Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பிரபாகரனின் பதாகையை பார்த்து கண் ...” plus 16 more

Tamilwin Latest News: “பிரபாகரனின் பதாகையை பார்த்து கண் ...” plus 16 more

Link to Lankasri

பிரபாகரனின் பதாகையை பார்த்து கண் ...

Posted: 24 May 2015 05:50 PM PDT

நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி மாநாடு திருச்சியில் நடைபெற்றது. மாநாட்டு நிகழ்வில் முதலாவதாக ஆதி தமிழர் கலைநிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது.

புங்குடுதீவு மாணவி படுகொலை! ...

Posted: 24 May 2015 05:29 PM PDT

புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பொலிஸாரினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சு மட்ட அறிக்கை கோரப்பட்டுள்ளது.

யாழ். போராட்டம் தொடர்பில் கைதான ...

Posted: 24 May 2015 05:19 PM PDT

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் இந்திய சுற்றுலாப் பயணிகளும் உள்ளடங்குகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஏழு பேர் ...

Posted: 24 May 2015 05:13 PM PDT

ஐக்கிய தேசியக் கட்சியின் ஏழு பேர் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக முன்னாள் அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் சிங்கள சமூகத்தை ...

Posted: 24 May 2015 05:06 PM PDT

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சிங்கள சமூகத்தை இழிவுபடுத்தியுள்ளதாக பெப்பலியான சுனேத்ரா தேவி விஹாரையின் விஹாராதிபதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் ...

Posted: 24 May 2015 05:03 PM PDT

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நாடு முழுவதிலும் ஒரே நாளில் நடத்தப்படும் என பொதுநிர்வாக அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

15 பேர் கொண்ட சி.ஐ. ...

Posted: 24 May 2015 05:01 PM PDT

நீதிமன்ற கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்துவதற்கென குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 15 பேர் கொண்ட  குழுவினர் யாழ்ப்பாணம் விரைந்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

மலேசிய காடுகளில் மனித புதைகுழிகள்! ...

Posted: 24 May 2015 03:03 PM PDT

வேலையின்மை மற்றும் வறுமை காரணமாக ரொஹிங்கியா மற்றும் வங்கதேசத்தை மக்கள் பலர் மலேசியா தாய்லாந்து உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்கின்றனர்.

பிரபாகரனை ஒழித்து விட்டோம்? ...

Posted: 24 May 2015 02:18 PM PDT

எமது நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக இருந்து வந்த பிரபாகரனை ஒழித்து விட்டோம். அதற்கு பிறகு எமக்கு தடையாக இருந்தவர் மஹிந்த ராஜபக்சவிடமிருந்து நாட்டை மீட்டெடுத்துள்ளோம் என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மகிந்தவி&#29 ...

Posted: 24 May 2015 01:28 PM PDT

500 மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்பனையான இலங்கை மத்திய வங்கியின் பிணைப்பத்திரங்களின் விற்பனையை தடுக்க ரணில் விக்ரமசிங்க முயற்சி செய்ததாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

2வது முறையாக சாம்பியன் பட்டத்தை ...

Posted: 24 May 2015 07:34 AM PDT

ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை இண்டியன்ஸ் 2 வது முறையாக ஐபிஎல் கிண்ணத்தை கைப்பற்றியது.

ஓபன் சீரிஸ் பேட்மிண்டன்: இந்திய ...

Posted: 24 May 2015 07:26 AM PDT

இந்தோனேசியா ஓபன் சூப்பர்சீரிஸ் பிரிமீயர் பேட்மிண்டன் தொடர் வருகிற 2ம் திகதி முதல் 7ம் திகதி வரை நடைபெற உள்ளது.

ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றுவாரா ...

Posted: 24 May 2015 03:18 AM PDT

நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை- மும்பை மோதும் இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ளது.

தொடங்கும் பிரெஞ்ச் ஓபன்: மீண்டும் ...

Posted: 24 May 2015 03:01 AM PDT

உலகில் மிகப்பிரபலமான பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று தொடங்குகிறது.

நெருக்கடிகளை சமாளித்து ...

Posted: 24 May 2015 01:22 AM PDT

நெருக்கடிகளை திறமையாக சமாளிக்கும் அணிக்கே கிண்ணம் கிடைக்க வாய்ப்புள்ளது என்று ரெய்னா கூறியுள்ளார்.

இரண்டாவது ரி-20: பாகிஸ்தான் - ...

Posted: 23 May 2015 11:50 PM PDT

பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2வது டி20 போட்டி, லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறவுள்ளது.

ஐ.பி.எல் சாம்பியன் யார்? சென்னை - ...

Posted: 23 May 2015 11:16 PM PDT

ஐபிஎல் டி20 தொடரின் 8வது சீசன் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™