Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


திருநெல்வேலி

Posted: 09 May 2015 01:09 PM PDT

12 இல் சாத்தான்குளம் வட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்

Posted: 09 May 2015 01:04 PM PDT

சாத்தான்குளம் வட்டத்தில் ஜமாபந்தி முகாம் செவ்வாய்க்கிழமை (மே 12) தொடங்கி வெள்ளிக்கிழமை (மே 15) வரை 4 நாள்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து வட்டாட்சியர் ப. வாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கணினி மூலம் வணிக வரி செலுத்துவது குறித்த பயிலரங்கம்

Posted: 09 May 2015 01:03 PM PDT

வணிக வரியை கணினி மூலம் செலுத்துவது தொடர்பான பயிலரங்கம் தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இலவச மண் பரிசோதனை திட்டத்தில் பயன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

Posted: 09 May 2015 01:03 PM PDT

அரசின் புதிய திட்டமான இலவச மண் பரிசோதனை திட்டத்தில் விவசாயிகள் சேர்ந்து பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனிதாகுமரன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 4 பேர் கணிதத்தில் சதம்

Posted: 09 May 2015 01:02 PM PDT

உடன்குடி அருகேயுள்ள தண்டுபத்து அனிதாகுமரன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 4 பேர் கணிதத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

"வாள் சண்டை வீரர், வீராங்கனைகள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்'

Posted: 09 May 2015 01:02 PM PDT

சென்னையில் மே 15 ஆம் தேதி நடைபெற உள்ள வாள் சண்டை வீரர், வீராங்கனைகள் தேர்வில் கலந்துகொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அபாய நிலையில் உள்ள கட்டடத்தை அகற்றக் கோரிக்கை

Posted: 09 May 2015 01:01 PM PDT

திருச்செந்தூரில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள சுகாதாரத் துறைக்கு சொந்தமான கட்டடத்தை அப்புறப்படுத்த வேண்டுமென சமக திருச்செந்தூர் ஒன்றியச் செயலர் ஏ.ரவிகுமார் கோட்டாட்சியரிடம் அளித்துள்ள மனு விவரம்:

மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மே 16இல் தூத்துக்குடி வருகை

Posted: 09 May 2015 01:00 PM PDT

தூத்துக்குடியில் மே 16ஆம் தேதி நடைபெற உள்ள மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க வரும் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவிடம் கன்னடியன் வெள்ளநீர் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றிடக் கோரிக்கை விடுப்பதென சாத்தான்குளம் ஒன்றிய பாஜகவினர் முடிவு செய்துள்ளனர்.

விபத்து நிகழும் அபாயம் ஸ்ரீவைகுண்டம் தென்கால் வாய்க்கால் பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

Posted: 09 May 2015 12:59 PM PDT

ஸ்ரீவைகுண்டம் தென்கால் வாய்க்கால் பாலத்தில் விபத்துகள் நிகழும் அபாயம் உள்ளதால் பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குலசேகரன்பட்டினத்தில் 5004 மாவிளக்கு வழிபாடு

Posted: 09 May 2015 12:59 PM PDT

குலசேகரன்பட்டினம் அருள்தரும் ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோயிலில் 5004 மாவிளக்கு வழிபாடு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

திருச்செந்தூரில் இன்று மாணவர்களுக்கான பயிலரங்கம்

Posted: 09 May 2015 12:58 PM PDT

திருச்செந்தூரில் மாணவர்களுக்கான வெற்றிப்படிகள் என்ற பயிலரங்கம் ஞாயிற்றுக்கிழமை(மே 10) நடைபெறுகிறது.

அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்: திரையரங்கில் அதிகாரிகள் சோதனை

Posted: 09 May 2015 12:57 PM PDT

தூத்துக்குடியில் காஞ்சனா-2  திரைப்படம் திரையிட்டுள்ள திரையரங்கில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

எட்டயபுரம் அருகே மூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை

Posted: 09 May 2015 12:56 PM PDT

எட்டயபுரம் அருகே சனிக்கிழமை  மூதாட்டியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

திருச்செந்தூர் வட்டத்தில் 12-இல் ஜமாபந்தி தொடக்கம்

Posted: 09 May 2015 12:55 PM PDT

திருச்செந்தூர் வட்டத்தில் வருவாய்த் தீர்வாய கணக்கு முடிப்புப் பணி (ஜமாபந்தி) மே 12ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

"இறைச்சிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்'

Posted: 09 May 2015 12:54 PM PDT

நாகர்கோவில் சுற்று வட்டாரப் பகுதிகளில் மீண்டும் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

"நாகர்கோவில் அப்டா சந்தை முன் அனைத்துப் பேருந்துகளும் நின்றுசெல்லும்'

Posted: 09 May 2015 12:53 PM PDT

நாகர்கோவில் அப்டா சந்தை முன் அனைத்துப் பேருந்துகளும் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கானப் பெயர் பலகையை பச்சைமால் எம்.எல்.ஏ. சனிக்கிழமை திறந்து வைத்தார்.

பளுகல் அரசுப் பள்ளி கல்வி மாவட்ட அளவில் சிறப்பிடம்

Posted: 09 May 2015 12:52 PM PDT

பிளஸ் 2 தேர்வில், வணிகவியல் பாடத்தில் பளுகல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியர் அதிக மதிப்பெண்கள் பெற்று குழித்துறை கல்வி மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்தனர்.

மகளிர் பொறியியல் கல்லூரியில் 350 பேருக்கு பணிநியமன ஆணை

Posted: 09 May 2015 12:52 PM PDT

வெள்ளிசந்தை அருகே மணவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரியில் பயிலும் 350 மாணவியருக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா மற்றும் பிரியாவிடை விழா கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

தாயைக் கொன்ற மகன் மருத்துவமனையில் அனுமதி

Posted: 09 May 2015 12:51 PM PDT

நாகர்கோவில் வடசேரியில் தாயைக் கொன்ற மகன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

களியக்காவிளையில் என்எஸ்எஸ் பொது மாநாடு

Posted: 09 May 2015 12:50 PM PDT

வன்னியூர் என்.எஸ்.எஸ். கரயோக பொது மாநாடு களியக்காவிளையில்  நடைபெற்றது.

திருவிதாங்கோட்டில் புற்றுநோய் கண்டறியும் முகாம்

Posted: 09 May 2015 12:49 PM PDT

குமரி மாவட்டத்தில் புற்றுநோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவிதாங்கோடு புதுப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை புற்றுநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

திருவனந்தபுரத்துக்கு நீட்டிக்கப்படாத திருச்சி - நெல்லை இன்டர்சிட்டி ரயில் சேவை

Posted: 09 May 2015 12:49 PM PDT

திருச்சியில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படும் பகல்நேர இன்டர்சிட்டி ரயிலை திருவனந்தபுரம் வரை இயக்க வேண்டுமென குமரி மாவட்ட ரயில்வே பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புத்தளம் வைகுண்டபதியில் குதிரை வாகனத்தில் கலிவேட்டை

Posted: 09 May 2015 12:48 PM PDT

புத்தளம் பொருத்தட்டுவிளை அய்யா வைகுண்டபதியில் 8ஆம் நாள் திருநாளை முன்னிட்டு, அய்யா வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டைக்குச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகர்கோவிலில் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம்

Posted: 09 May 2015 12:47 PM PDT

நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரளத்துக்கு கடத்த முயன்ற 350 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

Posted: 09 May 2015 12:47 PM PDT

கொல்லங்கோடு அருகே பயணியர் ஆட்டோவில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 350 லிட்டர் மானிய விலை மண்ணெண்ணெய்யை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

அஞ்சுகிராமம் அருகே தலைமைக் காவலரை தாக்கியதாக இருவர் கைது

Posted: 09 May 2015 12:46 PM PDT

அஞ்சுகிராமம் அருகே தலைமைக் காவலரை தாக்கியதாக சகோதரர்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

குமரியில் பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும் சிறப்பு முகாம்

Posted: 09 May 2015 12:45 PM PDT

சிட்டி யூனியன் வங்கியின் சார்பில், நாகர்கோவில் மற்றும் குலசேகரத்தில் பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தோப்பூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

Posted: 09 May 2015 12:44 PM PDT

நாகர்கோவில் கல்வி மாவட்டம், குமாரபுரம் தோப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்றனர்.

குமரியில் இன்று வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் சிறப்பு முகாம்

Posted: 09 May 2015 12:44 PM PDT

குமரி மாவட்டத்தில் 3ஆவது கட்டமாக வாக்காளர் பட்டியலைச்  செம்மைப்படுத்தும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (மே 10) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் தெரிவித்துள்ளார்.

வடசேரி பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் மையம் திறப்பு

Posted: 09 May 2015 12:43 PM PDT

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டும் மையத்தினை நகர்மன்றத் தலைவி மீனாதேவ் சனிக்கிழமை திறந்துவைத்தார்.

காஞ்சிபுரம்

Posted: 09 May 2015 12:41 PM PDT

ஸ்ரீவாரு வெங்கடேசப் பெருமாள் கோயிலில் 29-இல் கும்பாபிஷேக விழா

Posted: 09 May 2015 12:41 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் ஸ்ரீகோயில்புரத்தில் ஆதிபரமேஸ்வரி தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீவாரு வெங்கடேசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா மே 29-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

வெயில் தாங்க முடியலை..!

Posted: 09 May 2015 12:41 PM PDT

வெயில் தாங்க முடியலை..!

ஊத்துக்கோட்டையில் சிறப்புத் தடுப்பூசி முகாம்

Posted: 09 May 2015 12:40 PM PDT

ஊத்துக்கோட்டையில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு சிறப்புத் தடுப்பு ஊசி போடும் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

செம்மை வாக்காளர் பட்டியல்: இன்று சிறப்பு முகாம்

Posted: 09 May 2015 12:39 PM PDT

இந்திய தேசிய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்துதல் குறித்த சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

நீதி

Posted: 09 May 2015 12:38 PM PDT

நியாயவிலைக் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 09 May 2015 12:38 PM PDT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலை கடை பணியாளர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி

Posted: 09 May 2015 12:38 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களின் குழந்தைகள் 71 பேருக்கு உயர்கல்வி பயில ரூ.5.97 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

விவசாயிகளின் அவல நிலைக்கு காங்கிரஸே காரணம்: அமித்ஷா

Posted: 09 May 2015 12:37 PM PDT

"நாட்டில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, விவசாயிகளின் நலன் குறித்து கவலைப்பட்டிருந்தால் இன்றைக்கு இருக்கும் அவல நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்காது' என்று பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

144 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

Posted: 09 May 2015 12:37 PM PDT

மாற்றுத்திறனாளிகள் 114 பேருக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ராகுல் காந்தி பொறுப்பற்ற தலைவர்:பாரிக்கர் தாக்கு

Posted: 09 May 2015 12:37 PM PDT

""காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பொறுப்பற்றவர்; சுய விளம்பரத்தை மட்டுமே அவர் விரும்புகிறார்'' என்று பாதுகாப்புத் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான மனோகர் பாரிக்கர் விமர்சித்தார்.

திமுக சார்பில் ரத்ததான முகாம்

Posted: 09 May 2015 12:36 PM PDT

திருத்தணி ஒன்றிய திமுக சார்பில் ரத்த தான முகாம் கே.ஜி.கண்டிகையில் சனிக்கிழமை நடைபெற்றது.

எம்.பி.பி.எஸ்.: நாளை முதல் விண்ணப்பம்

Posted: 09 May 2015 12:36 PM PDT

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க திங்கள்கிழமை (மே 11) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்

Posted: 09 May 2015 12:36 PM PDT

நவஜோதி மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழிற்பயிற்சி நிறுவன பெற்றோர் ஆசிரியர் கழக கலந்தாய்வுக் கூட்டம் அம்பத்தூரில் அண்மையில் நடைபெற்றது.

இருளர் சமுதாய மக்களுக்கு ஜாதி சான்று

Posted: 09 May 2015 12:35 PM PDT

திருவள்ளூர் அருகே இருளர் இன மக்களுக்கு பழங்குடியினருக்கான ஜாதி சான்றிதழ்கள் அண்மையில் வழங்கப்பட்டன.

தறிகெட்டு ஓடிய அரசுப் பேருந்து: மின் கம்பத்தில் மோதி விபத்து

Posted: 09 May 2015 12:34 PM PDT

போரூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோரம் இருந்த உயிர் மின் அழுத்த கம்பத்தில் மோதி நின்றது. இதனால் அந்தப் பகுதியில் மின் தடை ஏற்பட்டது.

ராணுவத் தளவாடங்கள் பற்றாக்குறை: சிஏஜி அறிக்கையில் தகவல்

Posted: 09 May 2015 12:34 PM PDT

போர்ச் சூழல் ஏதேனும் தற்போது ஏற்படுமாயின், இந்திய ராணுவத்திடம் அதை எதிர்கொள்ளக் கூடிய அளவுக்குத் தேவைப்படும் ராணுவத் தளவாடங்கள் கையிருப்பில் இல்லை என்று தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற வனப்பகுதிகளைப் பாதுகாக்க சுற்றுச்சுவர்:மத்திய அமைச்சர் தகவல்

Posted: 09 May 2015 12:34 PM PDT

நாடு முழுவதும் நகர்ப்புறங்களையொட்டி உள்ள வனப்பகுதிகளைப் பாதுகாக்க அப்பகுதியைச் சுற்றி சுற்றுச்சுவர்கள் அமைக்கப்படும் என, மத்திய சுற்றுச்சூழல் - வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

அரண்வாயலில் பள்ளிக் கட்டடப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Posted: 09 May 2015 12:34 PM PDT

அரண்வாயல் ஊராட்சியில் சீரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டடங்களை மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏ ஆகியோர் ஆய்வு செய்தனர்.

கோவையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளிடம் தொடர் விசாரணை

Posted: 09 May 2015 12:34 PM PDT

கோவையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ரூபேஸ், ஷைனா தம்பதியின் மூத்த மகளிடம் விசாரிக்க தமிழக கியூ பிரிவு போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

விபத்தில் இளைஞர் சாவு

Posted: 09 May 2015 12:33 PM PDT

நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் இறந்தார்.

ஏர்டெல்லுக்கு ரூ.499 கோடி முறையற்ற ஆதாயம்: சிஏஜி :முந்தைய ஆட்சியில் நிகழ்ந்தது

Posted: 09 May 2015 12:33 PM PDT

"சென்னை, தமிழ்நாடு தொலைத் தொடர்பு மண்டலங்கள் கடந்த 2005ஆம் ஆண்டு அவசர கதியில் இணைக்கப்பட்டதில், பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.499 கோடிக்கு முறையற்ற ஆதாயம் அடைந்தது' என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி சிறப்பு வழிபாடு

Posted: 09 May 2015 12:33 PM PDT

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி, கோயில்களில் அதிமுகவினர் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினர்.

போலீஸ் பிடித்து இழுத்ததால் விபரீதம்:சாலைத் தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் சாவு

Posted: 09 May 2015 12:31 PM PDT

சென்னை கே.கே.நகரில் வாகனச் சோதனையின்போது நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளை போலீஸார் பிடித்து இழுத்ததால் நிலைதடுமாறி சாலை தடுப்பின் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. அதில் பயணம் செய்த இளைஞர் உயிரிழந்தார்.

இளைஞர் கொலை வழக்கு: 4 பேர் மீது வழக்குப் பதிவு

Posted: 09 May 2015 12:31 PM PDT

ஸ்ரீபெரும்புதூர் சுங்கச் சாவடி அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேம்பாலத்தின் மீது மோதிய லாரி

Posted: 09 May 2015 12:30 PM PDT

செங்கல்பட்டை அடுத்த பரனூர் மேம்பாலத்தில் வந்தபோது,  லாரியின் முன் சக்கர டயர் வெடித்தது. இதனால், நிலைதடுமாறிய லாரி பக்கவாட்டு சுவர் மீது மோதியது. இதில், ஓட்டுநர் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர்.

தொண்டு நிறுவனம் முற்றுகை

Posted: 09 May 2015 12:29 PM PDT

உத்தரமேரூர் அருகே தொண்டு நிறுவனத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் அரசுப் பணியிடங்களை நிரப்பச் சட்டத் திருத்தம் தேவை:ராமதாஸ்

Posted: 09 May 2015 12:29 PM PDT

அரசுப் பணியிடங்களை வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்பும் வகையில் சட்டத் திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.

"வீட்டுக்கு ஒரு கழிப்பறையை அமைக்க வேண்டும்'

Posted: 09 May 2015 12:29 PM PDT

திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தவிர்த்து வீட்டுக்கு ஒரு தனிக் கழிப்பறை அமைத்திட வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ்பாபு கூறினார்.

உரக்குழி வெட்டும் பணி: திட்ட அலுவலர் ஆய்வு

Posted: 09 May 2015 12:28 PM PDT

திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ், உரக் குழிகள் வெட்டும் பணியை ஊரக வளர்ச்சித் திட்ட அலுவலர் முத்துமீனாள் ஆய்வு செய்தார்.

இளைஞர் மேம்பாட்டு மைய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 09 May 2015 12:28 PM PDT

பாடப் பிரிவுகளை நீக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மைய மாணவர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரம்மோஸ் ஏவுகணை மீண்டும் சோதனை

Posted: 09 May 2015 12:26 PM PDT

திறன் மேம்படுத்தப்பட்ட அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணையை இந்திய ராணுவம் சனிக்கிழமை மீண்டும் வெற்றிகரமாக சோதித்தது.

நாடாளுமன்ற நெறிமுறைகளை பாஜக பின்பற்ற வேண்டும்:ஜி.கே.வாசன்

Posted: 09 May 2015 12:26 PM PDT

நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளை பாஜக அரசு பின்பற்ற வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.

கன்னியாகுமரி விவசாயிகள் பிரச்னை:மத்திய வனத் துறை அமைச்சருடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

Posted: 09 May 2015 12:24 PM PDT

குமரி மாவட்ட விவசாயிகள் பிரச்னை தொடர்பாக மத்திய வனத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தில்லியில் சந்தித்து மனு அளித்தார்.

டேவிட் கேமரூனுக்கு ஸ்டாலின் வாழ்த்து

Posted: 09 May 2015 12:24 PM PDT

இங்கிலாந்து பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் பிரதமராகியுள்ள டேவிட் கேமரூனுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக் கூறியுள்ளார்.

தமிழகத்தில் லோக் ஆயுக்த அமைக்க வேண்டும்:இந்திய கம்யூ. மாநிலச் செயலர் முத்தரசன்

Posted: 09 May 2015 12:23 PM PDT

தமிழகத்தில் லஞ்சம், ஊழலைத் தடுக்கும் வகையில் லோக் ஆயுக்த அமைக்கப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் வலியுறுத்தினார்.

"கிரீமிலேயர்' உச்ச வரம்பை உயர்த்த வேண்டும்

Posted: 09 May 2015 12:22 PM PDT

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான "கிரீமிலேயர்' உச்ச வரம்பை மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.

கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்

Posted: 09 May 2015 12:21 PM PDT

கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளைத் தீர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

தில்லி

Posted: 09 May 2015 12:21 PM PDT

ஏழைகளுக்கு தேவை அதிகாரமே தவிர உதவிகள் அல்ல:பிரதமர் மோடி

Posted: 09 May 2015 12:20 PM PDT

"ஏழைகளுக்கு தேவைப்படுவது அதிகாரமே தவிர, உதவிகள் அல்ல. ஏழைகளுக்காகதான் இந்த அரசு உள்ளது' என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

கங்கை தூய்மைப்பணி: அடுத்த ஆண்டில் முதல்கட்டம் நிறைவு

Posted: 09 May 2015 12:20 PM PDT

கங்கை நதியை தூய்மைப் படுத்தும் முதல் கட்டப் பணி, 2016ஆம் ஆண்டுக்குள் நிறைவடைந்துவிடும் என்று மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்தார்.

பாஜகவும் காங்கிரஸும் நாணயத்தின் இரு பக்கங்கள்

Posted: 09 May 2015 12:20 PM PDT

ஆம் ஆத்மி அரசின் திட்டங்களை தோல்வியடையச் செய்வதில் பாஜகவும், காங்கிரஸும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்று செயல்பட்டு வருகின்றன என்று தில்லி முதல்வரும், அக்கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆஷிஷ் ஜோஷி விடுவிப்பு: தில்லி அரசுக்கு பாஜக கண்டனம்

Posted: 09 May 2015 12:19 PM PDT

"தில்லி டயலாக் கமிஷன்' (டிடிசி) செயலாளராக இருந்த ஆஷிஷ் ஜோஷியை மாநில அரசுப் பணியில் இருந்து விடுவித்த தில்லி அரசின் நடவடிக்கைக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

மோடியின் ஆட்சியில் கருத்து சுதந்திரம் இல்லை

Posted: 09 May 2015 12:18 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் கருத்து சுதந்திரம் நெறிக்கப்படுகிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார்.

மத்திய நிதி: ஒடிஸா டிஜிபிக்கு மத்திய அமைச்சர் கடும் கண்டனம்

Posted: 09 May 2015 12:18 PM PDT

ஒடிஸா காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்துக்கு மத்திய நிதி குறைக்கப்பட்டது குறித்து மாநில டிஜிபி வெளியிட்ட கருத்துக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேபாள  நிலநடுக்க  எதிரொலி  சட்ட விரோத கட்டடங்களை இடிக்க வடக்கு தில்லி மாநகராட்சி உத்தரவு

Posted: 09 May 2015 12:17 PM PDT

நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பின் எதிரொலியாக, வடக்கு தில்லியில் உள்ள சட்ட விரோதக் கட்டடங்களை இடிப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளி பாடத்திட்டங்களில் சீர்திருத்தம்: தில்லி அரசு ஆய்வு

Posted: 09 May 2015 12:13 PM PDT

தில்லியில் பள்ளி பாடத்திட்டங்களில் சீர்திருத்தம் கொண்டு வருவது குறித்து மாநில அரசு ஆய்வினைத் தொடங்கியுள்ளது.

மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கம்: ஹரியாணா அரசு ஒப்புதல்

Posted: 09 May 2015 12:12 PM PDT

ஹரியாணா மாநிலத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை, ஃபரீதாபாதில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. செளக்கில் இருந்து பல்லப்கர் வரை விரிவாக்கம் செய்வதற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஜனக்புரியில் கழிவுநீர்க் கால்வாய்கள் மேம்பாடு

Posted: 09 May 2015 12:11 PM PDT

தில்லி ஜனக்புரி பகுதியில் ரூ.2.15 கோடியில் கழிவுநீர்க் கால்வாய்கள் மேம்பாடு, சாலை விரிவாக்கம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெற்கு தில்லி மேயர் சுபாஷ் ஆர்யா தெரிவித்தார்.

முதல்வரிடம் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திய டி.யூ. மாணவர் சங்கத்தினர்

Posted: 09 May 2015 12:11 PM PDT

தில்லி பல்கலைக்கழக (டி.யூ.) மாணவர் சங்கப் பிரதிநிதிகள், முதல்வர் கேஜரிவாலை சனிக்கிழமை சந்தித்து 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தவறான தகவல்கள் வெளியிடும் ஊடகங்களுக்கு தில்லி அரசு எச்சரிக்கை

Posted: 09 May 2015 12:09 PM PDT

1984ஆம் ஆண்டின் சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு போதிய அளவில் அதிகாரிகளை நியமிப்பதில் தில்லி அரசு ஒத்துழைக்கவில்லை என ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு மாநில அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

குமார் விஷ்வாஸ் விவகாரத்தால் மோதல்  தில்லி மகளிர் ஆணைய உறுப்பினர் ராஜிநாமா

Posted: 09 May 2015 12:09 PM PDT

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் குமார் விஷ்வாஸுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில், தில்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் பர்கா சுக்லா சிங்குடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, ஆணையத்தின் உறுப்பினர் ஜூஹி கான் தனது பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தார்.

உள்துறையின் குற்றச்சாட்டுக்கு "கிரீன்பீஸ்'  மறுப்பு

Posted: 09 May 2015 12:06 PM PDT

கிரீன்பீஸ் இந்தியா அமைப்பின் பதிவு ரத்து விவகாரத்தில் உள்துறையின் குற்றச்சாட்டுக்கு அந்த அமைப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது.

தில்லி முதல்வருடன் வடக்கு தில்லி மேயர் ஆலோசனை

Posted: 09 May 2015 12:05 PM PDT

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வடக்கு தில்லி மாநகராட்சிக்குத்  தேவையான நிதியை ஒதுக்குவது தொடர்பாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுடன்  மேயர் ரவீந்தர் குப்தா ஆலோசனை நடத்தினார்.

திரிலோக்புரியில் இலவச சட்ட முகாம்

Posted: 09 May 2015 12:05 PM PDT

தமிழர்கள் வசிக்கும் திரிலோக்புரி பகுதியில் தில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் இலவச சட்ட ஆலோசனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

"சமூக வளர்ச்சி' தாக்கத்தை அலசிய "தில்லிகை' கூட்டம்

Posted: 09 May 2015 12:04 PM PDT

தில்லிகை இலக்கிய வட்டமும் தில்லி தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய தில்லிகை இலக்கிய நிகழ்வின் மாதாந்திர இலக்கியக் கூட்டத்தில் சமூக வளர்ச்சியின் தாக்கத்தை ஆர்வலர்கள் விளக்கிப் பேசினர்.

டிடிஇஏ பள்ளிகளில் தாகூர் பிறந்தநாள், செஞ்சிலுவை சங்க தினம் கொண்டாட்டம்

Posted: 09 May 2015 12:03 PM PDT

தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள் மற்றும் செஞ்சிலுவை சங்க தினம் ஆகியவை வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டன.

தில்லியில் சுட்டெரிக்கும் வெயில்; மக்கள் கடும் அவதி!

Posted: 09 May 2015 12:02 PM PDT

தலைநகர் தில்லியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதே சமயம், குளிர்பானங்கள், மோர், பழங்கள் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

ஆற்காடு

Posted: 09 May 2015 12:01 PM PDT

மாணவர்களுக்கு பரிசு

Posted: 09 May 2015 12:01 PM PDT

உலக செஞ்சிலுவை தினத்தையொட்டி, காட்பாடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், செஞ்சிலுவைக் கொள்கைகள் குறித்துப் பேசிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தீ விபத்தில் கூரை நாசம்

Posted: 09 May 2015 12:00 PM PDT

ஆம்பூரில் வெள்ளிக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் மாடியிலிருந்த கூரைக் கொட்டகை எரிந்து நாசமானது.

செஞ்சிலுவைச் சங்க நிறுவனர் நாள்

Posted: 09 May 2015 11:59 AM PDT

குடியாத்தம் செஞ்சிலுவைச் சங்கக் கிளை சார்பில், இந்திய செஞ்சிலுவைச் சங்க நிறுவனர் ஹென்றி டுனாண்ட் பிறந்த நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

காப்பீட்டுத் திட்ட விழிப்புணர்வு முகாம்

Posted: 09 May 2015 11:59 AM PDT

ஆற்காடு நகர பாஜக, பாரத ஸ்டேட் வங்கி சார்பில், பிரதமரின் காப்பீட்டுத் திட்ட விழிப்பணர்வு முகாம்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மணல் கடத்தலைத் தடுத்தவர்களை தாக்கிய விவகாரம்: 4 பேர் கைது

Posted: 09 May 2015 11:58 AM PDT

ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரத்தில் மணல் கடத்தலைத் தடுத்த இருவரைத் தாக்கிய வழக்கில் 4 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

குண்டர் சட்டத்தில் பெண் சிறையிலடைப்பு

Posted: 09 May 2015 11:58 AM PDT

வேலூர் அருகே பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தி வந்த பெண் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டார்.

வட்டாட்சியரின் கைப்பை திருட்டு: 3 பவுன் நகை, ரூ.7,000 பறிபோனது

Posted: 09 May 2015 11:57 AM PDT

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் 3 பவுன் நகைகள், ரூ.7 ஆயிரம் ரொக்கத்துடன் ஆற்காடு வட்டாட்சியர் தமிழ்ச்செல்வியின் கைப்பை வெள்ளிக்கிழமை திருட்டு போனது.

திருப்பாற்கடல் கோயிலை உடைத்து ஜம்பொன் சிலைகளைத் திருட முயற்சி

Posted: 09 May 2015 11:56 AM PDT

வேலூர் மாவட்டம், திருப்பாற்கடல் கோயிலில் வியாழக்கிழமை நள்ளிரவு புகுந்த மர்ம நபர்கள், கோயில் கதவின் பூட்டை  உடைத்து ஐம்பொன் சிலைகளைத் திருட முயன்றனர். அப்போது, போலீஸார் வருவதையறிந்து அவர்கள் தப்பியோடி விட்டனர்.

தொழில்-வர்த்தகம் சுஸ்லானில் திலீப் சங்வி ரூ.1,800 கோடி முதலீடு: சிசிஐ ஒப்புதல்

Posted: 09 May 2015 11:56 AM PDT

காற்றாலை தயாரிப்பு நிறுவனமான சுஸ்லானில், ஸன் ஃபார்மா நிறுவனர் திலீப் சங்வி ரூ. 1,800 கோடி முதலீடு செய்வதற்கு, நிறுவனங்களிடையே போட்டியை உறுதி செய்யும் ஆணையம் (சி.சி.ஐ.) தனது ஒப்புதலை அளித்தது.

ஆம்பூரில் தெய்வச் சேக்கிழார் திருமுறை மாநாடு

Posted: 09 May 2015 11:56 AM PDT

ஆம்பூர் தெய்வச் சேக்கிழார் திருமுறை மன்றம் சார்பில், 3 நாள் தெய்வச் சேக்கிழார் திருமுறை மாநாடு ஆம்பூர் நாகநாத சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ராணிப்பேட்டையில் மே 16, அரக்கோணத்தில் 23 பள்ளி வாகனங்களுக்கான தகுதி ஆய்வு முகாம்

Posted: 09 May 2015 11:55 AM PDT

பள்ளி வாகனங்களுக்கான தகுதி ஆய்வு முகாம் ராணிப்பேட்டையில் வருகிற 16-ஆம் தேதியும், அரக்கோணத்தில் 23-ஆம் தேதியும் நடைபெற உள்ளதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™