Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தேசிய- சர்வதேச தேவைகளுக்கு ஏற்ப புதிய கல்விக் கொள்கை: மைத்திரிபால சிறிசேன

Posted:

நாட்டின் கல்விக் கொள்கை தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்தும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

ரணில் ஜனாதிபதியாகியிருந்தால் சிறைகளில் இடமிருக்காது: ஏ.எல்.எம்.அதாவுல்லா

Posted:

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகியிருந்தால் தற்போது சிறைகளில் இடமிருக்காது என்று முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்துள்ளார். 


Read more ...

இலண்டன் பேச்சுக்களின் சூட்சுமம் என்ன?, இரா.சம்பந்தன் விளக்க வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted:

இலண்டனில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையொன்று தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்கிற முறையில் இரா.சம்பந்தன் தமிழ் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரியுள்ளார். 


Read more ...

புதிய தேர்தல் சீர்திருத்தம் சிறுபான்மையினரைப் பாதிக்கும்: கஃபே

Posted:

புதிய தேர்தல் சீர்திருத்தத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகையை 225ஆக வைத்துக் கொண்டு, தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையை 125க்குள் மட்டுப்படுத்துவது சிறுபான்மையினரையும், சிறிய கட்சிகளையும் வெகுவாக பாதிக்கும் என்று நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான (கஃபே) தெரிவித்துள்ளது. 


Read more ...

மணிப்பூர் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய இராணுவம் மியான்மார் எல்லையில் தாக்குதல்!

Posted:

ஜூன் 4 ஆம் திகதி மணிப்பூரின் சண்டெல் மாவட்டத்தில் இனம் தெரியாத போராளிகள் தொடுத்த தாக்குதலில் 18 இந்தியத் துருப்புக்கள் கொல்லப் பட்டும் 15 பேர் காயம் அடைந்தும் இருந்தனர்.


Read more ...

எரித்ரியா தொடர்பான ஐ.நா அறிக்கையை அவதூறு என்கிறது அந்நாட்டு அரசு!

Posted:

சமீபத்தில் எரித்ரியாவில் அந்நாட்டு அரசு மக்களுக்கு இழைக்கும் அநீதிகள் மற்றும் அங்கு அரங்கேறி வரும் மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் விதத்தில் ஐ.நா வெளியிட்ட அறிக்கையை எரித்ரிய அரசு தன் மீதான அவதூறு எனக் குற்றம் சாட்டியுள்ளது.


Read more ...

ரஷ்யா,கட்டார் உலகக் கோப்பைத் தொடரை நடத்தத் தடை விதிக்க சட்டத்தில் இடமில்லை!:FIFA

Posted:

சமீபத்தில் உலகில் பரபரப்பாக பேசப்பட்ட செய்தி உலகப் புகழ் பெற்ற காற்பந்து போட்டியைக் கொண்டு நடத்தும் சர்வதேச கால்பந்துக் கூட்டமைப்பான FIFA இன் முக்கிய சில உறுப்பினர்களுக்கு தென்னாப்பிரிக்க அரசியல் வாதிகள் 2010 உலகக் கோப்பையைத் தமது நாடு தலைமை தாங்குவதற்கு சார்பாக வாக்களிக்க கோடிக் கணக்கில் இலஞ்சம் அளிக்கப் பட்டதாகக் கசிந்த தகவலாகும்.


Read more ...

உக்ரைன் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து!:பல தீயணைப்பு வீரர்கள் பலி

Posted:

உக்ரைன் தலைநகர் கியேவில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்கில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் அதை அணைக்க முயன்ற பல தீயணைப்பு வீரர்களும் ஒரு தொழிலாளியும் பலியாகியுள்ளனர். 1960 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கியேவில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்து இது என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

அசையாத பொருட்களை இசைக்கேற்ப அசைத்தால் : வீடியோ!

Posted:

அசையாத பொருட்கள், இசையின் தாளத்திற்கும், நடனத்திற்கும் ஏற்ப அசையத்தொடங்கினால் வாழ்க்கை எப்படி இருக்கும்? : நல்லதொரு கிரியேட்டிவ்!


Read more ...

ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து ஒரு வாரத்துக்குள் மேன்முறையீடு: கர்நாடக அரசு

Posted:

சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் உள்ளிட்டோர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேன்முறையீடு செய்வதற்கான பணிகள் ஒரு வாரத்தில் முடிக்கப்படும் என கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயசந்திரா தெரிவித்துள்ளார். 


Read more ...

உ.பி. சிறையில் கைதியிடமிருந்து ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட முக்கிய இடங்களின் வரைபடம் மீட்பு!

Posted:

உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள மோர்தாபாத் சிறையில் கடந்த 07ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கைதி ஒருவரிடமிருந்து, ராஜபாத், ராஷ்டிரபதி பவன், மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை தொடர்பான வரைபடங்கள் கைப்பற்றப்பட்டன. 


Read more ...

அமைச்சரவை அங்கீகரித்துள்ள தேர்தல் சீர்திருத்த யோசனையை த.மு.கூ ஏற்காது: மனோ கணேசன்

Posted:

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட 20வது திருத்த யோசனையில் உள்ளடங்கியுள்ள தொகுதிகள் 125 + மாவட்ட விகிதாசாரம் 75 + தேசிய விகிதாசாரம் 25 என்ற புதிய கணக்கை தமிழ் முற்போக்குக் கூட்டணி ஏற்காது என்று அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

வடக்கு மாகாணத்தில் முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி இணக்கம்!

Posted:

வடக்கு மாகாணத்தில் முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இணக்கம் தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™