4TamilMedia செய்திகள் | |
- முல்லைத்தீவு கொக்கிளாயில் விகாரை அமைக்கும் பணி இடைநிறுத்தம்: து.ரவிகரன்
- இனி டிவிட்டரில் அதிக எழுத்துக்களைப் பயன்படுத்தலாம்!
- விட்டுக்கொடா போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி: மனோ கணேசன்
- பேரறிவாளன்,ஜெயக்குமாருக்கு அரசு மருத்துவமனையில் கண் பரிசோதனை!
- விஷால், கார்த்தியை நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை: ராதாரவி
- திருப்பதியில் லட்டுக்குத் தட்டுப்பாடு: பக்தர்கள் ஏமாற்றம்
- ஆம் ஆத்மி- பாஜக போட்டியால் துப்புரவாகிறது டெல்லி மாநகர்!
- மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிரிதி ராணியையும் விசாரிக்க வேண்டும்: ஆம் ஆத்மி
- சென்னை ஆர் கே நகரில் இன்று வேட்பு மனுக்களை திரும்பபெற கடைசி நாள்!
- தமிழக அரசின் மனு அரசியல் உள்நோக்கம் கொண்டது: சித்தாராமையா
- தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மியான்மர் பயணம்!
- புலம்பெயர் தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்லர்; அவர்களை புறந்தள்ள முடியாது: மங்கள சமரவீர
- மஹிந்தவைப் பிரதமராக்க வலியுறுத்திய மாத்தறைக் கூட்டத்தில் 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு!
- நான் குற்றமிழைக்கவில்லை: நாமல் ராஜபக்ஷ
- 2016ல் வரப்போகும் மனித இனம் இல்லாத விலங்குகளின் நவீன உலகம் : வீடியோ
- ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த வேண்டும்:புதிய மனு
- நைஜீரியா எபோலா அபாயம் இல்லாத நாடு:உலக சுகாதார மையம்
- அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு கட்சிக்காரர்களால் தொடரும் தலைவலி
- சட்டப்பேரவைத் தேர்தலை எதிகொள்ளத் தயாராக இருக்கிறோம்:ஸ்டாலின்
| முல்லைத்தீவு கொக்கிளாயில் விகாரை அமைக்கும் பணி இடைநிறுத்தம்: து.ரவிகரன் Posted:
முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் தனியார் காணியில் அத்துமீறி முன்னெடுக்கப்பட்டு வந்த விகாரை அமைக்கும் பணி நேற்று வெள்ளிக்கிழமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| இனி டிவிட்டரில் அதிக எழுத்துக்களைப் பயன்படுத்தலாம்! Posted:
இனி டிவிட்டரில் அதிக எழுத்துக்களைப் பயன்படுத்தலாம் என்று, டிவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. Read more ... |
| விட்டுக்கொடா போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி: மனோ கணேசன் Posted:
தேர்தல் சீர்திருத்தத்தில் சிறுபான்மை மற்றும் சிறுகட்சிகளின் பிரதிநிதித்துவத்தை காக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றமானது எமது விட்டுக்கொடா போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றியென்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| பேரறிவாளன்,ஜெயக்குமாருக்கு அரசு மருத்துவமனையில் கண் பரிசோதனை! Posted:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்று இருக்கும் கைதிகளான பேரறிவாளன், ஜெயக்குமாருக்கு சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் கண் பரிசோதனை நடைப்பெற்றது. Read more ... |
| விஷால், கார்த்தியை நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை: ராதாரவி Posted:
நடிகர்கள் விஷால், கார்த்தியை நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்று நடிகர் ராதாரவி கூறியுள்ளார். Read more ... |
| திருப்பதியில் லட்டுக்குத் தட்டுப்பாடு: பக்தர்கள் ஏமாற்றம் Posted:
திருப்பதியில் லட்டுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், திருப்பதி சென்று வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி வருகின்றனர். Read more ... |
| ஆம் ஆத்மி- பாஜக போட்டியால் துப்புரவாகிறது டெல்லி மாநகர்! Posted:
டெல்லி முழுவதும் மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஆம் ஆத்மி-பாஜக போட்டியால் துப்புரவாகிறது டெல்லி மாநகரம். Read more ... |
| மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிரிதி ராணியையும் விசாரிக்க வேண்டும்: ஆம் ஆத்மி Posted:
போலி கல்விச் சான்றிதழ் புகாரில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிரிதி ராணியையும் விசாரிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மிக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. Read more ... |
| சென்னை ஆர் கே நகரில் இன்று வேட்பு மனுக்களை திரும்பபெற கடைசி நாள்! Posted:
சென்னை ஆர் கே நகரில் இன்று வேட்பு மனுக்களை திரும்பபெற கடைசி நாள். இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என்று தெரிய வருகிறது. Read more ... |
| தமிழக அரசின் மனு அரசியல் உள்நோக்கம் கொண்டது: சித்தாராமையா Posted: கழிவு நீர் கலப்பதாக தாக்கலாகி இருக்கும் தமிழக அரசின் மனு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று, கர்நாடக முதல்வர் சித்தாராமையா கூறியுள்ளார். Read more ... |
| தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மியான்மர் பயணம்! Posted: |
| புலம்பெயர் தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்லர்; அவர்களை புறந்தள்ள முடியாது: மங்கள சமரவீர Posted:
புலம்பெயர் தமிழர்கள் எவரும் நினைப்பது போல் பயங்கரவாதிகளோ அல்லது கொம்பு முளைத்த பிசாசுகளோ அல்ல. அவர்கள் இந்த நாட்டின் மக்களே என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். Read more ... |
| மஹிந்தவைப் பிரதமராக்க வலியுறுத்திய மாத்தறைக் கூட்டத்தில் 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு! Posted:
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவோம்“ எனும் தொனிப்பொருளில் மாத்தறையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆதரவாளர்கள் கலந்து கொண்டதாக கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் தெரிவித்துள்ளனர். Read more ... |
| நான் குற்றமிழைக்கவில்லை: நாமல் ராஜபக்ஷ Posted:
தான் எந்தவொரு தவறையும் இழைக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| 2016ல் வரப்போகும் மனித இனம் இல்லாத விலங்குகளின் நவீன உலகம் : வீடியோ Posted: ப்ரோஷான், பிக் ஹீரோ போன்ற ஹிட் அனிமேஷன் திரைப்படங்களை உருவாக்கிய அதே குழு "Zootopia" எனும் தனது அடுத்த அனிமேஷன் திரைப்படத்தை தயாரித்து வருகிறது. Read more ... |
| ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த வேண்டும்:புதிய மனு Posted:
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கலாகி உள்ளதாகத் தெரிகிறது. Read more ... |
| நைஜீரியா எபோலா அபாயம் இல்லாத நாடு:உலக சுகாதார மையம் Posted:
ஆப்பிரிக்க நாடுகளில் நைஜீரியா எபோலா அபாயம் இல்லாத நாடு என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. Read more ... |
| அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு கட்சிக்காரர்களால் தொடரும் தலைவலி Posted:
ஜிதேந்திர சிங் தோமர், சோம்நாத் பார்த்தி என்று தமது கட்சிக்காரர்களையே அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு தலைவலி தொடர்கிறது. Read more ... |
| சட்டப்பேரவைத் தேர்தலை எதிகொள்ளத் தயாராக இருக்கிறோம்:ஸ்டாலின் Posted:
எந்த நேரத்திலும் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கத் தயாராக இருக்கிறோம் என்று, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |















