்கும் திட்டம் மற்றும் நகர்ப்புற உருவாக்க திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 40 ஆண்டுகளுக்கு முன் இந்திரா காந்தி ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட |
| வைரல்: யோகாசனம் செய்யும் போது தூங்கினாரா ரயில்வே மந்திரி சுரேஷ் பிரபு? - வீடியோ இணைப்பு Posted: 25 Jun 2015 12:20 PM PDT தமிழ்நாட்டில் விஜயகாந்த் யோகாசனம் செய்யும் வீடியோ காட்சிகள் பட்டைய கிளப்பிக்கொண்டிருக்கும் போது கேரளாவில் மத்திய ரயில்வே மந்திரி சுரேஷ் பிரபு யோகா செய்யும் காட்சி வைரலாக பரவி வருகிறது. சர்வதேச யோகா தினத்தன்று கேரள தலைநகர் கொச்சியில் நடைப்பெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு யோகா செய்தார் மத்திய ரயில்வே மந்திரி சுரேஷ் பிரபு. நிகழ்ச்சியில் பல யோகாசனங்கள் செய்யப்பட்டது. |
| ஆந்திரா-தெலுங்கானா கவர்னர் டெல்லி விரைந்தார்: உள்துறை மந்திரியுடன் இன்று ஆலோசனை Posted: 25 Jun 2015 12:06 PM PDT ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் பொது தலைநகராக ஐதராபாத் விளங்கி வருகிறது. இந்த இரு மாநிலங்களுக்கும் பொதுவான கவர்னராக இ.எஸ்.எல்.நரசிம்மன் செயல்பட்டு வருகிறார். ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டம், பிரிவு 8-ன்படி இந்த நகரில் சட்டம், ஒழுங்கு |
| ஐ.ஐ.எம். விவகாரத்தில் அசாம் புறக்கணிப்பு: மத்திய அரசு மீது தருண் கோகாய் குற்றச்சாட்டு Posted: 25 Jun 2015 09:13 AM PDT நாட்டில் புதிதாக இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் அமைக்கும் விவகாரத்தில் அசாம் மாநிலம் புறக்கணிக்கப்பட்டதாக மத்திய அரசு மீது முதலமைச்சர் தருண் கோகாய் குற்றம் சாட்டியுள்ளார். விசாகப்பட்டினம், புத்த கயா, சிர்மார், நாக்பூர், சம்பல்பூர் மற்றும் |
| 2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான காலக்கெடு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு Posted: 25 Jun 2015 08:30 AM PDT 2005ம் ஆண்டுக்கு முந்தைய பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்வதற்கான காலக்கெடு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கள்ள நோட்டுகளின் புழக்கம் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |