Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இலங்கை மீண்டும் மேற்குலகின் ...” plus 17 more

Tamilwin Latest News: “இலங்கை மீண்டும் மேற்குலகின் ...” plus 17 more

Link to Lankasri

இலங்கை மீண்டும் மேற்குலகின் ...

Posted: 18 May 2015 05:52 PM PDT

மேற்கத்தைய நாடுகளுக்கு பொம்மையாக செயற்பட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மறுத்தார். எனினும் தற்போதைய ஜனாதிபதி மேற்குலக நாடுகளுடன் நட்புணர்வை பேணுகிறார் என ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஜூன் மாத நடுப்பகுதியில் ...

Posted: 18 May 2015 05:43 PM PDT

ஜூன் மாத நடுப்பகுதியில் நாடாளுமன்றம் நிச்சயம் கலைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ...

Posted: 18 May 2015 05:38 PM PDT

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு அணைக்கழுவின் ஆணையாளர்கள் ஆவணங்களில் கையொப்பமிட மறுத்து வருவதாகத் கொழும்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் ...

Posted: 18 May 2015 05:34 PM PDT

நீதிமன்றத்தின் தடையுத்தரவுக்கு மத்தியில் வடக்கு முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரனின் தலைமையில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவிக்கவுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

நீதிமன்றின் உத்தரவுகளை மீறி ...

Posted: 18 May 2015 05:30 PM PDT

நீதிமன்றின் உத்தரவுகளை மீறி வடக்கின் பல இடங்களில் வெற்றிகரமாக தமிழீழ விடுதலைப் புலி நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக திவயின சிங்களப் பத்திரிகை பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.

புலி நினைவேந்தல் நிகழ்வுகளின் ...

Posted: 18 May 2015 05:20 PM PDT

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளின் மூலம் நல்லாட்சி அரசாங்கத்தின் இயலாமை வெளிப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

போராட்ட வடிவங்கள் மாறலாம் ...

Posted: 18 May 2015 05:17 PM PDT

மே-18 தமிழர்களின் வரலாற்றில் இலட்சக்கணக்கானவர்கள் உயிர்நீத்த நாளாகும். எந்த இலட்சியத்தை எமது இனம் அடைய வேண்டும் என்பதற்காக எம் உறவுகள் உயிர்நீத்தார்களோ அதனைப் பெறுவதற்காக எமது ஒன்றுபட்ட பயணம் தொரும் என முள்ளிவாய்க்கால் மண்ணில் உறுதிபூண்டுள்ளது.

இன்று படைவீரர் ஞாபகார்த்த விழா ...

Posted: 18 May 2015 04:53 PM PDT

படை வீரர் ஞாபகார்த்த அணிவகுப்பு விழா மற்றும் தேசிய படை வீரர் நினைவு தின பிரதான வைபவங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்றும் நாளையும் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளன.

நிதி மோசடி வழக்கிலிருந்து ரவி ...

Posted: 18 May 2015 03:23 PM PDT

செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறியதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க விடுவிக்கப்பட்டுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப் ...

Posted: 18 May 2015 02:03 PM PDT

துட்டகைமுனு என்னும் சிங்கள மன்னன் தமிழ் அரசனாகிய எல்லாளனோடு போர் செய்தாலும், அவன் தன்னோடு போர் புரிந்த அந்த தமிழ் மன்னனின் வீரத்தை மதித்து அவரின் சிலைக்கு முன்னால் செல்வபர்கள் மரியாதை செலுத்த வேண்டும் ..

அனுஷ்காவை ஆசையாய் கட்டியணைத்து ...

Posted: 18 May 2015 07:14 AM PDT

டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் இடையில் அனுஷ்காவை சந்தித்ததாக பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி மீது விதிமீறல் புகார் எழுந்துள்ளது.

மைதானத்தில் சுவாரஸ்ய நிகழ்வு: ...

Posted: 18 May 2015 04:56 AM PDT

ஐபிஎல் தொடரில் டெல்லி- பெங்களூர் அணிகள் மோதிய நேற்றைய லீக் ஆட்டத்தில் சுவராஸ்யமான நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

நடுவர் தர்மசேனாவுடன் மோதல்: தினேஷ் ...

Posted: 18 May 2015 03:57 AM PDT

நடுவர் தர்மசேனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெங்களூர் வீரர் தினேஷ் கார்த்திக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

248 ஓட்டங்கள்.. ரூ. ...

Posted: 18 May 2015 01:55 AM PDT

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிரடி வீரரான யுவராஜ் சிங்கை டெல்லி அணி ரூ.16 கோடிக்கு ஏலத்தில் எடுத்து வியக்க வைத்தது.

இறுதிப் போட்டியில் யார்? முதல் ...

Posted: 18 May 2015 12:22 AM PDT

ஐபிஎல் தொடரில் மும்பையில் நடக்கும் முதல் தகுதிச்சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் நாளை மோதுகின்றன.

ரொனால்டோவை கழற்றிவிட்ட காதலி: ...

Posted: 17 May 2015 11:14 PM PDT

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை விட்டு அவரது காதலி மற்றும் மொடல் அழகியான இகினா ஷாய்க் பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சானியா- ஹிங்கிஸ் ஜோடி அதிர்ச்சி ...

Posted: 17 May 2015 07:43 PM PDT

இத்தாலி தலைநகர் ரோம் நகரில் ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

பீட்டர்சன் இல்லாத இங்கிலாந்து அணி ...

Posted: 17 May 2015 07:03 PM PDT

பீட்டர்சன் இல்லாத இங்கிலாந்து அணி பலவீனமானது என அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித்தலைவர் மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™