Tamilwin Latest News: “அதிகாரியை சுட்டுக் கொன்ற இராணுவ ...” plus 16 more | |
- அதிகாரியை சுட்டுக் கொன்ற இராணுவ ...
- நம்பிக்கையில்லா தீர்மானத்தை ...
- எந்த தவறும் செய்யவில்லை!எனது ...
- விசாரணைக்கு ஆஜராக முடியாது!- சஷி ...
- இலங்கையில் இன்னமும் மௌன யுத்தம் ...
- சமூக குற்றங்களை களையும் நடவடிக்கை ...
- இலங்கை மனித உரிமை தொடர்பான ...
- நடவடிக்கை எடுக்காவிடில் வெகுஜன ...
- என்னை சுட முயற்சித்தவரை பிரதம ...
- வித்தியாவின் படுகொலையின் பின் ...
- பேருந்து நடத்துனராக இருந்து ...
- பாகிஸ்தானுக்கு அடுத்த வருடம் ...
- வில்லனான ஹீரோக்கள்: மோசமான அணியில் ...
- பாகிஸ்தானுடன் மோதும் இலங்கை: ...
- பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரிகள் ...
- சச்சினை போன்று சந்தர்பாலை ...
- செல்ல மகளின் புகைப்படத்தை ...
| அதிகாரியை சுட்டுக் கொன்ற இராணுவ ... Posted: 28 May 2015 05:38 PM PDT அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்ற இராணுவ வீரர் ஒருவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை மரண தண்டணை விதித்து தீர்ப்பளித்துள்ளது. |
| நம்பிக்கையில்லா தீர்மானத்தை ... Posted: 28 May 2015 05:33 PM PDT பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்நோக்க அரசாங்கம் தயார் என அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். |
| எந்த தவறும் செய்யவில்லை!எனது ... Posted: 28 May 2015 05:14 PM PDT தான் நிரபராதி என்பதனை நிரூபிக்க நிதி மோசடி விசாரணை பிரிவுக்கோ அல்லது எந்தவொரு சட்ட அமுலாக்கல் அமைப்பிற்கோ நேரில் செல்ல தயாரென திறைசேரி முறி விநியோக சர்ச்சைக்குள்ளாகியிருந்த மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் தெரிவித்தார். |
| விசாரணைக்கு ஆஜராக முடியாது!- சஷி ... Posted: 28 May 2015 05:04 PM PDT பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் நேற்று ஆஜராக முடியாது என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். |
| இலங்கையில் இன்னமும் மௌன யுத்தம் ... Posted: 28 May 2015 04:51 PM PDT இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் முடிந்திருக்கும் நிலையிலும் அங்கு மௌன யுத்தம் ஒன்று தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக அமரிக்க ஆய்வு மையமான ஓக்லாண்ட் இன்ஸ்ட்டிட்யூட் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது. |
| சமூக குற்றங்களை களையும் நடவடிக்கை ... Posted: 28 May 2015 02:07 PM PDT பரந்தனில் ஏழு வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து சமூக குற்றங்களை களையும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது. |
| இலங்கை மனித உரிமை தொடர்பான ... Posted: 28 May 2015 01:54 PM PDT கனடிய மத்திய அமைச்சர்களான Julian Fantino (Associate Minister of National Defense)மற்றும் Candice Bergen (Minister of State, Social Development) ஆகியோருடன் கனடா-வான் வுட்பிறிச் நகரத்தை சார்ந்த தமிழ் மக்கள் முக்கிய அரசியல் சந்திப்பொன்றை மேற்கொண்டார்கள். |
| நடவடிக்கை எடுக்காவிடில் வெகுஜன ... Posted: 28 May 2015 01:23 PM PDT மைத்திரியின் ஆட்சிக்காலத்தில் சமூக சேவை உத்தியோகஸ்தர் சச்சிதானந்தம் மதிதயன் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு குற்றவாளிகளை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்குமாறு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. |
| என்னை சுட முயற்சித்தவரை பிரதம ... Posted: 28 May 2015 12:06 PM PDT மஹிந்த ராஜபக்ஷவை பிரதம வேட்பாளராக நியமிக்கக் கோரி வாசுதேவ நாணயக்கார உட்பட பலர் கோசம் எழுப்பியபோது யாரை நியமிப்பது என எனக்குத் தெரியும் என ஜனாதிபதி மைத்திரி பால ஸ்ரீசேன தெரிவித்ததும் அவரது கடுந்தொனி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. |
| வித்தியாவின் படுகொலையின் பின் ... Posted: 28 May 2015 10:26 AM PDT புங்குடுதீவு மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் அதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை கொடுக்க வேண்டும் என்ற போராட்டம் சம்பவம் நடந்த பகுதியில் மட்டுமல்ல நாட்டின் சகல பகுதிகளிலும் இன மொழி பேதமின்றி நடந்துள்ளது. |
| பேருந்து நடத்துனராக இருந்து ... Posted: 28 May 2015 05:13 AM PDT ஸ்பெயினை சேர்ந்த செவிலா அணியின் நட்சத்திர வீரர் கார்லெஸ் பாக்காவின் வாழ்க்கை கதை வித்தியாசமாக உள்ளது. |
| பாகிஸ்தானுக்கு அடுத்த வருடம் ... Posted: 28 May 2015 04:13 AM PDT இலங்கை அணி அடுத்த வருடம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய வாய்ப்பிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவர் ஷாஹர்யார் தெரிவித்துள்ளார். |
| வில்லனான ஹீரோக்கள்: மோசமான அணியில் ... Posted: 28 May 2015 02:08 AM PDT ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடிய 11 வீரர்கள் பெயரை பிரபல இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது. |
| பாகிஸ்தானுடன் மோதும் இலங்கை: ... Posted: 28 May 2015 12:15 AM PDT இலங்கை கிரிக்கெட் அணியின் குறுகிய கால பயிற்சியாளராக முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஜான்டி ரோட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். |
| பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரிகள் ... Posted: 27 May 2015 11:29 PM PDT இலங்கை கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரிகள் மீது வழக்கு தொடருவதற்கு ஆதாரம் இல்லை என கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. |
| Posted: 27 May 2015 11:03 PM PDT அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து சந்தர்பால் நீக்கப்பட்டதற்கு முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். |
| Posted: 27 May 2015 10:21 PM PDT அவுஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் தனக்கு பிறந்த பெண் குழந்தையின் புகைப்படத்தை டுவிட்டர் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |