4TamilMedia செய்திகள் | |
- மோடி அரசு முறைப் பயணமாக வங்கதேசம் சென்றார்!
- ஜெயலலிதா வேட்புமனுத் தாக்கல் செய்தார்; சொத்து மதிப்பு 117 கோடி!
- பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பயனற்றது: விஜயதாச ராஜபக்ஷ
- ஜனநாயக உரிமைகளை அதிகாரத்தினால் அடக்குவது நல்லாட்சிக்கு நல்லதல்ல: சிவசக்தி ஆனந்தன்
- நியாயம் கிடைக்கவில்லை எனில் ஜெனீவாவில் ‘தீ’ குளிப்பேன்: அனந்தி சசிதரன்
- இலங்கையின் சட்ட ஆட்சி சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்படுதல் அவசியம்: ரணில் விக்ரமசிங்க
- சொந்தக் காணிகளில் விகாரை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதமிருந்தவர்கள் கைதாகி விடுதலை!
- பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு!
| மோடி அரசு முறைப் பயணமாக வங்கதேசம் சென்றார்! Posted:
இரண்ட நாட்கள் அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேசம் சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| ஜெயலலிதா வேட்புமனுத் தாக்கல் செய்தார்; சொத்து மதிப்பு 117 கோடி! Posted:
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் நேற்று வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், தனது சொத்து மதிப்பு ரூ.117 கோடி என குறிப்பிட்டுள்ளார். Read more ... |
| பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பயனற்றது: விஜயதாச ராஜபக்ஷ Posted:
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 112 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு சபாநாயகரிடம் கையளித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையினால் எந்தவித பயனும் இல்லை என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| ஜனநாயக உரிமைகளை அதிகாரத்தினால் அடக்குவது நல்லாட்சிக்கு நல்லதல்ல: சிவசக்தி ஆனந்தன் Posted:
தமது சொந்தக் காணிகளில் அத்தமீறி விகாரை அமைக்கப்படுவதை எதிர்த்து ஜனநாயக ரீதியில் செயற்பட்ட மக்களை அதிகாரத்தைக் கொண்டு அடக்கி ஒடுக்குவது நல்லாட்சிக்கு நல்லதல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| நியாயம் கிடைக்கவில்லை எனில் ஜெனீவாவில் ‘தீ’ குளிப்பேன்: அனந்தி சசிதரன் Posted:
“எனக்கும், எனது பிள்ளைகளுக்கும் நியாயம் வழங்க இந்த அரசாங்கம் தவறினால் ஜெனீவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னால் தீ குளிப்பேன்” என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| இலங்கையின் சட்ட ஆட்சி சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்படுதல் அவசியம்: ரணில் விக்ரமசிங்க Posted:
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் சட்ட ஆட்சி, மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் நம்பகத்தன்மை என்பன அதிகார வரம்புக்கு உட்பட்ட வகையில் சர்வதேச மட்டத்திற்கு தரமுயர்த்தப்படுதல் அவசியம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| சொந்தக் காணிகளில் விகாரை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதமிருந்தவர்கள் கைதாகி விடுதலை! Posted:
முல்லைத்தீவு, கொக்கிளாயில் தமக்கு சொந்தமான காணிகளில் விகாரை அமைக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை அடையாள உண்ணாவிரதம் இருந்த காணி உரிமையாளர்கள் மூவரை பொலிஸார் கைது செய்து பின்னர் விடுதலை செய்துள்ளனர். Read more ... |
| பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு! Posted:
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவிடம் இன்று வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |







